புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_c10ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_m10ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_c10 
55 Posts - 51%
ayyasamy ram
ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_c10ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_m10ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_c10ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_m10ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_c10ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_m10ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_c10ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_m10ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_c10 
3 Posts - 3%
prajai
ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_c10ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_m10ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_c10ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_m10ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_c10 
2 Posts - 2%
manikavi
ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_c10ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_m10ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_c10 
2 Posts - 2%
M. Priya
ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_c10ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_m10ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_c10 
1 Post - 1%
சிவா
ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_c10ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_m10ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_c10ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_m10ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_c10 
216 Posts - 42%
heezulia
ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_c10ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_m10ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_c10 
196 Posts - 38%
Dr.S.Soundarapandian
ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_c10ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_m10ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_c10ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_m10ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_c10 
18 Posts - 3%
sugumaran
ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_c10ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_m10ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_c10ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_m10ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_c10 
6 Posts - 1%
manikavi
ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_c10ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_m10ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_c10 
4 Posts - 1%
prajai
ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_c10ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_m10ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_c10ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_m10ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_c10ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_m10ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81884
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 05, 2020 2:29 pm

ஜெ ஜெயலலிதா நடித்த முதல் திரைப்படம்
“எபிஸில்” என்ற ஆங்கில திரைப்படமாகும்.
வெளியான ஆண்டு 1961.

நாயகியாக நடித்த முதல் தென்னிந்திய திரைப்படம்
“சின்னடா கொம்பே” என்ற கன்னடப் படமாகும்.
இயக்குநர் பி ஆர் பந்துலு. படம் வெளியான ஆண்டு
1964. நாயகன் நடிகர் கல்யாண் குமார்.

தமிழில் நாயகியாக அறிமுகமான திரைப்படம்
“வெண்ணிற ஆடை”. இயக்குநர் ஸ்ரீதர். படம்
வெளியான ஆண்டு 1965.

“மனுஷலு மமதலு” என்ற தெலுக்கு படத்தின் மூலம்
தெலுங்குத் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார்.
படம் வெளியான ஆண்டு 1966.

எம்.ஜி.ஆரோடு இவர் நாயகியாக இணைந்து நடித்த
முதல் திரைப்படம் “ஆயிரத்தில் ஒருவன்” இயக்குநர்
பி ஆர் பந்துலு. படம் வெளியான ஆண்டு 1965.

சிவாஜி கணேசனோடு இவர் நாயகியாக இணைந்து
நடித்த முதல் திரைப்படம் “கலாட்டா கல்யாணம்”.
1967 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தை
இயக்கியவர் இயக்குநர் சி வி ராஜேந்திரன்.

ஜெயலலிதாவின் 100வது திரைப்படம் “திருமாங்கல்யம்”.
1974 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தை
இயக்கியவர் ஒளிப்பதிவாளர் ஏ வின்சென்ட்.
நாயகன் முத்துராமன்.

“அடிமைப்பெண்” திரைப்படத்தில் வரும்
“அம்மா என்றால் அன்பு” என்ற பாடலை முதன் முதலாக
தனது சொந்தக் குரலில் பின்னணிப் பாடியிருந்தார்
ஜெ ஜெயலலிதா.
பாடலுக்கு இசையமைத்தவர் கே வி மகாதேவன்.
படம் வெளியான ஆண்டு 1969.

இயக்குநர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் இவர் நடித்திருந்த
ஒரே திரைப்படம் “மேஜர் சந்திரகாந்த்”.

ஹிந்தியில் நாயகியாக அறிமுகமாகி நடித்த ஒரே
திரைப்படம் “இஸ்ஸத்”. நாயகன் தர்மேந்திரா.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81884
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 05, 2020 2:31 pm

இவர் நடித்த 142 படங்களில் 77 திரைப்படங்கள்
100 நாட்களை கடந்து ஓடியவை.
18 திரைப்படங்கள் வெள்ளி விழா கண்டிருக்கின்றன.
-
இவர் நாயகியாக நடித்து வெளிவந்த கடைசி தமிழ் திரைப்படம்
“நதியைத் தேடிவந்த கடல்”. 1980 ஆம் ஆண்டு வெளிவந்த
இத்திரைப்படத்தை அன்றைய அறிமுக இயக்குநரான
பி லெனின் இயக்கியிருந்தார்.
-
நடிகர் சரத்பாபு நாயகனாக நடித்திருந்தார்.
மேலும் இளையராஜாவின் இசையில் ஜெ ஜெயலலிதா
நடித்திருந்த ஒரே திரைப்படமும் இதுவே.
-
1992 ஆம் ஆண்டு ஜெ ஜெயலலிதா தமிழக முதல்வராக
பதவியேற்றபின் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு,
இயக்குநர் விசு இயக்கிய “நீங்க நல்லா இருக்கணும்”
என்ற திரைப்படத்தில் முதல்வராகவே திரையில் தோன்றி
மகிழ்வித்தார்.
-
1982 ஆம் ஆண்டு அகில இந்திய அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினரானார்.
-
1983 ஆம் ஆண்டு ஜனவரியில் எம் ஜி ஆரால் கட்சியின்
கொள்கை பரப்புச் செயலாளரானார்.
-
1984 – 1989 கால கட்டங்களில் ராஜ்ய சபா
உறுப்பினராக பணியாற்றினார்.
-
1987 ஆம் ஆண்டு எம் ஜி ஆரின் மறைவிற்குப் பின்
அதிமுக., கட்சி இரண்டாக பிரிந்தது. கட்சியின் சின்னமான
“இரட்டை இலை” தேர்தல் ஆணையத்தால்
முடக்கப்பட்டது.
-
1989 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில்
போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு,
எம் எல் ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜெயலலிதா.
-
முதல் பெண் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் என்ற
பெருமை பெற்றவர் ஜெ ஜெயலலிதா.
-
1989 ஆம் ஆண்டு, இரு அணியாக பிரிந்திருந்த
அ தி மு க, ஒரு அணியாக இணைந்து, கட்சியின் பொதுச்
செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
ஜெ ஜெயலலிதா.
-
கட்சியின் சின்னமான “இரட்டை இலை”, மீண்டும்
1989 ஆம் ஆண்டு கிடைக்கப் பெற்றது.
-
1991 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில்
ஜெயலலிதாவின் தலைமையில் அ தி மு க கூட்டணி,
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 225 தொகுதிகளில்
மாபெரும் வெற்றி பெற்றது.
காங்கேயம், பர்கூர் என இரண்டு தொகுதிகளில்
போட்டியிட்டார் ஜெயலலிதா.
-
1991 ஆம் ஆண்டு ஜுன் 24 அன்று முதல் முறையாக
தமிழக முதல்வரானார். சிறிய வயது முதல்வர் என்ற
பெருமையோடு, இரண்டாவது பெண் முதல்வர் என்ற
பெருமைக்கும் உரியவரானார்.
-
ஐந்து முறை தமிழக முதல்வராக பதவி வகித்தவர்
என்ற பெருமைக்கு உரியவர் ஜெயலலிதா.
-
நன்றி- தினமலர்

kandansamy
kandansamy
பண்பாளர்

பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020

Postkandansamy Sat Dec 05, 2020 4:19 pm

ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள் 3838410834
kandansamy
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kandansamy

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக