ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தாம்பரம், செம்பாக்கம், செம்மஞ்சேரியில் இருந்து வரும் மழைநீர் செல்ல 15 கி.மீ நீளத்துக்கு ரூ.581 கோடி செலவில் பெரிய கால்வாய் அமைக்க திட்டம்
by ayyasamy ram Today at 10:04

» முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர் முழு சொத்தையும் பறிமுதல் செய்யவேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து
by ayyasamy ram Today at 10:02

» பா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது திரிணமுல்
by ayyasamy ram Today at 9:56

» ஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு; நாயுடன் விளையாடியபோது விபத்து
by ayyasamy ram Today at 9:51

» தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் பாக்., பிரதமர் இம்ரானுக்கு மரியம் சவால்
by ayyasamy ram Today at 9:49

» கொரோனா பரிசோதனை கட்டணம் டில்லியில் ரூ.800 ஆக குறைந்தது
by ayyasamy ram Today at 9:46

» வர இருக்கும் திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 0:40

» மனதை வெற்றி கொள். - -ஸ்ரீஅன்னை
by ayyasamy ram Today at 0:30

» பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு!
by ayyasamy ram Today at 0:20

» இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ!
by T.N.Balasubramanian Yesterday at 22:13

» கிட்னி பெய்லியருக்கு சிறந்த சித்த மருத்துவம் எங்கு உள்ளது
by T.N.Balasubramanian Yesterday at 22:10

» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்
by T.N.Balasubramanian Yesterday at 22:09

» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்
by சக்தி18 Yesterday at 22:01

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by சக்தி18 Yesterday at 21:50

» சஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி
by சக்தி18 Yesterday at 21:47

» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்!
by சக்தி18 Yesterday at 21:33

» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது
by T.N.Balasubramanian Yesterday at 20:29

» ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் ! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!
by T.N.Balasubramanian Yesterday at 19:47

» சினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்
by ayyasamy ram Yesterday at 19:44

» நேற்று 31 மாவட்டங்களில் கொரோனாவுக்கு ஒருவர் கூட பலியாகவில்லை !
by ayyasamy ram Yesterday at 18:46

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 18:33

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by T.N.Balasubramanian Yesterday at 17:47

» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்
by Guest Yesterday at 15:36

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 15:13

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by Dr.S.Soundarapandian Yesterday at 14:33

» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு
by Dr.S.Soundarapandian Yesterday at 14:32

» தொடத் தொடத் தொல்காப்பியம்(492)
by Dr.S.Soundarapandian Yesterday at 14:18

» ஊரடங்கு புதிய தளர்வுகள்:
by ayyasamy ram Yesterday at 12:52

» ரமணீயன் கவிதைகள்
by T.N.Balasubramanian Yesterday at 11:47

» அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்!
by ayyasamy ram Yesterday at 11:07

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by ayyasamy ram Yesterday at 10:49

» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை
by ayyasamy ram Yesterday at 10:44

» நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி
by ayyasamy ram Yesterday at 10:29

» அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்
by ayyasamy ram Yesterday at 10:21

» பச்சை மயில் வாஹனனே
by ayyasamy ram Yesterday at 8:50

» 108 முருகர் போற்றி
by ayyasamy ram Yesterday at 8:49

» தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா
by ayyasamy ram Yesterday at 8:29

» கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம்
by ayyasamy ram Yesterday at 8:22

» ஏப்ரலில்?தமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 8:18

» மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்!
by ayyasamy ram Yesterday at 8:12

» மூத்த மாப்பிள்ளை
by ayyasamy ram Yesterday at 8:10

» சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,
by ayyasamy ram Yesterday at 8:03

» குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 8:00

» மாப்பிள்ளை தேடுதல்!
by ayyasamy ram Yesterday at 7:55

» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 7:55

» மாருதி வேணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க!
by ayyasamy ram Yesterday at 7:54

» மருமகன்களின் அறிவுத் திறமை
by ayyasamy ram Yesterday at 7:53

» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..!!
by ayyasamy ram Yesterday at 7:52

» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10
by ayyasamy ram Yesterday at 7:49

» அன்பு
by kandansamy Sun 29 Nov 2020 - 23:26

Admins Online

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 40-வது படம்

Go down

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 40-வது படம் Empty பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 40-வது படம்

Post by ayyasamy ram on Wed 28 Oct 2020 - 0:15

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 40-வது படம் 202010270537361700_In-the-Pandiraj-movement-Surya-will-play-40th-Picture_SECVPF
-
இந்த படம் தியேட்டருக்கு பதிலாக நேரடியாக
ஓ.டி.டி. தளத்தில் வருகிற 30-ந்தேதி ரிலீசாக
இருந்தது.

ஆனால் விமான படையில் இருந்து பெற வேண்டிய
தடையில்லா சான்றிதழ் தாமதமாக கிடைத்ததால்
தள்ளி வைத்துள்ளனர்.

தீபாவளியையொட்டி ரிலீசாகலாம் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. 39-வது படமாக வெற்றிமாறன்
இயக்கும் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்க உள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டியை மையமாக வைத்து
தயாராகிறது. இந்த நிலையில் சூர்யா நடிக்கும் 40-வது
படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். படத்தில்
நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது.
பாண்டிராஜ் குடும்ப பாங்கான படங்கள் எடுத்து பெயர்
வாங்கியவர்.

சூர்யா படத்தையும் அதே பாணியில் எடுப்பார் என்று
தெரிகிறது. கடந்த வருடம் இவரது இயக்கத்தில்
சிவகார்த்திகேயன் நடித்த நம்மவீட்டு பிள்ளை
படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஹரி
இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த அருவா படம்
நின்று போனது.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63263
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13019

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum