புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 3:13 am

» இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் திரு மாணிக்கம் நடேசன்
by சிவா Today at 2:41 am

» புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள்
by சிவா Today at 2:14 am

» IPL கிரிக்கெட் போட்டிகள் --தொடர். பதிவு.
by சிவா Today at 1:33 am

» எழுந்து விடு மனிதா
by சிவா Today at 1:18 am

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 9:35 pm

» அக்னிவீர் திட்டத்திற்கு அலைமோதும் இளைஞர்கள்.
by சிவா Yesterday at 9:26 pm

» நன்றாகத் தூங்குவது எப்படி? அதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Yesterday at 8:33 pm

» விரதம் இருப்பதால் ஏற்படும் மருத்துவப் பயன்கள்
by சிவா Yesterday at 8:13 pm

» விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்'
by சிவா Yesterday at 8:09 pm

» தங்க நகைகளில் கட்டாயம் HUID குறியீடு
by சிவா Yesterday at 8:06 pm

» முடியின் pH சமநிலைக்கு கற்றாழை எண்ணெய்
by சிவா Yesterday at 8:02 pm

» கோயிலில் தோண்ட தோண்ட.. 2000 செம்மறி ஆடு தலைகள்
by சிவா Yesterday at 7:58 pm

» இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் என்ன செய்வது?
by சிவா Yesterday at 3:29 pm

» ஆசியாவின் பெரிய தேர்: பக்தர்கள் வெள்ளத்தில் திருவாரூர் ஆழித் தேரோட்டம்
by சிவா Yesterday at 3:04 pm

» நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் : நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:03 pm

» மன உறுதியை அதிகரிப்பது எப்படி?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:09 pm

» பெருங்காயத்தின் பயன்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:05 pm

» கருத்துப்படம் 01/04/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (19)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» சாவர்க்கர் எங்களுக்கு கடவுள் போன்றவர்
by சிவா Yesterday at 3:29 am

» தமிழகத்தில் மதமாற்றம் அதிகரிப்பு
by சிவா Yesterday at 3:19 am

» தழும்புகளை நீக்கும் கோகோ பட்டர்
by சிவா Fri Mar 31, 2023 9:44 pm

» Deja vu - தேஜாவு - அமானுஷ்யமா, மறுபிறவியா, மற்றொரு பிரபஞ்சத்தின் வாசலா?
by சிவா Fri Mar 31, 2023 9:35 pm

» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Fri Mar 31, 2023 9:00 pm

» பெருங்குடல் புற்றுநோய் என்றால் என்ன? ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவது எப்படி?
by சிவா Fri Mar 31, 2023 8:54 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri Mar 31, 2023 8:28 pm

» மலம் கழிப்பதை அடக்கினால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
by சிவா Fri Mar 31, 2023 7:05 pm

» IPL - ஐ‌பி‌எல் பற்றிய தகவல்களின் தொகுப்பு
by T.N.Balasubramanian Fri Mar 31, 2023 5:59 pm

» IPL Live Streaming செய்யும் இணையதளம்
by சிவா Fri Mar 31, 2023 4:58 pm

» காசி வாழ தேசம் வாழும்
by சிவா Fri Mar 31, 2023 4:46 pm

» வேப்பம் பூ மருத்துவ பயன்கள் மற்றும் சமையல் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Fri Mar 31, 2023 3:10 pm

» [கட்டுரை] யாருக்காக ???
by rajuselvam Fri Mar 31, 2023 9:30 am

» வியர்க்குரு அல்லது வேர்க்குரு - இயற்கை வைத்தியங்கள்
by சிவா Fri Mar 31, 2023 12:47 am

» ஐபிஎல் 2023: 52 நாட்கள், 10 அணிகள், 74 போட்டிகள்
by சிவா Fri Mar 31, 2023 12:23 am

» கோடை... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...
by சிவா Thu Mar 30, 2023 10:31 pm

» வெயில்கால தட்டம்மை நோயைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu Mar 30, 2023 10:15 pm

» பழைய சோறு... இது உணவல்ல, மருந்து
by சிவா Thu Mar 30, 2023 10:08 pm

» இட்டிலி மேல் இனிதான கவிதை
by சிவா Thu Mar 30, 2023 9:19 pm

» செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை
by சிவா Thu Mar 30, 2023 9:14 pm

» மோடியைத் தோற்கடிக்க இஸ்லாமிய வாக்காளர்களை அழைத்து வாருங்கள்
by T.N.Balasubramanian Thu Mar 30, 2023 5:52 pm

» இன்று உலக இட்லி தினம்
by T.N.Balasubramanian Thu Mar 30, 2023 5:10 pm

» நாவல் வேண்டும்
by Riha Thu Mar 30, 2023 4:37 pm

» ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்...
by சிவா Thu Mar 30, 2023 2:45 pm

» நோன்பு என்றால் என்ன? இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாக அது எப்படி மாறியது?
by Dr.S.Soundarapandian Thu Mar 30, 2023 12:20 pm

» ஸ்ரீ ராம நவமித் திருநாள்
by சிவா Thu Mar 30, 2023 6:55 am

» கோடை கால பானங்கள்
by சிவா Thu Mar 30, 2023 12:16 am

» கேந்திர வித்யாலயா பள்ளிகளில் அட்மிஷன் பெறுவது எப்படி?
by சிவா Thu Mar 30, 2023 12:13 am

» வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க!
by சிவா Wed Mar 29, 2023 10:40 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Wed Mar 29, 2023 9:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
விமானம் ஏறும் படிக்கட்டில் தடுமாறிய ஜோ பைடன் Poll_c10விமானம் ஏறும் படிக்கட்டில் தடுமாறிய ஜோ பைடன் Poll_m10விமானம் ஏறும் படிக்கட்டில் தடுமாறிய ஜோ பைடன் Poll_c10 
108 Posts - 64%
T.N.Balasubramanian
விமானம் ஏறும் படிக்கட்டில் தடுமாறிய ஜோ பைடன் Poll_c10விமானம் ஏறும் படிக்கட்டில் தடுமாறிய ஜோ பைடன் Poll_m10விமானம் ஏறும் படிக்கட்டில் தடுமாறிய ஜோ பைடன் Poll_c10 
30 Posts - 18%
Dr.S.Soundarapandian
விமானம் ஏறும் படிக்கட்டில் தடுமாறிய ஜோ பைடன் Poll_c10விமானம் ஏறும் படிக்கட்டில் தடுமாறிய ஜோ பைடன் Poll_m10விமானம் ஏறும் படிக்கட்டில் தடுமாறிய ஜோ பைடன் Poll_c10 
11 Posts - 7%
தமிழ்வேங்கை
விமானம் ஏறும் படிக்கட்டில் தடுமாறிய ஜோ பைடன் Poll_c10விமானம் ஏறும் படிக்கட்டில் தடுமாறிய ஜோ பைடன் Poll_m10விமானம் ஏறும் படிக்கட்டில் தடுமாறிய ஜோ பைடன் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
விமானம் ஏறும் படிக்கட்டில் தடுமாறிய ஜோ பைடன் Poll_c10விமானம் ஏறும் படிக்கட்டில் தடுமாறிய ஜோ பைடன் Poll_m10விமானம் ஏறும் படிக்கட்டில் தடுமாறிய ஜோ பைடன் Poll_c10 
5 Posts - 3%
eraeravi
விமானம் ஏறும் படிக்கட்டில் தடுமாறிய ஜோ பைடன் Poll_c10விமானம் ஏறும் படிக்கட்டில் தடுமாறிய ஜோ பைடன் Poll_m10விமானம் ஏறும் படிக்கட்டில் தடுமாறிய ஜோ பைடன் Poll_c10 
3 Posts - 2%
சரவிபி ரோசிசந்திரா
விமானம் ஏறும் படிக்கட்டில் தடுமாறிய ஜோ பைடன் Poll_c10விமானம் ஏறும் படிக்கட்டில் தடுமாறிய ஜோ பைடன் Poll_m10விமானம் ஏறும் படிக்கட்டில் தடுமாறிய ஜோ பைடன் Poll_c10 
1 Post - 1%
eswari m
விமானம் ஏறும் படிக்கட்டில் தடுமாறிய ஜோ பைடன் Poll_c10விமானம் ஏறும் படிக்கட்டில் தடுமாறிய ஜோ பைடன் Poll_m10விமானம் ஏறும் படிக்கட்டில் தடுமாறிய ஜோ பைடன் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
விமானம் ஏறும் படிக்கட்டில் தடுமாறிய ஜோ பைடன் Poll_c10விமானம் ஏறும் படிக்கட்டில் தடுமாறிய ஜோ பைடன் Poll_m10விமானம் ஏறும் படிக்கட்டில் தடுமாறிய ஜோ பைடன் Poll_c10 
1 Post - 1%
Riha
விமானம் ஏறும் படிக்கட்டில் தடுமாறிய ஜோ பைடன் Poll_c10விமானம் ஏறும் படிக்கட்டில் தடுமாறிய ஜோ பைடன் Poll_m10விமானம் ஏறும் படிக்கட்டில் தடுமாறிய ஜோ பைடன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

விமானம் ஏறும் படிக்கட்டில் தடுமாறிய ஜோ பைடன்

avatar
Guest
Guest

PostGuest Sun Mar 21, 2021 5:07 pm

அமெரிக்க வரலாற்றில் வயது முதி்ர்ந்த அதிபர் ஜோ பைடன் (78) நேற்றுமுன் தினம் விமானத்தில் AIR FORCE ONE,விமானத்தில் ஏறும் படிக்கட்டில் மூன்று தடவைகள் தடுமாறிய அவர் மீண்டும் எழுந்து நடந்து சென்றார். வேகமாக அடித்த காற்று காரணம் என வெள்ளைமாளிகை தெரிவித்திருந்தது.

இது சாதாரணமான நிகழ்வாக இருந்தாலும்,பழைய சம்பவங்களை நினைவு படுத்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.இப்படி ஒபாமாவும் விமானப்படை விமானத்தில் இருந்து இறங்கும் போது தடுமாறினார்.

ட்ரம்ப் ஈரமான சாய்வான பாதையில் நடந்த போது,பைடன் அவரைக் கேலி செய்திருந்தார்.'அவர் எப்படி அடியெடுத்து வைக்கிறார் எனப் பாருங்கள், நான் எப்படி அடியெடுத்து வைக்கிறேன் என்று பாருங்கள்.அவர் வளைவில் கையால் பிடித்துக் கொண்டு மெதுவாக நடப்பதை ’சிலீப்பி ஜோ’ எனக் கேலி செய்தார்.

பைடன் இதயப் பிரச்சனை உள்ளவர் என்பதும்,சென்ற நவம்பரில் நாயுடன் விளையாடும் போது விழுந்து வலது காலில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டு சில வாரங்கள் அதற்கான காலணியை ( orthopedic boot ) போட்டு நடக்க வேண்டி இருந்ததும் தெரிந்ததே!

அமெரிக்க வரலாற்றில் முதிய அதிபராக பைடனும்,அதை அடுத்து ரொனால்ட் ரேகன் 69 வயதில் தெரிவு செய்யப்பட்டு 77 வயதில் ஆட்சி முடிவடைந்தது.ட்ரம்ப் 70 வயதில் ஆட்சிக்கு வந்து 74 வயதில் ஆட்சி முடிந்தது.

(இணையம்)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33750
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 21, 2021 6:11 pm

என்ன அமெரிக்கன் முறையோ?
ramp -சாய்வான படி வைத்திருக்கலாம்.
தப்பி தடுமாறி விழுந்தால்
என்ன ஆகுமோ எப்பிடி ஆகுமோ.
வயதானவர் /அமெரிக்க முதல் பிரஜை வேறு. இரமணியன்    * கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக