Latest topics
» இன்று முதல் நம் தளத்தில் புதிய குறியீட்டு முறை #TAG System அறிமுகம்
by Guest. Today at 19:46

» சிங்கமுத்து சேர்வை கோனார் வரலாறு
by சிவா Today at 18:48

» தமிழக அரசியல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 14:35

» உலகச் செய்திகள்!
by Dr.S.Soundarapandian Today at 14:32

» அன்பன் அ. முகம்மது நிஜாமுத்தீன் - Name Logo
by Dr.S.Soundarapandian Today at 14:27

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 27/01/2023
by Dr.S.Soundarapandian Today at 14:24

» மடல் விரிக்கும் உடல் தாமரை
by T.N.Balasubramanian Yesterday at 22:36

» மனித உடலியல்
by T.N.Balasubramanian Yesterday at 22:26

» வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது
by Guest. Yesterday at 20:32

» சுதா ஹரி நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 18:18

» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by சிவா Yesterday at 14:39

» அப்பா என்றால் அன்பு - சிறுகதை
by சிவா Yesterday at 14:31

» மகளென்னும் தோழி - சிறுகதை
by சிவா Yesterday at 14:25

» 74 - வது குடியரசு தின விழா | செய்திகளின் தொகுப்புகள்
by சிவா Yesterday at 14:01

» இன்று முதல் மாநில மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்!
by சிவா Yesterday at 12:48

» குடியரசு தின வாழ்த்துகள்
by சிவா Yesterday at 12:14

» கரிசலாங்கண்ணி
by சிவா Yesterday at 5:30

» சரஸ்வதி 108 போற்றி
by சிவா Yesterday at 5:16

» கலைமகள் துதி பாரதியார்
by சிவா Yesterday at 5:13

» இம்மாதம் 27ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு
by சிவா Wed 25 Jan 2023 - 23:14

» வெளிநாடுகளில் உள்ள சில சட்டங்கள்
by T.N.Balasubramanian Wed 25 Jan 2023 - 23:11

» வைட்டமின்கள்
by சிவா Wed 25 Jan 2023 - 22:45

» கண்ணாம்மூச்சி விளையாட்டு(Hide and seek) தந்த சோகம்
by Guest. Wed 25 Jan 2023 - 22:13

» புற்றுநோய் மருத்துவர் சாந்தா அவர்களின் நினைவு நாள்
by T.N.Balasubramanian Wed 25 Jan 2023 - 21:25

» பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி
by T.N.Balasubramanian Wed 25 Jan 2023 - 21:15

» இன்று இரவு.
by selvanrajan Wed 25 Jan 2023 - 17:19

» வில்வ ஓடு விபூதி திருநீர்
by Dr.S.Soundarapandian Wed 25 Jan 2023 - 14:51

» பிரிட்டிஷ் ஆங்கிலத்திற்கும் அமெரிக்க ஆங்கிலத்திற்கும் இடையே வேறுபாடு ஏன்?
by Dr.S.Soundarapandian Wed 25 Jan 2023 - 14:49

» தென் இந்தியர்களின் காலை உணவு பிரியாணி
by Dr.S.Soundarapandian Wed 25 Jan 2023 - 14:47

» பாஞ்சாலங்குறிச்சி தளபதி சிங்கமுத்து சேர்வை கோன்
by Dr.S.Soundarapandian Wed 25 Jan 2023 - 14:44

» குழந்தைகளுக்காக சொன்ன கதைகள் - காணொளிகள் !
by krishnaamma Wed 25 Jan 2023 - 1:04

» என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!
by krishnaamma Wed 25 Jan 2023 - 0:20

» 100%
by சிவா Tue 24 Jan 2023 - 23:47

» நெய் உருகாத சிவன் கோயில் - திருச்சூர் வடக்கு நாதர் கோயில்.
by krishnaamma Tue 24 Jan 2023 - 22:39

» எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?
by krishnaamma Tue 24 Jan 2023 - 22:33

» நீயும் இயற்கையும் - தமிழ்க் கவிதை
by சிவா Tue 24 Jan 2023 - 16:23

» கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி!
by Dr.S.Soundarapandian Tue 24 Jan 2023 - 15:01

» ஹாக்கி உலகக் கோப்பை 2023 தொடரில் இருந்து வெளியேறியது இந்தியா
by Dr.S.Soundarapandian Tue 24 Jan 2023 - 14:39

» புதிய கோணங்கி – மகாகவி சுப்ரமணிய பாரதியார்
by Dr.S.Soundarapandian Tue 24 Jan 2023 - 14:38

» நாவல்கள் வேண்டும்
by Guest. Tue 24 Jan 2023 - 0:36

» ஏழே நாட்களில் உடல் எடையை குறைக்க எளிய வழிகள்
by krishnaamma Mon 23 Jan 2023 - 22:12

» மகரத்திற்கு நல்ல செய்தி.--கலங்காதிரு மனமே !
by krishnaamma Mon 23 Jan 2023 - 21:59

» ஈகரையின் பதிவுகளை உடனடியாக அறிய
by krishnaamma Mon 23 Jan 2023 - 20:53

» அந்த மூன்றாவது பயணி திகில் கதை
by Guest. Mon 23 Jan 2023 - 2:47

» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by T.N.Balasubramanian Sun 22 Jan 2023 - 23:23

» கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம்
by T.N.Balasubramanian Sun 22 Jan 2023 - 21:55

» ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என்றான் பாரதி.
by Dr.S.Soundarapandian Sun 22 Jan 2023 - 14:52

» நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
by Dr.S.Soundarapandian Sun 22 Jan 2023 - 14:47

» சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை
by mohamed nizamudeen Sat 21 Jan 2023 - 23:10

» தை அமாவாசை நாளில் வானத்தில் உதித்த பவுர்ணமி..பட்டருக்கு காட்சி அளித்த திருக்கடையூர் அபிராமி
by ayyasamy ram Sat 21 Jan 2023 - 22:32

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பூ

இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை

 • Share

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33415
இணைந்தது : 04/02/2010

PostT.N.Balasubramanian Thu 21 Jan 2021 - 17:07

சென்னை: வழக்கத்தைவிட வடகிழக்குப் பருவமழை இந்த சீசனில் அதிகமாக பெய்துள்ளது. இந்த நிலையில், இன்று முதல் மழை பெய்ய உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி..
இன்று முதல் 2 நாட்கள் லேசா… லேசா மழை..! வடகிழக்கு பருவமழை நேற்றுடன் விடைபெற்றுக் கொண்டது. ஆனால் இப்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய போவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக நல்ல மழை பொழிவை பெற்று வந்த தென் மாவட்டங்களில்தான் இந்த முறையும் மழை பெய்யப் போகிறது என்கிறது வானிலை ஆய்வு மையம்.
அதிக மழை
கடந்த 19 நாட்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக, வழக்கத்தை விடவும் 937 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக பெய்த மழை காரணமாக பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தூத்துக்குடி நகரின் சில பகுதிகளில் முட்டிக்கு மேலே, தண்ணீர் தேங்கி இருப்பதால் மக்கள் அவதிப்படுகிறார்கள். டெல்டா மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக பல ஆயிரம் ஏக்கரில் நெல் பயிர்கள் சேதம் அடைந்தன. இந்த நிலையில்தான் இலங்கையின் கிழக்குப் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மாவட்டங்களில் மழை இதன் காரணமாக இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது. அதே நேரம் பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.
சென்னை
வானிலை சென்னையை பொறுத்த அளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீண்டும் மழை பெய்ய போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது தென் மாவட்ட விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரம் மற்ற தரப்பினர் மழையை வரவேற்க காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நன்றி தட்ஸ்தமிழ்




---------------------------------

 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65676
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 21 Jan 2021 - 17:26

ஓ.... இந்தக் குளிரில் மழை வேறா?....சோகம்


---------------------------------
http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக