ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by ayyasamy ram Today at 2:21 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (338)
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm

» 9½ டன் லாரியை 90 மீட்டர் தூரம் இழுத்த இரும்பு மனிதன்
by ayyasamy ram Today at 2:01 pm

» செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1500 கனஅடியாக குறைப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» சர்வேதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிப்பு - மத்திய அரசு
by ayyasamy ram Today at 1:47 pm

» நிவர் புயலை சென்னை எப்படி எதிர்கொண்டது?
by ayyasamy ram Today at 1:23 pm

» ’திரும்பக் கொடுத்தலில் தான் வாழ்க்கையின் மகிழ்ச்சியே இருக்கிறது’ பிரகாஷ் ராஜ் பெருமிதம்!
by ayyasamy ram Today at 1:19 pm

» மருத்துவக் கல்லூரிகளை டிச.1-க்குள் திறக்க வேண்டும்: அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
by ayyasamy ram Today at 1:11 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by T.N.Balasubramanian Today at 1:07 pm

» இந்தியா சார்பாக ஆஸ்கரில் போட்டியிட ’ஜல்லிக்கட்டு’ தேர்வு
by ayyasamy ram Today at 1:07 pm

» திரைவாழ்வின் சிறப்பான காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்- ஆயுஷ்மான் குரானா பகிர்வு
by ayyasamy ram Today at 1:04 pm

» செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அரசுப் பேருந்துகள் இயக்கம்
by ayyasamy ram Today at 1:01 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by ayyasamy ram Today at 12:58 pm

» கிராமி விருது பரிந்துரை: அதிருப்தியில் ஜஸ்டின் பீபர்
by ayyasamy ram Today at 12:53 pm

» டெல்லி சலோ போராட்டம்; ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டனர்: தள்ளுமுள்ளு, தடியடி
by ayyasamy ram Today at 12:49 pm

» தமிழீழம் நான் கண்டதும் என்னைக்கண்டதும்
by Pathushan Today at 12:25 pm

» ஆலோசனை
by Guest Today at 12:20 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Today at 7:11 am

» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by krishnaamma Yesterday at 9:44 pm

» கடவுள் திருவுருவங்கள் !
by krishnaamma Yesterday at 9:33 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:32 pm

» கந்தசஷ்டி அலங்கரங்கள் - பல கோவில்களிலிருந்து....
by krishnaamma Yesterday at 9:28 pm

» 2021 பெரியவா காலண்டர் !
by krishnaamma Yesterday at 9:12 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:02 pm

» திருச்சானூர் பத்மாவதி தாயார் புஷ்பயாகம்!
by krishnaamma Yesterday at 8:50 pm

» இன்றும் நாளையும் கைசிக ஏகாதசி.........
by krishnaamma Yesterday at 8:41 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by krishnaamma Yesterday at 8:32 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 8:20 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by krishnaamma Yesterday at 8:18 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by krishnaamma Yesterday at 8:14 pm

» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 8:11 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by krishnaamma Yesterday at 8:10 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by krishnaamma Yesterday at 8:09 pm

» ஜென் கதைகள் – இரண்டே இரண்டு வார்த்தைகள்
by kandansamy Yesterday at 8:01 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 7:54 pm

» நந்து சுந்து மந்து - வாண்டுமாமா சித்திரக்கதை.
by kumsthekumar Yesterday at 7:27 pm

» நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு?
by T.N.Balasubramanian Yesterday at 6:27 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by T.N.Balasubramanian Yesterday at 6:21 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by சக்தி18 Yesterday at 3:29 pm

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by சக்தி18 Yesterday at 3:20 pm

» புத்தகங்கள் தேவை
by Shivramki Yesterday at 3:20 pm

» லேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:47 pm

» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:56 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:54 am

» புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....
by ayyasamy ram Yesterday at 7:51 am

» உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் சிறுமி தேர்வு!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்
by heezulia Yesterday at 1:36 am

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Tue Nov 24, 2020 10:42 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by சக்தி18 Tue Nov 24, 2020 7:26 pm

» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்
by ayyasamy ram Tue Nov 24, 2020 7:13 pm

Admins Online

ஜெயமோகன் படைப்புகள் வேண்டும்....

Reply to topic

Page 1 of 2 1, 2  Next

Go down

ஜெயமோகன் படைப்புகள் வேண்டும்.... Empty ஜெயமோகன் படைப்புகள் வேண்டும்....

Post by Shivramki on Mon Nov 02, 2020 7:05 pm

ஜெயமோகன் படைப்புகள் வேண்டும். டவுன் லோடு லிங்க் தர முடியுமா
Shivramki
Shivramki
பண்பாளர்


பதிவுகள் : 69
இணைந்தது : 11/10/2020
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஜெயமோகன் படைப்புகள் வேண்டும்.... Empty Re: ஜெயமோகன் படைப்புகள் வேண்டும்....

Post by சக்தி18 on Mon Nov 02, 2020 7:24 pm

சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2218
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 677

Back to top Go down

ஜெயமோகன் படைப்புகள் வேண்டும்.... Empty Re: ஜெயமோகன் படைப்புகள் வேண்டும்....

Post by Shivramki on Wed Nov 04, 2020 8:56 am

நன்றி ஐயா உங்கள் அனுப்புகை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன் ஸ்ரீதர் அவர்கள் நாவல் டவுன் லோடு செய்ய வேண்டும் உதவுங்கள்
Shivramki
Shivramki
பண்பாளர்


பதிவுகள் : 69
இணைந்தது : 11/10/2020
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஜெயமோகன் படைப்புகள் வேண்டும்.... Empty Re: ஜெயமோகன் படைப்புகள் வேண்டும்....

Post by Shivramki on Wed Nov 04, 2020 8:58 am

ஸ்ரீ கலா நாவல் டவுன் லோடு செய்ய வேண்டும் உதவுங்கள் அனைத்து பதிவுகளும்
Shivramki
Shivramki
பண்பாளர்


பதிவுகள் : 69
இணைந்தது : 11/10/2020
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஜெயமோகன் படைப்புகள் வேண்டும்.... Empty Re: ஜெயமோகன் படைப்புகள் வேண்டும்....

Post by சக்தி18 on Wed Nov 04, 2020 3:03 pm

தேடுங்கள் சார்! கிடைக்கும் என்றார்...?

ஜெயமோகன் படைப்புகள் வேண்டும்.... F4OQenG
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2218
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 677

Back to top Go down

ஜெயமோகன் படைப்புகள் வேண்டும்.... Empty Re: ஜெயமோகன் படைப்புகள் வேண்டும்....

Post by Shivramki on Wed Nov 04, 2020 3:19 pm

நன்றி ஐயா சேவை தொடரட்டும். என் போன்ற அறுபது ப்ளஸ் மக்களை நீங்கள் கவனித்துக் கொள்வதும் பிள்ளைகளைப் போன்றது தான். மகிழ்ச்சி அடைகிறேன் அடுத்து திரு.மு.வா அவர்களின் படைப்புகளை டவுன் லோடு செய்ய உதவுங்கள் நன்றி
Shivramki
Shivramki
பண்பாளர்


பதிவுகள் : 69
இணைந்தது : 11/10/2020
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஜெயமோகன் படைப்புகள் வேண்டும்.... Empty Re: ஜெயமோகன் படைப்புகள் வேண்டும்....

Post by சக்தி18 on Wed Nov 04, 2020 8:17 pm

ஜெயமோகன் படைப்புகள் வேண்டும்.... F4OQenG
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2218
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 677

Back to top Go down

ஜெயமோகன் படைப்புகள் வேண்டும்.... Empty Re: ஜெயமோகன் படைப்புகள் வேண்டும்....

Post by சக்தி18 on Wed Nov 04, 2020 8:55 pm

சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2218
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 677

Back to top Go down

ஜெயமோகன் படைப்புகள் வேண்டும்.... Empty Re: ஜெயமோகன் படைப்புகள் வேண்டும்....

Post by Shivramki on Thu Nov 05, 2020 12:20 am

அன்பான அனைத்து நண்பர்களுக்கும் நன்றி மு.வ.அவர்கள் புத்தகங்கள் பதிவிறக்க இயலாத சூழ்நிலை. வேறு உதவி செய்ய இயலுமா நாவல் டவுன் லோடு செய்ய ஆர்வம்
Shivramki
Shivramki
பண்பாளர்


பதிவுகள் : 69
இணைந்தது : 11/10/2020
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஜெயமோகன் படைப்புகள் வேண்டும்.... Empty Re: ஜெயமோகன் படைப்புகள் வேண்டும்....

Post by சக்தி18 on Thu Nov 05, 2020 1:04 pm

ஐயா! மதுரையில் நான்கு புத்தகங்கள் உள்ளனவே! தரவிறக்கலாமே!

மற்றவை வருவார்கள், சுட்டி தருவார்கள்.
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2218
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 677

Back to top Go down

ஜெயமோகன் படைப்புகள் வேண்டும்.... Empty Re: ஜெயமோகன் படைப்புகள் வேண்டும்....

Post by Shivramki on Thu Nov 05, 2020 3:34 pm

வணக்கம் வாழ்த்துக்கள்.நான் வேண்டுவது நாவல்கள். மதுரையில் அவை இல்லை அவரது நாவல் ஒவ்வொன்றும் ஓர் இலக்கியம் அல்லவா பாரி நிலையம் வெளியிட்டுள்ளவைகளை விலைக்கு வாங்கி படிக்க முடியாத நிலை தொடர்ந்து என் பதிவு உங்கள் பார்வைக்கு வந்தால் போதும் நன்றி ஐயா
Shivramki
Shivramki
பண்பாளர்


பதிவுகள் : 69
இணைந்தது : 11/10/2020
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஜெயமோகன் படைப்புகள் வேண்டும்.... Empty Re: ஜெயமோகன் படைப்புகள் வேண்டும்....

Post by சக்தி18 on Thu Nov 05, 2020 3:52 pm

ஐயா! வெளி நாட்டில் இருக்கிறேன்.மின் நூல்கள் படிக்க நேரம் கிடைப்பதில்லை,ஆர்வமும் கிடையாது.ஈகரையில் வந்து ராம் சாரின் செய்திகள் படிப்பதுடன் சரி.

மதுரையில் கிடைக்கும் 'அகல்விளக்கு' நாவல் என எண்ணியே சுட்டியை பதிவிட்டேன்.மன்னிக்கவும்.
கிடைப்பின் பதிவிடுகிறேன்.நூல்களின் பெயர்களை தந்தால் யாராவது உதவி செய்வார்கள்.
வாழ்த்துகளுடன்..
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2218
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 677

Back to top Go down

ஜெயமோகன் படைப்புகள் வேண்டும்.... Empty Re: ஜெயமோகன் படைப்புகள் வேண்டும்....

Post by krishnaamma on Thu Nov 05, 2020 8:39 pm

@Shivramki wrote:ஜெயமோகன் படைப்புகள் வேண்டும். டவுன் லோடு லிங்க் தர முடியுமா

தலைப்பையும் தமிழிலேயே அடிக்கவும் புன்னகை....உங்களுக்குத் தேவையானதை இங்கு கேட்டுப்பெறலாம் தடை ஏதும் இல்லை...ஆனால் முதலில் நீங்கள் உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63486
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

ஜெயமோகன் படைப்புகள் வேண்டும்.... Empty Re: ஜெயமோகன் படைப்புகள் வேண்டும்....

Post by Shivramki on Thu Nov 05, 2020 9:23 pm

நன்றி நான் சிவராமகிருஷ்ணன் சேலம் மு.வ.அவர்கள் நாவல் டவுன் லோடு செய்ய வேண்டும் உதவுங்கள் அனைத்து நாவல்களும் அகல் விளக்கு தவிற. உதாரணமாக அல்லி, கரித்துண்டு,மலர்விழி, கள்ளோகாவியமோ,நெஞ்சில் ஒரு முள், இன்னும் பிற.நன்றி
Shivramki
Shivramki
பண்பாளர்


பதிவுகள் : 69
இணைந்தது : 11/10/2020
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஜெயமோகன் படைப்புகள் வேண்டும்.... Empty Re: ஜெயமோகன் படைப்புகள் வேண்டும்....

Post by Shivramki on Thu Nov 05, 2020 9:31 pm

நான் சிவராமகிருஷ்ணன் சேலம் shivramki, 60 + வயது பணி இல்லை சுய அறிமுகம் போதும் என்று நினைக்கிறேன் மு.வ.நாவல்களுடன் திப்பு சுல்தான் வரலாறு தமிழில் வேண்டும் தரவிரக்கம் செய்ய உதவுங்கள் என்றும் நன்றி
Shivramki
Shivramki
பண்பாளர்


பதிவுகள் : 69
இணைந்தது : 11/10/2020
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஜெயமோகன் படைப்புகள் வேண்டும்.... Empty Re: ஜெயமோகன் படைப்புகள் வேண்டும்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You can reply to topics in this forum