Latest topics
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Today at 12:27 am

» மலேசிய செய்திகள்
by சிவா Today at 12:21 am

» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Today at 12:05 am

» [மின்னூல்] திருக்கோவையார் - மூலமும் உரையும்
by Aathira Yesterday at 11:31 pm

» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by சிவா Yesterday at 11:28 pm

» கல்லூரிகள் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் முதலிடம்: தமிழகம் 5-ஆம் இடம்
by சிவா Yesterday at 11:15 pm

» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Yesterday at 11:11 pm

» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by சிவா Yesterday at 11:00 pm

» [மின்னூல்] மனுநீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்
by சிவா Yesterday at 10:52 pm

» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Yesterday at 9:07 pm

» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by Guest. Yesterday at 9:07 pm

» இந்தியாவின் மிக மாசடைந்த ஆறுகள்! முதல் இடத்தை பிடித்த கூவம் ஆறு!
by krishnaamma Yesterday at 9:04 pm

» கொண்டைக் கடலை
by krishnaamma Yesterday at 9:03 pm

» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by krishnaamma Yesterday at 8:58 pm

» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by krishnaamma Yesterday at 8:56 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by krishnaamma Yesterday at 8:51 pm

» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by krishnaamma Yesterday at 8:46 pm

» கருத்துப்படம் 01/02/2023
by mohamed nizamudeen Yesterday at 8:28 pm

» தமிழில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள்
by சிவா Yesterday at 8:14 pm

» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Yesterday at 8:10 pm

» குலதெய்வம்
by krishnaamma Yesterday at 8:05 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 8:04 pm

» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by krishnaamma Yesterday at 8:01 pm

» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Yesterday at 7:49 pm

» தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?
by சிவா Yesterday at 7:32 pm

» மனம்விட்டு - கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 6:33 pm

» ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:12 pm

» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 1:02 pm

» நறுக்ஸ் நொறுக்ஸ்… -(ரிஷிவந்தியா)
by mohamed nizamudeen Yesterday at 12:53 pm

» [இலக்கியம்] சங்க இலக்கியங்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:24 am

» உத்திரமேரூர் கல்வெட்டு
by சிவா Yesterday at 1:25 am

» பித்தவெடிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by சிவா Yesterday at 1:13 am

» கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள்
by சிவா Yesterday at 12:53 am

» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Tue Jan 31, 2023 8:19 pm

» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Tue Jan 31, 2023 8:09 pm

» குறட்டை
by T.N.Balasubramanian Tue Jan 31, 2023 5:42 pm

» மறைந்த மஹாத்மா --மறந்த மனிதர்கள்
by T.N.Balasubramanian Tue Jan 31, 2023 5:18 pm

» மருதம்பட்டை
by சிவா Tue Jan 31, 2023 4:41 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by mohamed nizamudeen Tue Jan 31, 2023 7:46 am

» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
by Admin Tue Jan 31, 2023 3:39 am

» மதுரகவியாழ்வார்
by Admin Tue Jan 31, 2023 3:18 am

» கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
by சிவா Tue Jan 31, 2023 2:55 am

» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Tue Jan 31, 2023 1:54 am

» உலகக் கோப்பை ஹாக்கி: தங்கம் வென்றது ஜொ்மனி
by சிவா Tue Jan 31, 2023 1:40 am

» லேப்டாப், கைப்பேசி பயன்பாட்டால் வரும் கழுத்து வலி; தீர்வு?
by சிவா Tue Jan 31, 2023 1:35 am

» நவதானியங்கள்
by சிவா Mon Jan 30, 2023 10:10 pm

» வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து கொண்டால்.......
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 7:13 pm

» மகளென்னும் தோழி - சிறுகதை
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 6:07 pm

» மக்களவைத் தேர்தலுக்கு 400 நாட்கள்: ஏன் 2024 பல வழிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும்
by sncivil57 Mon Jan 30, 2023 6:01 pm

» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 5:26 pm

Top posting users this week
சிவா
மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை Poll_c10மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை Poll_m10மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை Poll_c10 
181 Posts - 74%
T.N.Balasubramanian

16 Posts - 7%
krishnaamma

15 Posts - 6%
mohamed nizamudeen

10 Posts - 4%
Guest.

6 Posts - 2%
Admin

டார்வின்

4 Posts - 2%
7708158569
மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை Poll_c10மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை Poll_m10மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை Poll_c10 
3 Posts - 1%
sncivil57
மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை Poll_c10மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை Poll_m10மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை Poll_c10 
1 Post - 0%
Dr.S.Soundarapandian

Top posting users this month
சிவா
மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை Poll_c10மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை Poll_m10மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை Poll_c10 
155 Posts - 86%

15 Posts - 8%

5 Posts - 3%

2 Posts - 1%
Aathira

1 Post - 1%

eraeravi

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

 • Share

ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 02, 2021 2:56 pm

சென்னை:

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது.
தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் அரசியல்
கட்சிகள் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளன.

அதேநேரத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க பல்வேறு
நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது.

தேர்தலில் பண வினியோகத்தைக் கட்டுப்படுத்த பறக்கும்
படையினர் வீதி வீதியாக சோதனை நடத்தி வரும் நிலையில்,
வருமான வரித்துறையினரும் தங்களுக்கு கிடைக்கும் ரகசிய
தகவலின் அடிப்படையில் கடந்த சில நாட்களாக தொடர்
சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் திருவண்ணாமலையில் முன்னாள் அமைச்சர்
எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட
16 இடங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சோதனை
நடைபெற்றது.

திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் எ.வ.வேலுவை
ஆதரித்து பிரசாரம் செய்ய சென்று இருந்த தி.மு.க. தலைவர்
மு.க.ஸ்டாலின் தங்கி இருந்த கல்லூரியிலேயே சோதனை
நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் மு.க. ஸ்டாலினின் மகள் செந்தாமரை மருமகன்
சபரீசன் ஆகியோர் வசிக்கும் நீலாங்கரை வீட்டில் இன்று
வருமானவரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

காலை 7 மணி அளவில் நீலாங்கரையில் உள்ள செந்தாமரை
இல்லத்துக்கு சென்ற வருமான வரித்துறையினர் அங்கு பணம்
எதுவும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது பற்றி அதிரடி
சோதனை நடத்தினார்கள்.
வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் சோதனை நடைபெற்றது.

அண்ணாநகர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்
மோகன் எம்.எல்.ஏ.வின் மகன் கார்த்திக் மோகன் மற்றும்
ஜி ஸ்கொயர் பாலா உள்ளிட்டோரின் வீடுகள் உள்பட 4 இடங்களில்
வருமான வரித்துறையினர் அதிரடி வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வருமானவரித்துறையினர் தங்களுக்கு கிடைக்கும் தகவல்களின்
அடிப்படையில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள்
வீடுகளில் சோதனை நடத்தி உள்ளனர். அந்த வகையில் மக்கள்
நீதி மய்யம் கட்சியின் பொருளாளரும் தொழில் அதிபருமான
சந்திரசேகரன் வீட்டில் நடைபெற்ற சோதனையில் ரூ.8 கோடி பணம்
சிக்கியது.

இதேபோன்று அமைச்சர் எம்.சி.சம்பத்தின் உறவினரான
இளங்கோவனுக்கு சொந்தமான இடங்களிலும் வருமானவரித்
துறையினர் சோதனை நடத்தி ரூ.8 கோடி வரை பணத்தை
கைப்பற்றினார்கள்.

இந்தநிலையில்தான் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மகள்
வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இது அரசியல் களத்தில்
பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மு.க.ஸ்டாலினின் மருமகனான சபரீசனுக்கு
கார்த்திக் மோகன், ஜி ஸ்கொயர் பாலா ஆகியோர் நெருங்கிய
நண்பர்களாக இருந்து வருகிறார்கள். அந்த அடிப்படையில் தான்
சபரீசன் வீட்டில் சோதனை நடைபெற்ற அதே நேரத்தில்
இவர்களது வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருவதாக
வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக