ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» புதுவாழ்வு பிறந்தது
by T.N.Balasubramanian Yesterday at 9:33 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Yesterday at 9:20 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன்
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» மண்பாண்டங்கள் - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:)
by T.N.Balasubramanian Yesterday at 6:15 pm

» தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:57 pm

» குழந்தைகளுக்காக ஒரு படம்
by heezulia Yesterday at 5:51 pm

» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:45 pm

» இடிக்கப்படும் தியேட்டர் டைரக்டர் மிஷ்கின் உருக்கம்
by ayyasamy ram Yesterday at 4:51 pm

» ரிலீசுக்கு தயாராகும் பெரிய படங்கள்
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» வலிமை படத்தில் நடித்த அஜித்தின் பைக் சாகச புகைப்படம் வெளியானது
by ayyasamy ram Yesterday at 4:45 pm

» பொங்கல் விருந்தாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஓ.டி.டி.யில் வெளியாகிறது
by ayyasamy ram Yesterday at 4:42 pm

» ’லவ் ஜிகாத்’ அவசர சட்டத்திற்கு உத்தர பிரதேச ஆளுநர் ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 4:39 pm

» கொரோனா தொற்று; அமெரிக்காவில் ஒரு மணிநேரத்திற்கு 65 பேர் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 4:37 pm

» சூறாவளி, கனமழையால் சேதமான கண்ணகி சிலை
by ayyasamy ram Yesterday at 4:35 pm

» சுய அறிமுகம்--கந்தன்சாமி
by kandansamy Yesterday at 4:22 pm

» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை
by kandansamy Yesterday at 4:09 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by kandansamy Yesterday at 4:06 pm

» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:49 pm

» அதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:46 pm

» 'பாரத் காஸ்' மானியம் தொடரும்; பெட்ரோலியம் அமைச்சர் தகவல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:44 pm

» மேலும் 60 ஆயிரம் அமெரிக்கர்கள் கொரோனாவுக்கு பலி ஆகலாம்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:43 pm

» மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா?
by krishnaamma Yesterday at 1:17 pm

» அன்பே காமாட்சி...மஹா பெரியவா!!
by krishnaamma Yesterday at 1:11 pm

» ‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 12:48 pm

» திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா
by ayyasamy ram Yesterday at 12:39 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(489)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:31 pm

» "காய்கறி" குறள்கள் !
by krishnaamma Yesterday at 12:10 pm

» மழைவெள்ளத்துக்கான குறள்கள் - ஒரு கற்பனை !
by krishnaamma Yesterday at 12:05 pm

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Yesterday at 8:34 am

» திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது
by ayyasamy ram Yesterday at 8:25 am

» தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் துவக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02 am

» தடுப்பூசி இல்லாமல் பதற்றத்துடன் அலுவலகம் செல்லும் இந்தியர்கள்: ஆய்வில் தகவல்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» கோவிட் தடுப்பூசி: இன்று மூன்று நகரங்களுக்கு பிரதமர் பயணம்
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ஏழைகளை தொந்தரவு செய்யும் வங்கிகள்: ஐகோர்ட் அதிருப்தி
by ayyasamy ram Yesterday at 7:53 am

» 8 துறைகளுக்கு வட்டி தள்ளுபடி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 7:50 am

» கேட்டு ரசித்த பழைய பாடல்கள் - காணொளி (தொடர் பதிவு)
by ayyasamy ram Fri Nov 27, 2020 8:46 pm

» ஒரே நேரத்தில் கர்ப்பமான ஆறு மனைவிகள்.
by ayyasamy ram Fri Nov 27, 2020 7:38 pm

» லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
by ayyasamy ram Fri Nov 27, 2020 7:30 pm

» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by ayyasamy ram Fri Nov 27, 2020 7:08 pm

» குசா தோப்புக்கரணம்
by ayyasamy ram Fri Nov 27, 2020 7:06 pm

» தண்டனையின் போது மயங்கிய பாலியல் குற்றவாளி
by ayyasamy ram Fri Nov 27, 2020 6:43 pm

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by T.N.Balasubramanian Fri Nov 27, 2020 5:41 pm

» சிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்
by ayyasamy ram Fri Nov 27, 2020 5:13 pm

» பைடன் வெற்றி என எலக்டோரல் காலேஜ் அறிவித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்; டிரம்ப் பேட்டி
by சக்தி18 Fri Nov 27, 2020 3:58 pm

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by சக்தி18 Fri Nov 27, 2020 3:56 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by சக்தி18 Fri Nov 27, 2020 3:52 pm

Admins Online

இந்த வார சினி துளிகள்!

Go down

இந்த வார சினி துளிகள்! Empty இந்த வார சினி துளிகள்!

Post by ayyasamy ram on Mon Oct 26, 2020 10:08 am

ழகோ அழகு..!!! கயல் ஆனந்தியின் கேஷூவல் லுக்..!!!
-
இந்த வார சினி துளிகள்! Text_211603539583
-
கயல், சண்டிவீரன் ஆகிய படங்களில் நடித்து
ஏராளமான தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம்
பிடித்தவர் நடிகை ஆனந்தி.

