புதிய பதிவுகள்
» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Today at 2:55

» மலேசிய செய்திகள்
by சிவா Yesterday at 23:26

» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Yesterday at 22:21

» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Yesterday at 22:18

» கருப்பு கவுனி அரிசி கஞ்சி
by சிவா Yesterday at 22:12

» மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
by T.N.Balasubramanian Yesterday at 22:04

» பொம்மை நாயகி | திரை விமர்சனம்
by சிவா Yesterday at 21:59

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 21:56

» இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
by T.N.Balasubramanian Yesterday at 21:48

» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Yesterday at 21:46

» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by T.N.Balasubramanian Yesterday at 20:10

» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by T.N.Balasubramanian Yesterday at 19:50

» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by Dr.S.Soundarapandian Yesterday at 16:23

» கருத்துப்படம் 02/02/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 15:52

» [மின்னூல்] மாப்பிள்ளை ஆல்பம்-ய.மகாலிங்க சாஸ்திரி
by கோபால்ஜி Yesterday at 15:09

» [மின்னூல்] கால் கட்டு-மெரீனா
by கோபால்ஜி Yesterday at 14:57

» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Yesterday at 2:35

» [மின்னூல்] திருக்கோவையார் - மூலமும் உரையும்
by Aathira Yesterday at 2:01

» கல்லூரிகள் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் முதலிடம்: தமிழகம் 5-ஆம் இடம்
by சிவா Yesterday at 1:45

» [மின்னூல்] மனுநீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்
by சிவா Yesterday at 1:22

» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by Guest. Wed 1 Feb 2023 - 23:37

» இந்தியாவின் மிக மாசடைந்த ஆறுகள்! முதல் இடத்தை பிடித்த கூவம் ஆறு!
by krishnaamma Wed 1 Feb 2023 - 23:34

» கொண்டைக் கடலை
by krishnaamma Wed 1 Feb 2023 - 23:33

» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by krishnaamma Wed 1 Feb 2023 - 23:28

» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by krishnaamma Wed 1 Feb 2023 - 23:26

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by krishnaamma Wed 1 Feb 2023 - 23:21

» தமிழில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள்
by சிவா Wed 1 Feb 2023 - 22:44

» குலதெய்வம்
by krishnaamma Wed 1 Feb 2023 - 22:35

» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by krishnaamma Wed 1 Feb 2023 - 22:31

» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Wed 1 Feb 2023 - 22:19

» தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?
by சிவா Wed 1 Feb 2023 - 22:02

» ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed 1 Feb 2023 - 16:42

» தேசியச் செய்திகள்
by சிவா Wed 1 Feb 2023 - 15:32

» நறுக்ஸ் நொறுக்ஸ்… -(ரிஷிவந்தியா)
by mohamed nizamudeen Wed 1 Feb 2023 - 15:23

» [இலக்கியம்] சங்க இலக்கியங்கள்
by Dr.S.Soundarapandian Wed 1 Feb 2023 - 12:54

» உத்திரமேரூர் கல்வெட்டு
by சிவா Wed 1 Feb 2023 - 3:55

» பித்தவெடிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by சிவா Wed 1 Feb 2023 - 3:43

» கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள்
by சிவா Wed 1 Feb 2023 - 3:23

» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Tue 31 Jan 2023 - 22:49

» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Tue 31 Jan 2023 - 22:39

» குறட்டை
by T.N.Balasubramanian Tue 31 Jan 2023 - 20:12

» மறைந்த மஹாத்மா --மறந்த மனிதர்கள்
by T.N.Balasubramanian Tue 31 Jan 2023 - 19:48

» மருதம்பட்டை
by சிவா Tue 31 Jan 2023 - 19:11

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by mohamed nizamudeen Tue 31 Jan 2023 - 10:16

» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
by Admin Tue 31 Jan 2023 - 6:09

» மதுரகவியாழ்வார்
by Admin Tue 31 Jan 2023 - 5:48

» கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
by சிவா Tue 31 Jan 2023 - 5:25

» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Tue 31 Jan 2023 - 4:24

» உலகக் கோப்பை ஹாக்கி: தங்கம் வென்றது ஜொ்மனி
by சிவா Tue 31 Jan 2023 - 4:10

» லேப்டாப், கைப்பேசி பயன்பாட்டால் வரும் கழுத்து வலி; தீர்வு?
by சிவா Tue 31 Jan 2023 - 4:05

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
கடன் வழங்கும் செயலிகளை நீக்கியது கூகுள் நிறுவனம் Poll_c10கடன் வழங்கும் செயலிகளை நீக்கியது கூகுள் நிறுவனம் Poll_m10கடன் வழங்கும் செயலிகளை நீக்கியது கூகுள் நிறுவனம் Poll_c10 
247 Posts - 75%
T.N.Balasubramanian

21 Posts - 6%
mohamed nizamudeen

17 Posts - 5%
krishnaamma

15 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 2%
Guest.

6 Posts - 2%
Admin

டார்வின்

4 Posts - 1%
7708158569
கடன் வழங்கும் செயலிகளை நீக்கியது கூகுள் நிறுவனம் Poll_c10கடன் வழங்கும் செயலிகளை நீக்கியது கூகுள் நிறுவனம் Poll_m10கடன் வழங்கும் செயலிகளை நீக்கியது கூகுள் நிறுவனம் Poll_c10 
3 Posts - 1%
கோபால்ஜி

2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
கடன் வழங்கும் செயலிகளை நீக்கியது கூகுள் நிறுவனம் Poll_c10கடன் வழங்கும் செயலிகளை நீக்கியது கூகுள் நிறுவனம் Poll_m10கடன் வழங்கும் செயலிகளை நீக்கியது கூகுள் நிறுவனம் Poll_c10 
221 Posts - 84%

15 Posts - 6%

9 Posts - 3%
Dr.S.Soundarapandian
கடன் வழங்கும் செயலிகளை நீக்கியது கூகுள் நிறுவனம் Poll_c10கடன் வழங்கும் செயலிகளை நீக்கியது கூகுள் நிறுவனம் Poll_m10கடன் வழங்கும் செயலிகளை நீக்கியது கூகுள் நிறுவனம் Poll_c10 
7 Posts - 3%

eraeravi

1 Post - 0%

Aathira

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

கடன் வழங்கும் செயலிகளை நீக்கியது கூகுள் நிறுவனம்

 • Share

ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 15 Jan 2021 - 12:26

புதுடில்லி :
தனிநபர் கடன் வழங்கும் செயலிகளின் நடவடிக்கைகள்
குறித்து அதிகளவில் புகார்கள் எழுந்துள்ள நிலையில்
கூகுள் நிறுவனம் அதன் பிளே ஸ்டோரிலிருந்து இத்தகைய
பல செயலிகளை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

அண்மைக் காலமாக மிகக் குறைந்த அளவிலான
தொகையை கடனாக வழங்குவதற்கு என நிறைய செயலிகள்
வந்துள்ளன. இவை பெரிய அளவில் எந்த பிணையும் பெறாமல்
சொற்ப தொகைகளைக்கூட தனிநபர் கடன்களாக
வழங்குகின்றன.

ஆனால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அல்லது
தாமதமாகும் போது பணத்தை வசூல் செய்ய மிகத் தவறான
வழிகளை இந்நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.

பெரும்பாலும் கடன் வாங்கியவரின் செல்போனில் உள்ள
நம்பர்களை அவர் அறியாமல் எடுத்து விடுகிறார்கள். அதன்
மூலம் சம்பந்தப்பட்ட நபர்களின் தொடர்பில் இருப்பவர்களுக்கு
போன் செய்து கடனை திருப்பித் தராதது குறித்து பேசி
அவமானப்படுத்துகின்றன.

மேலும் அந்நபரின் போட்டோவுடன் 'கடனை திருப்பித் தராதவர்'
என போஸ்டர்கள் ரெடி செய்து வாட்ஸ்ஆப் உள்ளிட்டவை மூலம்
அனுப்பி வைத்து அசிங்கப்படுத்துகின்றன.

இது போன்ற செயல்களால் கடன் வாங்கிய சிலர் தற்கொலை
செய்துள்ளனர்.

இந்நிலையில் கூகுள் நிறுவனம் இந்தியாவில் இதுபோன்ற
நூற்றுக்கணக்கான கடன் வழங்கும் செயலிகளை ஆய்வு செய்து
பயனர்களுக்கான பாதுகாப்பு கொள்கைகளை மீறிய
செயலிகளை கூகுள் பிளேஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளதாக
தெரிவித்துள்ளது.

நீக்கியவை போக மீதமிருப்பவை நாட்டின் சட்டம் மற்றும்
விதிமுறைகளை மீறவில்லை என்பதை நிரூபிக்க சொல்லி
உள்ளது. அப்படி செய்யாதபட்சத்தில் அவையும் நீக்கப்படும்
என கூகுள் தெரிவித்துள்ளது.

இருப்பினும் நீக்கப்பட்ட செயலிகளின் பட்டியலை கூகுள்
வெளியிடவில்லை. இதற்கிடையே ரிசர்வ் வங்கியும் இந்த
ஆன்லைன் நிறுவனங்கள் குறித்த ஒழுங்குமுறை
நடவடிக்கைகளை பரிந்துரைக்க ஒரு செயற்குழுவை
புதன்கிழமையன்று அமைத்துள்ளது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக