ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» குசா தோப்புக்கரணம்
by ayyasamy ram Today at 20:36

» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by T.N.Balasubramanian Today at 20:23

» தண்டனையின் போது மயங்கிய பாலியல் குற்றவாளி
by ayyasamy ram Today at 20:13

» தொடத் தொடத் தொல்காப்பியம்(488)
by Dr.S.Soundarapandian Today at 19:46

» ஒரே நேரத்தில் கர்ப்பமான ஆறு மனைவிகள்.
by T.N.Balasubramanian Today at 19:14

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by T.N.Balasubramanian Today at 19:11

» அதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்
by ayyasamy ram Today at 18:45

» சிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்
by ayyasamy ram Today at 18:43

» பைடன் வெற்றி என எலக்டோரல் காலேஜ் அறிவித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்; டிரம்ப் பேட்டி
by சக்தி18 Today at 17:28

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by சக்தி18 Today at 17:26

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by சக்தி18 Today at 17:22

» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?
by ayyasamy ram Today at 16:36

» சட்டென்று மாறிய வானிலை.. சென்னையில் கடுங்குளிர்.. என்ன காரணம்?.. வெதர்மேனின் பிரத்யேக தகவல்
by ayyasamy ram Today at 16:29

» வடகிழக்கு பருவமழை புண்ணியம்... செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் 403 ஏரிகள் ஃபுல்!
by ayyasamy ram Today at 16:17

» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்
by ayyasamy ram Today at 16:13

» பிரியாணி சமைக்க ஏற்ற அரிசி ரகம்
by ayyasamy ram Today at 14:25

» கொரோனா தடுப்பூசியில் கடும் பின்னடைவு : ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியில் ஏற்பட்ட உற்பத்தி பிழையை ஒப்புக் கொண்டது
by Dr.S.Soundarapandian Today at 14:24

» திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் சாதனை
by ayyasamy ram Today at 14:13

» யூரியா வேண்டாம், தயிர் போதும் - த.ஜெயக்குமார்
by ayyasamy ram Today at 14:06

» நாமே விளைவிச்சு சாப்பிடுறது அலாதி சுகம்தான்!
by ayyasamy ram Today at 13:57

» மேலும் தளர்வுகள்? - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
by T.N.Balasubramanian Today at 13:52

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by T.N.Balasubramanian Today at 13:48

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by Dr.S.Soundarapandian Today at 13:43

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Today at 13:28

» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
by T.N.Balasubramanian Today at 13:23

» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை
by ayyasamy ram Today at 13:21

» புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி டிசம்பரில் அடிக்கல் நாட்டுகிறார்
by ayyasamy ram Today at 13:15

» கொரோனா மருத்துவமனை தீ விபத்து; பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்
by ayyasamy ram Today at 13:12

» பொண்ணு - குறும்படம்
by ayyasamy ram Today at 12:34

» ஊமை விழிகள் இனிய பாடல்கள் அனைத்தும்
by ayyasamy ram Today at 12:24

» வாழ்க்கையின் தர்ம சங்கடமான நிலைமை
by ayyasamy ram Today at 11:00

» நாணயம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 10:58

» உடம்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 10:57

» குழந்தையின் அழகு – கவிதை
by ayyasamy ram Today at 10:53

» காதல் – கவிதை
by ayyasamy ram Today at 10:53

» தடயம் – கவிதை
by ayyasamy ram Today at 10:52

» திருக்கார்த்திகையில் எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும்
by ayyasamy ram Today at 10:49

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:47

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 10:16

» நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி!
by ayyasamy ram Today at 10:12

» பட்டுப் பூவே மெட்டுப் பாடு
by ayyasamy ram Today at 10:09

» முன்னோடி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:02

» முருகன் சுப்ரபாதம்
by ayyasamy ram Today at 8:46

» கந்த சஷ்டி கவசம்
by ayyasamy ram Today at 8:29

» விதிமுறை மீறலுக்காக அமேசானுக்கு அபராதம்
by ayyasamy ram Today at 8:13

» நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்: வெற்றியோடு தொடங்குமா இந்தியா?
by ayyasamy ram Today at 8:08

» ஜோ பைடன் மனைவி ஜில் பைடன் கொள்கை முடிவு இயக்குனர் மாலா : யார் இவர்?
by ayyasamy ram Today at 8:05

» அழகு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:58

» சரிசமம் -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:57

» ஆலோசனை
by Shivramki Today at 5:01

Admins Online

சிலுவையில் தொங்கும் நினைவுகள்!

Go down

சிலுவையில் தொங்கும் நினைவுகள்! Empty சிலுவையில் தொங்கும் நினைவுகள்!

Post by ayyasamy ram on Thu 29 Oct 2020 - 9:29

சிலுவையில் தொங்கும் நினைவுகள்! 8
இந்தியாவில் வெளியான தரமான சீரியல் கில்லர்
படங்களைப் பட்டியலிட்டால் அதில் முதன்மையான
இடத்தைப் பிடிக்கும் தகுதி வாய்ந்த ஒரு படம்
‘மெமரிஸ்’. ஹாட் ஸ்டாரில் இலவசமாகப் பார்க்கக்
கிடைக்கிறது இந்த மலையாளப்படம்.

குடும்பத்தை இழந்ததால் கொலைகாரன் ஆனவன்...
குடும்பத்தை இழந்ததால் மதுவுக்கு அடிமையான
காவல்துறை அதிகாரி... இருவருக்கும் இடையிலான
யுத்தம்தான் இப்படம்.

கேரளாவில் புதிதாக திருமணமான கணவர் ஒருவர்
காணாமல் போகிறார். அடுத்த மூன்று நாட்களில் அவர்
கொடூரமாக கொலை செய்யப்பட்டு ஒரு மரத்தில்
சிலுவையில் அறையப்பட்டதைப் போல தொங்க
விடப்படுகிறார்.

கொலைகாரன் யார் என்று கண்டுபிடிக்க காவல்துறை
களத்தில் இறங்குவதற்குள் இன்னொரு கொலை
அதே மாதிரி நடக்கிறது.

இருவரும் ஒரே மாதிரி கொலை செய்யப்
பட்டிருக்கிறார்கள் என்று பிரேதப் பரிசோதனை
சொல்கிறது.

கொலைகாரனைப் பிடிக்க எந்த தடயமும் கிடைக்காமல்
திக்குமுக்காடிப் போகிறது காவல்துறை. சிறப்பு படை
அமைத்து தேடுதல் வேட்டையில் இறங்குகிறது.
ஆனால், எந்தப்பயனும் இல்லை. ஆம்; அடுத்தடுத்து
இரண்டு கொலைகள் நடக்கின்றன. நாலாப்பக்கமிருந்தும்
காவல்துறைக்கு அழுத்தம் அதிகமாகிறது.

இப்போதிருக்கும் ஆட்களை வைத்துக்கொண்டு
கொலைகாரனைக் கண்டுபிடிக்க முடியாது. இதற்கு
சரியான ஆள் சாம் அலெக்ஸ்தான் என்று நினைக்கிறார்
உயர் அதிகாரி.

ஒரு காலத்தில் திறமையான காவல்துறை அதிகாரியாக
இருந்தவர் சாம். தன் கண் முன்னாடியே மனைவியையும்
குழந்தையையும் எதிரிகளிடம் பறிகொடுக்கிறார்.

போலீஸ் வேலையால்தான் மனைவியும் குழந்தையும்
இறந்தார்கள் என்ற குற்றவுணர்வால் மதுவுக்கு அடிமையாகி
விட்டார். எந்நேரமும் கையில் மதுபாட்டிலுடன் இருக்கும்
அவரை மனைவி, குழந்தையைப்பற்றிய நினைவுகள்
துரத்திக்கொண்டே இருக்கின்றன.

இந்தச் சூழலில் கொலைகாரனைக் கண்டுபிடிக்க
சாமின் உதவியை நாடுகிறார் உயர் அதிகாரி.
ஆரம்பத்தில் மறுக்கும் சாம் பிறகு சம்மதிக்கிறார்.

ஆனால், சாம் அலெக்ஸால் கொலைகாரனைக் கண்டு
பிடிக்க முடியாது. அவர் போதைக்கு அடிமையாகிவிட்டார்.
அவர் பழைய பன்னீர்செல்வம் இல்லை. இது வீணான
வேலை என்று சிறப்புப் படையைச் சேர்ந்தவர்கள்
கிண்டல் செய்கின்றனர்.

சக காவல்துறையினரின் கேலி, கிண்டல் மற்றும் மனைவி,
குழந்தையைப் பற்றிய நினைவுகளை மீறி கொலைகாரனை
எப்படி சாம் கண்டுபிடிக்கிறார் என்பதே திக் திக் திரைக்கதை.
மதுக்கடை திறப்பதற்கு முன்பே வாசலில் காத்திருக்கும்
குடிகாரனாகவும் கொலைகாரனை வியூகம் அமைத்துக்
கண்டுபிடிக்கும் திறமையான போலீஸ் அதிகாரியாகவும்
நடிப்பில் டபுள் ஸ்கோர் செய்திருக்கிறார் சாம் அலெக்ஸாக
நடித்த பிருத்விராஜ்.

‘திரிஷ்யம்’ படத்தின் மூலம் பட்டிதொட்டியெல்லாம்
புகழடைந்த ஜீத்து ஜோசப்தான் இதற்கும் இயக்குநர்.
தமிழில் ‘ஆறாது சினம்’ என்று இந்தப் படம் ரீமேக்
செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63126
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum