ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கேட்டு ரசித்த பழைய பாடல்கள் - காணொளி (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 22:08

» ஒரே நேரத்தில் கர்ப்பமான ஆறு மனைவிகள்.
by ayyasamy ram Today at 21:08

» லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
by ayyasamy ram Today at 21:00

» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by ayyasamy ram Today at 20:38

» குசா தோப்புக்கரணம்
by ayyasamy ram Today at 20:36

» தண்டனையின் போது மயங்கிய பாலியல் குற்றவாளி
by ayyasamy ram Today at 20:13

» தொடத் தொடத் தொல்காப்பியம்(488)
by Dr.S.Soundarapandian Today at 19:46

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by T.N.Balasubramanian Today at 19:11

» அதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்
by ayyasamy ram Today at 18:45

» சிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்
by ayyasamy ram Today at 18:43

» பைடன் வெற்றி என எலக்டோரல் காலேஜ் அறிவித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்; டிரம்ப் பேட்டி
by சக்தி18 Today at 17:28

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by சக்தி18 Today at 17:26

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by சக்தி18 Today at 17:22

» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?
by ayyasamy ram Today at 16:36

» சட்டென்று மாறிய வானிலை.. சென்னையில் கடுங்குளிர்.. என்ன காரணம்?.. வெதர்மேனின் பிரத்யேக தகவல்
by ayyasamy ram Today at 16:29

» வடகிழக்கு பருவமழை புண்ணியம்... செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் 403 ஏரிகள் ஃபுல்!
by ayyasamy ram Today at 16:17

» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்
by ayyasamy ram Today at 16:13

» பிரியாணி சமைக்க ஏற்ற அரிசி ரகம்
by ayyasamy ram Today at 14:25

» கொரோனா தடுப்பூசியில் கடும் பின்னடைவு : ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியில் ஏற்பட்ட உற்பத்தி பிழையை ஒப்புக் கொண்டது
by Dr.S.Soundarapandian Today at 14:24

» திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் சாதனை
by ayyasamy ram Today at 14:13

» யூரியா வேண்டாம், தயிர் போதும் - த.ஜெயக்குமார்
by ayyasamy ram Today at 14:06

» நாமே விளைவிச்சு சாப்பிடுறது அலாதி சுகம்தான்!
by ayyasamy ram Today at 13:57

» மேலும் தளர்வுகள்? - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
by T.N.Balasubramanian Today at 13:52

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by T.N.Balasubramanian Today at 13:48

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by Dr.S.Soundarapandian Today at 13:43

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Today at 13:28

» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
by T.N.Balasubramanian Today at 13:23

» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை
by ayyasamy ram Today at 13:21

» புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி டிசம்பரில் அடிக்கல் நாட்டுகிறார்
by ayyasamy ram Today at 13:15

» கொரோனா மருத்துவமனை தீ விபத்து; பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்
by ayyasamy ram Today at 13:12

» பொண்ணு - குறும்படம்
by ayyasamy ram Today at 12:34

» ஊமை விழிகள் இனிய பாடல்கள் அனைத்தும்
by ayyasamy ram Today at 12:24

» வாழ்க்கையின் தர்ம சங்கடமான நிலைமை
by ayyasamy ram Today at 11:00

» நாணயம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 10:58

» உடம்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 10:57

» குழந்தையின் அழகு – கவிதை
by ayyasamy ram Today at 10:53

» காதல் – கவிதை
by ayyasamy ram Today at 10:53

» தடயம் – கவிதை
by ayyasamy ram Today at 10:52

» திருக்கார்த்திகையில் எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும்
by ayyasamy ram Today at 10:49

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:47

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 10:16

» நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி!
by ayyasamy ram Today at 10:12

» பட்டுப் பூவே மெட்டுப் பாடு
by ayyasamy ram Today at 10:09

» முன்னோடி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:02

» முருகன் சுப்ரபாதம்
by ayyasamy ram Today at 8:46

» கந்த சஷ்டி கவசம்
by ayyasamy ram Today at 8:29

» விதிமுறை மீறலுக்காக அமேசானுக்கு அபராதம்
by ayyasamy ram Today at 8:13

» நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்: வெற்றியோடு தொடங்குமா இந்தியா?
by ayyasamy ram Today at 8:08

» ஜோ பைடன் மனைவி ஜில் பைடன் கொள்கை முடிவு இயக்குனர் மாலா : யார் இவர்?
by ayyasamy ram Today at 8:05

» அழகு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:58

Admins Online

குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை

Go down

குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை Empty குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை

Post by ayyasamy ram on Thu 29 Oct 2020 - 14:13

குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர்
செல்வதைத் தவிர்க்க வேண்டும் என உயர் நீதிமன்ற
மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்க்கி என்பவருக்கு
பரோல் கேட்டு தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள்
என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு
வந்தது.

விசாரணையின் போது தற்போது போலீஸார் தொடர்
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் இந்த நேரத்தில்
பரோல் வழங்கினால் கைதிகளுக்கு பாதுகாப்பு இருக்காது
எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

போலீஸாரின் நிலை ஆதரவற்றவர்கள் போல் உள்ளதாக
வேதனை தெரிவித்த நீதிபதிகள் குருபூஜை போன்ற
நிகழ்ச்சிகளுக்கு அரசியல் கட்சியினர் வருவதைத் தவிர்க்க
வேண்டும் என்றும் கேட்டு கொண்டனர்.
-----------------
நியூஸ் 7 &
Dailyhunt
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63132
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை Empty Re: குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை

Post by Dr.S.Soundarapandian on Thu 29 Oct 2020 - 14:40

நீதிபதிகள் கிருபாகரனும் புகழேந்தியும் நல்ல வரலாற்றைப் படைக்கிறார்கள்! முதுகெலும்புடன் காணப்படுகிறார்கள்! தமிழர்கள் காணத் தவறக்கூடாது !
:வணக்கம்: :வணக்கம்:
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5420
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2885

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை Empty Re: குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை

Post by ayyasamy ram on Thu 29 Oct 2020 - 16:26

கல்லூரிக் கல்வி இயக்குநராக பூர்ணசந்திரனை
நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவை சென்னை
உயர் நீதிமன்றம் இன்று ரத்து செய்து உத்தரவிட்டது.
-
நீதிமன்றம் நடுநிலையோடு இருக்கிறது.
இந்த நிலை நீடிக்க வேண்டும்...
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63132
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை Empty Re: குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum