புதிய பதிவுகள்
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமெரிக்க பார்லி.,க்குள் நுழைய காத்திருக்கும் இந்தியர்கள்
Page 1 of 1 •
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தலுடன், பார்லிமென்டுக்கு நடக்கும் தேர்தலில், அதிக இந்தியர்கள் வெற்றி பெறுவர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 3ல் நடக்க உள்ளது. அத்துடன், அமெரிக்க பார்லிமென்ட் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை, எம்.பி., பதவிக்கான தேர்தலும் நடக்க உள்ளது. தற்போதைய நிலையில், அமெரிக்க பார்லிமென்டில், இந்தியாவை பூர்வீகமாக உடைய, ஐந்து பேர், எம்.பி.,க்களாக உள்ளனர். 'சமோசா காகஸ்' என, இந்தக் குழுவுக்கு, எம்.பி.,யான ராஜா கிருஷ்ணமூர்த்தி செல்லப் பெயர் வைத்துள்ளார்.
காகஸ் என்பதற்கு குழு என்று அர்த்தம். இந்தியாவில் மிகவும் பிரபலமான உணவு வகையான, சமோசாவை குறிக்கும் வகையில், சமோசா காகஸ் என்று அவர் பெயரிட்டுள்ளார்.செனட் எம்.பி.,யாக உள்ள, கமலா ஹாரிஸ், துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். பிரதிநிதிகள் சபையில், டாக்டர் அமி பேரா, ரோ கன்னா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரமிளா ஜெயபால் உள்ளனர்.
டாக்டர் அமி பேரா, ஐந்தாவது முறையாகவும், ரோ கன்னா, மூன்றாவது முறையாகவும் போட்டியிடுகின்றனர். பிரதிநிதிகள் சபையின் ஒரே இந்திய பெண்ணான பிரமிளா ஜெயபால், தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.கமலா ஹாரிஸ், செனட் எம்.பி.,யாகவும் மற்ற நான்கு பேர்,பிரதிநிதிகள் சபை எம்.பி.,யாக மீண்டும் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.
இந்நிலையில், மேலும், சில இந்தியர்களும், பார்லிமென்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த டாக்டர் ஹிரால் திபிர்னேனி, அரிசோனா மாகாணத்தில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கு போட்டியிடுகிறார். டெக்சாஸ் மாகாணத்தில், முன்னாள் அரசு அதிகாரியான ஸ்ரீ பிரஸ்டான் குல்கர்னி போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் தோல்வியடைந்த இவர், இம்முறை வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
செனட் சபைக்கு மைனேயில் இருந்து ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் சாரா கிடியான் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். மிகவும் வலுவான சூசன் கோலின்ஸ்க்கு எதிராக அவர் முன்னிலையில் உள்ளார்.இவர்களைத் தவிர, மேலும் சில இந்தியர்களும் தேர்தல் களத்தில் உள்ளனர். ஆனால், அவர்களுக்கான வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது. அதே நேரத்தில், இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்களிடம் தேர்தலில் போட்டியிடும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
தோற்க வேண்டுமா!
நீங்கள் பார்த்த ஜனநாயகக் கட்சி தற்போது இல்லை. அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பிடன் வெற்றி பெற்றால், இடதுசாரி பயங்கரவாதிகளின் கைக்கு, நாடு சென்றுவிடும். அமெரிக்க மக்களின் வாழ்க்கையை அவர்கள் நாசம் செய்து விடுவர். வைரஸ் பரவலை தடுப்பதாகக் கூறி, நாட்டை முடக்கிவிடுவார்கள். தடுப்பூசி கிடைப்பதை தடுத்துவிடுவார்கள். அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் மோசமான ஒரு வேட்பாளரிடம் நான் தோற்க வேண்டுமா.
டொனால்டு டிரம்ப்
அமெரிக்க அதிபர், குடியரசு கட்சி
தவறாக உச்சரித்ததால் சர்ச்சை
ஜார்ஜியா மாகாணத்தில், குடியரசு கட்சியின் செனட், எம்.பி.,யான டேவிட் பர்டு பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளரான, இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, கமலா ஹாரிஸ் பெயரை, அவர் தவறாக உச்சரித்தார்.
மீண்டும் மீண்டும் வேண்டுமென்றே அவர் தவறாக உச்சரித்தார்.
இதையடுத்து, ஜனநாயகக் கட்சி சார்பில், சமூக வலை தளத்தில்,
பெயர் உச்சரிப்பது குறித்த பிரசாரம் துவக்கப்பட்டுள்ளது.
இதில் பலர், தங்கள் பெயரைக் குறிப்பிட்டு, அதற்கான
அர்த்தத்தையும் கூறியுள்ளனர்.
தினமலர்

Similar topics
» ஆஸி ஹோட்டலில் இந்தியர்கள் நுழைய தடை!
» டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் அத்துமீறி பார்லி.,க்குள் (கேபிட்டல் கட்டட வளாகம்) நுழைந்தனர்
» சீனா மீது பொருளாதார தடை? அமெரிக்க பார்லி.,யில் தீர்மானம்
» அமெரிக்க பார்லி.,க்கு இந்திய வம்சாவளி பெண் போட்டி
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவை எதிர்நோக்கி காத்திருக்கும் தமிழக கிராமம்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|