ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» முன்னோடி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:32 am

» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by ayyasamy ram Today at 7:22 am

» முருகன் சுப்ரபாதம்
by ayyasamy ram Today at 7:16 am

» கந்த சஷ்டி கவசம்
by ayyasamy ram Today at 6:59 am

» விதிமுறை மீறலுக்காக அமேசானுக்கு அபராதம்
by ayyasamy ram Today at 6:43 am

» நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்: வெற்றியோடு தொடங்குமா இந்தியா?
by ayyasamy ram Today at 6:38 am

» ஜோ பைடன் மனைவி ஜில் பைடன் கொள்கை முடிவு இயக்குனர் மாலா : யார் இவர்?
by ayyasamy ram Today at 6:35 am

» அழகு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:28 am

» சரிசமம் -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:27 am

» ஆலோசனை
by Shivramki Today at 3:31 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:35 am

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by சக்தி18 Today at 12:31 am

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by lakshmi palani Yesterday at 11:30 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» மேலும் தளர்வுகள்? - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» வங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை?
by krishnaamma Yesterday at 9:46 pm

» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by T.N.Balasubramanian Yesterday at 9:43 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (339)
by Dr.S.Soundarapandian Yesterday at 9:31 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Yesterday at 9:31 pm

» திரைவாழ்வின் சிறப்பான காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்- ஆயுஷ்மான் குரானா பகிர்வு
by krishnaamma Yesterday at 9:30 pm

» அணையா அடுப்பு
by krishnaamma Yesterday at 9:09 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by krishnaamma Yesterday at 9:01 pm

» புத்தகங்கள் தேவை
by Shivramki Yesterday at 8:20 pm

» தமிழீழம் நான் கண்டதும் என்னைக்கண்டதும்
by சக்தி18 Yesterday at 7:53 pm

» கால்பந்தின் காட்ஃபாதர் மரடோனா மரணம் - ரசிகர்கள் சோகம்
by சக்தி18 Yesterday at 7:47 pm

» இந்தப் பெண்ணின் ஆக்ரோசம்-நீங்களே பாருங்கள்
by சக்தி18 Yesterday at 7:41 pm

» சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ அப்டேட் வந்தாச்சு - ரசிகர்கள் குஷி
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» நிவர் புயலை சென்னை எப்படி எதிர்கொண்டது?
by heezulia Yesterday at 4:57 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by T.N.Balasubramanian Yesterday at 3:34 pm

» 9½ டன் லாரியை 90 மீட்டர் தூரம் இழுத்த இரும்பு மனிதன்
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1500 கனஅடியாக குறைப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» சர்வேதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிப்பு - மத்திய அரசு
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» ’திரும்பக் கொடுத்தலில் தான் வாழ்க்கையின் மகிழ்ச்சியே இருக்கிறது’ பிரகாஷ் ராஜ் பெருமிதம்!
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» மருத்துவக் கல்லூரிகளை டிச.1-க்குள் திறக்க வேண்டும்: அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by T.N.Balasubramanian Yesterday at 1:07 pm

» இந்தியா சார்பாக ஆஸ்கரில் போட்டியிட ’ஜல்லிக்கட்டு’ தேர்வு
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அரசுப் பேருந்துகள் இயக்கம்
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» கிராமி விருது பரிந்துரை: அதிருப்தியில் ஜஸ்டின் பீபர்
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» டெல்லி சலோ போராட்டம்; ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டனர்: தள்ளுமுள்ளு, தடியடி
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» கடவுள் திருவுருவங்கள் !
by krishnaamma Wed Nov 25, 2020 9:33 pm

» கந்தசஷ்டி அலங்கரங்கள் - பல கோவில்களிலிருந்து....
by krishnaamma Wed Nov 25, 2020 9:28 pm

» 2021 பெரியவா காலண்டர் !
by krishnaamma Wed Nov 25, 2020 9:12 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Wed Nov 25, 2020 9:02 pm

» திருச்சானூர் பத்மாவதி தாயார் புஷ்பயாகம்!
by krishnaamma Wed Nov 25, 2020 8:50 pm

» இன்றும் நாளையும் கைசிக ஏகாதசி.........
by krishnaamma Wed Nov 25, 2020 8:41 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by krishnaamma Wed Nov 25, 2020 8:32 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by krishnaamma Wed Nov 25, 2020 8:18 pm

» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு
by krishnaamma Wed Nov 25, 2020 8:11 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by krishnaamma Wed Nov 25, 2020 8:10 pm

Admins Online

பையனைக் கொஞ்சுற பாட்டு வேணும்! – வலைப்பேச்சு

Go down

பையனைக் கொஞ்சுற பாட்டு வேணும்! – வலைப்பேச்சு Empty பையனைக் கொஞ்சுற பாட்டு வேணும்! – வலைப்பேச்சு

Post by ayyasamy ram on Sun Oct 25, 2020 9:40 am

@nk chandar – ஒரு நல்ல மொபைல் வாங்கணும்ங்கிறது பொண்ணு பாத்து கல்யாணம் பண்ற மாதிரி அவ்ளோ சாதாரணம் கெடையாது!

@Vinayaga Murugan – ஒரு வாரமாக வேலைப்பளு. சோர்வாக உள்ளது. சிலர் எந்த வேலைக்கும் செல்வதில்லை. ஆனால், எப்போதும் ஃபேஸ்புக்கில் இருக்கிறார்கள். நேரத்துக்கு சோறு வந்துவிடுகிறது. சுற்றி இருப்பவர்கள் அக்கறையாக கவனித்துக்கொள்கிறார்கள். உண்மையில் இவர்களைப் பார்த்து பொறாமையாக இருக்கிறது.

@Mani Mathivannan – இந்திய ஆண்கள் ஒரு மிகப்பெரிய ஆளுமைச்சிதைவுக்கு உள்ளாகியிருக்கின்றனர். உணவு உண்பதென்பது மலங்கழிப்பதைப் போன்றே அசிங்கம் பிடித்த வேலை என்றார் காந்தி

.நமது சமகால ஆண்கள் மனதுக்குப் பிடித்த பெண்களுடன் கூடுவது என்கிற உயரிய செயலை, ஆதரவற்ற, கைவிடப்பட்ட, பலவீனநிலையில் உள்ள குழந்தைகளை, பெண்களை வல்லுறவுக்குள்ளாக்குவதன் மூலம், புறக்கணிக்கப்பட்ட, பாதுகாக்கப்படாத இடங்களில் மலங்கழிப்பதைப் போன்ற அநாகரீகமான, மனிதத்தன்மையற்ற ஒரு செயலாக மாற்றி விட்டார்கள் என்று தோன்றுகிறது.


பாதுகாப்பற்ற, ஆதரவற்ற குழந்தைகளைக் கூட்டமாக வல்லுறவுக்குள்ளாக்குவது என்பதை விளங்கிக் கொள்ள முடியவில்லை.

@R.c. Mathiraj – மௌனத்தை விட பேரிரைச்சல் வேறேது?

@@bharath_kiddo – எந்த ஒரு கணம் உங்கள் பெற்றோர் உங்களை நாமினி ஆக நியமிக்க யோசிக்கிறார்களோ அந்தக் கணம் நீங்கள் விரும்பும் வாழ்க்கையை உங்களுக்குப் பிடித்தாற்போல வாழ்கிறீர்கள் என்று அர்த்தம்.

@Kavitha Bharathy – எப்போதும் சூழலின் எதார்த்தம்தான் அவரவர் அரசியலைத் தீர்மானிக்கும். அந்த அடிப்படையில் திரைத்துறையின் அரசியலைப் புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே. இங்கு பசியோடு வெற்றியைத் தேடுகிறவன் அரசியல் தெளிவோடு இருக்க முடியும். அந்த உரிமை வெற்றியாளர்களுக்கில்லை.

திரையுலகில் வெற்றியைத் தொட்டவரில் இரண்டு வகையுண்டு. 1. வரிக்கு பயப்படுகிறவர்; 2‌. வட்டிக்கு பயப்படுகிறவர். இந்த இரண்டு பேராலும் மக்களுக்கான அரசியலைப் பேசமுடியாது‌‌. உங்கள் அரசியலைப் பொருத்தி இங்குள்ள யாரையும் புகழ்வதும் தவறு, இகழ்வதும் தவறு‌. ஆத்திரப்படுவதா, அனுதாபப்படுவதா என சம்பந்தப்பட்டவரின் நிலையை ஆராய்ந்து முடிவெடுங்கள். அதைவிடவும் நன்று, கடந்து போங்கள்…

@umakrishh – சினிமாவுல பூரா பொம்பளைப் புள்ளைங்களைக் கொஞ்சுற பாட்டா நிறைய இருக்கு. ‘வரம் தந்த சாமிக்கு’, ‘பிள்ளை நிலா…’ தவிர வேற பையனைக் கொஞ்சுற பாட்டு இருந்தா பரிந்துரைக்கவும். கேட்டு பாசம் ஏத்திக்கலாம்னு இருக்கேன்!

நன்றி-குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63089
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum