புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Poll_c10மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Poll_m10மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Poll_c10மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Poll_m10மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Poll_c10மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Poll_m10மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Poll_c10மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Poll_m10மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Poll_c10 
3 Posts - 3%
Shivanya
மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Poll_c10மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Poll_m10மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Poll_c10மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Poll_m10மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Poll_c10 
1 Post - 1%
Guna.D
மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Poll_c10மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Poll_m10மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Poll_c10மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Poll_m10மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Poll_c10மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Poll_m10மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Poll_c10மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Poll_m10மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Poll_c10மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Poll_m10மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Poll_c10 
12 Posts - 2%
prajai
மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Poll_c10மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Poll_m10மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Poll_c10மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Poll_m10மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Poll_c10 
9 Posts - 2%
jairam
மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Poll_c10மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Poll_m10மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Poll_c10மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Poll_m10மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Poll_c10 
4 Posts - 1%
Jenila
மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Poll_c10மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Poll_m10மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Poll_c10மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Poll_m10மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று..


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 11, 2020 4:10 pm

மறைந்த நடிகர் ரகுவரனின் 61-வது பிறந்த தினம் இன்று.. Raghuvaran
-

மறைந்த நடிகர் ரகுவரனின் பிறந்த தினம் இன்று.
"ரகுவரன் போன்ற ஒரு நடிகரை தமிழ் சினிமா இன்று
வரை பார்த்ததில்லை இனியும் பார்க்கப்போவது இல்லை"
தமிழ் சினிமாவின் அடிக்கடி கேட்கும் வார்த்தைகள்
இவை.

கதையின் நாயகன், கொடூர வில்லன், சிறந்த தந்தை,
நம்பிக்கைக்குரிய நண்பன் என ஒரே நேரத்தில்
எல்லாவித கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்க
தகுதியான ஒரு நடிகர் என்றால் அது தமிழ் சினிமாவின்
இதுநாள்வரை ரகுவரன் மட்டுமே.

அடையாறு திரைப்படக் கல்லூரியில் முறையாக நடிப்பு
பயின்று தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான
ரகுவரனுக்கு நாயகனாக தொடர்ந்து வெற்றி
அமையவில்லை. ஒல்லியான உடல், கனத்த குரல் இவை
நாயகனுக்கு தகுதி இல்லாதவை என விமர்சனங்கள்
வந்தபோது பூவிழி வாசலிலே திரைப்படத்தில் வில்லனாக
நடித்து தன் நடிப்புத் திறனை ரசிகர்கள் மத்தியில்
நிரூபித்தார் ரகுவரன்.

தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களில் வரத் தொடங்கிய
போது புரியாத புதிர் திரைப்படத்தில் சைக்கோ வில்லனாக
ரகுவரன் வெளிப்படுத்திய நடிப்பு இதுநாள் வரை தமிழ்
சினிமாவில் மறக்க முடியாத ஒன்றாக மாறிப்போனது.

தொடர்ந்து வில்லனாக மட்டுமல்லாது குணச்சித்திர க
தாபாத்திரங்களையும் ஏற்று நடிக்கத் தொடங்கிய ரகுவரன்
தனக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு உயிர் ஊட்டி
அந்த கதாபாத்திரங்கள் திரையில் நிலைபெறச் செய்தார்.

பாட்ஷா திரைப்படத்தில் ஆண்டனி என்ற கதாபாத்திரத்தில்
ரகுவரனின் நடிப்பு ஹாலிவுட் திரையுலகில் வெளியான
பேட்மேன் திரைப்படத்தில் வில்லனாக கொண்டாடப்பட்ட
ஜோக்கர் கதாபாத்திரத்திற்கு நிகராக இளம்
தலைமுறையினராலும் கொண்டாடப்படுகிறது.

மாணிக் பாட்ஷா என்ற ரஜினியின் கதாபாத்திரம்
ரசிகர்களால் கொண்டாடப்பட ஆண்டனி என்ற வலிமையான
வில்லனை பாட்ஷா வீழ்த்தியது முக்கிய காரணம்.

பாட்ஷா திரைப்படம் ரகுவரனுக்கு மைல்கல் என்றால்
சங்கர் இயக்கத்தில் வெளியான முதல்வன் திரைப்படம்
ரகுவரன் நடிப்பு கிரீடத்தின் வைரக்கல். முதல்வர்
கதாபாத்திரத்தில் ரகுவரன் வெளிப்படுத்திய முகபாவங்கள்
இன்னும் ஒரு நடிகரால் மீண்டும் சிறையில் நிகழ்த்த முடியாத
ஒரு அதிசயம்.

1996-ஆம் ஆண்டு முதல் 2004-ஆம் ஆண்டு வரை தமிழின்
மிக பிசியான நடிகராக வலம் வந்த ரகுவரன் இதே
காலகட்டத்தில் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும்
தனது வெற்றிக் கொடியை உயரமாக பறக்க விட்டார்.

அமர்க்களம் திரைப்படத்தில் ரகுவரன் நடிக்க வேண்டிய
கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் நடிக்க பேசப்பட்ட நடிகர்
அமிதாப் பச்சன்.

அமிதாப் பச்சனை விட சிறப்பான நடிப்பை
வெளிப்படுத்தினார் என பாராட்டப்பட்ட ரகுவரன்
தென்னகத்தின் அமிதாபச்சன் என கொண்டாடப்பட்டார்.

200-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்த ரகுவரன்
2008-ஆம் ஆண்டு 49 வயதில் மண்ணுலகை விட்டு பிரிந்தார்.
காலத்தால் அழிக்க முடியாத பல கலை படைப்புகளை
அரங்கேற்றி சென்ற ரகுவரன் இனி நடிப்பு பயிலும்
இளைஞர்களுக்கு பாடமாக என்றும் நிலைத்திருப்பார்.
-
நன்றி- நியூஸ் 18



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக