புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_c10கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_m10கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_c10கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_m10கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_c10 
56 Posts - 37%
சண்முகம்.ப
கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_c10கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_m10கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_c10கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_m10கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_c10கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_m10கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_c10கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_m10கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_c10 
3 Posts - 2%
jairam
கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_c10கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_m10கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_c10 
2 Posts - 1%
Poomagi
கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_c10கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_m10கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_c10 
1 Post - 1%
சிவா
கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_c10கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_m10கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_c10 
1 Post - 1%
Manimegala
கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_c10கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_m10கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_c10கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_m10கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_c10கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_m10கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_c10கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_m10கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_c10 
17 Posts - 4%
prajai
கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_c10கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_m10கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_c10கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_m10கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_c10கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_m10கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_c10 
7 Posts - 2%
jairam
கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_c10கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_m10கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_c10 
4 Posts - 1%
Jenila
கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_c10கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_m10கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_c10 
4 Posts - 1%
Rutu
கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_c10கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_m10கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_c10கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_m10கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82126
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 02, 2020 6:18 pm

கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: Kamal-mnm-col1-1

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்,
அடுத்த ஆண்டு வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு
ஆயத்தமாகும் வகையில், சென்னையில் இன்று
மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை
நடத்தியுள்ளார்.

அதற்கும் முன்னதாக, தலை நிமிரட்டும் தமிழகம்
என்று பிரசார வாகனத்தையும் தயார் செய்து
துரிதமாக செயல்பட்டு வருகிறார்.

தமிழகத்தில் அடுத்த 2021ம் ஆண்டு சட்டமன்றத்
தேர்தல் நடைபெற உள்ளது. தமிழத்தில் ஜெயலலிதா,
கருணாநிதி ஆகிய இரு துருவ இருபெரும் தலைவர்கள்
மறைவுக்குப் பிறகு நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்
என்பதால் இந்த தேர்தலில் அதிமுக திமுக
மட்டுமல்லாமல் மற்ற கட்சிகளும் தங்களுக்கான
இடத்தை உறுதி செய்யும் வகையில் தீவிரமாக களம்
காண திட்டமிட்டுள்ளன.

திமுக கூட்டணியை உறுதி செய்துவிட்டது.
அதே போல, அதிமுகவும் கூட்டணியை உறுதி செய்து
விட்டன. இரு கட்சிகளும் கூடுதலாக பலமான இரு
கட்சிகள் கூட்டணிக்கு வந்தால் சேர்த்துக்கொள்ளத்
தயாராக இருக்கிறார்கள். யாரையும் கூட்டணியில்
சிதறவிட்டுவிடக் கூடாது என்பதிலும் கவனமாக
இருக்கிறார்கள்.

திமுக ஒரு படி முன்னே சென்று 2021ம் ஆண்டு
சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை
தயாரிக்க குழு அமைத்துள்ளது.

இந்த சூழலில்தான், திராவிடக் கட்சிகளை விமர்சித்து
வரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
தேர்தலுக்கு ஆயத்தமாவதில் வேகம் காட்டியுள்ளார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின்
மக்கள் நீதி மய்யம் கட்சி டார்ச் விளக்கு சின்னத்தில்
போட்டியிட்டு எந்த தொகுதியிலும் வெற்றி
பெறாவிட்டாலும் குறிப்பிடும்படியாக வாக்குகளைப்
பெற்றது.

கமல்ஹாசன் ஒரு புறம் பிக்பாஸ் நிகழ்ச்சியை
தொகுத்துவழங்கும் பணியில் ஈடுபட்டுக்
கொண்டிருந்தாலும் மறுபுறம் மக்கள் நீதி மய்யம்
கட்சியை வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு
ஆயத்தமாக்கும் பணியிலும் துரிதமாக செயல்பட்டு
வருகிறார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அடுத்த
ஆண்டு வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாவது
குறித்து சென்னையில் மாவட்ட செயலாளர்களுடன்
ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், 100 சட்டமன்றத்
தொகுதியைச் சேர்ந்த மநீம கட்சி நிர்வாகிகளுடன்
கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட
நிர்வாகிகள் முகக் கவசம் அணிந்து கலந்து
கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வருகிற
சட்டமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது
நிர்வாகிகள் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது
குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

avatar
Guest
Guest

PostGuest Mon Nov 02, 2020 7:25 pm

வாழ்த்துகள்!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக