புதிய பதிவுகள்
» தமிழ்ச் சொற்கள் அறிவோம்.
by T.N.Balasubramanian Today at 8:21 pm

» 15 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மக்கள் மருத்துவர் காலமானார்
by T.N.Balasubramanian Today at 7:33 pm

» இறந்தவர்களுடன் புதைக்கப்படும் பொருட்கள்
by T.N.Balasubramanian Today at 6:58 pm

» தேன் இருக்க கவலை எதற்கு?
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» சிறுநீரக பாதிப்புக்கு முகப்பொலிவு க்ரீம் காரணமா?
by Dr.S.Soundarapandian Today at 6:30 pm

» பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்
by Dr.S.Soundarapandian Today at 6:25 pm

» அதானிக்கு விழுந்த அடுத்த அடி
by Dr.S.Soundarapandian Today at 6:18 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Today at 3:18 pm

» காணவில்லை-நட்பு.
by Guest. Today at 3:17 pm

» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Today at 3:15 pm

» தேசியச் செய்திகள்
by Guest. Today at 3:13 pm

» நீண்ட நாள் வாழ...
by சிவா Today at 3:09 pm

» உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்தியா 3-ஆவது இடம்
by சிவா Today at 3:04 pm

» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Today at 2:14 pm

» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Today at 11:28 am

» கருத்துப்படம் 05/02/2023
by mohamed nizamudeen Today at 9:46 am

» தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்
by சிவா Today at 6:53 am

» தைப்பூசம்
by சிவா Today at 4:31 am

» எம். எஸ். உதயமூர்த்தி மின்னூல்கள் - Ms Udayamurthy Books PDF
by சிவா Today at 2:59 am

» எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami)
by சிவா Yesterday at 6:29 pm

» [மின்னூல்] திருடர்கள் - ர.சு. நல்லபெருமாள்
by சிவா Yesterday at 6:28 pm

» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by Guest. Yesterday at 5:45 pm

» ரிலக்ஸ்-படித்த செய்தி
by Guest. Yesterday at 5:38 pm

» நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு
by bharathichandranssn Yesterday at 5:01 pm

» குலதெய்வம்
by bharathichandranssn Yesterday at 4:57 pm

» [இலக்கியம்] தமிழரின் பொன்னாள் எந்நாள்?
by bharathichandranssn Yesterday at 4:53 pm

» சந்திராஷ்டமம் என்றால் என்ன.?
by T.N.Balasubramanian Yesterday at 4:44 pm

» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by krishnaamma Fri Feb 03, 2023 10:24 pm

» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by krishnaamma Fri Feb 03, 2023 10:22 pm

» ஜகத்குரு ராமானுஜரும் சலவைத் தொழிலாளியும் !
by krishnaamma Fri Feb 03, 2023 10:11 pm

» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by krishnaamma Fri Feb 03, 2023 10:02 pm

» தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
by சிவா Fri Feb 03, 2023 9:43 pm

» கரிசலாங்கண்ணி
by krishnaamma Fri Feb 03, 2023 9:37 pm

» அண்ணா வாழ்க்கை வரலாறு
by T.N.Balasubramanian Fri Feb 03, 2023 6:33 pm

» மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?
by Guest. Fri Feb 03, 2023 4:12 pm

» கருப்பு கவுனி அரிசி கஞ்சி
by Dr.S.Soundarapandian Fri Feb 03, 2023 11:25 am

» இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
by Dr.S.Soundarapandian Fri Feb 03, 2023 11:23 am

» ரன் பேபி ரன் திரை விமர்சனம்
by Admin Fri Feb 03, 2023 6:24 am

» [மின்னூல்] மாப்பிள்ளை ஆல்பம் - ய.மகாலிங்க சாஸ்திரி
by சிவா Fri Feb 03, 2023 4:56 am

» [மின்னூல்] கால் கட்டு-மெரீனா
by சிவா Fri Feb 03, 2023 4:50 am

» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Fri Feb 03, 2023 12:51 am

» மலேசிய செய்திகள்
by சிவா Thu Feb 02, 2023 8:56 pm

» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Thu Feb 02, 2023 7:48 pm

» மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 7:34 pm

» பொம்மை நாயகி | திரை விமர்சனம்
by சிவா Thu Feb 02, 2023 7:29 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu Feb 02, 2023 7:16 pm

» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 5:40 pm

» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 5:20 pm

» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by Dr.S.Soundarapandian Thu Feb 02, 2023 1:53 pm

» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Thu Feb 02, 2023 12:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
பூமியாக மாறுமா செவ்வாய்? - பிப்., 18-க்கு பிறகு தெரியும்! Poll_c10பூமியாக மாறுமா செவ்வாய்? - பிப்., 18-க்கு பிறகு தெரியும்! Poll_m10பூமியாக மாறுமா செவ்வாய்? - பிப்., 18-க்கு பிறகு தெரியும்! Poll_c10 
411 Posts - 77%
T.N.Balasubramanian

32 Posts - 6%
krishnaamma

24 Posts - 4%
mohamed nizamudeen

20 Posts - 4%
Guest.

16 Posts - 3%
Dr.S.Soundarapandian

15 Posts - 3%
Admin

8 Posts - 1%
டார்வின்
பூமியாக மாறுமா செவ்வாய்? - பிப்., 18-க்கு பிறகு தெரியும்! Poll_c10பூமியாக மாறுமா செவ்வாய்? - பிப்., 18-க்கு பிறகு தெரியும்! Poll_m10பூமியாக மாறுமா செவ்வாய்? - பிப்., 18-க்கு பிறகு தெரியும்! Poll_c10 
4 Posts - 1%
bharathichandranssn

கோபால்ஜி

3 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
பூமியாக மாறுமா செவ்வாய்? - பிப்., 18-க்கு பிறகு தெரியும்! Poll_c10பூமியாக மாறுமா செவ்வாய்? - பிப்., 18-க்கு பிறகு தெரியும்! Poll_m10பூமியாக மாறுமா செவ்வாய்? - பிப்., 18-க்கு பிறகு தெரியும்! Poll_c10 
385 Posts - 81%

24 Posts - 5%

18 Posts - 4%

11 Posts - 2%

2 Posts - 0%
eraeravi
பூமியாக மாறுமா செவ்வாய்? - பிப்., 18-க்கு பிறகு தெரியும்! Poll_c10பூமியாக மாறுமா செவ்வாய்? - பிப்., 18-க்கு பிறகு தெரியும்! Poll_m10பூமியாக மாறுமா செவ்வாய்? - பிப்., 18-க்கு பிறகு தெரியும்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

பூமியாக மாறுமா செவ்வாய்? - பிப்., 18-க்கு பிறகு தெரியும்!

ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 14, 2021 11:51 am

பூமியாக மாறுமா செவ்வாய்? - பிப்., 18-க்கு பிறகு தெரியும்! Tamil_News_large_2709445
-
வாஷிங்டன்: கடந்த ஆண்டு ஜூன் மாதம் நாசாவால் அனுப்பப்பட்ட பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலம் பிப்., 18-ல் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்க உள்ளது. அது வெற்றிகரமாக தரையிறங்கினால் உயிர்கள் வாழ வாய்ப்பு இருக்கிறதா என ஆராயும்.

நாசாவின் ஜெ.பி.எல்., எனும் ஆய்வகத்தால் பெர்சவரன்ஸ் ரோவர் வடிவமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30-ல் இவ்விண்கலம் புளோரிடாவில் உள்ள கேப் கெனவரல் விமானப்படைத் தளத்தில் இருந்து அட்லஸ் ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது.

7 மாத பயணத்துக்கு பிறகு செவ்வாய் கிரகத்தை நெருங்கியுள்ளது. இவ்விண்கலம் பூமியிலிருந்து ரோபோட்டிக் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும். செவ்வாய் கிரகத்தின் ஜெசீரோ கிரேட்டர் எனும் 40 கி.மீ அகல பள்ளத்தில் பிப்., 18-ல் தரையிறங்க இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

இந்த தரையிறக்கத்தை 'பயங்கரமான 7 நிமிடங்கள்' என நாசாவின் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். காரணம், செவ்வாயின் வளிமண்டலத்தை தொடும் பெர்சவரன்ஸ் ரோவர், அங்கிருந்து தரையை அடைய 7 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும்.

வளிமண்டலத்தை நெருங்குவதற்கு சுமார் 10 நிமிடம் முன்பு விண்கலத்திலிருந்து ரோவர் விடுவித்துக்கொள்ளும். பிறகு 13 ஆயிரம் மைல் வேகத்தில் செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்திற்குள் நுழையும். அப்போது உராய்வினால் ஏற்படும் அதிக வெப்பத்தை போக்க வெப்பக் கவசம் அதிலுள்ளது. அதன் பிறகு ரோவர் மீண்டும் விண்கலமாக மாறி தன்னைத் தானே வழிநடத்தும்.

ரோவர் மெதுவான வேகத்தை எட்டியதும், நாசா விஞ்ஞானிகள் ஒரு சூப்பர்சோனிக் பாராசூட்டை பயன்படுத்துவார்கள். அது இயக்கம் பெற்று ரோவரின் வேகத்தை மேலும் குறைக்கும். வெப்பக்கவசத்தை விடுவித்ததும் ஜெசீரோ கிரேட்டர் பள்ளத்தில் பாதுகாப்பான தரையிறக்கம் சாத்தியமாகும் என்கின்றனர். நவீன நேவிகேஷன் தொழில்நுட்பம் மூலம் செவ்வாய் கிரகத்தின் தரையை காணும்.
-
பூமியாக மாறுமா செவ்வாய்? - பிப்., 18-க்கு பிறகு தெரியும்! Gallerye_071619702_2709445

அதன் அடிப்படையில், தரையிறங்கும் தளத்தை ரோவரே முடிவு செய்யும் நவீன தொழில்நுட்பம் இதிலுள்ளது.

இந்த திட்டத்தின் வழிகாட்டுதல் பிரிவு தலைவராக இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்ற சுவாதி மோகன் உள்ளார். அவரது பேட்டியுடன் பெர்சவரன்ஸ் ரோவர் தரையிறங்கும் செயல்முறைகளை நாசா வீடியோவாக வெளியிட்டுள்ளது.

தினமலர்

avatar
Guest
Guest

PostGuest Sun Feb 14, 2021 12:37 pmT.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33457
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 14, 2021 4:56 pm

தகவலுக்காக ராம் அவர்களுக்கும்
காணொலி காட்சிக்காக சக்திக்கும்
நன்றி நன்றி

@ayyasamy ram

@சக்தி18

---------------------------------

 இரமணியன்    * கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக