ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» புது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி! சும்மா ட்ரை பண்ணி பாருங்க!
by ayyasamy ram Today at 9:03 am

» புரவிப் புயல் தமிழகத்தில் எங்கு கரையைக் கடக்கும்? வானிலை மையம் அறிக்கை
by ayyasamy ram Today at 8:58 am

» சீனாவின் முயற்சியை முறியடிக்க பிரம்மபுத்ராவில் அணை கட்ட திட்டம்
by ayyasamy ram Today at 8:48 am

» குடியரசு தின கொண்டாட்டம்: பிரிட்டன் பிரதமர் பங்கேற்பு
by ayyasamy ram Today at 8:46 am

» புதிய ரயில்வே அட்டவணை வெளியாவது எப்போது?
by ayyasamy ram Today at 8:43 am

» உச்சந்தலையில் ஓடும் கோடு – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Today at 12:03 am

» சிறந்த கணவன்!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» அலப்பறை அன்லிமிடெட்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» இசைஞானி இளையராஜாவின் சாதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:09 pm

» கூடை வச்சிருக்கிற பொம்பளைக்கு பெட்ருமாக்ஸ் லைட் இல்லை!
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» குழந்தை வெச்சியிருக்கிறவங்களுக்கும் இரவு தூக்கம் இருக்காது..!
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» அரசு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 11:05 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» நாட்டு நடப்பு – நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» பால் வண்ணம் பருவம் கண்டு…
by ayyasamy ram Yesterday at 10:59 pm

» வேண்டியது எதுவென்று நானறியேன்...
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» கம்போடிய யானையுடன் கைகுலுக்கிய காவன்: பாக்.,கின் கொடுமையிலிருந்து தப்பித்தது!
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» நீரால் பாதிக்காத ஐபோன் என விளம்பர மோசடி; ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» காலை எழுந்தவுடன் குடிக்காதே காபி
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» வாழ்ந்தா இப்படி வாழணும்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» ebook request
by thaha2003 Yesterday at 8:35 pm

» மனம் போல் வாழ்வு!
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» புது வருசத்துலே என்ன பண்ணலாம்!
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மறக்கக் கூடாதது நன்றி!
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» பரிசோதனை குழாயில் பிறக்கும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்?
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» கூந்தலின் நிறம் – குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நடப்பவை அனைத்தும் நன்மை தருவதாக இருக்கட்டும்!
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by kandansamy Yesterday at 6:30 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(495)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:12 pm

» எதுவும் சுலபமில்லை, ஆனால்…
by T.N.Balasubramanian Yesterday at 4:25 pm

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by T.N.Balasubramanian Yesterday at 4:14 pm

» பிக்பாஸ் பிரபலங்கள் இணையும் புதிய படம்
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» விஜய் சேதுபதி படப்பிடிப்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு... ஏன் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 2:38 pm

» ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்
by ayyasamy ram Yesterday at 2:34 pm

» புயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்
by Guest Yesterday at 1:03 pm

» மனிதன் மனிதனாக வாழ்வதற்கு…
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் அழகிய புகைப்படங்கள் :-)
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» ஏன் கழற்றினாய்? – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:11 pm

» எனக்கு இன்னொரு பேரும் இருக்கு! – பாப்ரி கோஷ்
by ayyasamy ram Yesterday at 10:12 am

» துரியனின் பக்கபலம் கர்ணன்!
by ayyasamy ram Yesterday at 10:04 am

» சிப்பிக்குள ஒரு முத்து
by ayyasamy ram Yesterday at 10:03 am

» முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர் முழு சொத்தையும் பறிமுதல் செய்யவேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து
by SK Yesterday at 9:47 am

» புதுமை விரும்பி கே.பாலசந்தர்
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கே பாலசந்தர் பற்றிய சுவாரஸ்யங்கள்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» ஆஷா சரத் மகள் அறிமுகம்
by ayyasamy ram Yesterday at 8:39 am

» தாம்பரம், செம்பாக்கம், செம்மஞ்சேரியில் இருந்து வரும் மழைநீர் செல்ல 15 கி.மீ நீளத்துக்கு ரூ.581 கோடி செலவில் பெரிய கால்வாய் அமைக்க திட்டம்
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது திரிணமுல்
by ayyasamy ram Yesterday at 8:26 am

» ஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு; நாயுடன் விளையாடியபோது விபத்து
by ayyasamy ram Yesterday at 8:21 am

Admins Online

உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த கொரோனா தடுப்பூசியை கண்டறிந்த மருத்துவ தம்பதிகள்

Go down

உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த கொரோனா தடுப்பூசியை கண்டறிந்த மருத்துவ தம்பதிகள் Empty உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த கொரோனா தடுப்பூசியை கண்டறிந்த மருத்துவ தம்பதிகள்

Post by ayyasamy ram on Wed Nov 11, 2020 2:09 pm

உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த கொரோனா தடுப்பூசியை கண்டறிந்த மருத்துவ தம்பதிகள் 202011101401048250_PfizerBioNTech-COVID-vaccine-Meet-dream-team-couple-who_SECVPF
-
புதுடெல்லி

கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடித்து விட்டதாகவும், அது 90 சதவிகிதம் செயல்திறன் உடையதாக இருப்பதாகவும் வெளியான ஒரு செய்தி உலகையே திரும்பிப் பார்க்கவைத்துள்ளது.

கொரோனா 3 மருத்துவ சோதனைகளின் அடிப்படையில் ஆரம்ப தரவுகளின் அடிப்படையில். பயங்கரமான வைரஸுக்கு எதிராக உலகம் விரைவில் ஒரு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள பங்கை கொண்டிருக்கக்கூடும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது

அந்த தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க நிறுவனமான பைசர் நிறுவனத்தின் பெயர் செய்திகளில் பரபரப்பாக அடிபட்டாலும், அது அமெரிக்க நிறுவனம் மட்டுமே கண்டுபிடித்த தடுப்பூசி அல்ல. ஜெர்மன் நிறுவனமான பயோடெக் இரண்டும் இணைந்துதான் அந்த தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளன. சரி, இனி விஷயத்திற்கு வருவோம்...

பயோஎன்டெக் நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பின் பின்னணியில் இருப்பது ஒரு தம்பதி. டாக்டரான உகுர் சாஹின் (55) மற்றும் வ் (53)என்ற அந்த தம்பதி, மருத்துவ ஆராய்ச்சியின் மேல் தீராத காதல் கொண்ட ஒரு தம்பதி.

'கனவுக் குழு' என்று புகழப்படும் இந்த மருத்துவர் தம்பதியினர், 2008 ஆம் ஆண்டில் ஆஸ்திரிய புற்றுநோய் நிபுணர் கிறிஸ்டோஃப் ஹூபருடன் இணைந்து பயோஎன்டெக் நிறுவனத்தை நிறுவினர்.

அவர்களை ஆச்சரிய தம்பதி என குறிப்பிட்டுள்ளதற்கு பல காரணங்களைச் சொல்லலாம். முதலாவதாக, தங்கள் திருமண நாளில் கூட, ஆய்வகத்துக்கு வந்து பணி செய்ய அவர்கள் இருவரும் தயங்கவில்லையாம்.

இரண்டாவதாக, எளிய பின்னணியிலிருந்து வந்தவரான சாஹின், இன்னமும் தன் கடந்த கால வாழ்க்கையை மறக்காமல் எளிமையாக தனது சைக்கிளிலேயே சில நேரங்களில் அலுவலகத்திற்கு வந்துவிடுவதுண்டாம்.

பல கோடி மதிப்புடைய நிறுவனங்களுக்கு சொந்தக்காரரான ஒருவர், சாதாரணமாக ஜீன்ஸ் அணிந்து சைக்கிளில் பணிக்கு வருவதை எங்காவது கற்பனை செய்து பார்க்கமுடியுமா? அத்துடன், இன்று என்னுடைய நிறுவனத்தில் பங்கு என்ன விலைக்கு போகிறது என்றுகூட அவர் பார்ப்பதில்லையாம், அதைவிட, அறிவியல் பூர்வமான ஆய்வுகள் குறித்து படிப்பதில்தான் ஆர்வம் காட்டுவாராம் சாஹின்.

தம்பதியர் இருவரும் துருக்கியை பின்னணியாக கொண்டவர்கள், இன்னமும் தம்பதியர் புற்றுநோய், காசநோய் ஆய்வுகளில் கவனம் செலுத்திவரும் நிலையில், ஜெர்மனியின் முதல் 100 செல்வந்தர்களில் ஒருவரான சாஹின் எளிமையை மறக்கவில்லை என்பது ஆச்சரியமான செய்திதானே!

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63322
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13019

https://rammalar.wordpress.com/

சக்தி18 likes this post

Back to top Go down

உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த கொரோனா தடுப்பூசியை கண்டறிந்த மருத்துவ தம்பதிகள் Empty Re: உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த கொரோனா தடுப்பூசியை கண்டறிந்த மருத்துவ தம்பதிகள்

Post by சக்தி18 on Wed Nov 11, 2020 3:49 pm

டாக்டரான உகுர் சாஹின் (55) மற்றும் வ் (53)என்ற அந்த தம்பதி, wrote:

அவரின் பெயரையே மாத்திட்டாங்களே! அவரின் பெயர் - வ் - கிடையாது. ஒஸ்லெம் துரேசி என்பது பெயர்.

தடுப்பு மருந்தி உள்ள பிரச்சனை வெளி நாடுகளுக்கு கொண்டு செல்வதாகும்.மைனஸ் 80 பாகை செல்சியசில் ( -80°C ) மருந்தை வைத்திருக்க வேண்டுமென்பதாகும்.
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2246
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 697

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum