புதிய பதிவுகள்
» மலேசிய செய்திகள்
by சிவா Today at 8:56 pm

» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Today at 7:51 pm

» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Today at 7:48 pm

» கருப்பு கவுனி அரிசி கஞ்சி
by சிவா Today at 7:42 pm

» மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
by T.N.Balasubramanian Today at 7:34 pm

» பொம்மை நாயகி | திரை விமர்சனம்
by சிவா Today at 7:29 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Today at 7:26 pm

» இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
by T.N.Balasubramanian Today at 7:18 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Today at 7:16 pm

» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by T.N.Balasubramanian Today at 5:40 pm

» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by T.N.Balasubramanian Today at 5:20 pm

» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 02/02/2023
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» [மின்னூல்] மாப்பிள்ளை ஆல்பம்-ய.மகாலிங்க சாஸ்திரி
by கோபால்ஜி Today at 12:39 pm

» [மின்னூல்] கால் கட்டு-மெரீனா
by கோபால்ஜி Today at 12:27 pm

» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Today at 12:05 am

» [மின்னூல்] திருக்கோவையார் - மூலமும் உரையும்
by Aathira Yesterday at 11:31 pm

» கல்லூரிகள் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் முதலிடம்: தமிழகம் 5-ஆம் இடம்
by சிவா Yesterday at 11:15 pm

» [மின்னூல்] மனுநீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்
by சிவா Yesterday at 10:52 pm

» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Yesterday at 9:07 pm

» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by Guest. Yesterday at 9:07 pm

» இந்தியாவின் மிக மாசடைந்த ஆறுகள்! முதல் இடத்தை பிடித்த கூவம் ஆறு!
by krishnaamma Yesterday at 9:04 pm

» கொண்டைக் கடலை
by krishnaamma Yesterday at 9:03 pm

» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by krishnaamma Yesterday at 8:58 pm

» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by krishnaamma Yesterday at 8:56 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by krishnaamma Yesterday at 8:51 pm

» தமிழில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள்
by சிவா Yesterday at 8:14 pm

» குலதெய்வம்
by krishnaamma Yesterday at 8:05 pm

» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by krishnaamma Yesterday at 8:01 pm

» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Yesterday at 7:49 pm

» தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?
by சிவா Yesterday at 7:32 pm

» ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:12 pm

» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 1:02 pm

» நறுக்ஸ் நொறுக்ஸ்… -(ரிஷிவந்தியா)
by mohamed nizamudeen Yesterday at 12:53 pm

» [இலக்கியம்] சங்க இலக்கியங்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:24 am

» உத்திரமேரூர் கல்வெட்டு
by சிவா Yesterday at 1:25 am

» பித்தவெடிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by சிவா Yesterday at 1:13 am

» கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள்
by சிவா Yesterday at 12:53 am

» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Tue Jan 31, 2023 8:19 pm

» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Tue Jan 31, 2023 8:09 pm

» குறட்டை
by T.N.Balasubramanian Tue Jan 31, 2023 5:42 pm

» மறைந்த மஹாத்மா --மறந்த மனிதர்கள்
by T.N.Balasubramanian Tue Jan 31, 2023 5:18 pm

» மருதம்பட்டை
by சிவா Tue Jan 31, 2023 4:41 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by mohamed nizamudeen Tue Jan 31, 2023 7:46 am

» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
by Admin Tue Jan 31, 2023 3:39 am

» மதுரகவியாழ்வார்
by Admin Tue Jan 31, 2023 3:18 am

» கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
by சிவா Tue Jan 31, 2023 2:55 am

» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Tue Jan 31, 2023 1:54 am

» உலகக் கோப்பை ஹாக்கி: தங்கம் வென்றது ஜொ்மனி
by சிவா Tue Jan 31, 2023 1:40 am

» லேப்டாப், கைப்பேசி பயன்பாட்டால் வரும் கழுத்து வலி; தீர்வு?
by சிவா Tue Jan 31, 2023 1:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
இந்தியாவில் 'பைஸர்' தடுப்பூசி அனுமதியை விரைவுபடுத்த பேச்சு Poll_c10இந்தியாவில் 'பைஸர்' தடுப்பூசி அனுமதியை விரைவுபடுத்த பேச்சு Poll_m10இந்தியாவில் 'பைஸர்' தடுப்பூசி அனுமதியை விரைவுபடுத்த பேச்சு Poll_c10 
191 Posts - 71%
T.N.Balasubramanian

21 Posts - 8%
krishnaamma

15 Posts - 6%
mohamed nizamudeen

14 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 3%
Guest.

6 Posts - 2%
Admin

டார்வின்

4 Posts - 1%
7708158569
இந்தியாவில் 'பைஸர்' தடுப்பூசி அனுமதியை விரைவுபடுத்த பேச்சு Poll_c10இந்தியாவில் 'பைஸர்' தடுப்பூசி அனுமதியை விரைவுபடுத்த பேச்சு Poll_m10இந்தியாவில் 'பைஸர்' தடுப்பூசி அனுமதியை விரைவுபடுத்த பேச்சு Poll_c10 
3 Posts - 1%
கோபால்ஜி

2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
இந்தியாவில் 'பைஸர்' தடுப்பூசி அனுமதியை விரைவுபடுத்த பேச்சு Poll_c10இந்தியாவில் 'பைஸர்' தடுப்பூசி அனுமதியை விரைவுபடுத்த பேச்சு Poll_m10இந்தியாவில் 'பைஸர்' தடுப்பூசி அனுமதியை விரைவுபடுத்த பேச்சு Poll_c10 
165 Posts - 79%

15 Posts - 7%

9 Posts - 4%

Aathira

1 Post - 0%
eraeravi

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

இந்தியாவில் 'பைஸர்' தடுப்பூசி அனுமதியை விரைவுபடுத்த பேச்சு

 • Share

ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 04, 2021 4:24 am

புதுடில்லி :
அமெரிக்காவின், 'பைஸர் - பயோஎன்டெக்' நிறுவனத்தின்
தடுப்பூசியை, நம் நாட்டில் பயன்படுத்துவதற்கான அனுமதியை விரைவுபடுத்துவது குறித்து, மத்திய அரசுடன் அந்நிறுவனம்
பேச்சு நடத்தி வருகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த, பைஸர் - பயோஎன்டெக் நிறுவனம்
இணைந்து, கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது.
இந்த தடுப்பூசி, அமெரிக்கா உட்பட, பல்வேறு நாடுகளிலும்
பயன்பாட்டில் உள்ளது.

ஒப்பந்த அடிப்படை

அரசுகளுடனான ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே,
பைஸர் தடுப்பூசிகள் வினியோகம் செய்யப்படும்' என,
அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிவித்தது. இந்நிலையில்,
அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில்
பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளை, நம் நாட்டின் அவசரகால
பயன்பாட்டுக்காக இறக்குமதி செய்ய, மத்திய அரசு கடந்த
மாதம் அனுமதி அளித்தது.

இதற்கிடையே, இந்திய தடுப்பூசி திட்டத்துக்கு, லாப நோக்கம்
இன்றி, தடுப்பூசிகளை வழங்க தயாராக இருப்பதாக, பைஸர்
நிறுவனம் அறிவித்தது.

இதையடுத்து, பைஸர் நிறுவனத்தின் தலைவரும், தலைமை
செயல் அதிகாரியுமான ஆல்பர்ட் பவுர்லா கூறியதாவது:

அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க செய்வதே, கொரோனா
தொற்று பரவலுக்கு முடிவு கட்டும் என்பதில் நாங்கள் தெளிவாக
உள்ளோம்.

துரதிர்ஷ்டவசமாக, பைஸர் தடுப்பூசி இந்தியாவில் பதிவு
செய்யப்படவில்லை. ஆனாலும், பல மாதங்களுக்கு முன்பே,
இது தொடர்பாக, இந்திய அரசிடம் விண்ணப்பித்து உள்ளோம்.

இந்நிலையில், பைஸர் தடுப்பூசியை இந்தியாவில் பயன்பாட்டுக்கு
கொண்டு வருவது தொடர்பான அனுமதியை விரைவுபடுத்துவது
குறித்து, அந்நாட்டு அரசுடன் பேச்சு நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

இலவசம்

இதற்கிடையே, கொரோனா சிகிச்சைக்காக, பைஸர் நிறுவனம்
தயாரித்துள்ள மருந்துகளை, இந்தியாவுக்கு அளித்து உதவ,
அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.இதற்காக, அமெரிக்கா,
ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள வினியோக நிலையங்களில்
இருந்து, 510 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகளை, இலவசமாக
அந்நிறுவனம் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக