ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது திரிணமுல்
by ayyasamy ram Today at 9:55

» ஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு; நாயுடன் விளையாடியபோது விபத்து
by ayyasamy ram Today at 9:51

» தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் பாக்., பிரதமர் இம்ரானுக்கு மரியம் சவால்
by ayyasamy ram Today at 9:49

» கொரோனா பரிசோதனை கட்டணம் டில்லியில் ரூ.800 ஆக குறைந்தது
by ayyasamy ram Today at 9:46

» வர இருக்கும் திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 0:40

» மனதை வெற்றி கொள். - -ஸ்ரீஅன்னை
by ayyasamy ram Today at 0:30

» பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு!
by ayyasamy ram Today at 0:20

» இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ!
by T.N.Balasubramanian Yesterday at 22:13

» கிட்னி பெய்லியருக்கு சிறந்த சித்த மருத்துவம் எங்கு உள்ளது
by T.N.Balasubramanian Yesterday at 22:10

» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்
by T.N.Balasubramanian Yesterday at 22:09

» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்
by சக்தி18 Yesterday at 22:01

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by சக்தி18 Yesterday at 21:50

» சஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி
by சக்தி18 Yesterday at 21:47

» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்!
by சக்தி18 Yesterday at 21:33

» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது
by T.N.Balasubramanian Yesterday at 20:29

» ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் ! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!
by T.N.Balasubramanian Yesterday at 19:47

» சினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்
by ayyasamy ram Yesterday at 19:44

» நேற்று 31 மாவட்டங்களில் கொரோனாவுக்கு ஒருவர் கூட பலியாகவில்லை !
by ayyasamy ram Yesterday at 18:46

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 18:33

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by T.N.Balasubramanian Yesterday at 17:47

» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்
by Guest Yesterday at 15:36

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 15:13

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by Dr.S.Soundarapandian Yesterday at 14:33

» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு
by Dr.S.Soundarapandian Yesterday at 14:32

» தொடத் தொடத் தொல்காப்பியம்(492)
by Dr.S.Soundarapandian Yesterday at 14:18

» ஊரடங்கு புதிய தளர்வுகள்:
by ayyasamy ram Yesterday at 12:52

» ரமணீயன் கவிதைகள்
by T.N.Balasubramanian Yesterday at 11:47

» அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்!
by ayyasamy ram Yesterday at 11:07

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by ayyasamy ram Yesterday at 10:49

» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை
by ayyasamy ram Yesterday at 10:44

» நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி
by ayyasamy ram Yesterday at 10:29

» அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்
by ayyasamy ram Yesterday at 10:21

» பச்சை மயில் வாஹனனே
by ayyasamy ram Yesterday at 8:50

» 108 முருகர் போற்றி
by ayyasamy ram Yesterday at 8:49

» தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா
by ayyasamy ram Yesterday at 8:29

» கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம்
by ayyasamy ram Yesterday at 8:22

» ஏப்ரலில்?தமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 8:18

» மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்!
by ayyasamy ram Yesterday at 8:12

» மூத்த மாப்பிள்ளை
by ayyasamy ram Yesterday at 8:10

» சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,
by ayyasamy ram Yesterday at 8:03

» குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 8:00

» மாப்பிள்ளை தேடுதல்!
by ayyasamy ram Yesterday at 7:55

» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 7:55

» மாருதி வேணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க!
by ayyasamy ram Yesterday at 7:54

» மருமகன்களின் அறிவுத் திறமை
by ayyasamy ram Yesterday at 7:53

» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..!!
by ayyasamy ram Yesterday at 7:52

» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10
by ayyasamy ram Yesterday at 7:49

» அன்பு
by kandansamy Sun 29 Nov 2020 - 23:26

» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா
by T.N.Balasubramanian Sun 29 Nov 2020 - 22:37

» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா?
by ayyasamy ram Sun 29 Nov 2020 - 21:38

Admins Online

கொரோனா பயம் வராமல் இருக்க “நடிகர்கள், ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்கவேண்டும்”

Go down

கொரோனா பயம் வராமல் இருக்க “நடிகர்கள், ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்கவேண்டும்” Empty கொரோனா பயம் வராமல் இருக்க “நடிகர்கள், ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்கவேண்டும்”

Post by ayyasamy ram on Wed 28 Oct 2020 - 0:20

கொரோனா பயம் வராமல் இருக்க “நடிகர்கள், ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்கவேண்டும்” 202010270521277658_Actors-sitting-with-fans-Want-to-see-the-picture-Request-by_SECVPF
-
சென்னை,

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க
பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், சென்னையில்
நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-

“கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு
பிறப்பிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து
சினிமா தியேட்டர்களும் கடந்த 8 மாதங்களாக
மூடப்பட்டுள்ளன.

கொரோனாவின் தாக்கம் தற்போது குறைந்து
வருவதாலும், தியேட்டர் அதிபர்கள் விடுத்த
வேண்டுகோளை ஏற்றுக்கொண்டும், தமிழகம்
முழுவதும் உள்ள தியேட்டர்கள் விரைவில் திறக்கப்படும்
என்று அரசு அறிவித்து இருக்கிறது.

அரசு கேட்டுக்கொண்டபடி, அனைத்து தியேட்டர்களிலும்
பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன. அதன் மீது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள்
நம்பிக்கை வைக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் ஒரு காலகட்டத்தில் பறவை காய்ச்சல்
பரவியபோது அமைச்சர்கள், பொதுமக்களுடன் அமர்ந்து
கோழிக்கறி சாப்பிட்டு, பொதுமக்களின் பயத்தை
போக்கினார்கள்.

அதுபோல் பொதுமக்களுக்கு பயம் வராமல் இருக்க
அவர்களுடன் நடிகர்கள் அமர்ந்து படம் பார்க்க வேண்டும்
என்று கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு பன்னீர்செல்வம்
கூறினார்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63260
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13019

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum