புதிய பதிவுகள்
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 11:04 am
» கருத்துப்படம் 09/02/2023
by Dr.S.Soundarapandian Today at 10:54 am
» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Today at 2:12 am
» நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)
by சிவா Yesterday at 11:06 pm
» வாத்தி பாடல்கள் - Vaathi MP3 Songs
by சிவா Yesterday at 8:54 pm
» பூளை பூ - பூளைப்பூ - பீளைப்பூ
by T.N.Balasubramanian Yesterday at 5:33 pm
» தமிழ்ச் சொற்கள் அறிவோம்.
by சிவா Yesterday at 5:16 pm
» ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’
by சிவா Yesterday at 2:56 pm
» வாரிசு விமர்சனம்: டான்ஸ், ஃபைட், எமோஷன் எல்லாம் இருக்கு... ஆனால், ஆட்டநாயகனாகிறாரா விஜய்?!
by சிவா Yesterday at 2:53 pm
» ஆவணப்படமும் அவசரத் தடையும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» உலகின் வினோதமான சட்டங்கள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:49 pm
» துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி
by சிவா Yesterday at 2:46 am
» கண் நீர் அழுத்த நோய் என்றால் என்ன?
by T.N.Balasubramanian Tue Feb 07, 2023 6:11 pm
» நான் இருக்கும்வரை நடக்காது..!
by T.N.Balasubramanian Tue Feb 07, 2023 6:03 pm
» [மின்னூல்] போராட்டங்கள்---ர.சு.நல்லபெருமாள்
by சிவா Tue Feb 07, 2023 5:34 pm
» தேசியச் செய்திகள்
by சிவா Tue Feb 07, 2023 5:12 pm
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Tue Feb 07, 2023 3:38 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Tue Feb 07, 2023 3:19 pm
» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Feb 07, 2023 2:21 pm
» தடம் மாறும் இளைய தலைமுறை!
by Dr.S.Soundarapandian Tue Feb 07, 2023 1:25 pm
» அருந்தமிழ் வளர்ச்சியில் அகரமுதலிகள்!
by Dr.S.Soundarapandian Tue Feb 07, 2023 1:11 pm
» நான் யார்? - ஓஷோ
by Dr.S.Soundarapandian Tue Feb 07, 2023 1:04 pm
» சிவனாருக்குப் பிடித்தமான ஶ்ரீசைலம்
by Dr.S.Soundarapandian Tue Feb 07, 2023 12:52 pm
» தேவநேயப் பாவாணர்
by சிவா Tue Feb 07, 2023 8:48 am
» மகா சிவராத்திரி விரதம்
by சிவா Tue Feb 07, 2023 8:41 am
» தக்காளி சமையல்கள்
by சிவா Tue Feb 07, 2023 8:22 am
» சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை
by சிவா Tue Feb 07, 2023 8:00 am
» பசுமை ஹைட்ரஜன் எனும் ஆற்றல் ஆதாரம்
by சிவா Mon Feb 06, 2023 8:53 pm
» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by சிவா Mon Feb 06, 2023 8:40 pm
» சுளுந்தீ - முத்துநாகு
by சிவா Mon Feb 06, 2023 6:11 pm
» ரிலக்ஸ்-படித்த செய்தி
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 6:00 pm
» தளத்தின் தேடுபொறி மேம்படுத்தப்பட்டுள்ளது.
by சிவா Mon Feb 06, 2023 4:30 pm
» தேன் இருக்க கவலை எதற்கு?
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 4:02 pm
» [மின்னூல்] அப்புறம் என்ன ஆச்சு ?--சுந்தர பாகவதர்
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 3:56 pm
» நீண்ட நாள் வாழ...
by Dr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:04 pm
» காணவில்லை-நட்பு.
by Dr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:02 pm
» 15 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மக்கள் மருத்துவர் காலமானார்
by Dr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:01 pm
» இறந்தவர்களுடன் புதைக்கப்படும் பொருட்கள்
by T.N.Balasubramanian Sun Feb 05, 2023 6:58 pm
» சிறுநீரக பாதிப்புக்கு முகப்பொலிவு க்ரீம் காரணமா?
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:30 pm
» பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:25 pm
» அதானிக்கு விழுந்த அடுத்த அடி
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:18 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Sun Feb 05, 2023 3:18 pm
» உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்தியா 3-ஆவது இடம்
by சிவா Sun Feb 05, 2023 3:04 pm
» தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்
by சிவா Sun Feb 05, 2023 6:53 am
» தைப்பூசம்
by சிவா Sun Feb 05, 2023 4:31 am
» எம். எஸ். உதயமூர்த்தி மின்னூல்கள் - Ms Udayamurthy Books PDF
by சிவா Sun Feb 05, 2023 2:59 am
» எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami)
by சிவா Sat Feb 04, 2023 6:29 pm
» [மின்னூல்] திருடர்கள் - ர.சு. நல்லபெருமாள்
by சிவா Sat Feb 04, 2023 6:28 pm
» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by Guest Sat Feb 04, 2023 5:45 pm
» நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு
by bharathichandranssn Sat Feb 04, 2023 5:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
கோபால்ஜி |
| |||
eraeravi |
| |||
Admin |
| |||
டார்வின் |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
கோபால்ஜி |
| |||
bharathichandranssn |
| |||
Admin |
| |||
eraeravi |
| |||
Aathira |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
இந்தியாவில் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு தொற்று
Page 1 of 1 •
இந்தியாவில் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு தொற்று
புதிய உச்சத்தை தொட்டது கொரோனா - தமிழகத்திலும்
பாதிப்பு 7,800 ஆக உயர்ந்தது
-
புதுடெல்லி,
உலகை இன்றளவும் அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ்
பெருந்தொற்றின் முதல் அலையை இந்தியா வெற்றிகரமாக ச
மாளித்து விட்டது.
ஆனால் அதன் இரண்டாவது அலைதான், முதல் அலையைக்
காட்டிலும் மிகுந்த வீரியத்துடன் தாக்கி வருகிறது.
அந்த வகையில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி
நேரத்தில் இதுவரை நாடு கண்டிராத வகையில்
1 லட்சத்து 84 ஆயிரத்து 372 பேரை கொரோனா புதிதாக தாக்கி
புதிய உச்சம் தொட்டது.
இதனால் மொத்த பாதிப்பு 1 கோடியே 38 லட்சத்து 73 ஆயிரத்து 825 ஆக
எகிறி உள்ளது. உலக அளவில் நோயாளிகள் எண்ணிக்கை
அடிப்படையில் கொரோனாவின் மோசமான தாக்குதலுக்கு ஆளான
நாடுகளின் பட்டியலில், அமெரிக்காவைத் தொடர்ந்து இரண்டாவது
இடத்தில் இந்தியா நீடிக்கிறது.
நேற்று முன்தினம் நாடு முழுவதும் 14 லட்சத்து 11 ஆயிரத்து 758 மாதிரிகள்
பரிசோதிக்கப்பட்ட நிலையில்தான் கொரோனா புதிதாக 1.84 லட்சத்துக்கும்
அதிகமானோரை தாக்கி அதிர வைத்துள்ளது.

24 மணி நேரத்தில் 1,027 பேர் பலியானதாக மத்திய சுகாதார அமைச்சக
புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. கடந்த ஆண்டு அக்டோபர் 18-ந் தேதிக்கு
பிறகு இதுதான், கொரோனாவுக்கு ஒரு நாளின் அதிகபட்ச உயிரிழப்பு
என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றும் வழக்கம் போல மராட்டிய மாநிலத்தில்தான் அதிகபட்சமாக
281 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சத்தீஷ்காரில் 156 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். மற்ற மாநிலங்களை
பொறுத்தவரையில், உத்தரபிரதேசத்தில் 85, டெல்லியில் 81, குஜராத்
மற்றும் கர்நாடகத்தில் தலா 67, பஞ்சாப்பில் 50 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள்.
இந்தியாவில் கொரோனா உயிர்ப்பலி 1 லட்சத்து 72 ஆயிரத்து 85 ஆக
உயர்ந்துள்ளது. 58 ஆயிரத்து 526 பேரை பலி கொண்டு மராட்டியம் முதல்
இடத்தில் உள்ளது.
உயிர்ப்பலி விகிதம் 1.24 சதவீதமாக உள்ளது.
அந்தமான் நிகோபார், அருணாசலபிரதேசம்,
தத்ராநகர் ஹவேலி டாமன் தியு, லடாக், லட்சத்தீவு, மணிப்பூர், மேகாலயா,
மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய 11 மாநிலங்களும், யூனியன்
பிரதேசங்களும் கொரோனா உயிர்ப்பலியில் இருந்து நேற்று தப்பி இருப்பது
சற்றே ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.
பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றதின் பலனாக நாடு முழுவதும்
நேற்று ஒரே நாளில் 82 ஆயிரத்து 339 பேர் கொரோனாவின் கோரப்பிடியில்
இருந்து மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் இருந்து வீடு திரும்பி உள்ளனர்.
அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 31 ஆயிரத்து 624 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

மராட்டியம், உத்தரபிரதேசம், சத்தீஷ்கார், கர்நாடகம், கேரளா உள்ளிட்ட
10 மாநிலங்களில் தினமும் தொற்று பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை
அதிகரித்து வருகிறது.
மராட்டியத்தில் மட்டுமே நேற்று 60 ஆயிரத்து 212 பேர் தொற்றின் பிடியில்
சிக்கினர். உத்தரபிரதேசத்தில் 17 ஆயிரத்து 963 பேரும்,
சத்தீஷ்காரில் 15 ஆயிரத்து 121 பேரும் கொரோனாவின் தாக்குலுக்கு ஆளாகினர்.
கொரோனாவால் ஏற்படுகிற உயிர்ப்பலி நேற்று ஆயிரத்தை தாண்டியது.
இந்தியாவில் கொரோனாவின் பிடியில் இருந்து மீட்கப்பட்டவர்கள்
மொத்த எண்ணிக்கை 1 கோடியே 23 லட்சத்து 36 ஆயிரத்து 36 ஆக
அதிகரித்துள்ளது.
கொரோனா மீட்புவிகிதம் 88.92 சதவீதமாக இருக்கிறது.
ஒவ்வொரு நாளும் நாட்டில் கொரோனாவின் பிடியில் இருந்து மீள்வதற்கு
சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
நேற்று ஒரே நாளில் புதிதாக 1 லட்சத்து 1,006 பேர் சிகிச்சையில் சேர்ந்துள்ளனர்.
நேற்று காலை 8 மணி நிலவரப்படி 13 லட்சத்து 65 ஆயிரத்து 704 பேர் நாடு
முழுவதும் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் கொரோனா மீட்பு சிகிச்சையில்
உள்ளனர்.
இது மொத்த பாதிப்பில் 9.84 சதவீதம் ஆகும்.
சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் உலகளவில் இந்தியா 3-வது
இடத்தில் உள்ளது என்பது அடிக்கோடிட்டு காட்டத்தக்கது ஆகும்.
சட்டசபை தேர்தலை சந்தித்து, அதன் முடிவுக்காக காத்திருக்கிற தமிழகத்தில்
கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிவேகம் எடுத்துள்ளது. ஒவ்வொரு
நாளும் ஆயிரகணக்கானோர் தொற்று பரவலால் அவதியுற்று வருகிறார்கள்.
நேற்று ஒரே நாளில் 7,819 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு
உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத புதிய உச்சம் ஆகும்.
சென்னையில் மட்டுமே 2,564 பேருக்கு கொரோனா தாக்கி இருப்பது கவலை
அளிப்பதாக அமைந்துள்ளது.
இதற்கிடையே 3 நாள் தடுப்பூசி திருவிழா, தமிழகத்தில் நேற்று தொடங்கி
உள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணி தீவிரம் அடைந்து வருகிறது.
இந்தியாவில் 11 கோடியே 11 லட்சத்து 79 ஆயிரத்துக்கும் அதிகமான ‘டோஸ்’
தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இந்தியாவில் தடுப்பூசி திட்டத்தை மேலும் விரைவுபடுத்த
ஏதுவாக பைசர், ஜான்சன் அன்ட் ஜான்சன் ஆகிய வெளிநாட்டு நிறுவனங்கள்
இந்தியாவில் தடுப்பூசி வினியோகத்தை தொடங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசிகள் போடுவது அதிகரிக்கிறபோது பெரும்பாலான மக்களுக்கு
மந்தை எதிர்ப்புச்சக்தி உருவாகி, கொரோனா பரவல் குறையத்தொடங்கும்.
தடுப்பூசியும், முக கவசமும் கொரோனாவை தடுத்து நிறுத்துவதில் முக்கிய
பங்கு வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினத்தந்தி
Similar topics
» ஒரே நாளில் 1,076 பேருக்கு நோய் தொற்று; இந்தியாவில் கொரோனா பாதிப்பு 13,835 ஆக உயர்வு
» ஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது
» செப்டம்பருக்கு பிறகு புதிய உச்சம்... இந்தியாவில் ஒரே நாளில் 93,249 பேருக்கு கொரோனா தொற்று
» இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 1,540 பேருக்கு கொரோனா தொற்று - பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17,656 ஆக உயர்வு
» `ஆறே நாளில் ஒரு லட்சம் பாதிப்புகள்’ - இந்தியாவில் 5 லட்சத்தைக் கடந்த கொரோனா தொற்று

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1