புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆபிரகாம் லிங்கன் 10 Poll_c10ஆபிரகாம் லிங்கன் 10 Poll_m10ஆபிரகாம் லிங்கன் 10 Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
ஆபிரகாம் லிங்கன் 10 Poll_c10ஆபிரகாம் லிங்கன் 10 Poll_m10ஆபிரகாம் லிங்கன் 10 Poll_c10 
31 Posts - 44%
jairam
ஆபிரகாம் லிங்கன் 10 Poll_c10ஆபிரகாம் லிங்கன் 10 Poll_m10ஆபிரகாம் லிங்கன் 10 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
ஆபிரகாம் லிங்கன் 10 Poll_c10ஆபிரகாம் லிங்கன் 10 Poll_m10ஆபிரகாம் லிங்கன் 10 Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆபிரகாம் லிங்கன் 10 Poll_c10ஆபிரகாம் லிங்கன் 10 Poll_m10ஆபிரகாம் லிங்கன் 10 Poll_c10 
1 Post - 1%
சிவா
ஆபிரகாம் லிங்கன் 10 Poll_c10ஆபிரகாம் லிங்கன் 10 Poll_m10ஆபிரகாம் லிங்கன் 10 Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஆபிரகாம் லிங்கன் 10 Poll_c10ஆபிரகாம் லிங்கன் 10 Poll_m10ஆபிரகாம் லிங்கன் 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆபிரகாம் லிங்கன் 10 Poll_c10ஆபிரகாம் லிங்கன் 10 Poll_m10ஆபிரகாம் லிங்கன் 10 Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
ஆபிரகாம் லிங்கன் 10 Poll_c10ஆபிரகாம் லிங்கன் 10 Poll_m10ஆபிரகாம் லிங்கன் 10 Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
ஆபிரகாம் லிங்கன் 10 Poll_c10ஆபிரகாம் லிங்கன் 10 Poll_m10ஆபிரகாம் லிங்கன் 10 Poll_c10 
13 Posts - 4%
prajai
ஆபிரகாம் லிங்கன் 10 Poll_c10ஆபிரகாம் லிங்கன் 10 Poll_m10ஆபிரகாம் லிங்கன் 10 Poll_c10 
9 Posts - 3%
jairam
ஆபிரகாம் லிங்கன் 10 Poll_c10ஆபிரகாம் லிங்கன் 10 Poll_m10ஆபிரகாம் லிங்கன் 10 Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆபிரகாம் லிங்கன் 10 Poll_c10ஆபிரகாம் லிங்கன் 10 Poll_m10ஆபிரகாம் லிங்கன் 10 Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஆபிரகாம் லிங்கன் 10 Poll_c10ஆபிரகாம் லிங்கன் 10 Poll_m10ஆபிரகாம் லிங்கன் 10 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஆபிரகாம் லிங்கன் 10 Poll_c10ஆபிரகாம் லிங்கன் 10 Poll_m10ஆபிரகாம் லிங்கன் 10 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆபிரகாம் லிங்கன் 10 Poll_c10ஆபிரகாம் லிங்கன் 10 Poll_m10ஆபிரகாம் லிங்கன் 10 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஆபிரகாம் லிங்கன் 10 Poll_c10ஆபிரகாம் லிங்கன் 10 Poll_m10ஆபிரகாம் லிங்கன் 10 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆபிரகாம் லிங்கன் 10


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 12, 2021 5:55 pm

ஆபிரகாம் லிங்கன் 10 70834
-
அமெரிக்க முன்னாள் குடியரசுத் தலைவர்

அடிமைத்தனத்தையும் இனவெறிக் கொடுமையையும்
தனது நேர்மையான செயல்பாடுகளாலும் நெஞ்சுரத்தாலும்
ஒழித்துக்கட்டிய வரலாற்று நாயகரும், அமெரிக்காவின்
முன்னாள் குடியரசுத் தலைவருமான ஆபிரகாம் லிங்கன்
பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 12).
அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் ஹார்டின் என்ற
கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் (1809). தந்தை
செருப்பு தைத்தல், தச்சுத் தொழில், உள்ளிட்ட பல
வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.

# சிறிய வயதில் இந்தச் சிறுவன் புத்தகங்களை சத்தமாக
வாசிப்பதைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் அதிசயப்படுவார்கள்.
பள்ளியில் படித்தது சுமார் ஒரு வருடம் மட்டுமே. ஆனால்
யாரிடமாவது ஏதாவது புத்தகம் இருந்தால், எப்படியாவது
கெஞ்சிக் கேட்டு வாங்கி வந்து படித்து முடித்துவிடுவான், சிறுவன்.

# ஊர் ஊராகச் சென்று பாடம் சொல்லித் தரும் ஆசிரியர்
ஒருவரிடம் மூன்று வாரங்கள் ஆரம்பக் கல்வி பயின்றார்.
அந்த ஆசிரியர் தேர்வு நாளன்று ஒரு புத்தகத்தைக் கொடுத்து
சில பக்கங்களை வாசிக்கச் சொன்னார்.

இந்தச் சிறுவனைவிட வயதில் மூத்த பையன்கள் வாசிக்க
முடியாமல் திணறினார்கள். ஆபிரகாமோ மேடையில்
சொற்பொழிவாற்றுவது போல கட கடவென வாசித்துக் காட்டினான்.

# கரித்துண்டால் சுவரிலும் தரையிலும் எழுதிப் பழகினான்.
கட்டுரைகள் எழுதினான். குழந்தைப் பருவத்தில் இருந்தே
அப்பாவின் அனைத்து வேலைகளிலும் அவருக்கு உதவியாக
செயல்பட்டு வந்தான். 14 வயதில் ஒரு விவசாயியிடமிருந்த
‘தி லைஃப் ஆஃப் வாஷிங்டன்’ என்ற ஜார்ஜ் வாஷிங்டனின்
வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை வாங்குவதற்காக 12 மைல்
தூரம் நடந்து சென்றான். இந்த நூலை திரும்பத் திரும்ப படித்தான்.

# நேர்மை, பிறரிடம் அன்பு செலுத்துதல், பிறருக்கு உதவுதல்
ஆகிய குணாம்சங்களைக் கொண்டிருந்தான். நியு ஆர்லியன்சில்
இவர்கள் வசித்தபோது, கறுப்பினத்தவர் விலைக்கு வாங்கப்
படுவதையும் இரும்புக் கம்பிகளால் கட்டப்படுவதையும்,
சாட்டையால் அடித்து கொடுமைப் படுத்தப்படுவதையும் கண்டு
மனவேதனை அடைந்தார்.

# இந்தக் கொடுமைகளை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று
உறுதிபூண்டபோது இவருக்கு வயது 15. தனிப்பட்ட முறையில்
படித்து வழக்கறிஞரானார். சிறிது காலம் வழக்கறிஞராகவும்
பணியாற்றினார். 1830-ல் குடும்பம் இல்லினாய்சுக்குக் குடியேறியது.

# அரசியலில் ஆர்வத்துடன் ஈடுபட்டார்.
அரசியலின் முதல் அஸ்திரமான பேச்சாற்றல் இவருக்கு கைவந்த
கலை. ‘தோல்விகளின் செல்லக் குழந்தை’ என்று சொல்லும்
அளவுக்கு தொடர்ந்த பல தோல்விகளை அடுத்து, 25-வது வயதில்
இல்லினாய்ஸ் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.

# அடிமைத்தனத்துக்கு எதிராக குரல் கொடுத்தார்.
இது மற்றவர்களிட மிருந்து இவரை வேறுபடுத்திக் காட்டியது.
1860-ல் அமெரிக்காவின் 16-வது ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்
பட்டார். அடிமைகளை நிரந்தரமாக விடுவிப்பதற்கான விடுதலைப்
பிரகடனத்தை 1863-ல் வெளியிட்டார்.

# இதை எதிர்த்தும் ஆதரித்தும் உள்நாட்டுப் போர் தொடங்கியது.
4 ஆண்டுகள் நீடித்த இந்தப் போரில் எதிர்ப்பாளர்கள்
தோற்கடிக்கப் பட்டனர். அப்போது மக்களாட்சி குறித்து இவர்
பேசியது ‘கெஸ்டிஸ்பர்க் உரை’ என்று உலகப்புகழ் பெற்றுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்தத் தீர்மானம் வெற்றிகரமாக
நிறைவேற்றப்பட்டது. 1864-ம் ஆண்டில் மீண்டும் ஜனாதிபதியாகத்
தேர்ந்தெடுக்கப்பட்டார்

# 1865-ம் ஆண்டு புனித வெள்ளியன்று தன் மனைவியுடன் நாடகம்
பார்க்கச் சென்றிருந்தபோது துப்பாக்கியால் சுடப்பட்டார். மறுநாள்,
ஏப்ரல் 15-ல் மரணமடைந்தார். அடிமைத்தனத்தை ஒழிப்பதில்
முக்கிய பங்காற்றியவரும், மனித குல வரலாற்றில் ஈடிணையற்ற
சகாப்தமாக விளங்கிய லிங்கன் உயிரிழந்தபோது அவருக்கு வயது 56.
-
ராஜலட்சுமி
சிவலிங்கம்
நன்றி-இந்து தமிழ் திசை




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக