புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லாம் 11 மயம்… கடிகாரத்தில் 12 மணியே அடிக்காத விசித்திர நகரம்! Poll_c10எல்லாம் 11 மயம்… கடிகாரத்தில் 12 மணியே அடிக்காத விசித்திர நகரம்! Poll_m10எல்லாம் 11 மயம்… கடிகாரத்தில் 12 மணியே அடிக்காத விசித்திர நகரம்! Poll_c10 
68 Posts - 53%
heezulia

47 Posts - 36%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
D. sivatharan
எல்லாம் 11 மயம்… கடிகாரத்தில் 12 மணியே அடிக்காத விசித்திர நகரம்! Poll_c10எல்லாம் 11 மயம்… கடிகாரத்தில் 12 மணியே அடிக்காத விசித்திர நகரம்! Poll_m10எல்லாம் 11 மயம்… கடிகாரத்தில் 12 மணியே அடிக்காத விசித்திர நகரம்! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP

Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எல்லாம் 11 மயம்… கடிகாரத்தில் 12 மணியே அடிக்காத விசித்திர நகரம்! Poll_c10எல்லாம் 11 மயம்… கடிகாரத்தில் 12 மணியே அடிக்காத விசித்திர நகரம்! Poll_m10எல்லாம் 11 மயம்… கடிகாரத்தில் 12 மணியே அடிக்காத விசித்திர நகரம்! Poll_c10 
249 Posts - 47%

210 Posts - 40%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
எல்லாம் 11 மயம்… கடிகாரத்தில் 12 மணியே அடிக்காத விசித்திர நகரம்! Poll_c10எல்லாம் 11 மயம்… கடிகாரத்தில் 12 மணியே அடிக்காத விசித்திர நகரம்! Poll_m10எல்லாம் 11 மயம்… கடிகாரத்தில் 12 மணியே அடிக்காத விசித்திர நகரம்! Poll_c10 
9 Posts - 2%
Jenila

4 Posts - 1%
jairam

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லாம் 11 மயம்… கடிகாரத்தில் 12 மணியே அடிக்காத விசித்திர நகரம்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 03, 2021 5:25 am

எல்லாம் 11 மயம்… கடிகாரத்தில் 12 மணியே அடிக்காத விசித்திர நகரம்! Text_131617367755
-
சுவிட்சர்லாந்து சோலோதர்ன் நகரில் 11 என்ற எண்ணின் மீதுள்ள காதலால 12 மணியே காட்டாத விசித்திரமான கடிகாரம் உள்ளது.

வழக்கமாக நாம் சில விஷயங்களை மிகவும் இயல்பாக எடுத்துக்கொள்கிறோம். ஆனால் நேரத்தில் மட்டும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காலம் போனால் அது மீண்டும் வராது. ஒரு நாளைக்கு 24 மணி நேரங்கள் உள்ளன. கடிகாரத்தில் அதை நாம் 12 மணி நேரங்களாக இரு முறை கணக்கிடுகிறோம்.

இந்நிலையில், சுவிட்சர்லாந்து சோலோதர்ம் நகரில் 11 என்ற எண்ணின் மீதுள்ள காதலால் கடிகாரத்தில் 12 என்ற எண்ணையே நீக்கி விட்டார்கள்.

இது இந்த நகர மக்களுக்கு ஒரு கலாச்சார அம்சமாகவே ஆகிவிட்டது. நகர் முழுவதும் 11 என்ற எண்ணின் மீதான அன்பு நமக்கு காணக்கிடைக்கிறது. 11 என்ற எண்ணின் மீதுள்ள காதலால் இங்கு கடிகாரத்தில் 12 என்ற எண்ணையே நீக்கி விட்டார்கள்.

இந்த நகரத்தின் நகர சதுக்கத்தில் ஒரு கடிகாரம் உள்ளது. அதில் 11 மணி வரை காட்டும் இலக்கங்கள் மட்டுமே உள்ளன. அதில் எண் 12 இல்லை. இங்கே இன்னும் சில கடிகாரங்களிலும் 12 மணி அடிப்பதில்லை. இந்த நகரத்தின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், இங்குள்ள மக்களுக்கு ‘11’ என்ற எண்ணின் மீது அதிக அன்பு உள்ளது. இங்கே உள்ள பெரும்பாலான விஷயங்களின் வடிவமைப்பு 11 என்ற எண்ணை ஒத்தாற்போல் இருக்கும்.

இந்த நகரத்தில் உள்ள தேவாலயங்களின் எண்ணிக்கை 11 ஆகும். இது தவிர, அருங்காட்சியகங்கள், வரலாற்று சிறப்பிமிக்க நீர்வீழ்ச்சிகள் மற்றும் கோபுரங்கள் என அனைத்தின் எண்ணிக்கையும் 11 ஆக உள்ளன.

நன்றி-குமுதம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 03, 2021 6:30 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக