ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» மேலும் 60 ஆயிரம் அமெரிக்கர்கள் கொரோனாவுக்கு பலி ஆகலாம்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை
by Dr.S.Soundarapandian Today at 1:43 pm

» மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா?
by krishnaamma Today at 1:17 pm

» அன்பே காமாட்சி...மஹா பெரியவா!!
by krishnaamma Today at 1:11 pm

» ‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்
by ayyasamy ram Today at 12:48 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Today at 12:48 pm

» திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா
by ayyasamy ram Today at 12:39 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(489)
by Dr.S.Soundarapandian Today at 12:31 pm

» "காய்கறி" குறள்கள் !
by krishnaamma Today at 12:10 pm

» தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு
by krishnaamma Today at 12:08 pm

» தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:)
by krishnaamma Today at 12:07 pm

» மழைவெள்ளத்துக்கான குறள்கள் - ஒரு கற்பனை !
by krishnaamma Today at 12:05 pm

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Today at 8:34 am

» திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது
by ayyasamy ram Today at 8:25 am

» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு
by ayyasamy ram Today at 8:08 am

» தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் துவக்கம்
by ayyasamy ram Today at 8:02 am

» தடுப்பூசி இல்லாமல் பதற்றத்துடன் அலுவலகம் செல்லும் இந்தியர்கள்: ஆய்வில் தகவல்
by ayyasamy ram Today at 7:59 am

» கோவிட் தடுப்பூசி: இன்று மூன்று நகரங்களுக்கு பிரதமர் பயணம்
by ayyasamy ram Today at 7:57 am

» ஏழைகளை தொந்தரவு செய்யும் வங்கிகள்: ஐகோர்ட் அதிருப்தி
by ayyasamy ram Today at 7:53 am

» 8 துறைகளுக்கு வட்டி தள்ளுபடி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by ayyasamy ram Today at 7:50 am

» 'பாரத் காஸ்' மானியம் தொடரும்; பெட்ரோலியம் அமைச்சர் தகவல்
by ayyasamy ram Today at 7:48 am

» கேட்டு ரசித்த பழைய பாடல்கள் - காணொளி (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» ஒரே நேரத்தில் கர்ப்பமான ஆறு மனைவிகள்.
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» குசா தோப்புக்கரணம்
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» தண்டனையின் போது மயங்கிய பாலியல் குற்றவாளி
by ayyasamy ram Yesterday at 6:43 pm

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by T.N.Balasubramanian Yesterday at 5:41 pm

» அதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்
by ayyasamy ram Yesterday at 5:15 pm

» சிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» பைடன் வெற்றி என எலக்டோரல் காலேஜ் அறிவித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்; டிரம்ப் பேட்டி
by சக்தி18 Yesterday at 3:58 pm

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by சக்தி18 Yesterday at 3:56 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by சக்தி18 Yesterday at 3:52 pm

» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?
by ayyasamy ram Yesterday at 3:06 pm

» சட்டென்று மாறிய வானிலை.. சென்னையில் கடுங்குளிர்.. என்ன காரணம்?.. வெதர்மேனின் பிரத்யேக தகவல்
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» வடகிழக்கு பருவமழை புண்ணியம்... செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் 403 ஏரிகள் ஃபுல்!
by ayyasamy ram Yesterday at 2:47 pm

» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்
by ayyasamy ram Yesterday at 2:43 pm

» பிரியாணி சமைக்க ஏற்ற அரிசி ரகம்
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» கொரோனா தடுப்பூசியில் கடும் பின்னடைவு : ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியில் ஏற்பட்ட உற்பத்தி பிழையை ஒப்புக் கொண்டது
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் சாதனை
by ayyasamy ram Yesterday at 12:43 pm

» யூரியா வேண்டாம், தயிர் போதும் - த.ஜெயக்குமார்
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» நாமே விளைவிச்சு சாப்பிடுறது அலாதி சுகம்தான்!
by ayyasamy ram Yesterday at 12:27 pm

» மேலும் தளர்வுகள்? - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
by T.N.Balasubramanian Yesterday at 12:22 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by T.N.Balasubramanian Yesterday at 12:18 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:13 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Yesterday at 11:58 am

» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
by T.N.Balasubramanian Yesterday at 11:53 am

» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை
by ayyasamy ram Yesterday at 11:51 am

» புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி டிசம்பரில் அடிக்கல் நாட்டுகிறார்
by ayyasamy ram Yesterday at 11:45 am

» கொரோனா மருத்துவமனை தீ விபத்து; பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்
by ayyasamy ram Yesterday at 11:42 am

» பொண்ணு - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 11:04 am

Admins Online

திருமாவளவனும் மநு நீதியும்-நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்

Go down

திருமாவளவனும் மநு நீதியும்-நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும் Empty திருமாவளவனும் மநு நீதியும்-நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்

Post by சக்தி18 on Sat Oct 31, 2020 10:31 pm

மநு மீதான சர்ச்சை தொடர்கையில் ஒருசாரார் அது வெள்ளைக்காரர்களால் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டது என்றும், மறுசாரார் அது புரிதல் இல்லா காரணத்தால் மக்கள் தவறாக காண்கிறார்கள் என்றும், அது இப்பொழுது யாராலும் கடைபிடிக்கப் படுவதில்லை என்றும் கூறி வருகின்றனர். ஆனால் இந்திய அரசின் கலாச்சாரத் துறையின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் “மநு சம்கித்த” என்ற தலைப்பில் இன்றும் அதை பொதுவெளியில் வைத்து உள்ளனர்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் எல்.முருகன்,
'மனுஸ்மிருதி என்ற ஒன்று இல்லவே இல்லை. அம்பேத்கார் உருவாக்கிய சட்டத்தால் மட்டுமே நாடு, ஜனநாயகம் இயங்கி கொண்டுள்ளது. நடைமுறையில் இல்லாத ஒன்றை எப்படி தடை செய்ய முடியும்.'


அப்படியானால் இன்னமும் ஏன் நீக்கவில்லை?


மநு கூறும் பெண் உரிமை:

திருமாவளவனும் மநு நீதியும்-நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும் WhatsApp-Image-2020-10-30-at-3.51.30-PM

1. பெண்களை தொடர்ந்து தந்தையோ, கணவரோ, மகனோ பாதுகாத்து கொண்டே இருக்கவேண்டும், பெண்கள் சுதந்திரத்திற்கு தகுதி அற்றவர்கள் என்று மநு கூறுகிறது.
2. ஒரு பெண் மது அருந்தினாலோ, மோசமான ஆட்களோடு பழகினாலோ, நேரம் இன்றி தூங்கினாலோ, பிறர் வீட்டில் தங்கினாலோ, கணவனை விட்டு நீங்கினாலோ அவர்களின் புனிதம் கேட்டு விடும் என்று மநு கூறுகிறது.

திருமாவளவனும் மநு நீதியும்-நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும் WhatsApp-Image-2020-10-30-at-3.51.31-PM

3. பெண்கள் ஒரு ஆணின் அழகு என்பதை காணாமல் மோகத்தின் காரணாமாக, எப்பொழுதும் ஒரு ஆணுடன் உடல்ரீதியான உறவு வைத்து கொள்வதிலேயே ஏக்கமாகவும் குறிக்கோளாகவும் இருப்பார்கள் என்று மநு கூறுகிறது.
4. ஒரு பெண்ணுக்கு ஆண் குழந்தை இல்லையென்றால் அவள் வேறு ஒரு ஆணுடனோ, அல்லது கணவனின் சகோதரனுடனோ உறவு வைத்துக்கொண்டு ஆண் பிள்ளை பெறலாம் என்று மநு கூறுகிறது.

திருமாவளவனும் மநு நீதியும்-நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும் WhatsApp-Image-2020-10-30-at-11.28.50-AM

5. ஒரு விதவை ஆண் குழந்தை பெறவேண்டும் என்ற நிலையில் அவளுடன் உறவு கொள்ள உள்ள ஆண், நடு இரவில் அமைதியாக உடல் முழுவது வெண்ணை/நெய் தடவிக் கொண்டு வர வேண்டும் என்று மநு கூறுகிறது. இந்த நிகழ்வு ஒரு ஆண் குழந்தை பெரும் வரையே நடக்க வேண்டும் மீண்டும் நிகழக்கூடாது என்றும் மநு கூறுகிறது.
6. 4 மற்றும் 5 ஆம் எண்ணில் கூறப்பட்ட விஷயங்கள் பிற சாதி பெண்களுக்கு மட்டுமே, பிராமணப் பெண்களுக்கு பொருந்தாது மீறினால் அவர்களுக்கு மறுஜென்மம் கிடையாது என்று மநு கூறுகிறது. மேலும் கைம்பெண்களின் மறுமணம் என்பதே சாஸ்திரத்தில் இல்லை என்றும் மநு கூறுகிறது.

திருமாவளவனும் மநு நீதியும்-நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும் WhatsApp-Image-2020-10-30-at-3.51.32-PM

7. ஒரு பெண் திருமணம் வயதை அடையம் முன்பே சுயசாதியில் அழகான ஆண் ஒருவனை திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று மநுகூறுகிறது.

திருமாவளவனும் மநு நீதியும்-நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும் WhatsApp-Image-2020-10-30-at-11.28.50-AM-1

8. ஒரு பெண் பதுமை பருவத்தை அடைந்த பின்பும் தன் தந்தை வீட்டிலையே வாழ நினைக்கும்பட்சத்தில் அவளுக்கு ஒரு தகுதி இல்லாத ஆணையாவது திருமணம் செய்து வைத்திட வேண்டும் என்று மநு கூறுகிறது.
9. பிராமணப் பெண்களை தவிர்த்து பிற சாதி பெண்கள் திருமண நிகழ்வுகளில் மது அருந்தினால் அது தண்டனைக்கு உரியது என்று மநு கூறுகிறது.

திருமாவளவனும் மநு நீதியும்-நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும் WhatsApp-Image-2020-10-30-at-3.51.33-PM

10. கண் பார்வையற்றவராக, மாற்று திறனாளியாக, உடல் உறுப்பு ஏதேனும் இல்லாது இருப்பவராக அல்லது சமூகத்தால் முட்டாள் என்று கூறப்படுவருக்கு சொத்தில் எந்த பகுதியும் கொடுக்கக்கூடாது, மாறாக அவர்களுக்கு உதவ மட்டும் செய்யலாம் என்று மநு கூறுகிறது.

திருமாவளவனும் மநு நீதியும்-நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும் WhatsApp-Image-2020-10-30-at-11.28.50-AM-2

11. 30 வயது உடைய ஆண் 12 வயது உடைய பெண்ணையும், 24 வயது உடைய ஆண் 8 வயது உடைய பெண்ணையும் திருமணம் செய்துகொள்ளலாம் என்று மநு கூறுகிறது.

திருமாவளவனும் மநு நீதியும்-நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும் WhatsApp-Image-2020-10-30-at-3.51.34-PM

12. ஷத்ரியர்கள் பிராமணர்களுக்கு எதிராக ஏதேனும் செய்தாய் அவர்களுக்கு எந்த தண்டனை வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்று மநு கூறுகிறது
13. பிராமணர்கள் எந்த தவறை செய்தாலும் அவர்கள் உயர்வாகவே கருதப்பட வேண்டும் என்று மநு கூறுகிறது.

திருமாவளவனும் மநு நீதியும்-நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும் WhatsApp-Image-2020-10-30-at-3.51.28-PM

14. பிராமணர்கள் மரண தண்டனைக்கு நிகரான தவறையே செய்தாலும் அவர்களின் முடியை மட்டுமே எடுக்க வேண்டும், ஆனால் பிற சாதியினர் அத்தவறைச் செய்தால் மரண தண்டனை கொடுக்கலாம் என்று மநு கூறுகிறது.

திருமாவளவனும் மநு நீதியும்-நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும் WhatsApp-Image-2020-10-30-at-3.51.29-PM

15. ஒரு அரசன் பிராமணரைக் கொல்வதையோ, தண்டனை தருவதையோப் பற்றி நினைத்து பார்க்க கூடாது, அவர்கள் எவ்வளவு மோசமான செயலை செய்தாலும் அவர்களை ஊரை விட்டு ஒதுக்க வேண்டுமே தவிர வேறு ஏதும் செய்ய கூடாது என மநு கூறுகிறது.
(YT-இணையம்)

படிக்க தரவிறக்க - https://indianculture.gov.in/manu-samhita


சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2234
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 697

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum