ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கொரோனா பரிசோதனை கட்டணம் டில்லியில் ரூ.800 ஆக குறைந்தது
by ayyasamy ram Today at 9:46

» வர இருக்கும் திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 0:40

» மனதை வெற்றி கொள். - -ஸ்ரீஅன்னை
by ayyasamy ram Today at 0:30

» பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு!
by ayyasamy ram Today at 0:20

» இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ!
by T.N.Balasubramanian Yesterday at 22:13

» கிட்னி பெய்லியருக்கு சிறந்த சித்த மருத்துவம் எங்கு உள்ளது
by T.N.Balasubramanian Yesterday at 22:10

» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்
by T.N.Balasubramanian Yesterday at 22:09

» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்
by சக்தி18 Yesterday at 22:01

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by சக்தி18 Yesterday at 21:50

» சஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி
by சக்தி18 Yesterday at 21:47

» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்!
by சக்தி18 Yesterday at 21:33

» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது
by T.N.Balasubramanian Yesterday at 20:29

» ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் ! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!
by T.N.Balasubramanian Yesterday at 19:47

» சினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்
by ayyasamy ram Yesterday at 19:44

» நேற்று 31 மாவட்டங்களில் கொரோனாவுக்கு ஒருவர் கூட பலியாகவில்லை !
by ayyasamy ram Yesterday at 18:46

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 18:33

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by T.N.Balasubramanian Yesterday at 17:47

» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்
by Guest Yesterday at 15:36

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 15:13

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by Dr.S.Soundarapandian Yesterday at 14:33

» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு
by Dr.S.Soundarapandian Yesterday at 14:32

» தொடத் தொடத் தொல்காப்பியம்(492)
by Dr.S.Soundarapandian Yesterday at 14:18

» ஊரடங்கு புதிய தளர்வுகள்:
by ayyasamy ram Yesterday at 12:52

» ரமணீயன் கவிதைகள்
by T.N.Balasubramanian Yesterday at 11:47

» அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்!
by ayyasamy ram Yesterday at 11:07

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by ayyasamy ram Yesterday at 10:49

» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை
by ayyasamy ram Yesterday at 10:44

» நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி
by ayyasamy ram Yesterday at 10:29

» அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்
by ayyasamy ram Yesterday at 10:21

» பச்சை மயில் வாஹனனே
by ayyasamy ram Yesterday at 8:50

» 108 முருகர் போற்றி
by ayyasamy ram Yesterday at 8:49

» தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா
by ayyasamy ram Yesterday at 8:29

» கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம்
by ayyasamy ram Yesterday at 8:22

» ஏப்ரலில்?தமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 8:18

» மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்!
by ayyasamy ram Yesterday at 8:12

» மூத்த மாப்பிள்ளை
by ayyasamy ram Yesterday at 8:10

» சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,
by ayyasamy ram Yesterday at 8:03

» குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 8:00

» மாப்பிள்ளை தேடுதல்!
by ayyasamy ram Yesterday at 7:55

» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 7:55

» மாருதி வேணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க!
by ayyasamy ram Yesterday at 7:54

» மருமகன்களின் அறிவுத் திறமை
by ayyasamy ram Yesterday at 7:53

» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..!!
by ayyasamy ram Yesterday at 7:52

» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10
by ayyasamy ram Yesterday at 7:49

» அன்பு
by kandansamy Sun 29 Nov 2020 - 23:26

» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா
by T.N.Balasubramanian Sun 29 Nov 2020 - 22:37

» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா?
by ayyasamy ram Sun 29 Nov 2020 - 21:38

» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
by ayyasamy ram Sun 29 Nov 2020 - 21:32

» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி
by ayyasamy ram Sun 29 Nov 2020 - 21:26

» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
by ayyasamy ram Sun 29 Nov 2020 - 21:21

Admins Online

குதிரை விசுவாசிகள் !

Go down

குதிரை விசுவாசிகள் ! Empty குதிரை விசுவாசிகள் !

Post by ayyasamy ram on Wed 28 Oct 2020 - 13:59

குதிரை விசுவாசிகள் பற்றி அறிந்துள்ளீர்களா ?
ஒரு மருத்துவமனை. அங்கே ஒருவர் படுத்திருந்தார்.
பக்கத்தில் அவர் மகன் நின்று கொண்டிருந்தான்.
படுத்திருந்தவர், நோயின் கடுமையால் மிகவும்
பாதிக்கப் பட்டிருந்தார்.

மருத்துவரும் தன்னால் ஆன முடிந்த அளவுக்கு ஏதேதோ
செய்து கொண்டிருந்தார்.

ஒரு நாள் அடுத்த ஊர்க்காரர் ஒருவர், அவரைப் பார்க்க
வந்தார். மகனைத் தனியே அழைத்து, ‘‘தம்பி! உன் அப்பா
எனக்கு ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டும். அதை
இப்போ கொடுத்தா எனக்கு மிகவும் உதவியா இருக்கும்!’’
என்றார்.

‘‘அப்படியா?’’ என்ற மகன் அவரை அழைத்துக் கொண்டு
அப்பாவை நெருங்கினான்.

‘‘அப்பா…!’’ என்றான்.

அவர் மெள்ள கண் விழித்தார்.

‘‘அப்பா! இவருக்கு நீங்க ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க
வேண்டியிருக்காமே… சரிதானா?’’

அப்பா மிகவும் சிரமப்பட்டு வாயைத் திறந்து
, ‘‘ப்பே… ப்பே… பா… பா…’’ என்றார். பேச்சு வரவில்லை.
வந்தவர் பார்த்தார்.

‘‘தம்பி… பரவாயில்லை. பாவம்… அவரால் பேசக்கூட
முடியவில்லை. நான் வருகிறேன்!’’ என்று சொல்லிவிட்டுப்
போய்விட்டார்.

கொஞ்ச நேரத்தில் இன்னொருவர் வந்தார்.

‘‘தம்பி… அப்பாவுக்கு நான் ஐயாயிரம் ரூபாய் தர வேண்டி
இருக்கிறது…’’ என்று ஆரம்பித்தார்.

அப்போது படுக்கையில் இருந்தவர் பட்டென்று
எழுந்து உட்கார்ந்தார். தெளிவாகப் பேசத்
தொடங்கினார்:

‘‘ஆமாம்… ஆறு மாசத்துக்கு முன்னாடி அவசரத்
தேவைனு வாங்கிக்கிட்டுப் போனீங்களே!’’ என்றார்.

கொஞ்ச நேரத்துக்கு முன்னால் பேச முடியாத அந்த
மனிதரால், இப்போது எப்படி இவ்வளவு நன்றாக பேச
முடிந்தது?

இன்றைக்கு இப்படியும் சில பக்தர்கள் இருக்கிறார்கள்.
ஆண்டவனே சிபாரிசு பண்ணினாலும்,
அடுத்தவர்களுக்கு உதவத் தயங்குவார்கள்.

ஆனால், ஆண்டவனே ‘வேண்டாம்’ என்று சொன்னாலும்
கூட, அடுத்தவர்கள் செய்கிற உதவிகளைப் பெற்றுக்
கொள்ளத் தயங்க மாட்டார்கள்.

இப்படிப்பட்டவர்களைப் பற்றி என்ன நினைப்பது?

இவர்களை எல்லாம் ‘குதிரை விசுவாசிகள்’ என்று
சொல்கிறார்கள் பெரியவர்கள்.

ஏன் அப்படிச் சொல்கிறார்கள்?

புல் என்றால் வாயைத் திறப்பதும், கடிவாளம் என்றால்
வாயை மூடிக் கொள்வதும் குதிரைகள்தானே!
---
நன்றி- கல்விஆசான்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63256
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13019

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum