ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வாழ்க்கையின் தர்ம சங்கடமான நிலைமை
by ayyasamy ram Today at 9:30 am

» நாணயம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:28 am

» உடம்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:27 am

» குழந்தையின் அழகு – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» காதல் – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» தடயம் – கவிதை
by ayyasamy ram Today at 9:22 am

» திருக்கார்த்திகையில் எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும்
by ayyasamy ram Today at 9:19 am

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:17 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 8:46 am

» நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி!
by ayyasamy ram Today at 8:42 am

» பட்டுப் பூவே மெட்டுப் பாடு
by ayyasamy ram Today at 8:39 am

» ஊமை விழிகள் இனிய பாடல்கள் அனைத்தும்
by ayyasamy ram Today at 8:36 am

» முன்னோடி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:32 am

» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by ayyasamy ram Today at 7:22 am

» முருகன் சுப்ரபாதம்
by ayyasamy ram Today at 7:16 am

» கந்த சஷ்டி கவசம்
by ayyasamy ram Today at 6:59 am

» விதிமுறை மீறலுக்காக அமேசானுக்கு அபராதம்
by ayyasamy ram Today at 6:43 am

» நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்: வெற்றியோடு தொடங்குமா இந்தியா?
by ayyasamy ram Today at 6:38 am

» ஜோ பைடன் மனைவி ஜில் பைடன் கொள்கை முடிவு இயக்குனர் மாலா : யார் இவர்?
by ayyasamy ram Today at 6:35 am

» அழகு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:28 am

» சரிசமம் -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:27 am

» ஆலோசனை
by Shivramki Today at 3:31 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:35 am

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by சக்தி18 Today at 12:31 am

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by lakshmi palani Yesterday at 11:30 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» மேலும் தளர்வுகள்? - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» வங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை?
by krishnaamma Yesterday at 9:46 pm

» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by T.N.Balasubramanian Yesterday at 9:43 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (339)
by Dr.S.Soundarapandian Yesterday at 9:31 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Yesterday at 9:31 pm

» திரைவாழ்வின் சிறப்பான காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்- ஆயுஷ்மான் குரானா பகிர்வு
by krishnaamma Yesterday at 9:30 pm

» அணையா அடுப்பு
by krishnaamma Yesterday at 9:09 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by krishnaamma Yesterday at 9:01 pm

» புத்தகங்கள் தேவை
by Shivramki Yesterday at 8:20 pm

» தமிழீழம் நான் கண்டதும் என்னைக்கண்டதும்
by சக்தி18 Yesterday at 7:53 pm

» கால்பந்தின் காட்ஃபாதர் மரடோனா மரணம் - ரசிகர்கள் சோகம்
by சக்தி18 Yesterday at 7:47 pm

» இந்தப் பெண்ணின் ஆக்ரோசம்-நீங்களே பாருங்கள்
by சக்தி18 Yesterday at 7:41 pm

» சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ அப்டேட் வந்தாச்சு - ரசிகர்கள் குஷி
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» நிவர் புயலை சென்னை எப்படி எதிர்கொண்டது?
by heezulia Yesterday at 4:57 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by T.N.Balasubramanian Yesterday at 3:34 pm

» 9½ டன் லாரியை 90 மீட்டர் தூரம் இழுத்த இரும்பு மனிதன்
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1500 கனஅடியாக குறைப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» சர்வேதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிப்பு - மத்திய அரசு
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» ’திரும்பக் கொடுத்தலில் தான் வாழ்க்கையின் மகிழ்ச்சியே இருக்கிறது’ பிரகாஷ் ராஜ் பெருமிதம்!
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» மருத்துவக் கல்லூரிகளை டிச.1-க்குள் திறக்க வேண்டும்: அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by T.N.Balasubramanian Yesterday at 1:07 pm

» இந்தியா சார்பாக ஆஸ்கரில் போட்டியிட ’ஜல்லிக்கட்டு’ தேர்வு
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அரசுப் பேருந்துகள் இயக்கம்
by ayyasamy ram Yesterday at 1:01 pm

Admins Online

நிமோனியா மாதிரி சுவாச நோய் வாரம இருக்கணும்னா என்ன பண்ணனும்?

Go down

நிமோனியா மாதிரி சுவாச நோய் வாரம இருக்கணும்னா என்ன பண்ணனும்? Empty நிமோனியா மாதிரி சுவாச நோய் வாரம இருக்கணும்னா என்ன பண்ணனும்?

Post by ayyasamy ram on Wed Nov 04, 2020 1:25 pm

நிமோனியா என்பது ஒரு சுவாசக் கோளாறு ஆகும். இது பாக்டீரியா, வைரஸ் அல்லது பூஞ்சை தொற்று காரணமாக ஏற்படுகிறது; மற்றும் இது நுரையீரலில் ஏற்படும் அழற்சியால் வகைப்படுத்தப்படுகிறது.

இது முதன்மையாக அல்வியோலியை பாதிக்கிறது. அல்வியோலி என்பது நுரையீரலில் இருக்கக்கூடிய சிறிய காற்று சாக்ஸ் (ஏர் சாக்ஸ்). ஆகும். இது பெரும்பாலும் இருமல், தும்மல் அல்லது சுவாசக் காற்று வழியாக ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவுகிறது.

​அறிகுறிகள்
-
நிமோனியா மாதிரி சுவாச நோய் வாரம இருக்கணும்னா என்ன பண்ணனும்? Samayam-tamil
-
நிமோனியா இருந்தால், நீங்கள் இருமல், காய்ச்சல், நடுக்கம், குளிர் மற்றும் மூச்சுத் திணறல் போன்றவற்றை அனுபவிக்க நேரிடும்.

தலைவலி, பசியின்மை, சோர்வு, வியர்வை, குமட்டல் மற்றும் வாந்தி, தசை வலி, மற்றும் ஆழமாக சுவாசிக்கும் போது அல்லது இருமும் போது ஏற்படும் மார்பு வலி, ஆகியவை நிமோனியாவின் பிற பொதுவான அறிகுறிகள் ஆகும். நிமோனியா தொற்று நோய் உள்ள பெரியவர்கள் குழப்பம் அல்லது மயக்கம் போன்றவற்றை அனுபவிக்கக் கூடும்.

பெரும்பாலும், நிமோனியா தொற்று நோய் ஆனது, இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் குணமாகக் கூடியது தான். ஆனால் சில நேரங்களில், இது மிகவும் தீவிரமடைந்து, அபாயகரமானதாக கூட மாற வாய்ப்பு உள்ளது.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63105
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நிமோனியா மாதிரி சுவாச நோய் வாரம இருக்கணும்னா என்ன பண்ணனும்? Empty Re: நிமோனியா மாதிரி சுவாச நோய் வாரம இருக்கணும்னா என்ன பண்ணனும்?

Post by ayyasamy ram on Wed Nov 04, 2020 1:26 pm

நிமோனியா மாதிரி சுவாச நோய் வாரம இருக்கணும்னா என்ன பண்ணனும்? Samayam-tamil
-
காரணங்கள்
--
குழந்தைகள், பெரியோர்கள், வயதானவர்கள் போன்றோருக்கு மிகவும் ஆபத்தானது. மேலும், பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பு அல்லது அடிப்படை சுகாதார பிரச்சினைகள் உள்ள நபர்களுக்கும் இது ஆபத்தான ஒன்றாக உள்ளது.

உண்மையில், நிமோனியா தொற்று நோயின் காரணமாக தான், நிறைய குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கபடுகிறார்கள்.

பின்வரும் பழக்க வழக்கங்களை உங்கள் வாழ்க்கை முறையில் சேர்ப்பதன் மூலம் உங்களுக்கு நிமோனியா தொற்று நோய் ஏற்படுவதை நீங்கள் தடுக்கலாம்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63105
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நிமோனியா மாதிரி சுவாச நோய் வாரம இருக்கணும்னா என்ன பண்ணனும்? Empty Re: நிமோனியா மாதிரி சுவாச நோய் வாரம இருக்கணும்னா என்ன பண்ணனும்?

Post by ayyasamy ram on Wed Nov 04, 2020 1:27 pm

நிமோனியா மாதிரி சுவாச நோய் வாரம இருக்கணும்னா என்ன பண்ணனும்? Samayam-tamil
-
​கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்:

-
நிமோனியாவுக்கு வழிவகுக்கும் சுவாச நோய்த் தொற்றுகளைத் தவிர்க்கும் பொருட்டு, உங்கள் கைகளை நீங்கள் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். குறிப்பாக, உணவு சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் உங்கள் கைகளை தவறாமல் கழுவ வேண்டும்.

​ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்:

-
நிமோனியா மாதிரி சுவாச நோய் வாரம இருக்கணும்னா என்ன பண்ணனும்? Samayam-tamil
-
உங்கள் உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களின் செயல்பாட்டிற்கும் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெற நீங்கள் பல வகையான உணவுகளை சாப்பிட்டு வருகுறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

மேலும், பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராடவும் மற்றும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்கவும் நமக்கு ஆரோக்கியமான உணவு மிகவும் அவசியம் ஆகும்.

-Mahantesh Batakurki
நன்றி- தமிழ்-சமயம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63105
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நிமோனியா மாதிரி சுவாச நோய் வாரம இருக்கணும்னா என்ன பண்ணனும்? Empty Re: நிமோனியா மாதிரி சுவாச நோய் வாரம இருக்கணும்னா என்ன பண்ணனும்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum