Latest topics
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by mohamed nizamudeen Today at 7:46 am
» குறட்டை
by Admin Today at 3:47 am
» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
by Admin Today at 3:39 am
» கொண்டைக் கடலை
by Admin Today at 3:31 am
» மதுரகவியாழ்வார்
by Admin Today at 3:18 am
» கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
by சிவா Today at 2:55 am
» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Today at 1:54 am
» உலகக் கோப்பை ஹாக்கி: தங்கம் வென்றது ஜொ்மனி
by சிவா Today at 1:40 am
» லேப்டாப், கைப்பேசி பயன்பாட்டால் வரும் கழுத்து வலி; தீர்வு?
by சிவா Today at 1:35 am
» தேசியச் செய்திகள்
by சிவா Today at 1:31 am
» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by சிவா Today at 1:28 am
» உலகச் செய்திகள்!
by சிவா Today at 1:21 am
» புதிய பட்ஜெட் -யார் யார் என்ன நினைக்கிறார்கள்.
by சிவா Today at 1:10 am
» நவதானியங்கள்
by சிவா Yesterday at 10:10 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Yesterday at 7:37 pm
» வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து கொண்டால்.......
by T.N.Balasubramanian Yesterday at 7:13 pm
» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by T.N.Balasubramanian Yesterday at 6:39 pm
» மகளென்னும் தோழி - சிறுகதை
by T.N.Balasubramanian Yesterday at 6:07 pm
» மக்களவைத் தேர்தலுக்கு 400 நாட்கள்: ஏன் 2024 பல வழிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும்
by sncivil57 Yesterday at 6:01 pm
» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by T.N.Balasubramanian Yesterday at 5:31 pm
» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 2
by T.N.Balasubramanian Yesterday at 5:15 pm
» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by T.N.Balasubramanian Yesterday at 5:02 pm
» மூட்டு வலி (மூட்டு தேய்மானம்)
by சிவா Yesterday at 3:45 pm
» ஜென் தத்துவம்: வாழும் கணமே நிச்சயம்!
by சிவா Yesterday at 12:50 pm
» எனக்கு வலதுகால் முட்டி சவ்வு கிழிந்து இருக்கு இதற்கு எதாவது வைத்தியம் சொல்லுங்கள்.
by சிவா Yesterday at 12:42 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by mohamed nizamudeen Yesterday at 8:18 am
» 'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்!
by mohamed nizamudeen Sun Jan 29, 2023 10:13 pm
» ொந்த ஊரை பிரிந்து சென்ற நினைவுகள்! கவிஞர் இரா.இரவி.
by mohamed nizamudeen Sun Jan 29, 2023 10:08 pm
» மந்திரங்கள்
by சிவா Sun Jan 29, 2023 8:22 pm
» அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்
by சிவா Sun Jan 29, 2023 12:34 pm
» மதுரகவி பாஸ்கரதாஸ்
by Dr.S.Soundarapandian Sun Jan 29, 2023 12:02 pm
» பேல்பூரி கேட்டது!
by mohamed nizamudeen Sun Jan 29, 2023 10:46 am
» தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து!
by Admin Sun Jan 29, 2023 4:34 am
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Sun Jan 29, 2023 4:04 am
» அ. முஹம்மது நிஜாமுத்தீன் என்கிற நான்!
by சிவா Sat Jan 28, 2023 10:27 pm
» அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ?
by T.N.Balasubramanian Sat Jan 28, 2023 8:38 pm
» வறட்டு இருமலுக்கு அருமருந்து
by mohamed nizamudeen Sat Jan 28, 2023 8:20 pm
» சாட் ஜிபிடி எனும் பூதம்
by சிவா Sat Jan 28, 2023 6:51 pm
» தமிழகம் முழுவதும் குட்கா விற்பனை அமோகம்
by T.N.Balasubramanian Sat Jan 28, 2023 6:49 pm
» மலச்சிக்கல்
by T.N.Balasubramanian Sat Jan 28, 2023 6:47 pm
» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by சிவா Sat Jan 28, 2023 6:33 pm
» ரத சப்தமி
by T.N.Balasubramanian Sat Jan 28, 2023 1:40 pm
» முத்துப்பழனியும் ஆவுடையக்காளும்
by Dr.S.Soundarapandian Sat Jan 28, 2023 12:56 pm
» பதான் விமர்சனம்
by சிவா Sat Jan 28, 2023 5:30 am
» மூச்சின் சூட்சுமம்
by சிவா Sat Jan 28, 2023 4:38 am
» கடவுளின் மொழி
by சிவா Sat Jan 28, 2023 4:34 am
» பித்த உபாதைகளுக்கு மருந்து
by சிவா Sat Jan 28, 2023 1:13 am
» பழனி மலைக் கோயிலில் குடமுழுக்கு விழா
by சிவா Sat Jan 28, 2023 12:42 am
» இன்று முதல் நம் தளத்தில் புதிய குறியீட்டு முறை #TAG System அறிமுகம்
by T.N.Balasubramanian Fri Jan 27, 2023 8:55 pm

Top posting users this week
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Admin |
| |||
7708158569 |
| |||
mohamed nizamudeen |
| |||
டார்வின் |
| |||
கண்ணன் |
| |||
Arivueb |
| |||
sncivil57 |
| |||
Guest. |
|
Top posting users this month
சிவா |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guest. |
| |||
curesure4u |
| |||
ஜாஹீதாபானு |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கு ஏப்ரல் 17-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு
• Share
Page 1 of 1 •

-
காலமான இளவரசர் பிலிப்
------------
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர்
இளவரசர் பிலிப். 99 வயதான இவர் உடல் நலக்குறைவால்
இன்று காலமானார்.
வின்ஸ்டர் அரண்மனையில் உயிர் பிரிந்ததாக எலிசபெத் ராணி
தெரிவித்துள்ளார்.
மறைந்த இளவரசர் பிலிப், 1921-ம் ஆண்டு கிரேக்க நாட்டில்
பிறந்தார். 1947-ம் ஆண்டு இங்கிலாந்து ராணி இரண்டாம்
எலிசபெத்தை திருமணம் செய்து கொண்டார்.
சுமார் 65 வருடங்கள் ராணிக்கு உதவியாக இருந்த பிலிப்,
கடந்த 2017-ம் ஆண்டு தன்னை பொது வாழ்க்கையில்
இருந்து விடுவித்துக்கொண்டார்.
இவர் துடிப்பாக இருந்த காலத்தில் ராணியின் ஆட்சிக்கு
மிகவும் உதவியாக இருந்தார். இங்கிலாந்து அரச குடும்பத்தில்
நீண்ட வருடங்கள் இளவரசராக இருந்தவர்.
பிலிப், கடந்த பிப்ரவரி 6-ந்தேதி மருந்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கனவே இருந்த இருதய
நோய் மற்றும் நோய்தொற்றுக்காக சிகிச்சை பெற்று,
வீடு திரும்பினார்.
இந்த நிலையில் இன்று காலமாகியுள்ளார்.
மாலை மலர்
Last edited by ayyasamy ram on Sun Apr 11, 2021 6:48 am; edited 1 time in total
இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கு ஏப்ரல் 17-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு
-
மறைந்த இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கு தொடர்பான நிகழ்வுகளுக்கு, அவரது மனைவியும்
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் வெளியிட்டுள்ளார்.
ஏப்ரல் 17-ம் தேதி மறைந்த இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கு நடைபெறும். இந்த இறுதி சடங்கு நிகழ்வுகள் அனைத்தும் நேரலையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்படும். மேலும் 17-ம் தேதி மாலை 3 மணிக்கு இங்கிலாந்து முழுவதும் ஒரு நிமிட மவுன அஞ்சலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இறுதி சடங்கு நிகழ்வில் பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் 30 பேர் மட்டுமே இறுதிச்சடங்கில் பங்கேற்க உள்ளனர்.
கொரோனா அச்சுறுத்தல் நேரம் என்பதால் வெகுவிமர்சையாக ஊர்வலம் மற்றும் அரசு மரியாதை எதுவும் முன்னெடுக்கப்படாது.
வரும் 17-ம் தேதி மாலை வின் ட்சர் கோட்டையில் இருந்து உரிய மரியாதையுடன் இளவரசர் பிலிப்பின் உடல் அருகாமையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் சேப்பலுக்கு எடுத்துச்செல்லப்படும்.
சுமார் 8 நிமிடம் நடைபெறும் இறுதிச்சடங்கில் ராணுவத்தினரே பங்கேற்பார்கள், குடும்ப உறுப்பினர்கள் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இளவரசரின் தனிப்பட்ட அதிகாரிகளும் பங்கேற்பார்கள்.
இந்த ஊர்வலம் சரியாக 3 மணிக்கு செயிண்ட் ஜார்ஜ் சேப்பலுக்கு சென்றடையும், அதன் பின்னர் ஒரு நிமிடம் மவுன அஞ்சலிக்கு அழைப்பு விடுக்கப்படும்.
இறுதி ஊர்வலம் முடியும் வரையில் தேவாலய மணிகள் முழுங்கும். அத்துடன் துப்பாக்கி குண்டு முழங்க மரியாதை செலுத்தப்படும்.
இறுதிச்சடங்குகளில் பங்கேற்கும் நபர்களின் பட்டியல் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் வரும் நாட்களில் வெளியிடப்படும் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
தினத்தந்தி

Similar topics
» சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிப்பு
» ஜூலை 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும்
» ஏப்ரல் 5 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
» கேரளாவில் 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் 30-ந் தேதி நடைபெறும் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
» 9-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது: ஏப்ரல் 13-ந் தேதி தேர்தல்: மே 13-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1