தமிழில் நடித்தது குறைந்த படமாக இருந்தாலும்
தமிழ் திரையுலகில் இவருக்கென ரசிகர் பட்டாளம்
உண்டு. அதிகமாக குடும்ப பாங்கான படங்களில்
நடித்ததால் இவருக்கு அதை தவிர வேறு
கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புகள்
கிடைக்கவில்லை என்ற பேச்சும் கோடம்பாக்கத்தில்
தகவல் பரவி வருகிறது.

ஆனால் இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க
ரசிகர்கள் இவரை குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில்
மட்டுமே எதிர்பார்பதாக தற்போது வெளியாகியிருக்கும்
புகைப்படம் நிரூபிக்கிறது.

இந்த புகைப்படம் இணையத்தில் வண்ணத்துப்பூச்சி
போல வட்டமடித்து வருகிறது.

மேலும் இந்த கேஷூவல் லுக்கில் ரசிகர்கள் மனதை
பறிகொடுத்து விட்டதாக தெரிவித்து வருகின்றனர்.

குமுதம
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63164
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினி துளிகள்! Empty Re: இந்த வார சினி துளிகள்!

Post by ayyasamy ram on Mon Oct 26, 2020 10:09 am

பொத்தி வச்ச மல்லிகை மொட்டு..!!! மின்னும் மிருணாளினி..!!!
-
இந்த வார சினி துளிகள்! Text_151603533719
-
சூப்பர் டீலக்ஸ், சாம்பியன் ஆகிய படங்களில்
நடித்திருப்பவர் நடிகை மிருணாளினி. மேலும்
இவர் நடித்துள்ள டூப்ளிகேட், எம்.ஜி.ஆர் மகன்
ஆகிய படங்கள் விரைவில் திரைக்கு வர
இருக்கிறது.

இந்நிலையில் தற்போது சமூக வலைதளத்தில்
பரவலாக பரவி வரும் மிருணாளியின்
புகைப்படங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து
வருகிறது.

இயற்கை சூழலில் அவர் அமர்ந்திருக்கும் தோற்றம்
பொத்தி வச்ச மல்லிகை மொட்டு என்ற
இளையராஜாவின் இசையை நினைவு கூறுவதாக
ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் புடவையோடு அசத்தும் புன்னகையில்
மனதை வருடுவதாக கமண்ட்டுகள் குவிந்த வண்ணம்
உள்ளன. இதன் பிறகு நடிகை மிருணாளினிக்கு
தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்குமா என்பதை
காத்திருந்து பார்க்கலாம்.

குமுதம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63164
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினி துளிகள்! Empty Re: இந்த வார சினி துளிகள்!

Post by ayyasamy ram on Mon Oct 26, 2020 10:10 am

தாய் மொழியில் நடிக்க ஆசை…!!! விருப்பம் தெரிவித்த வாணி போஜன்..!!!
-
இந்த வார சினி துளிகள்! Text_191603538055
-
ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின்
மனதில் ஆழமாக பதிந்தவர் வாணிபோஜன்.

இவர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பே சின்னத்
திரையில் கொடிக்கட்டி பறந்தவர். இவர் தற்போது
தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடிக்க
ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் வாணிபோஜனுக்கு தனது தாய் மொழியான
படுகா மொழியில் நடிக்க மிகுந்த ஆர்வத்துடன்
இருப்பதாக கூறியுள்ளார். படுகா மொழியில் நடிக்க,
அணுகும் இயக்குனர்களை தான் ஆவலோடு
எதிர்பார்த்து இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி-குமுதம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63164
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினி துளிகள்! Empty Re: இந்த வார சினி துளிகள்!

Post by ayyasamy ram on Tue Oct 27, 2020 6:24 pm

இந்தியாவின் முதல் லெஸ்பியன் க்ரைம் படம்!
-
ராம்கோபால் வர்மாவிற்கு லட்டு லட்டாக சிட்டுகள்
எங்கிருந்து தான் கிடைப்பார்களோ?
டோலிவுட்டே பொறாமையில் துள்ளுகிறது.

க்ளாமர் பாம் அப்சரா ராணியைப் பிடித்து வந்ததைப்
போல… அடுத்து இயக்கி வரும் ‘டேஞ்சரஸ்’ படத்தில்
நைனா கங்குலியைக் களமிறக்குகிறார்.

இந்தியாவின் முதல் லெஸ்பியன் க்ரைம் படம் என்ற
இன்ட்ரோவுடன் போஸ்டர்களைத் தட்டிவிட்டிருக்கிறார்
ஆர்.கே.ஜி.

அதில் நைனாவின் வளைவு நெளிவுகளைப் பார்த்தால்…
அப்சராவை விட, டபுள் மடங்கு க்ளாமரில் புகுந்து
விளையாடியிருக்கிறார் நைனா.
---
ரிஷபன்
குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63164
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினி துளிகள்! Empty Re: இந்த வார சினி துளிகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum