புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! Poll_c10தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! Poll_m10தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! Poll_c10 
31 Posts - 46%
heezulia
தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! Poll_c10தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! Poll_m10தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! Poll_c10 
29 Posts - 43%
jairam
தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! Poll_c10தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! Poll_m10தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! Poll_c10தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! Poll_m10தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! Poll_c10 
2 Posts - 3%
சிவா
தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! Poll_c10தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! Poll_m10தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! Poll_c10 
1 Post - 1%
Manimegala
தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! Poll_c10தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! Poll_m10தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! Poll_c10தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! Poll_m10தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! Poll_c10தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! Poll_m10தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! Poll_c10 
159 Posts - 51%
ayyasamy ram
தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! Poll_c10தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! Poll_m10தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! Poll_c10 
114 Posts - 37%
mohamed nizamudeen
தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! Poll_c10தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! Poll_m10தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! Poll_c10 
13 Posts - 4%
prajai
தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! Poll_c10தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! Poll_m10தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! Poll_c10 
9 Posts - 3%
Jenila
தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! Poll_c10தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! Poll_m10தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! Poll_c10 
4 Posts - 1%
jairam
தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! Poll_c10தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! Poll_m10தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! Poll_c10தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! Poll_m10தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! Poll_c10தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! Poll_m10தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! Poll_c10தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! Poll_m10தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! Poll_c10தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! Poll_m10தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளி பட்சணம் – டிப்ஸ்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 08, 2020 4:19 pm

தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! E_1604208935
-
* தேங்காய் பர்பி செய்யும்போது, தேங்காயுடன்
ஊற வைத்த நிலக்கடலையையும் சேர்த்து
அரைத்து செய்தால், அதன் ருசியே அலாதி தான்

* எந்த வகை முறுக்குக்கும், ஒரு ஈடுக்குக்கு தேவையான
மாவையே தண்ணீர் ஊற்றி பிசைய வேண்டும்.
இவ்வாறு செய்வதால், முறுக்கு கடைசி ஈடு வரை சிவக்காது

* ஜவ்வரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து மிக்சியில்
அரைத்து, அல்வா கலவையுடன் கலந்து செய்தால், கண்ணாடி
போல பளபளப்பாகவும், சுவையுடனும் இருக்கும்

* ‘நான் – ஸ்டிக் பேனில்’ திரட்டுப்பால் செய்தால், பால்
பொங்காது. அடிக்கடி கிளற வேண்டிய அவசியமுமில்லை;
ஓரங்களில் ஒட்டாது. சாதாரண பாத்திரத்தில் செய்வதை விட,
திரட்டுப்பால் சிறிது அதிகமாகவே கிடைக்கும்

* கோதுமை மாவை வறுத்து, அளவான நீர் விட்டு கரைத்து,
கொதிக்க வைத்து, கை விடாமல் நெய் விட்டு கிளற வேண்டும்.
தேவைக்கேற்ப சர்க்கரை, ஏலக்காய் பொடி, நெய்யில் வறுத்த
முந்திரி சேர்த்து, அல்வா பதம் வந்ததும் இறக்கி, நெய் தடவிய
தட்டில் கொட்டி பரப்பினால், சுவையான, மணமான அல்வா
தயார்

* முறுக்கு செய்யும்போது, கடலை மாவை குறைத்து, பொட்டுக்
கடலை மாவை சேர்த்தால், மொறு மொறுப்புடன் இருக்கும்

* மாலாடு, பாசிப்பருப்பு உருண்டை செய்யும்போது, அதனுடன்,
கால் பங்கு சத்து மாவையும் சேர்த்து செய்ய, சுவை கூடும்
--

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 08, 2020 4:20 pm

எந்த வகையான லட்டு செய்தாலும், சிறிதளவு கோவா
சேர்த்துக் கொண்டால், ருசி அதிகரிப்பதுடன், மெத்தென்றும்
இருக்கும்

* போளி தட்டும்போது, வாழை இலையின் பின்பக்கம்
தட்டினால், இலை சீக்கிரம் கிழியாமல் இருப்பதுடன்
போளியும் நன்றாக வரும்

* பஜ்ஜி மாவை, மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து செய்தால்,
மிருதுவாகவும், உப்பியும் வரும்

* பாதுஷா செய்யும்போது, மாவில் கொஞ்சம் தயிர் விட்டு
பிசைந்தால், மிகவும் மிருதுவாக இருக்கும்

* மைசூர் பாகு செய்வதற்கு எல்லாரும் கடலை மாவை மட்டும்
தான் பயன்படுத்துவர். ஆனால், இரண்டு பங்கு பாசிப் பருப்பு,
ஒரு பங்கு கடலை பருப்பு என்ற விகிதத்தில் மாவை கலந்து
மைசூர் பாகு தயாரித்தால், ருசியாக இருப்பதோடு, வாயில்
போட்டால் கரையும் அளவுக்கு மென்மையாக இருக்கும்

* சீடை செய்யும்போது, வெடிக்காமல் இருக்க, மாவு
உருண்டையை, ஊசியால் குத்திய பிறகு எண்ணெயில் போட்டு
எடுங்கள்

* தட்டை செய்யும்போது, முழு மிளகு போடாமல், ஒன்றிரண்டாக
தட்டிப் போட்டால், வாசனையாக இருக்கும்

* குலோப்ஜாமுனை ஆறிய பாகில் போட்டு ஊற வைத்தால்,
உடையவே உடையாது; விரிசலும் ஏற்படாது.

கீதா ஹரிகரன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 18, 2020 7:49 pm

ayyasamy ram wrote:தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! E_1604208935
-
* தேங்காய் பர்பி செய்யும்போது, தேங்காயுடன்
ஊற வைத்த நிலக்கடலையையும் சேர்த்து
அரைத்து செய்தால், அதன் ருசியே அலாதி தான்.

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

* எந்த வகை முறுக்குக்கும், ஒரு ஈடுக்குக்கு தேவையான
மாவையே தண்ணீர் ஊற்றி பிசைய வேண்டும்.
இவ்வாறு செய்வதால், முறுக்கு கடைசி ஈடு வரை சிவக்காது.

ரொம்ப சரி !

* ஜவ்வரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து மிக்சியில்
அரைத்து, அல்வா கலவையுடன் கலந்து செய்தால், கண்ணாடி
போல பளபளப்பாகவும், சுவையுடனும் இருக்கும்.

தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! 3838410834 தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! 3838410834

* ‘நான் – ஸ்டிக் பேனில்’ திரட்டுப்பால் செய்தால், பால்
பொங்காது. அடிக்கடி கிளற வேண்டிய அவசியமுமில்லை;
ஓரங்களில் ஒட்டாது. சாதாரண பாத்திரத்தில் செய்வதை விட,
திரட்டுப்பால் சிறிது அதிகமாகவே கிடைக்கும்.

ஆமாவா?

* கோதுமை மாவை வறுத்து, அளவான நீர் விட்டு கரைத்து,
கொதிக்க வைத்து, கை விடாமல் நெய் விட்டு கிளற வேண்டும்.
தேவைக்கேற்ப சர்க்கரை, ஏலக்காய் பொடி, நெய்யில் வறுத்த
முந்திரி சேர்த்து, அல்வா பதம் வந்ததும் இறக்கி, நெய் தடவிய
தட்டில் கொட்டி பரப்பினால், சுவையான, மணமான அல்வா
தயார்.
என்றாலும் அரைத்து செய்வது தான் அருமை...புன்னகை

* முறுக்கு செய்யும்போது, கடலை மாவை குறைத்து, பொட்டுக்
கடலை மாவை சேர்த்தால், மொறு மொறுப்புடன் இருக்கும்.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

* மாலாடு, பாசிப்பருப்பு உருண்டை செய்யும்போது, அதனுடன்,
கால் பங்கு சத்து மாவையும் சேர்த்து செய்ய, சுவை கூடும்.

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
--

எல்லா டிப்ஸும் சூப்பர் அண்ணா...புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 18, 2020 7:53 pm

ayyasamy ram wrote: எந்த வகையான லட்டு செய்தாலும், சிறிதளவு கோவா
சேர்த்துக் கொண்டால், ருசி அதிகரிப்பதுடன், மெத்தென்றும்
இருக்கும்.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

* போளி தட்டும்போது, வாழை இலையின் பின்பக்கம்
தட்டினால், இலை சீக்கிரம் கிழியாமல் இருப்பதுடன்
போளியும் நன்றாக வரும்.

தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! 1571444738 தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! 1571444738 தீபாவளி பட்சணம் – டிப்ஸ்! 1571444738

* பஜ்ஜி மாவை, மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து செய்தால்,
மிருதுவாகவும், உப்பியும் வரும்.

சிறிது சோடா உப்பு போட்டலும் உப்பலாக வரும்...மேலும் அரிசி மாவை குறைத்து கடலை மாவை அதிகம் போடவேண்டும்... நான் வெறும் கடலை மாவை மட்டுமே போட்டு செய்வேன்..நல்லா குண்டு குண்டாக வரும்....

* பாதுஷா செய்யும்போது, மாவில் கொஞ்சம் தயிர் விட்டு
பிசைந்தால், மிகவும் மிருதுவாக இருக்கும்.

மாவு நன்கு ஊறவேண்டும்...

* மைசூர் பாகு செய்வதற்கு எல்லாரும் கடலை மாவை மட்டும்
தான் பயன்படுத்துவர். ஆனால், இரண்டு பங்கு பாசிப் பருப்பு,
ஒரு பங்கு கடலை பருப்பு என்ற விகிதத்தில் மாவை கலந்து
மைசூர் பாகு தயாரித்தால், ருசியாக இருப்பதோடு, வாயில்
போட்டால் கரையும் அளவுக்கு மென்மையாக இருக்கும்.

நன்றாக இருக்கும் ஆனால் அதன் பேர் மைஸூர் பாகு இல்லையே ! ஜாலி ஜாலி ஜாலி


* தட்டை செய்யும்போது, முழு மிளகு போடாமல், ஒன்றிரண்டாக
தட்டிப் போட்டால், வாசனையாக இருக்கும்.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

* குலோப்ஜாமுனை ஆறிய பாகில் போட்டு ஊற வைத்தால்,
உடையவே உடையாது; விரிசலும் ஏற்படாது.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

கீதா ஹரிகரன்




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக