புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 3:13 am

» இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் திரு மாணிக்கம் நடேசன்
by சிவா Today at 2:41 am

» புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள்
by சிவா Today at 2:14 am

» IPL கிரிக்கெட் போட்டிகள் --தொடர். பதிவு.
by சிவா Today at 1:33 am

» எழுந்து விடு மனிதா
by சிவா Today at 1:18 am

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 9:35 pm

» அக்னிவீர் திட்டத்திற்கு அலைமோதும் இளைஞர்கள்.
by சிவா Yesterday at 9:26 pm

» நன்றாகத் தூங்குவது எப்படி? அதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Yesterday at 8:33 pm

» விரதம் இருப்பதால் ஏற்படும் மருத்துவப் பயன்கள்
by சிவா Yesterday at 8:13 pm

» விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்'
by சிவா Yesterday at 8:09 pm

» தங்க நகைகளில் கட்டாயம் HUID குறியீடு
by சிவா Yesterday at 8:06 pm

» முடியின் pH சமநிலைக்கு கற்றாழை எண்ணெய்
by சிவா Yesterday at 8:02 pm

» கோயிலில் தோண்ட தோண்ட.. 2000 செம்மறி ஆடு தலைகள்
by சிவா Yesterday at 7:58 pm

» இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் என்ன செய்வது?
by சிவா Yesterday at 3:29 pm

» ஆசியாவின் பெரிய தேர்: பக்தர்கள் வெள்ளத்தில் திருவாரூர் ஆழித் தேரோட்டம்
by சிவா Yesterday at 3:04 pm

» நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் : நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:03 pm

» மன உறுதியை அதிகரிப்பது எப்படி?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:09 pm

» பெருங்காயத்தின் பயன்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:05 pm

» கருத்துப்படம் 01/04/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (19)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» சாவர்க்கர் எங்களுக்கு கடவுள் போன்றவர்
by சிவா Yesterday at 3:29 am

» தமிழகத்தில் மதமாற்றம் அதிகரிப்பு
by சிவா Yesterday at 3:19 am

» தழும்புகளை நீக்கும் கோகோ பட்டர்
by சிவா Fri Mar 31, 2023 9:44 pm

» Deja vu - தேஜாவு - அமானுஷ்யமா, மறுபிறவியா, மற்றொரு பிரபஞ்சத்தின் வாசலா?
by சிவா Fri Mar 31, 2023 9:35 pm

» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Fri Mar 31, 2023 9:00 pm

» பெருங்குடல் புற்றுநோய் என்றால் என்ன? ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவது எப்படி?
by சிவா Fri Mar 31, 2023 8:54 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri Mar 31, 2023 8:28 pm

» மலம் கழிப்பதை அடக்கினால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
by சிவா Fri Mar 31, 2023 7:05 pm

» IPL - ஐ‌பி‌எல் பற்றிய தகவல்களின் தொகுப்பு
by T.N.Balasubramanian Fri Mar 31, 2023 5:59 pm

» IPL Live Streaming செய்யும் இணையதளம்
by சிவா Fri Mar 31, 2023 4:58 pm

» காசி வாழ தேசம் வாழும்
by சிவா Fri Mar 31, 2023 4:46 pm

» வேப்பம் பூ மருத்துவ பயன்கள் மற்றும் சமையல் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Fri Mar 31, 2023 3:10 pm

» [கட்டுரை] யாருக்காக ???
by rajuselvam Fri Mar 31, 2023 9:30 am

» வியர்க்குரு அல்லது வேர்க்குரு - இயற்கை வைத்தியங்கள்
by சிவா Fri Mar 31, 2023 12:47 am

» ஐபிஎல் 2023: 52 நாட்கள், 10 அணிகள், 74 போட்டிகள்
by சிவா Fri Mar 31, 2023 12:23 am

» கோடை... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...
by சிவா Thu Mar 30, 2023 10:31 pm

» வெயில்கால தட்டம்மை நோயைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu Mar 30, 2023 10:15 pm

» பழைய சோறு... இது உணவல்ல, மருந்து
by சிவா Thu Mar 30, 2023 10:08 pm

» இட்டிலி மேல் இனிதான கவிதை
by சிவா Thu Mar 30, 2023 9:19 pm

» செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை
by சிவா Thu Mar 30, 2023 9:14 pm

» மோடியைத் தோற்கடிக்க இஸ்லாமிய வாக்காளர்களை அழைத்து வாருங்கள்
by T.N.Balasubramanian Thu Mar 30, 2023 5:52 pm

» இன்று உலக இட்லி தினம்
by T.N.Balasubramanian Thu Mar 30, 2023 5:10 pm

» நாவல் வேண்டும்
by Riha Thu Mar 30, 2023 4:37 pm

» ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்...
by சிவா Thu Mar 30, 2023 2:45 pm

» நோன்பு என்றால் என்ன? இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாக அது எப்படி மாறியது?
by Dr.S.Soundarapandian Thu Mar 30, 2023 12:20 pm

» ஸ்ரீ ராம நவமித் திருநாள்
by சிவா Thu Mar 30, 2023 6:55 am

» கோடை கால பானங்கள்
by சிவா Thu Mar 30, 2023 12:16 am

» கேந்திர வித்யாலயா பள்ளிகளில் அட்மிஷன் பெறுவது எப்படி?
by சிவா Thu Mar 30, 2023 12:13 am

» வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க!
by சிவா Wed Mar 29, 2023 10:40 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Wed Mar 29, 2023 9:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
ஒரு புறாவுக்கு ரூ. 14 கோடியா? 200 யூரோவில் தொடங்கி உச்சம் தொட்ட சீனர்களின் ஏலம் Poll_c10ஒரு புறாவுக்கு ரூ. 14 கோடியா? 200 யூரோவில் தொடங்கி உச்சம் தொட்ட சீனர்களின் ஏலம் Poll_m10ஒரு புறாவுக்கு ரூ. 14 கோடியா? 200 யூரோவில் தொடங்கி உச்சம் தொட்ட சீனர்களின் ஏலம் Poll_c10 
108 Posts - 64%
T.N.Balasubramanian
ஒரு புறாவுக்கு ரூ. 14 கோடியா? 200 யூரோவில் தொடங்கி உச்சம் தொட்ட சீனர்களின் ஏலம் Poll_c10ஒரு புறாவுக்கு ரூ. 14 கோடியா? 200 யூரோவில் தொடங்கி உச்சம் தொட்ட சீனர்களின் ஏலம் Poll_m10ஒரு புறாவுக்கு ரூ. 14 கோடியா? 200 யூரோவில் தொடங்கி உச்சம் தொட்ட சீனர்களின் ஏலம் Poll_c10 
30 Posts - 18%
Dr.S.Soundarapandian
ஒரு புறாவுக்கு ரூ. 14 கோடியா? 200 யூரோவில் தொடங்கி உச்சம் தொட்ட சீனர்களின் ஏலம் Poll_c10ஒரு புறாவுக்கு ரூ. 14 கோடியா? 200 யூரோவில் தொடங்கி உச்சம் தொட்ட சீனர்களின் ஏலம் Poll_m10ஒரு புறாவுக்கு ரூ. 14 கோடியா? 200 யூரோவில் தொடங்கி உச்சம் தொட்ட சீனர்களின் ஏலம் Poll_c10 
11 Posts - 7%
தமிழ்வேங்கை

7 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு புறாவுக்கு ரூ. 14 கோடியா? 200 யூரோவில் தொடங்கி உச்சம் தொட்ட சீனர்களின் ஏலம் Poll_c10ஒரு புறாவுக்கு ரூ. 14 கோடியா? 200 யூரோவில் தொடங்கி உச்சம் தொட்ட சீனர்களின் ஏலம் Poll_m10ஒரு புறாவுக்கு ரூ. 14 கோடியா? 200 யூரோவில் தொடங்கி உச்சம் தொட்ட சீனர்களின் ஏலம் Poll_c10 
5 Posts - 3%
eraeravi

3 Posts - 2%
rajuselvam

1 Post - 1%
சரவிபி ரோசிசந்திரா

eswari m

ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

ஒரு புறாவுக்கு ரூ. 14 கோடியா? 200 யூரோவில் தொடங்கி உச்சம் தொட்ட சீனர்களின் ஏலம்

ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 18, 2020 7:05 pm

ஒரு புறாவுக்கு ரூ. 14 கோடியா? 200 யூரோவில் தொடங்கி உச்சம் தொட்ட சீனர்களின் ஏலம் _115513971_newkimreuters
-
சீனாவில், கடந்த சில ஆண்டுகளாக, புறா பந்தயங்கள்
மெல்ல அதிகரித்து வருகின்றன. எனவே நல்ல பந்தய
புறாக்களை வாங்குவதிலும், ஏலத்தில் எடுப்பதிலும்,
சீனர்கள் போட்டி போடத் தொடங்கி இருக்கிறார்கள்.

மறுபக்கம், பெல்ஜியம் நாட்டில் புறா வளர்ப்பவர்கள்
அதிகமாக இருக்கிறார்கள். பெல்ஜியத்தில் மட்டும்
20 ஆயிரத்துக்கும் அதிகமான புறா வளர்ப்பவர்கள்
இருக்கிறார்கள் என்கிறார் நிகோலஸ் கெசெல்பெரெச்ட்.

நேற்று (15 நவம்பர் 2020, ஞாயிற்றுக்கிழமை), பெல்ஜியம்
நாட்டில், நியூ கிம் என்கிற, இரண்டு வருட பெண் புறாவை,
வெறும் 200 யூரோக்களுக்கு (இந்திய ரூபாய் மதிப்பில்
சுமார் 17,600 ரூபாய்) ஏலத்தை தொடங்கினார்கள்.

இதில் நியூ கிம் என்கிற புறா, 2018-ம் ஆண்டில் பல்வேறு
பந்தயங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இதில் தேசிய
அளவிலான குறுகிய தூர பந்தய தூர போட்டிகளும் அடங்கும்.
இதன் பிறகு இந்த புறா ஓய்வு பெற்று விட்டது.

ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 18, 2020 7:07 pm

பந்தய புறாக்கள், அவற்றின் பத்தாவது வயது வரை
குஞ்சுகளைப் பொறிக்க முடியும். இந்த நிலையில்
நியூ கிம்மை, இரண்டு சீனர்கள் மாறி, மாறி அதிக
தொகைக்கு ஏலம் கேட்டு இருக்கிறார்கள்.

கடைசியாக 1.6 மில்லியன் யூரோவுக்கு
(இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 14.12 கோடி ரூபாய்), ஒரு
சீனர் நியூ கிம்மை வாங்கி இருக்கிறார்.
இது ஒரு புதிய சாதனையாக கருதப்படுகிறது.

நியூ கிம் புறாவின் புதிய உரிமையாளர், நியூ கிம்மின்
இனத்தை வளர்த்து எடுக்க பயன்படுத்துவார் என
எதிர்பார்க்கலாம்.

"இந்த உச்ச விலை நம்ப முடியாதது, காரணம் இது ஒரு பெண்
புறா" என்கிறார் பிபா என்கிற ஏல நிறுவனத்தின் முதன்மைச்
செயல் அதிகாரி மற்றும் நிறுவனர் நிகோலஸ் கெசெல்பெரெச்ட்.

பொதுவாக, பெண் புறாக்களை விட, ஆண் புறாக்களே மதிப்பு
அதிகம் வாய்ந்தவை. காரணம் ஆண் புறாக்கள் அதிக
சந்ததிகளை உருவாக்கும் என்கிறார் நிகோலஸ்.

நியூ கிம் புறாவை வளர்த்த உரிமையாளர்
குர்ட் வேன் டி வோவர், இந்த விலையைப் பார்த்து அதிர்ச்சியில்
உறைந்து இருக்கிறார் என்கிறது ராய்ட்டர்ஸ் செய்தி முகமை.

இதற்கு முன், அர்மாண்டோ என்கிற 4 வயது ஆண் புறா
1.25 மில்லியன் யூரோவுக்கு விலை போனது தான் முந்தைய உச்ச
விலையாக இருந்தது.

பிபிசி-தமிழ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக