ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >

உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வாழ்க்கையின் தர்ம சங்கடமான நிலைமை
by ayyasamy ram Today at 8:48 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 8:46 am

» நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி!
by ayyasamy ram Today at 8:42 am

» பட்டுப் பூவே மெட்டுப் பாடு
by ayyasamy ram Today at 8:39 am

» ஊமை விழிகள் இனிய பாடல்கள் அனைத்தும்
by ayyasamy ram Today at 8:36 am

» முன்னோடி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:32 am

» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by ayyasamy ram Today at 7:22 am

» முருகன் சுப்ரபாதம்
by ayyasamy ram Today at 7:16 am

» கந்த சஷ்டி கவசம்
by ayyasamy ram Today at 6:59 am

» விதிமுறை மீறலுக்காக அமேசானுக்கு அபராதம்
by ayyasamy ram Today at 6:43 am

» நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்: வெற்றியோடு தொடங்குமா இந்தியா?
by ayyasamy ram Today at 6:38 am

» ஜோ பைடன் மனைவி ஜில் பைடன் கொள்கை முடிவு இயக்குனர் மாலா : யார் இவர்?
by ayyasamy ram Today at 6:35 am

» அழகு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:28 am

» சரிசமம் -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:27 am

» ஆலோசனை
by Shivramki Today at 3:31 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:35 am

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by சக்தி18 Today at 12:31 am

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by lakshmi palani Yesterday at 11:30 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» மேலும் தளர்வுகள்? - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» வங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை?
by krishnaamma Yesterday at 9:46 pm

» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by T.N.Balasubramanian Yesterday at 9:43 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (339)
by Dr.S.Soundarapandian Yesterday at 9:31 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Yesterday at 9:31 pm

» திரைவாழ்வின் சிறப்பான காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்- ஆயுஷ்மான் குரானா பகிர்வு
by krishnaamma Yesterday at 9:30 pm

» அணையா அடுப்பு
by krishnaamma Yesterday at 9:09 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by krishnaamma Yesterday at 9:01 pm

» புத்தகங்கள் தேவை
by Shivramki Yesterday at 8:20 pm

» தமிழீழம் நான் கண்டதும் என்னைக்கண்டதும்
by சக்தி18 Yesterday at 7:53 pm

» கால்பந்தின் காட்ஃபாதர் மரடோனா மரணம் - ரசிகர்கள் சோகம்
by சக்தி18 Yesterday at 7:47 pm

» இந்தப் பெண்ணின் ஆக்ரோசம்-நீங்களே பாருங்கள்
by சக்தி18 Yesterday at 7:41 pm

» சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ அப்டேட் வந்தாச்சு - ரசிகர்கள் குஷி
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» நிவர் புயலை சென்னை எப்படி எதிர்கொண்டது?
by heezulia Yesterday at 4:57 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by T.N.Balasubramanian Yesterday at 3:34 pm

» 9½ டன் லாரியை 90 மீட்டர் தூரம் இழுத்த இரும்பு மனிதன்
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1500 கனஅடியாக குறைப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» சர்வேதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிப்பு - மத்திய அரசு
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» ’திரும்பக் கொடுத்தலில் தான் வாழ்க்கையின் மகிழ்ச்சியே இருக்கிறது’ பிரகாஷ் ராஜ் பெருமிதம்!
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» மருத்துவக் கல்லூரிகளை டிச.1-க்குள் திறக்க வேண்டும்: அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by T.N.Balasubramanian Yesterday at 1:07 pm

» இந்தியா சார்பாக ஆஸ்கரில் போட்டியிட ’ஜல்லிக்கட்டு’ தேர்வு
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அரசுப் பேருந்துகள் இயக்கம்
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» கிராமி விருது பரிந்துரை: அதிருப்தியில் ஜஸ்டின் பீபர்
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» டெல்லி சலோ போராட்டம்; ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டனர்: தள்ளுமுள்ளு, தடியடி
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» கடவுள் திருவுருவங்கள் !
by krishnaamma Wed Nov 25, 2020 9:33 pm

» கந்தசஷ்டி அலங்கரங்கள் - பல கோவில்களிலிருந்து....
by krishnaamma Wed Nov 25, 2020 9:28 pm

» 2021 பெரியவா காலண்டர் !
by krishnaamma Wed Nov 25, 2020 9:12 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Wed Nov 25, 2020 9:02 pm

» திருச்சானூர் பத்மாவதி தாயார் புஷ்பயாகம்!
by krishnaamma Wed Nov 25, 2020 8:50 pm

Admins Online

பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.

Page 2 of 2 Previous  1, 2

Go down

பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 2 Empty பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.

Post by ayyasamy ram on Mon Oct 19, 2020 11:37 am

First topic message reminder :

பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 2 1f5dd-img-20200614-wa0034
-
*வாழைப்பழத்தின் காம்பு பகுதியை பிளாஸ்டிக்கால்
சுற்றிவைதால்,
நான்கு நாட்கள்வரை கருக்காமல் அப்படியே இருக்கும்…!
--

*கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு ஒரு அலுமினியப்
பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும்.
-

*இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை
காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல
போடவும். இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும்
இருக்கும்.
-

*தோசைகல்லில் தோசை சுடும் போது தோசை மாவில்
சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை சுட்டால் மொரு
மொறுப்பாக வரும்.
-

*கறிவேப்பிலை காய்ந்து விட்டால் அதனை தூக்கி எரிந்து
விடாமல் இட்லி பானையில் அடியில் தண்ணீரில்
கறிவேப்பிலையை போட்டு இட்லி சுட்டால் வாசனையாக
இருக்கும்.
-

*வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் சாம்பார்
சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.
-

*கிழங்குகள் சீக்கிரம் வேக வைப்பதற்கு பத்து நிமிடம்
உப்பு கலந்த நீரில் ஊற வைத்து விட்டு வேக வைத்தால்
சீக்கிரம் வெந்துவிடும்.
---------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63096
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 2 Empty Re: பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.

Post by krishnaamma on Wed Oct 21, 2020 10:12 pm

//அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும்//

ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63506
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 2 Empty Re: பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.

Post by krishnaamma on Wed Oct 21, 2020 10:15 pm

//சீடை செய்யும்போது அது வெடிக்காமல் இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.//

ஒவ்வொன்றாக எத்தனை சீடைகளை குத்த முடியும்?.....சீடை உருட்டினதும் காய வைக்காமல் உடனே பொறிக்க வேண்டும்.... நேரமாகிக் காய்ந்து போனால், மேலே காய்ந்து இருக்கும் உள்ளே ஈரமாக இருக்கும், அதனால் தான் சீடை வெடிக்கும்...அல்லது அதில் போடும் பொருள் எதிலோ மண் இருந்திருக்க வேண்டும்...புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63506
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 2 Empty Re: பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.

Post by krishnaamma on Wed Oct 21, 2020 10:18 pm

//தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்//

வெங்காயம் அல்லது கத்தரிக்காய் காம்பைக்கூட கல்லில் தேய்த்து தோசை வார்க்கலாம் புன்னகை...சுலபமாக எடுபடும்.... இல்லாவிட்டால், மேலே ஒரு மூடி போட்டு மூடி வார்த்தால், சுலபமாக திருப்பவரும் புன்னகைhttp://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63506
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 2 Empty Re: பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.

Post by krishnaamma on Wed Oct 21, 2020 10:21 pm

//*ரவா,மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.//

ரவையில் பூச்சி வராமல் இருப்பதற்கு கடையில் இருந்து வாங்கிவந்ததும் வறுத்து வைத்துவிட வேண்டும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63506
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 2 Empty Re: பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.

Post by krishnaamma on Wed Oct 21, 2020 10:24 pm

//*இடியாப்பம் செய்து மீந்து விட்டால் அதனை ஒரு நாள் முழுவதும் புளித்த தயிரில் ஊற வைத்துவிட்டு, நிழலில் உலர்த்தி வற்றலாக்கி வைத்துக் கொள்ளலாம். நன்றாக காய்ந்த பின் டப்பாவில் எடுத்து வைத்துக் கொண்டு தேவையான போது வறுத்து சாப்பிடலாம்//

ஆ....... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63506
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 2 Empty Re: பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.

Post by ayyasamy ram on Thu Oct 22, 2020 7:14 am

@krishnaamma wrote://சீடை செய்யும்போது அது வெடிக்காமல் இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.//

ஒவ்வொன்றாக எத்தனை சீடைகளை குத்த முடியும்?.....சீடை உருட்டினதும் காய வைக்காமல் உடனே பொறிக்க வேண்டும்.... நேரமாகிக் காய்ந்து போனால், மேலே காய்ந்து இருக்கும் உள்ளே ஈரமாக இருக்கும், அதனால் தான் சீடை வெடிக்கும்...அல்லது அதில் போடும் பொருள் எதிலோ மண் இருந்திருக்க வேண்டும்...புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1333647
-
சரியான விளக்கம்.... சூப்பருங்க சூப்பருங்க
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63096
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 2 Empty Re: பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Oct 22, 2020 4:47 pm

Code:

*தோசைகல்லில் தோசை சுடும் போது தோசை மாவில்
சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை சுட்டால் மொரு
மொறுப்பாக வரும்.
நல்ல டிப்ஸ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15336
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 2 Empty Re: பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Oct 22, 2020 4:50 pm

Code:

*வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் சாம்பார்
சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.
இது புளிக்குழம்பிற்கு தான் வாசனையாக இருக்கும்
சாம்பாரில் போட்டதில்லை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15336
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 2 Empty Re: பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.

Post by krishnaamma on Thu Oct 22, 2020 8:11 pm

@ayyasamy ram wrote:
@krishnaamma wrote://சீடை செய்யும்போது அது வெடிக்காமல் இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.//

ஒவ்வொன்றாக எத்தனை சீடைகளை குத்த முடியும்?.....சீடை உருட்டினதும் காய வைக்காமல் உடனே பொறிக்க வேண்டும்.... நேரமாகிக் காய்ந்து போனால், மேலே காய்ந்து இருக்கும் உள்ளே ஈரமாக இருக்கும், அதனால் தான் சீடை வெடிக்கும்...அல்லது அதில் போடும் பொருள் எதிலோ மண் இருந்திருக்க வேண்டும்...புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1333647
-
சரியான விளக்கம்.... சூப்பருங்க சூப்பருங்க

நன்றி அண்ணா ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63506
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 2 Empty Re: பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.

Post by krishnaamma on Thu Oct 22, 2020 8:12 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:
Code:

*வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் சாம்பார்
சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.
இது புளிக்குழம்பிற்கு தான் வாசனையாக இருக்கும்
சாம்பாரில் போட்டதில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1333696

நாங்கள் சாம்பார் மற்றும் வத்தல் குழம்பு இரண்டுக்குமே வெந்தயத்தை வெறுமனே வறுத்து பொடித்து போடுவோம் ஐயா.... மிகவும் வாசனையாக இருக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63506
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 2 Empty Re: பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum