ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» புதுவாழ்வு பிறந்தது
by T.N.Balasubramanian Yesterday at 9:33 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Yesterday at 9:20 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன்
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» மண்பாண்டங்கள் - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:)
by T.N.Balasubramanian Yesterday at 6:15 pm

» தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:57 pm

» குழந்தைகளுக்காக ஒரு படம்
by heezulia Yesterday at 5:51 pm

» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:45 pm

» இடிக்கப்படும் தியேட்டர் டைரக்டர் மிஷ்கின் உருக்கம்
by ayyasamy ram Yesterday at 4:51 pm

» ரிலீசுக்கு தயாராகும் பெரிய படங்கள்
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» வலிமை படத்தில் நடித்த அஜித்தின் பைக் சாகச புகைப்படம் வெளியானது
by ayyasamy ram Yesterday at 4:45 pm

» பொங்கல் விருந்தாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஓ.டி.டி.யில் வெளியாகிறது
by ayyasamy ram Yesterday at 4:42 pm

» ’லவ் ஜிகாத்’ அவசர சட்டத்திற்கு உத்தர பிரதேச ஆளுநர் ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 4:39 pm

» கொரோனா தொற்று; அமெரிக்காவில் ஒரு மணிநேரத்திற்கு 65 பேர் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 4:37 pm

» சூறாவளி, கனமழையால் சேதமான கண்ணகி சிலை
by ayyasamy ram Yesterday at 4:35 pm

» சுய அறிமுகம்--கந்தன்சாமி
by kandansamy Yesterday at 4:22 pm

» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை
by kandansamy Yesterday at 4:09 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by kandansamy Yesterday at 4:06 pm

» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:49 pm

» அதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:46 pm

» 'பாரத் காஸ்' மானியம் தொடரும்; பெட்ரோலியம் அமைச்சர் தகவல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:44 pm

» மேலும் 60 ஆயிரம் அமெரிக்கர்கள் கொரோனாவுக்கு பலி ஆகலாம்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:43 pm

» மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா?
by krishnaamma Yesterday at 1:17 pm

» அன்பே காமாட்சி...மஹா பெரியவா!!
by krishnaamma Yesterday at 1:11 pm

» ‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 12:48 pm

» திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா
by ayyasamy ram Yesterday at 12:39 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(489)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:31 pm

» "காய்கறி" குறள்கள் !
by krishnaamma Yesterday at 12:10 pm

» மழைவெள்ளத்துக்கான குறள்கள் - ஒரு கற்பனை !
by krishnaamma Yesterday at 12:05 pm

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Yesterday at 8:34 am

» திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது
by ayyasamy ram Yesterday at 8:25 am

» தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் துவக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02 am

» தடுப்பூசி இல்லாமல் பதற்றத்துடன் அலுவலகம் செல்லும் இந்தியர்கள்: ஆய்வில் தகவல்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» கோவிட் தடுப்பூசி: இன்று மூன்று நகரங்களுக்கு பிரதமர் பயணம்
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ஏழைகளை தொந்தரவு செய்யும் வங்கிகள்: ஐகோர்ட் அதிருப்தி
by ayyasamy ram Yesterday at 7:53 am

» 8 துறைகளுக்கு வட்டி தள்ளுபடி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 7:50 am

» கேட்டு ரசித்த பழைய பாடல்கள் - காணொளி (தொடர் பதிவு)
by ayyasamy ram Fri Nov 27, 2020 8:46 pm

» ஒரே நேரத்தில் கர்ப்பமான ஆறு மனைவிகள்.
by ayyasamy ram Fri Nov 27, 2020 7:38 pm

» லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
by ayyasamy ram Fri Nov 27, 2020 7:30 pm

» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by ayyasamy ram Fri Nov 27, 2020 7:08 pm

» குசா தோப்புக்கரணம்
by ayyasamy ram Fri Nov 27, 2020 7:06 pm

» தண்டனையின் போது மயங்கிய பாலியல் குற்றவாளி
by ayyasamy ram Fri Nov 27, 2020 6:43 pm

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by T.N.Balasubramanian Fri Nov 27, 2020 5:41 pm

» சிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்
by ayyasamy ram Fri Nov 27, 2020 5:13 pm

» பைடன் வெற்றி என எலக்டோரல் காலேஜ் அறிவித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்; டிரம்ப் பேட்டி
by சக்தி18 Fri Nov 27, 2020 3:58 pm

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by சக்தி18 Fri Nov 27, 2020 3:56 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by சக்தி18 Fri Nov 27, 2020 3:52 pm

Admins Online

துல்லிய துலாபாரம்

Go down

துல்லிய துலாபாரம் Empty துல்லிய துலாபாரம்

Post by sugumaran on Sat Oct 24, 2020 8:44 pm

துல்லிய துலாபாரம்


துலாபாரம் என்பதை அனைவரும் அறிவோம் .தனது எடைக்கு உரியத் தங்கத்தையோ அல்லது வேறுகாணிக்கைப் பொருள்களையே இறைவர்க்கு அர்பணித்து வணங்குவர் .
இது குருவாயூர் திருப்பதி போன்ற கோயில்களில் இன்னமும் பிரபலமாக இருந்து வருகிறது .ஒரு பெரிய தராசில் துலாபாரம் செலுத்த வேண்டிக் கொண்ட பக்தர் ஒரு புறமும் அமர்ந்து கொள்வார். மறுபுறம் அவர் செலுத்த வேண்டிய பொருள்கள் நிரப்படும்.
தராசின் எடை இருபுறமும் சரியாக வரும் வரை பொருட்கள் வைக்கப்பட்டுக்கொண்டிருக்கும். சரியான அளவினை எட்டியவுடன் அந்தப் பொருட்கள் அனைத்தையும் கோவிலிடம் ஒப்படைத்துவிட்டு பக்தர் வழிபட்டு சென்றுவிடுவார்.
பக்தர்கள் தாங்கள் செலுத்த விரும்புவதாக அரிசி, பருப்பு போன்ற தானியங்களையும், வெல்லம், கற்கண்டு, சர்க்கரை போன்ற பொருள்களையும் வேண்டிக்கொள்வார்கள்
இதையே மிகவித்தியாசமாக செய்தார் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற மன்னன் திருவரங்கத்தில் இருக்கும் அரங்கநாதனுக்கு கொடுத்த துலாபாரத்தினை பல்வேறு நூல்கள் உரைக்கின்றன.
தென்னிந்தியாவில் பல பகுதிகளை வென்றவருமான சடையவர்மர் சுந்தர பாண்டியர் தமது வெற்றிக்குக் காணிக்கையாக ஸ்ரீரங்கம் கோவிலில் துலாபாரம் செய்தார்.
சாமானியர்களாகிய நாம் வாழைப்பழம், தானியங்கள், சர்க்கரை என்று கொடுப்போம். ‘எம் மண்டலமும் கொண்டருளிய பெருமானான’ சுந்தர பாண்டியர் அப்படியெல்லாம் செய்வாரா ?
. பொன்னும் வைரமும் இன்ன பிற நவரத்தினங்களும் எடைக்கு எடை கொடுக்க முடிவு செய்தார்.
திருவரங்க ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் இருபத்து நான்கு துலாபார மண்டபங்கள் அமைத்து, அவற்றில் துலாபாரம் அமைத்து பொன்னையும், நவமணிகளையும் கொடுத்தார்.
அத்துடன் திருப்தி அடையாமல் தன் எடைக்கு மட்டுமல்லாது தமது அரசி மற்றும் தனது பட்டத்து யானையையும் எடைக்கு எடை கொடுப்பதில் கூட சேர்த்துக்கொள்ள எண்ணினார்

சமீபத்தில் கடந்த ஏப்ரல் மாதம் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கோயிலில் துலாபாரம் வழங்கியபோது, தராசு சங்கிலி அறுந்து விழுந்ததில் அவர் படுகாயமடைந்தார். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சசிதரூர் தலையில் 6 தையல்கள் போடப்பட்டன.சசிதரூர் தனது எடைக்கு எடையாக துலாபார தராசில் வாழைப்பழங்களை வழங்கச் சென்றார். .அப்போது, தராசின் ஒருபுறத்தின் தட்டிலில்
சசிதரூர் அமர்ந்து துலாபாரம் வழங்கிய நிலையில் எதிர்பாராத வகையில் திடீரென தராசின் இரும்புச் சங்கிலி அறுந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது.
தற்போதைய அறிவியல் வளர்ந்த சூழலில் நடந்த நிகழ்வுஇது
ஆனால் அப்போது துலாபாரத்தின் போது தமக்கும் மனைவி பட்டத்து யானை முதலியவைக்கு ஊறு ஏற்படக்கூடாது என்று சிந்தித்த மன்னர்
அரசன் அரசி இருவரையும் ஒரு தராசில் உட்கார வைத்து எடை போட்டு விடலாம், யானையின் எடையை எப்படிக் கணக்கிடுவது ? என சிந்தித்து
ஒரு சிறந்த வழி ஒன்றை கண்டுகொண்டிருக்கிறார் .

ஒரு ஓடம் செய்து அதில் சுந்தர பாண்டியரும் அரசியும் யானை மேல் உட்கார்ந்து அந்தத் தெப்பத்தின் மேல் ஏறினர். ஸ்ரீரங்கம் காவேரியில் மிதந்தார் .ஓடம் நீருக்குள் அமிழ்ந்த அளவைக் குறித்துகொண்டனர்.
பின் அதே தெப்பத்தில் பொன்னும் மணியும் போட்டு நிரப்பி, முதலில் குறித்த அளவுக்கு சரியாக வந்ததும், அதை இறைவனுக்கு காணிக்கையாக சுந்தரபாண்டியர் செலுத்தினார்.
அது எவ்வளவு தெரியுமா 18,00000 பதினெட்டு லக்ஷம் பொற்காசுகள் !

தொலைதூரத்துக்கு அப்பால் கிரேக்க அறிஞர் ஆர்கிமிடிஸ் கண்டுபிடித்த தாகக் கூறப்படும் ஒரு கோட்பாட்டை ஒட்டி இந்தச் செயல் நிகழ்ந்தது ஆனால் அது எவ்வாறு இங்கே அப்போது அறிந்திருக்க இயலும் ? .
.
அந்த18,00000 பதினெட்டு லக்ஷம் பொற்காசுகள் எங்கிருந்து முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனுக்குக் கிடைத்தது .
எல்லாம் சோழ நாட்டை உறையூரையும் ,கங்கைகொண்ட சோழபுரம் தஞ்சை இவைகளில்எரியூட்டி கொள்ளைகொண்ட சோழர்களின் கருவூலம் தந்ததின் ஒரு பகுதிதான் .
ஆனால் ஸ்ரீரங்கம் கோவிலில் அந்த செல்வம் நீடிக்கவில்லை .அது ஒரு தனி சோகக்கதை .அவைகள் மாலிக்காபூரால் அடுத்த சில நூறாண்டுகளில் கொள்ளையடிக்கப்பட்டது .

இந்த செய்தியை நான் மதுரை சுல்தான்கள் என்ற புத்தகத்திலும் , வேறு சில தளங்களில் படித்தேன் அவைகளைப்பகிர்கிறேன்
அன்புடன்
அண்ணாமலைசுகுமாரன்29/8/19
திருத்திய மீள்பதிவு 24/10/2020
படம் இந்தநாளாய துலாபாரம் See Less
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 327
இணைந்தது : 05/08/2010
மதிப்பீடுகள் : 203

சக்தி18 likes this post

Back to top Go down

துல்லிய துலாபாரம் Empty Re: துல்லிய துலாபாரம்

Post by சக்தி18 on Sun Oct 25, 2020 9:21 pm

துல்லிய துலாபாரம் 1571444738 துல்லிய துலாபாரம் 1571444738 துல்லிய துலாபாரம் 1571444738 பல நாட்களுக்குப் பின்னர்.....................

துல்லிய துலாபாரம் 1024px-Tula_Dana_donation_balance_inside_the_Hindu_Mahadeva_Temple%2C_Ettumanoor_Kerala

‘பாயல் கொள்ளும் பரமயோகத்து ஒரு பெருங்கடவுளும்
இனிதுறையும் இருபெருங் காவிரி இடை நிலத்திலங்கும்
திருவரங்கம் பெருஞ்செல்வம் சிறப்புப் பன்முறை அணி
துலாபாரமேறிப் பொன்மலையென்னப் பொலிந்து தோன்றவும்’
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2234
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 697

Back to top Go down

துல்லிய துலாபாரம் Empty Re: துல்லிய துலாபாரம்

Post by ayyasamy ram on Sun Oct 25, 2020 10:27 pm

துல்லிய துலாபாரம் 103459460 துல்லிய துலாபாரம் 3838410834 துல்லிய துலாபாரம் 3838410834
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63164
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

துல்லிய துலாபாரம் Empty Re: துல்லிய துலாபாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum