புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 21:17

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 20:51

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 20:49

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 20:48

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 20:45

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 19:32

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 18:55

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 18:54

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 18:53

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 18:52

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 18:50

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 18:47

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 18:43

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 18:40

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 18:40

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 17:42

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 16:59

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 16:55

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:31

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 16:10

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 16:04

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 16:03

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 11:38

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:54

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 6:52

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Today at 0:56

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue 26 Mar 2024 - 20:13

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue 26 Mar 2024 - 15:29

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon 25 Mar 2024 - 3:56

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 14:04

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:56

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:50

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:48

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:46

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:44

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:38

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:35

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:34

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun 24 Mar 2024 - 0:56

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat 23 Mar 2024 - 22:47

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat 23 Mar 2024 - 17:59

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat 23 Mar 2024 - 17:55

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:39

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:32

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:29

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:20

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 20:42

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:54

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முடிவானது திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் தொகுதிகள் Poll_c10முடிவானது திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் தொகுதிகள் Poll_m10முடிவானது திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் தொகுதிகள் Poll_c10 
53 Posts - 59%
ayyasamy ram

13 Posts - 14%
Dr.S.Soundarapandian

mohamed nizamudeen

3 Posts - 3%
Abiraj_26

2 Posts - 2%
prajai

natayanan@gmail.com

1 Post - 1%
D. sivatharan

T.N.Balasubramanian

Rutu

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முடிவானது திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் தொகுதிகள் Poll_c10முடிவானது திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் தொகுதிகள் Poll_m10முடிவானது திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் தொகுதிகள் Poll_c10 
410 Posts - 39%

306 Posts - 29%

231 Posts - 22%
sugumaran
முடிவானது திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் தொகுதிகள் Poll_c10முடிவானது திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் தொகுதிகள் Poll_m10முடிவானது திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் தொகுதிகள் Poll_c10 
28 Posts - 3%

27 Posts - 3%
krishnaamma
முடிவானது திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் தொகுதிகள் Poll_c10முடிவானது திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் தொகுதிகள் Poll_m10முடிவானது திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் தொகுதிகள் Poll_c10 
24 Posts - 2%

18 Posts - 2%

8 Posts - 1%

5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடிவானது திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் தொகுதிகள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 11 Mar 2021 - 7:51

சென்னை:
திமுக கூட்டணியில் போட்டியிடும் மதிமுக,
இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்
முடி வு செய்யப்பட்டுள்ளது.

தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் ம.தி.மு..க., வினருக்கு
6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும்
தி.மு.க.,வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

இவர்களுக்கு பல்லடம் ,மதுரை தெற்கு, வாசுதேவநல்லூர், சாத்தூர்,
அரியலூர், மதுராந்தகம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் ம.தி.மு.க, பொது
செயலாளர் வைகோ தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கையெழுத்திட்டனர்.

மதிமுக போட்டியிடும் ஆறு தொகுதிகளிலும் எதிரணி
வேட்பாளர்களாக அதிமுகவினர் போட்டியிடுகின்றனர் என்பது கு
றிப்பிடத்தக்கது.

திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லீம்
கட்சிக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. கடையநல்லூர், வாணியம்பாடி,
சிதம்பரம் என்ற தொகுதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் சிதம்பரம் தொகுதி விசிக.,வினர் கேட்டு வருகின்றனர்.
இதனால் விசிகவினர் தொகுதிகளை இறுதி செய்வதில் இழுபறி
நீட்டித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி போட்டியிடும் மூன்று இடங்களிலும்
அ.தி.மு.க., போட்டியிடுகின்றன. திமுககூட்டணியில் போட்டியிடும்
மற்றொரு கட்சியான ஆதி தமிழர் பேரவைக்கு அவிநாசி தொகுதி
ஒதுக்கப்பட்டுள்ளது.

அவிநாசி தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் சபாநாயகர் தனபால்
போட்டியிடுகிறார்.

தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 11 Mar 2021 - 11:03

தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் ம.தி.மு..க., வினருக்கு
6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும்
தி.மு.க.,வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

காரிலிருந்து தலை குனிந்து மிக மெதுவாக நடந்து வந்த வைக்கோவை
டிவி செய்திகளில் பார்க்கையில் மிக்கவருத்தமாக இருந்தது.அந்த ஆளின்
ஆகிருதி,கம்பீரம், சொல்வன்மை, எல்லாம் எங்கே போயிற்று?
தன் மகன் ஸ்டாலினுக்கு சவாலாக இருக்கிறார் என்றுதானே இவர் ஓரம்கட்டப்பட்டார்.
இப்போது 6 இடங்கள் பெறவா ஸ்டாலினை புகழ்ந்தல்.
பாவமாக இருக்கிறது.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 11 Mar 2021 - 11:04

தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் ம.தி.மு..க., வினருக்கு
6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும்
தி.மு.க.,வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

காரிலிருந்து தலை குனிந்து மிக மெதுவாக நடந்து வந்த வைக்கோவை
டிவி செய்திகளில் பார்க்கையில் மிக்கவருத்தமாக இருந்தது.அந்த ஆளின்
ஆகிருதி,கம்பீரம், சொல்வன்மை, எல்லாம் எங்கே போயிற்று?
தன் மகன் ஸ்டாலினுக்கு சவாலாக இருக்கிறார் என்றுதானே இவர் ஓரம்கட்டப்பட்டார்.
இப்போது 6 இடங்கள் பெறவா ஸ்டாலினை புகழ்ந்தல்.
பாவமாக இருக்கிறது.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Thu 11 Mar 2021 - 22:04

வைகோ பொது வாழ்வில் தூய்மை, தனி வாழ்வில் ஒழுக்கம், தமிழ் மீதும் தமிழரின் மீதும் மாறாது பற்று கொணடவர்,நல்ல பேச்சாளர்,எழுத்தாளர், நல்ல மனிதர்,ஈழத் தமிழர்களுக்காக போராடிய போராளி,நல்ல தலைவர். வைகோவும், மதிமுகவும் தமிழக, தேசிய தேர்தல் அரசியலில் பெரும் சக்தியாக வர முடியாதது பெரும் வருத்தமே ஆனால்…..

உணர்ச்சிவசப்படுதல்,, போதுமான சாணக்கியத்தனமின்மை, நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றுவது போன்றவை வைகோவால் அரசியலில் வெற்றி பெறமுடியாததற்கு காரணங்களாக மக்களால் பார்க்கப்படுகிறது.

1994 இல் திமுக வில் இருந்து /வெளியேற்றப்பட்ட பின் வைகோ தொண்டர்கள் தீக்குளித்தார்கள்.அப்போது வைகோ இனி என்றும் சேர வாய்ப்பில்லை,தொண்டர்கள் தியாகம் என்னை மன்னிக்காது என்றார்.

கருணாநிதியால் கொலைக் குற்றம் சாட்டப்பட்டார்,சிறைக்குச் அனுப்பப்பட்டார்,தாக்கப்பட்டார்.
பின்னர் ஸ்டாலின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டார்.இப்படிப் பல….

ஆனாலும் இன்று பிச்சை கேட்டு திமுக முன் மண்டியிடுகிறார். வருத்தமாக இருக்கிறது.

அரசியல்/சினிமா தொண்டர்களே/ரசிகர்களே அவர்களை நம்பி தீக்குளிக்காதீர்கள்.

வைகோவை கட்சியில் இருந்து நீக்க எதிர்ப்பு தெரிவித்து நொச்சிபட்டி தண்டபாணி, இடிமழை உதயன், கோவை பாலன், உப்பிலியாபுரம் வீரப்பன், கோவை மேலப்பாளையம் ஜஹாங்கீர் ஆகியோர் தீக்குளித்து மாண்டனர்.

இணையமும் மறக்காது தீக்குளித்த குடும்பத்தினரும் மறக்க மாட்டார்கள்.

(இணையம்)

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக