புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன் Poll_c10கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன் Poll_m10கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன் Poll_c10 
68 Posts - 53%
heezulia
கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன் Poll_c10கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன் Poll_m10கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன் Poll_c10கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன் Poll_m10கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன் Poll_c10கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன் Poll_m10கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன் Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன் Poll_c10கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன் Poll_m10கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன் Poll_c10கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன் Poll_m10கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன் Poll_c10 
1 Post - 1%
Guna.D
கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன் Poll_c10கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன் Poll_m10கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன் Poll_c10 
1 Post - 1%
Shivanya
கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன் Poll_c10கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன் Poll_m10கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன் Poll_c10கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன் Poll_m10கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன் Poll_c10கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன் Poll_m10கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன் Poll_c10கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன் Poll_m10கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன் Poll_c10கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன் Poll_m10கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன் Poll_c10 
15 Posts - 3%
prajai
கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன் Poll_c10கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன் Poll_m10கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன் Poll_c10கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன் Poll_m10கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன் Poll_c10 
9 Posts - 2%
Jenila
கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன் Poll_c10கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன் Poll_m10கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன் Poll_c10 
4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு
கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன் Poll_c10கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன் Poll_m10கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 27, 2020 7:29 am

கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன் Tamil_News_sep20_22_933345973491669
-
செங்காளிபாளையம், கோவை

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செங்காளிபாளையம் ஊரில் கோயில் கொண்டு அருட்பாலிக்கிறார் கோமாளிரங்கன். சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு செங்காளிபாளையம் ஊரில் வசித்து வந்த அரங்கன் பசுமாடுகள் சில வளர்த்து வந்தார்.

தனது மாடுகள் மட்டுமன்றி ஊரில் சிலரது வீட்டுப் பசுமாடுகளையும் அப்பகுதியிலுள்ள வனத்திற்கு இவர் மேய்ச்சலுக்காக ஓட்டிச்செல்வார். காலையில் செல்லும் இவர் மாலை வேளையில் மாடுகளுடன் வீடு திரும்புவார்.

கண்ணபிரானை வணங்கிவந்த அரங்கன். தன்னை கண்ணனின் அம்சமாக பாவித்து அதன்படியே நடந்துகொள்வார். எல்லோரிடமும் குறும்பாகவே பேசுவார். கேலியும், கிண்டலுமாக பேசுவதில் கை தேர்ந்தவர். அதனால் இவரை எல்லோரும் கோமாளி மாதிரி பேசாதே என்று சொல்லி, சொல்லியே இவர் இல்லாத நேரத்தில் அரங்கனை கோமாளி நாயக்கர் என்றே சொல்வதுண்டு. பட்டப்பெயராக இருந்தது.

பின்னர் அப்பெயரே நிலைபெற்று விட்டது. அரங்கன் புல்லாங்குழலை எப்போதும் கையில் வைத்திருப்பார். பால் கறக்க ஒத்துழைக்காத மாடுகள் முன் போய் நின்று புல்லாங்குழலை அரங்கன் வாசித்தால் அந்த மாடு உடனே பால் கொடுக்கும்,

அந்தளவிற்கு அரங்கனின் புல்லாங்குழல் இசைக்கு வலிமை உண்டு.
இப்படி பல்வேறு விதமான நற்குணங்கள் கொண்ட அரங்கனுக்கு மாடுகளுக்கு வரும் அனைத்து நோய்களுக்கான வைத்தியம் பார்க்கவும் தெரியும். அந்த பச்சிலை வைத்தியம் பார்க்கும் கலையையும் கற்றிருந்தார்.

இதனால் அக்கம் பக்கத்து கிராமங்களிலெல்லாம் கோமாளி நாயக்கரிடம் மாட்டை ஓட்டிச்சென்றால் உடனே மாடுகளுக்கு வந்த நோய் மாறிவிடும் என்பார்கள். அந்தளவிற்கு கோமாளி அரங்கன் நற்பெயர் பெற்றிருந்தார் மாடுகளுக்கான
சித்த மருத்துவத்தில்.

ஒரு நாள் மாடுகள் மேய்த்துக் கொண்டிருந்த அரங்கன் இடிதாக்கி இறந்து போனார்.

அவர் இறந்த இடத்திலேயே அவரது உறவினர்கள் அவரது உடலை அடக்கம் செய்தனர். அரங்கன் இறந்து ஓராண்டு முடிந்த நிலையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் மேல் ஒரு பீடம் கட்டி அதன் மேல் நடுகல் வைத்தனர்.

அப்பகுதியைச் சேர்ந்த வெங்கய்யா என்பவர் வளர்த்து வந்த பசுமாடு ஒன்று வாமநோய் வந்து அவதிப்பட்டது. பல வைத்தியர்கள் மூலம் வெவ்வேறு விதமான வைத்தியம் பார்த்தும் அந்த மாட்டிற்கு வந்த வாமநோய் மாறவில்லை.

அந்த பசுமாடு சரியாக புல், வைக்கோல் எதுவும் உண்ணமுடியாமல் மெலிந்து போனது. இறக்கும் தருவாயில் அந்த பசுமாட்டை பத்திக்கொண்டு, வெங்கய்யா, கோமாளி அரங்கனை அடக்கம் செய்த இடத்திற்கு வந்தார். நடுகல் முன்னே பசுமாட்டை நிற்க வைத்து அந்த நடுகல்லுக்கு கற்பூரம் காட்டி விட்டு அங்கே நின்று கண்ணீர் விட்டு பிரார்த்தனை செய்தார்.

பின்னர் வீட்டிற்கு பசுமாட்டை பத்திக்கொண்டு வந்தார். அன்றிரவு முதல் வைக்கோல் தின்னத் தொடங்கியது மாடு. பெரும் மகிழ்ச்சி அடைந்த வெங்கய்யன், அக்கம் பக்கம் இந்த தகவலைக்கூறி பெருமைகொண்டார்.

இதுபோல ஊரில் பலரும் கோமாளி அரங்கனால் தங்களது கால்நடைகளின் பிணியைப் போக்கிக் கொண்டனர். இந்த தகவல் அக்கம் பக்கம் கிராமங்கள் மட்டுமல்ல அண்டை மாவட்டங்களுக்கும் பரவியது.

ஈரோடு, நாமக்கல் மாவட்ட மக்களுக்கும் கோமாளி அரங்கனின் மகத்துவம் புரிந்தது.உடனே செங்காளிபாளையம் ஊர்மக்கள் மாண்டுபோன கோமாளி அரங்கன் ஆண்டவனாக நின்று நம்மைக் காக்கிறான் எனக் கருதி அவருக்குக் கோயில் எழுப்பி வழிபடத் தொடங்கினர்.

கோயிலில் சப்தகன்னியர், விநாயகர், கருப்பராயன் ஆகிய சந்நதிகள் உள்ளன. கோமாளி அரங்கன் கண்ணனின் அம்சமாகவே வாழ்ந்ததால் விஷ்ணு சிலையை பிரதிஷ்டை செய்தனர்.

மாடு, ஆடுகளுக்கு உண்டாகும் நோய்களை குணப்படுத்த வேண்டி வரும் பக்தர்கள் கோமாளி அரங்கனுக்கு பாலாபிஷேகம் செய்து பூஜிக்கின்றனர். பின்னர் அந்த பாலாபிஷேக தீர்த்தத்தை மாடு, ஆடு மீது தெளிக்கின்றனர்.

ஓரிரு நாளில் குணமாகிவிடுகிறது. இந்த அற்புதத்தை நிகழ்த்துகிறார் கோமாளி அரங்கன். கோயிலின் தலவிருட்சமாக விளங்கும் வேப்பமரத்தின் பட்டையை அரைத்து பசுவின் மடியில் தடவிய பின் பால் கறந்தால் அதிகமாக பால் சுரக்கிறது.

இந்தக் கோயில் கோயம்புத்தூர் மாவட்டம் குப்பேபாளையம் அருகேயுள்ள செங்காளிபாளையத்தில் அமைந்துள்ளது.

தொகுப்பு: சு.இளம் கலைமாறன்
நன்றி- தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக