ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அருணாச்சல் எங்களுடையது: மீண்டும் சீண்டுகிறது சீனா
by ayyasamy ram Today at 2:47 pm

» கொரோனா கவச உடை அணிந்து 25 கிலோ தங்கம் திருட்டு!
by ayyasamy ram Today at 2:44 pm

» இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
by ayyasamy ram Today at 2:41 pm

» ஓசூர் அருகே துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை
by ayyasamy ram Today at 2:30 pm

» குடியரசு தின கலை நிகழ்ச்சிகள் ரத்து: தமிழக அரசு
by ayyasamy ram Today at 2:28 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:11 pm

» சசிகலாவுக்கு கொரோனா தொற்று
by சக்தி18 Today at 12:54 pm

» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by சக்தி18 Today at 12:04 am

» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by சக்தி18 Yesterday at 11:59 pm

» நாவல் தேவை
by Daniel Naveenraj Yesterday at 10:58 pm

» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by T.N.Balasubramanian Yesterday at 9:38 pm

» ஆவி- ஒரு பக்க கதை
by T.N.Balasubramanian Yesterday at 9:31 pm

» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by T.N.Balasubramanian Yesterday at 9:26 pm

» தமிழ் எங்கள் உயிர்
by Dr.S.Soundarapandian Yesterday at 7:59 pm

» தந்திரம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Yesterday at 7:43 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 7:40 pm

» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
by ரமணி Yesterday at 5:59 pm

» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்
by Daniel Naveenraj Yesterday at 5:49 pm

» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by T.N.Balasubramanian Yesterday at 5:48 pm

» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by T.N.Balasubramanian Yesterday at 5:35 pm

» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by krishnaamma Yesterday at 3:05 pm

» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
by krishnaamma Yesterday at 3:02 pm

» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை
by krishnaamma Yesterday at 2:56 pm

» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
by krishnaamma Yesterday at 2:54 pm

» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by krishnaamma Yesterday at 2:51 pm

» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..
by T.N.Balasubramanian Yesterday at 2:29 pm

» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 2:17 pm

» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
by krishnaamma Yesterday at 12:15 pm

» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by krishnaamma Yesterday at 11:41 am

» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அடக்கமுடன் இரு!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» ஆத்ம திருப்தி - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிதறியமனம் வலிமை பெற்றது!
by ayyasamy ram Yesterday at 8:45 am

» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்
by velang Yesterday at 8:44 am

» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Wed Jan 20, 2021 9:08 pm

» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Wed Jan 20, 2021 9:03 pm

» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:48 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Wed Jan 20, 2021 6:47 pm

» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by krishnaamma Wed Jan 20, 2021 12:59 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by krishnaamma Wed Jan 20, 2021 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Guest Wed Jan 20, 2021 10:01 am

» இளமை தான் உனது மூலதனம்!
by ayyasamy ram Wed Jan 20, 2021 7:03 am

» ஆத்ம திருப்தி – கவிதை
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:32 am

» நம்மால கிழிக்க முடிஞ்சது …!
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:28 am

» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:28 am

» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:26 am

» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:20 am

» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:12 am

» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:06 am

» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:40 pm

Admins Online

உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் சிறுமி தேர்வு!

Go down

உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் சிறுமி தேர்வு! Empty உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் சிறுமி தேர்வு!

Post by ayyasamy ram on Wed Nov 25, 2020 7:41 am

உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் சிறுமி தேர்வு! Tamil_News_large_2658794
-
புது டில்லி:
2020-ன் உலகின் செல்வாக்குமிக்க நூறு பெண்கள் பட்டியலை
பி.பி.சி., வெளியிட்டுள்ளது. அதில் உத்தரகண்டைச் சேர்ந்த 13 வயது
சிறுமியும் இடம்பெற்றுள்ளார்.

ஆண்டுதோறும் செல்வாக்குமிக்க மற்றும் உத்வேகம் அளிக்கும்
பெண்களின் பட்டியலை பிபிசி., வெளியிட்டு வருகிறது. இந்தாண்டு
கொரோனா ஏற்படுத்திய மோசமான சூழலில் மாற்றத்தை
முன்னெடுத்தவர்களை ஹைலைட் செய்துள்ளனர்.

அதில் உத்தரகண்டைச் சேர்ந்த 13 வயது சிறுமி ரிதிமா பாண்டே
இடம்பெற்றுள்ளார். சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்திற்காக
மேற்கொண்ட பணிகளுக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இவருடன் மாற்றுத்திறனாளி பாட்மின்டன் வீராங்கனை மானசி ஜோஷி,
தமிழகத்தைச் சேர்ந்த கானா பாடகி இசைவாணி, சி.ஏ.ஏ.,வுக்கு
எதிரான ஷாஹீன் பாக் போராட்டத்தில் பங்கேற்ற 82 வயது மூதாட்டி
பில்கிஸ் பானோ ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

ஹரித்வாரைச் சேர்ந்த ரிதிமா பாண்டே கடந்த ஆண்டு ஐ.நா.,வின்
பருவநிலை உச்சி மாநாட்டில் கிரெட்டா தன்பெர்க் மற்றும்
14 குழந்தைகளுடன் பங்கேற்றார். பருவநிலை மாற்ற பிரச்னை தொடர்பாக
அரசாங்கங்கள் நடவடிக்கை எடுப்பதில்லை என புகார் அளித்தார்.

மேலும் காற்று மாசை பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்க
பிரதமர் மோடியை வலியுறுத்தி ஒரு ஆன்லைன் பிரசாரத்தை
தொடங்கினார். இந்த ஆண்டு செப்டம்பரில், பிரதமருக்கு
எழுதிய கடிதத்தில், “எதிர்காலத்தில் குழந்தைகளின் வாழ்வில் ஆக்சிஜன்
சிலிண்டர்கள் அத்தியாவசியமாகிவிடாது” என்பதை உறுதி செய்யும் படி
வலியுறுத்தியிருந்தார்.
உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் சிறுமி தேர்வு! Gallerye_222050830_2658794

இப்பட்டியலில் இடம்பெற்றது குறித்து ரிதிமா பாண்டே கூறியதாவது:


இந்த அங்கீகாரம் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான
காரணங்களுக்காக தொடர்ந்து பணியாற்றவும், போராடவும் என்னை
மேலும் ஊக்குவிக்கும். அவை இன்று உலகம் எதிர்கொள்ளும் மிக
முக்கியமான பிரச்சினைகளாக உள்ளது.

மற்ற சிறுமிகளையும் இப்பிரச்னைகளுக்கு எதிராக போராட தூண்டும்.
இந்தியாவில் இருந்து இன்னும் பல பெண்கள் இந்த பட்டியலில் இடம்
பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு கூறினார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64849
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum