புதிய பதிவுகள்
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 11:57 am

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

» எல்லாம் இறைவன் செயல்
by ayyasamy ram Mon Apr 22, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாசீன வரைபடத்தில் லடாக் மன்னிப்பு கேட்டது டிவிட்டர் நிர்வாகம் Poll_c10இந்தியாசீன வரைபடத்தில் லடாக் மன்னிப்பு கேட்டது டிவிட்டர் நிர்வாகம் Poll_m10இந்தியாசீன வரைபடத்தில் லடாக் மன்னிப்பு கேட்டது டிவிட்டர் நிர்வாகம் Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram

49 Posts - 41%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

3 Posts - 3%
prajai

1 Post - 1%
rajuselvam

Kavithas

இந்த மாத அதிக பதிவர்கள்

280 Posts - 42%

277 Posts - 41%
Dr.S.Soundarapandian
இந்தியாசீன வரைபடத்தில் லடாக் மன்னிப்பு கேட்டது டிவிட்டர் நிர்வாகம் Poll_c10இந்தியாசீன வரைபடத்தில் லடாக் மன்னிப்பு கேட்டது டிவிட்டர் நிர்வாகம் Poll_m10இந்தியாசீன வரைபடத்தில் லடாக் மன்னிப்பு கேட்டது டிவிட்டர் நிர்வாகம் Poll_c10 
52 Posts - 8%

24 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இந்தியாசீன வரைபடத்தில் லடாக் மன்னிப்பு கேட்டது டிவிட்டர் நிர்வாகம் Poll_c10இந்தியாசீன வரைபடத்தில் லடாக் மன்னிப்பு கேட்டது டிவிட்டர் நிர்வாகம் Poll_m10இந்தியாசீன வரைபடத்தில் லடாக் மன்னிப்பு கேட்டது டிவிட்டர் நிர்வாகம் Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாசீன வரைபடத்தில் லடாக் மன்னிப்பு கேட்டது டிவிட்டர் நிர்வாகம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 19, 2020 7:07 am

புதுடெல்லி:
சீனாவின் எல்லைக்குள் லடாக் நகரம் இடம் பெற்றுள்ளது
போல் வரைபடம் வெளியிட்டதற்காக டிவிட்டர் நிர்வாகம்
மன்னிப்பு கேட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன்
பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில், லடாக்கின்
தலைநகரமாக லே நகரம் உள்ளது. இந்நிலையில், கடந்த
மாதம் 22ம் தேதி டிவிட்டர் வெளியிட்ட சீனாவின்
வரைப்படத்தில், லே நகரம் இடம் பெற்றது பெரும்
சர்ச்சையை ஏற்படுத்தியது.

டிவிட்டரின் இந்த செயலுக்கு மத்திய அரசு கடும் கண்டனம்
தெரிவித்தது.  இது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம்
அளிக்கும்படி, டிவிட்டரின் இந்திய தலைமை நிர்வாகிக்கு
மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது.

அதன்படி, நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் தலைவர்
மீனாட்சி லேகி முன்னிலையில்,  விசாரணைக்கு ஆஜரான
டிவிட்டர் நிர்வாகம் மன்னிப்பு கேட்டது.

ஆனால், அதை ஏற்றுக் கொள்ளாத கூட்டுக்குழு,
‘இது கிரிமினல் குற்றம். இந்தியாவின் இறையாண்மைக்கு
சவால் விடுப்பது போல் உள்ளது. எனவே, எழுத்து மூலமாக
பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று
உத்தரவிட்டது.

இதையடுத்து, நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு எழுதியுள்ள
கடிதத்தில், தனது செயலுக்கு டிவிட்டர் நிர்வாகம் பகிரங்க
மன்னிப்பு கேட்டுள்ளது.

கடித விவரம்
மன்னிப்பு கடிதத்தில் டிவிட்டர் நிர்வாகம் அளித்துள்ள
விளக்கத்தில், ‘‘ஜியோ டேக்கிங் தொழில்நுட்பக் கோளாறு
காரணமாக இந்த தவறு நிகழ்ந்துள்ளது.

நவம்பர் 30ம் தேதிக்குள் இந்த தவறு சரி செய்யப்படும்.
இந்தியர்களின் உணர்வுகள் காயப்பட்டிருந்தால் அதற்காக
மன்னிப்பு கேட்கிறோம்’ என்று கூறியுள்ளது.

தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக