Latest topics
» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by சிவா Today at 11:42 am

» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Today at 11:36 am

» உலகச் செய்திகள்!
by சிவா Today at 11:29 am

» நற்றிணை
by சிவா Today at 11:12 am

» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by சிவா Today at 10:44 am

» சங்க இலக்கியங்கள்
by Dr.S.Soundarapandian Today at 10:24 am

» கருத்துப்படம் 01/01/2023
by mohamed nizamudeen Today at 7:31 am

» உத்திரமேரூர் கல்வெட்டு
by சிவா Today at 1:25 am

» பித்தவெடிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by சிவா Today at 1:13 am

» குலதெய்வம்
by சிவா Today at 12:58 am

» கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள்
by சிவா Today at 12:53 am

» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by T.N.Balasubramanian Yesterday at 9:04 pm

» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Yesterday at 8:19 pm

» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Yesterday at 8:09 pm

» குறட்டை
by T.N.Balasubramanian Yesterday at 5:42 pm

» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» மறைந்த மஹாத்மா --மறந்த மனிதர்கள்
by T.N.Balasubramanian Yesterday at 5:18 pm

» மருதம்பட்டை
by சிவா Yesterday at 4:41 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by mohamed nizamudeen Yesterday at 7:46 am

» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
by Admin Yesterday at 3:39 am

» கொண்டைக் கடலை
by Admin Yesterday at 3:31 am

» மதுரகவியாழ்வார்
by Admin Yesterday at 3:18 am

» கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
by சிவா Yesterday at 2:55 am

» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Yesterday at 1:54 am

» உலகக் கோப்பை ஹாக்கி: தங்கம் வென்றது ஜொ்மனி
by சிவா Yesterday at 1:40 am

» லேப்டாப், கைப்பேசி பயன்பாட்டால் வரும் கழுத்து வலி; தீர்வு?
by சிவா Yesterday at 1:35 am

» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 1:31 am

» நவதானியங்கள்
by சிவா Mon Jan 30, 2023 10:10 pm

» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Mon Jan 30, 2023 7:37 pm

» வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து கொண்டால்.......
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 7:13 pm

» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 6:39 pm

» மகளென்னும் தோழி - சிறுகதை
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 6:07 pm

» மக்களவைத் தேர்தலுக்கு 400 நாட்கள்: ஏன் 2024 பல வழிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும்
by sncivil57 Mon Jan 30, 2023 6:01 pm

» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 5:31 pm

» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 5:26 pm

» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 2
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 5:15 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 5:02 pm

» மூட்டு வலி (மூட்டு தேய்மானம்)
by சிவா Mon Jan 30, 2023 3:45 pm

» ஜென் தத்துவம்: வாழும் கணமே நிச்சயம்!
by சிவா Mon Jan 30, 2023 12:50 pm

» எனக்கு வலதுகால் முட்டி சவ்வு கிழிந்து இருக்கு இதற்கு எதாவது வைத்தியம் சொல்லுங்கள்.
by சிவா Mon Jan 30, 2023 12:42 pm

» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by mohamed nizamudeen Mon Jan 30, 2023 8:18 am

» 'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்!
by mohamed nizamudeen Sun Jan 29, 2023 10:13 pm

» ொந்த ஊரை பிரிந்து சென்ற நினைவுகள்! கவிஞர் இரா.இரவி.
by mohamed nizamudeen Sun Jan 29, 2023 10:08 pm

» மந்திரங்கள்
by சிவா Sun Jan 29, 2023 8:22 pm

» அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்
by சிவா Sun Jan 29, 2023 12:34 pm

» மதுரகவி பாஸ்கரதாஸ்
by Dr.S.Soundarapandian Sun Jan 29, 2023 12:02 pm

» பேல்பூரி கேட்டது!
by mohamed nizamudeen Sun Jan 29, 2023 10:46 am

» தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து!
by Admin Sun Jan 29, 2023 4:34 am

» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Sun Jan 29, 2023 4:04 am

» அ. முஹம்மது நிஜாமுத்தீன் என்கிற நான்!
by சிவா Sat Jan 28, 2023 10:27 pm

Top posting users this week
சிவா
கர்ப்பிணி போலீஸ் அதிகாரி செயலுக்கு குவியும் பாராட்டு Poll_c10கர்ப்பிணி போலீஸ் அதிகாரி செயலுக்கு குவியும் பாராட்டு Poll_m10கர்ப்பிணி போலீஸ் அதிகாரி செயலுக்கு குவியும் பாராட்டு Poll_c10 
67 Posts - 61%
T.N.Balasubramanian
கர்ப்பிணி போலீஸ் அதிகாரி செயலுக்கு குவியும் பாராட்டு Poll_c10கர்ப்பிணி போலீஸ் அதிகாரி செயலுக்கு குவியும் பாராட்டு Poll_m10கர்ப்பிணி போலீஸ் அதிகாரி செயலுக்கு குவியும் பாராட்டு Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
கர்ப்பிணி போலீஸ் அதிகாரி செயலுக்கு குவியும் பாராட்டு Poll_c10கர்ப்பிணி போலீஸ் அதிகாரி செயலுக்கு குவியும் பாராட்டு Poll_m10கர்ப்பிணி போலீஸ் அதிகாரி செயலுக்கு குவியும் பாராட்டு Poll_c10 
7 Posts - 6%
Admin
கர்ப்பிணி போலீஸ் அதிகாரி செயலுக்கு குவியும் பாராட்டு Poll_c10கர்ப்பிணி போலீஸ் அதிகாரி செயலுக்கு குவியும் பாராட்டு Poll_m10கர்ப்பிணி போலீஸ் அதிகாரி செயலுக்கு குவியும் பாராட்டு Poll_c10 
6 Posts - 6%
Guest.
கர்ப்பிணி போலீஸ் அதிகாரி செயலுக்கு குவியும் பாராட்டு Poll_c10கர்ப்பிணி போலீஸ் அதிகாரி செயலுக்கு குவியும் பாராட்டு Poll_m10கர்ப்பிணி போலீஸ் அதிகாரி செயலுக்கு குவியும் பாராட்டு Poll_c10 
5 Posts - 5%
டார்வின்
கர்ப்பிணி போலீஸ் அதிகாரி செயலுக்கு குவியும் பாராட்டு Poll_c10கர்ப்பிணி போலீஸ் அதிகாரி செயலுக்கு குவியும் பாராட்டு Poll_m10கர்ப்பிணி போலீஸ் அதிகாரி செயலுக்கு குவியும் பாராட்டு Poll_c10 
4 Posts - 4%
7708158569
கர்ப்பிணி போலீஸ் அதிகாரி செயலுக்கு குவியும் பாராட்டு Poll_c10கர்ப்பிணி போலீஸ் அதிகாரி செயலுக்கு குவியும் பாராட்டு Poll_m10கர்ப்பிணி போலீஸ் அதிகாரி செயலுக்கு குவியும் பாராட்டு Poll_c10 
3 Posts - 3%
sncivil57
கர்ப்பிணி போலீஸ் அதிகாரி செயலுக்கு குவியும் பாராட்டு Poll_c10கர்ப்பிணி போலீஸ் அதிகாரி செயலுக்கு குவியும் பாராட்டு Poll_m10கர்ப்பிணி போலீஸ் அதிகாரி செயலுக்கு குவியும் பாராட்டு Poll_c10 
1 Post - 1%
Dr.S.Soundarapandian
கர்ப்பிணி போலீஸ் அதிகாரி செயலுக்கு குவியும் பாராட்டு Poll_c10கர்ப்பிணி போலீஸ் அதிகாரி செயலுக்கு குவியும் பாராட்டு Poll_m10கர்ப்பிணி போலீஸ் அதிகாரி செயலுக்கு குவியும் பாராட்டு Poll_c10 
1 Post - 1%
கண்ணன்
கர்ப்பிணி போலீஸ் அதிகாரி செயலுக்கு குவியும் பாராட்டு Poll_c10கர்ப்பிணி போலீஸ் அதிகாரி செயலுக்கு குவியும் பாராட்டு Poll_m10கர்ப்பிணி போலீஸ் அதிகாரி செயலுக்கு குவியும் பாராட்டு Poll_c10 
1 Post - 1%

Top posting users this month
சிவா
கர்ப்பிணி போலீஸ் அதிகாரி செயலுக்கு குவியும் பாராட்டு Poll_c10கர்ப்பிணி போலீஸ் அதிகாரி செயலுக்கு குவியும் பாராட்டு Poll_m10கர்ப்பிணி போலீஸ் அதிகாரி செயலுக்கு குவியும் பாராட்டு Poll_c10 
41 Posts - 93%

2 Posts - 5%

1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

கர்ப்பிணி போலீஸ் அதிகாரி செயலுக்கு குவியும் பாராட்டு

 • Share

ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 25, 2021 4:58 pm

கர்ப்பிணி போலீஸ் அதிகாரி செயலுக்கு குவியும் பாராட்டு Tamil_News_large_2754281

தன்டேவாடா :
சத்தீஸ்கரில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல்,
கர்ப்பிணியான ஷில்பா, முக கவசம் அணிந்தவாறு,
லத்தியுடன் சாலையில் நின்று பணியில்
ஈடுபட்டு உள்ளார்.
-
மேலும், அங்கு வாகனங்களில் வருவோரிடம், கொரோனா
வழிமுறைகளை முறையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தி
உள்ளார். அவருடன் சில போலீஸ் அதிகாரிகளும், உடன் நிற்கும்
வகையிலான புகைப்படங்கள் வெளியாயின.
-
பாராட்டு
-
இதில் ஒரு படத்தை, கூடுதல் போக்குவரத்து கமிஷனர்
தீபன்ஷு காப்ரா, தன், 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியிட்டு,
அதன்கீழ் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
-
இந்த படத்தில் உள்ளவர், தன்டேவாடா மாவட்ட
டி.எஸ்.பி., ஷில்பா சாஹு. கர்ப்பிணியான இவர், கடும்
வெயிலுக்கு மத்தியில், தன் குழுவுடன் சேர்ந்து, சாலையில்
செல்லும் மக்களுக்கு அறிவுரை வழங்கி வருவதில்,
'பிஸி'யாக உள்ளார்.
-
கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற,
தங்களால் முடிந்த அனைத்தையும் போலீசார் செய்து
வருகின்றனர்.எனவே, பொறுப்பான குடிமக்களான நீங்கள்
அனைவரும், ஊரடங்கின்போது, வீட்டில் பாதுகாப்பாக
இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
-
ஷில்பாவின் இந்த செயலுக்கு, பல தரப்பினரும் பாராட்டு
தெரிவித்து வருகின்றனர்.
-
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக