புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_m10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10 
30 Posts - 50%
heezulia
நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_m10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_m10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_m10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10 
72 Posts - 57%
heezulia
நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_m10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_m10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_m10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 17, 2020 6:39 am

நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Tamil_News_large_2634514
-

சங்கரி என்ற சொல்லுக்கு, மங்களத்தை செய்பவள்
என்று பொருள். அதாவது, குழந்தைகள் தவறு
செய்தாலும், அவர்களுக்கு நல்லதையே செய்யும்
தாயை விட மேலானவள், அம்பிகை.

நாம், மங்களம் என எவற்றைக் குறிப்பிடுகிறோமோ,
அவற்றிற்கும் மங்களத்தை அளிப்பவள் அவள் தான்.

இதைத்தான், 'சர்வ மங்கள மாங்கல்யே...' எனும்
சுலோகம் குறிப்பிடுகிறது. படிப்பு, செல்வம், புகழ் என,
எல்லாம் இருந்தாலும், மகிழ்ச்சி என்பது இணைந்தால்
தான், மங்களகரமான வாழ்வு என்பது நிறைவாக
இருக்கும். இதற்கு தடையாக இருப்பவை, துன்பம்,

தடை மற்றும் இன்னல் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடிய
விஷயங்கள். இவை, கிரக சஞ்சாரத்தினாலும்,
முன் வினைப் பயனாலுமே ஏற்படுகின்றன. இவற்றை
தடுத்து, மகிழ்ச்சியை மட்டுமே அடையும் ஆற்றல்
தேவர்களாகட்டும், மனிதர்களாகட்டும், யாருக்கும்
கிடையாது.

அம்பிகையைச் சரணடைவோருக்கே,
வாழ்க்கை இன்பம் கிட்டும். இதற்காக, அம்பிகையை
வழிபட, எவ்வளவோ சிறப்பான நாட்கள் இருந்தாலும்,
எல்லாவற்றை யும் விட மேலானது, நவராத்திரி
வழிபாடேயாகும்.


யாராலும் தீர்க்க முடியாத கஷ்டங்கள், நோய்
நொடிகள் என, எல்லா துன்பங்களையும் போக்கி,
அன்னையின் அருளால், நினைத்த வரங்களைப்
பெற்று, இன்பமாய் வாழலாம்.

சுரதன் எனும் அரசன், பூவுலகம் முழுவதையும்,
நீதி வழுவாமல் அரசாண்டு வந்தான். அவனது
வளர்ச்சியைக் கண்டு, கோலா வித்வம்சினர்கள்
என்ற எதிரிகள்,அவனை சூழ்ச்சியால் வென்றனர்.

ராஜ்ஜியம் இழந்த அவ்வரசனின் அரண்மனை
மற்றும் இதர உடைமைகளையும், அவனது
சுற்றத்தாரும், அமைச்சர்களும் எடுத்துக் கொண்டு,
அவனை ஏமாற்றி விடுகின்றனர்.

இதனால் மனமுடைந்த சுரதன், காட்டுக்குச்
செல்கிறான். தனிமையான இடத்தில் இருந்து,
நடந்ததை எண்ணி எண்ணி, மனம் சோர்ந்து
கொண்டிருந்தான்.

அப்போது, அங்கு ஒருவர் தன்னைப் போலவே
சோர்வுடன் இருப்பதைக் கண்டு, 'யார் நீங்கள்?' என,
வினவுகிறான்.

அவரும், தாம் மிகப் பெரிய வணிகர் குலத்தில் பிறந்த
செல்வந்தர் என்றும், மனைவி, மக்களே தம்மை ஏமாற்றி,
செல்வத்தைப் பிடுங்கிக் கொண்டதாகவும், அதனால்,
வாழ்க்கையை வெறுத்து, காட்டிற்கு வந்ததாகவும்
கூறினார்.
இரு வேறுபட்ட கஷ்டங்களால் பாதிக்கப்பட்ட
இருவரும், தங்களின் விடிவுகாலம் மற்றும்
மோட்சம் பற்றி அறிய, அங்கு தவம் செய்து
கொண்டிருந்த, சுமேதஸ் என்ற முனிவரை அணுகி,
தங்களது கதைகளை கூறி, துன்பம் நீங்க வழி
காட்டியருளுமாறு வினவினர்.

முனிவரும், அவர்கள் மீது கருணை கொண்டு,
'அன்னையைச் சரணடைந்தால், உங்கள் துன்பங்கள்
அகலும்...'எனக் கூறினார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 17, 2020 6:40 am



அரசாட்சியிலும், வியாபாரத்திலும் காலம் செலுத்தி
வந்த அவ்விருவரும், அம்பிகையை அறிந்திருக்கவில்லை.
எனவே அவர்கள், முனிவரிடம், 'அம்பிகை என்றால் யார்;
அவளின் மகிமைகள் என்ன?' என, வினவினர்.முனிவரும்,
அன்னையின் அற்புத வரலாறுகளை கூறியதுடன்,
மதுகைடபன், மகிஷாசுரன், சும்பன், நிசும்பன் போன்ற
அரக்கர்களை அழிப்பதற்காக, காளி, துர்கை போன்ற
அவதாரங்கள் எடுத்து, அசுரர்களை அழித்து, மூவுலகையும்
காப்பாற்றிய புராணங்களை அருளினார்.


இவற்றையெல்லாம் கேட்ட அரசனும், வணிகரும்,
'அந்த அம்பிகையை வழிபட்டு, நாங்களும் அருள் பெற
வழி கூற வேண்டும்...' என, வேண்டினர்.'நவராத்திரி
தினங்களில், அன்னையின் வரலாறுகளைப் படித்தும்,
கேட்டும், கொலு வழிபாடு செய்தும், அம்பிகைக்குப்
பிரியமான, ஸ்ரீ சண்டி ஹோமம் செய்து வழிபட்டால்,
நீங்கள் இழந்த வாழ்க்கையை மீண்டும் பெறலாம்...' எனக்
கூறினார்.

இருவரும் அவ்வாறே செய்ய, யாக குண்டத்திலிருந்து
ஸ்ரீ சங்கரிதேவி தோன்றி, 'என்ன வரம் வேண்டும்?'
எனக் கேட்க, இழந்த ராஜ்ஜியத்தை பெற மீண்டும்
வேண்டினான் அரசன். 'உன் பக்தியிலும், வழிபாட்டிலும்
மிக்க மகிழ்ச்சிஅடைந்துள்ளேன்;
இதற்கு வரமாக, இப்பிறவியில் பூமண்டல சக்கரவர்த்தியாக
ஆண்டும், அடுத்த பிறவியில், சூரியனுக்கு மகனாகப்
பிறந்து, 71 சதுர் யுகங்கள் கொண்ட ஒருமன்வந்திரம்
முழுதும், உன் பெயரால் உலகை ஆள்வாயாக...' என்று
வரமருளினாள்.

தற்போது நடப்பது, உலக சிருஷ்டியின், 14 வரிசை மனுக்களில்,
ஏழாவது மனுவாகச் சொல்லப்படும் வைவஸ்வத மன்வந்திரம்.
அடுத்து வரப்போகும், சாவர்ணிக மன்வந்திரமாக, சுரதன்
விளங்கப் போகிறான்.

வணிகர், 'தமக்கு வாழ்க்கை இனி வேண்டாம்; உன்னையே
வணங்கி, தவமிருந்து, கண்டு தரிசிக்கும் வரம் வேண்டும்...'
என்றார். 'அப்படியே ஆகட்டும்...' என, அன்னை சங்கரி தேவி
வரமளித்த வரலாறு, மார்க்கண்டேய புராணம் எனும் நுாலில்
கூறிய வண்ணம், நாமும் சிந்தித்தால், சாதிக்க முடியாதது
எதுவும் இல்லை எனும் மனோபலத்துடன் வெற்றியுடன்
வாழலாம்.

பூஜை செய்யும் முறை :

தாம்பாளத்தில், அறுகோணக் கோலம் வரைந்து, நடுவிலும்
ஆறு கோணங்களிலுமாக, ஏழு தீபங்கள் ஏற்றி வைத்து,
'ஓம் ஸ்ரீ சங்கரி தேவ்யை நமஹ...' என்று அர்ச்சனை செய்யவும்.
ஆரத்தி எடுத்து நிறைவு செய்யவும்.

நிவேதனம் :
பாசிப்பருப்புப் பாயசம், காராமணி சுண்டல் நிவேதனம்.

பாடல்கள் : தெரிந்த பாடல்களைப் பாடலாம்.

பெண்களுக்கு :மஞ்சள் நிற ரவிக்கைத் துண்டு மற்றும்
மங்களப் பொருட்கள் வழங்க வேண்டும்.

இரண்டாம் நாள் சொல்ல வேண்டிய ஸ்தோத்திரம்

சரண்யே த்ரயம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே|


பொருள் :
இவ்வுலகில் மங்களம் என்று சொல்லப்படும் எல்லாவற்றிற்கும்
அடையாளமான மங்களமாக இருப்பவளே... சிவசக்தியே!
எல்லாருடைய விருப்பங்களையும் நிறைவேற்றும் அன்னையே!
முக்கண்ணியே! உலக உயிர்களுக்கெல்லாம் புகலிடமே!
தேவதேவியே! நாராயண சகோதரியே! உன்னை
நமஸ்கரிக்கிறோம். மங்கள வாழ்வு அருள்வாயாக!

- ஸ்ரீதேவி மகாத்மியம்.
11வது அத்யாயம்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக