புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்பு தயிர் சாதம் Poll_c10கம்பு தயிர் சாதம் Poll_m10கம்பு தயிர் சாதம் Poll_c10 
83 Posts - 55%
heezulia
கம்பு தயிர் சாதம் Poll_c10கம்பு தயிர் சாதம் Poll_m10கம்பு தயிர் சாதம் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
கம்பு தயிர் சாதம் Poll_c10கம்பு தயிர் சாதம் Poll_m10கம்பு தயிர் சாதம் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
கம்பு தயிர் சாதம் Poll_c10கம்பு தயிர் சாதம் Poll_m10கம்பு தயிர் சாதம் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
கம்பு தயிர் சாதம் Poll_c10கம்பு தயிர் சாதம் Poll_m10கம்பு தயிர் சாதம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கம்பு தயிர் சாதம் Poll_c10கம்பு தயிர் சாதம் Poll_m10கம்பு தயிர் சாதம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கம்பு தயிர் சாதம் Poll_c10கம்பு தயிர் சாதம் Poll_m10கம்பு தயிர் சாதம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்பு தயிர் சாதம் Poll_c10கம்பு தயிர் சாதம் Poll_m10கம்பு தயிர் சாதம் Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
கம்பு தயிர் சாதம் Poll_c10கம்பு தயிர் சாதம் Poll_m10கம்பு தயிர் சாதம் Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
கம்பு தயிர் சாதம் Poll_c10கம்பு தயிர் சாதம் Poll_m10கம்பு தயிர் சாதம் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்பு தயிர் சாதம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 02, 2020 10:11 pm

கம்பு தயிர் சாதம் P59a
-
தேவையானவை:
கம்பு – ஒரு கப்,
தண்ணீர் – 5 கப்,
பால் – ஒன்றரை கப்,
தயிர் – ஒரு கரண்டி,
தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் – தலா 2,
இஞ்சி – ஒரு துண்டு,
பெருங்காயம் – ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை, உப்பு – சிறிதளவு,
எண்ணெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:
கம்பை சிறிது தண்ணீர் தெளித்துப் பிசறி வைக்கவும்.
சிறிது நேரம் கழித்து, மிக்ஸியில் போட்டு, ‘விப்பர்’
பட்டன் கொண்டு, இரண்டு முறை அடித்து எடுத்துப்
புடைத்து, தோலை நீக்கிக்கொள்ளவும்.

(கம்பை ஒரு தட்டில் பரத்தி ஊதினால், தோல்
போய்விடும்). பிறகு, மீண்டும் மிக்ஸியில் போட்டு
ரவைப் பதத்தில் உடைத்துக்கொள்ளவும்.
பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கவும்.

உடைத்த கம்புடன் 5 கப் தண்ணீர் சேர்த்து,
குக்கரில் மிதமான தீயில் வைக்கவும். நாலைந்து
விசில் வந்ததும் இறக்கி, பிரஷர் போனதும் திறந்து,
பால் சேர்த்து நன்கு கிளறவும்.

பிறகு, கடாயைக் காயவைத்து, எண்ணெய் விட்டு
கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து,
பொன்னிறமானதும், கறிவேப்பிலை, காய்ந்த
மிளகாய் கிள்ளிப்போட்டு, பச்சை மிளகாய், இஞ்சியை
வதக்கி, கம்பு சாதத்தில் சேர்க்கவும். கடைசியாக,
உப்பு, தயிர், தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாகக்
கிளறிப் பரிமாறவும்.

ரேவதி சண்முகம்
படங்கள்: எம்.உசேன்
நன்றி:- பிரேமா நாராயணன், அவள் விகடன்.
நன்றி:- azeezahmed

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 18, 2020 8:04 pm

கம்பு தயிர் சாதம் 103459460 கம்பு தயிர் சாதம் 1571444738



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக