புதிய பதிவுகள்
» எழுந்து விடு மனிதா
by சரவிபி ரோசிசந்திரா Today at 10:05 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Today at 9:35 pm

» அக்னிவீர் திட்டத்திற்கு அலைமோதும் இளைஞர்கள்.
by சிவா Today at 9:26 pm

» நன்றாகத் தூங்குவது எப்படி? அதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Today at 8:33 pm

» விரதம் இருப்பதால் ஏற்படும் மருத்துவப் பயன்கள்
by சிவா Today at 8:13 pm

» விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்'
by சிவா Today at 8:09 pm

» தங்க நகைகளில் கட்டாயம் HUID குறியீடு
by சிவா Today at 8:06 pm

» முடியின் pH சமநிலைக்கு கற்றாழை எண்ணெய்
by சிவா Today at 8:02 pm

» கோயிலில் தோண்ட தோண்ட.. 2000 செம்மறி ஆடு தலைகள்
by சிவா Today at 7:58 pm

» இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் என்ன செய்வது?
by சிவா Today at 3:29 pm

» ஆசியாவின் பெரிய தேர்: பக்தர்கள் வெள்ளத்தில் திருவாரூர் ஆழித் தேரோட்டம்
by சிவா Today at 3:04 pm

» நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் : நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 2:03 pm

» IPL கிரிக்கெட் போட்டிகள் --தொடர். பதிவு.
by T.N.Balasubramanian Today at 12:38 pm

» மன உறுதியை அதிகரிப்பது எப்படி?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm

» பெருங்காயத்தின் பயன்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:05 pm

» கருத்துப்படம் 01/04/2023
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (19)
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» சாவர்க்கர் எங்களுக்கு கடவுள் போன்றவர்
by சிவா Today at 3:29 am

» தமிழகத்தில் மதமாற்றம் அதிகரிப்பு
by சிவா Today at 3:19 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 3:15 am

» தழும்புகளை நீக்கும் கோகோ பட்டர்
by சிவா Yesterday at 9:44 pm

» Deja vu - தேஜாவு - அமானுஷ்யமா, மறுபிறவியா, மற்றொரு பிரபஞ்சத்தின் வாசலா?
by சிவா Yesterday at 9:35 pm

» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Yesterday at 9:00 pm

» பெருங்குடல் புற்றுநோய் என்றால் என்ன? ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவது எப்படி?
by சிவா Yesterday at 8:54 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 8:28 pm

» மலம் கழிப்பதை அடக்கினால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
by சிவா Yesterday at 7:05 pm

» IPL - ஐ‌பி‌எல் பற்றிய தகவல்களின் தொகுப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» IPL Live Streaming செய்யும் இணையதளம்
by சிவா Yesterday at 4:58 pm

» காசி வாழ தேசம் வாழும்
by சிவா Yesterday at 4:46 pm

» வேப்பம் பூ மருத்துவ பயன்கள் மற்றும் சமையல் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Yesterday at 3:10 pm

» [கட்டுரை] யாருக்காக ???
by rajuselvam Yesterday at 9:30 am

» வியர்க்குரு அல்லது வேர்க்குரு - இயற்கை வைத்தியங்கள்
by சிவா Yesterday at 12:47 am

» ஐபிஎல் 2023: 52 நாட்கள், 10 அணிகள், 74 போட்டிகள்
by சிவா Yesterday at 12:23 am

» கோடை... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...
by சிவா Thu Mar 30, 2023 10:31 pm

» வெயில்கால தட்டம்மை நோயைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu Mar 30, 2023 10:15 pm

» பழைய சோறு... இது உணவல்ல, மருந்து
by சிவா Thu Mar 30, 2023 10:08 pm

» இட்டிலி மேல் இனிதான கவிதை
by சிவா Thu Mar 30, 2023 9:19 pm

» செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை
by சிவா Thu Mar 30, 2023 9:14 pm

» மோடியைத் தோற்கடிக்க இஸ்லாமிய வாக்காளர்களை அழைத்து வாருங்கள்
by T.N.Balasubramanian Thu Mar 30, 2023 5:52 pm

» இன்று உலக இட்லி தினம்
by T.N.Balasubramanian Thu Mar 30, 2023 5:10 pm

» நாவல் வேண்டும்
by Riha Thu Mar 30, 2023 4:37 pm

» ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்...
by சிவா Thu Mar 30, 2023 2:45 pm

» நோன்பு என்றால் என்ன? இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாக அது எப்படி மாறியது?
by Dr.S.Soundarapandian Thu Mar 30, 2023 12:20 pm

» ஸ்ரீ ராம நவமித் திருநாள்
by சிவா Thu Mar 30, 2023 6:55 am

» கோடை கால பானங்கள்
by சிவா Thu Mar 30, 2023 12:16 am

» கேந்திர வித்யாலயா பள்ளிகளில் அட்மிஷன் பெறுவது எப்படி?
by சிவா Thu Mar 30, 2023 12:13 am

» வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க!
by சிவா Wed Mar 29, 2023 10:40 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Wed Mar 29, 2023 9:55 pm

» [சிறுகதை] எங்கே போகிறாள்?
by சிவா Wed Mar 29, 2023 9:48 pm

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Wed Mar 29, 2023 1:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
கொரோனாவை குணப்படுத்த-தடுக்க வழி சொன்ன அரசியல் தலைவர்கள் Poll_c10கொரோனாவை குணப்படுத்த-தடுக்க வழி சொன்ன அரசியல் தலைவர்கள் Poll_m10கொரோனாவை குணப்படுத்த-தடுக்க வழி சொன்ன அரசியல் தலைவர்கள் Poll_c10 
102 Posts - 63%
T.N.Balasubramanian
கொரோனாவை குணப்படுத்த-தடுக்க வழி சொன்ன அரசியல் தலைவர்கள் Poll_c10கொரோனாவை குணப்படுத்த-தடுக்க வழி சொன்ன அரசியல் தலைவர்கள் Poll_m10கொரோனாவை குணப்படுத்த-தடுக்க வழி சொன்ன அரசியல் தலைவர்கள் Poll_c10 
30 Posts - 19%
Dr.S.Soundarapandian
கொரோனாவை குணப்படுத்த-தடுக்க வழி சொன்ன அரசியல் தலைவர்கள் Poll_c10கொரோனாவை குணப்படுத்த-தடுக்க வழி சொன்ன அரசியல் தலைவர்கள் Poll_m10கொரோனாவை குணப்படுத்த-தடுக்க வழி சொன்ன அரசியல் தலைவர்கள் Poll_c10 
11 Posts - 7%
தமிழ்வேங்கை
கொரோனாவை குணப்படுத்த-தடுக்க வழி சொன்ன அரசியல் தலைவர்கள் Poll_c10கொரோனாவை குணப்படுத்த-தடுக்க வழி சொன்ன அரசியல் தலைவர்கள் Poll_m10கொரோனாவை குணப்படுத்த-தடுக்க வழி சொன்ன அரசியல் தலைவர்கள் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கொரோனாவை குணப்படுத்த-தடுக்க வழி சொன்ன அரசியல் தலைவர்கள் Poll_c10கொரோனாவை குணப்படுத்த-தடுக்க வழி சொன்ன அரசியல் தலைவர்கள் Poll_m10கொரோனாவை குணப்படுத்த-தடுக்க வழி சொன்ன அரசியல் தலைவர்கள் Poll_c10 
5 Posts - 3%
eraeravi
கொரோனாவை குணப்படுத்த-தடுக்க வழி சொன்ன அரசியல் தலைவர்கள் Poll_c10கொரோனாவை குணப்படுத்த-தடுக்க வழி சொன்ன அரசியல் தலைவர்கள் Poll_m10கொரோனாவை குணப்படுத்த-தடுக்க வழி சொன்ன அரசியல் தலைவர்கள் Poll_c10 
3 Posts - 2%
eswari m
கொரோனாவை குணப்படுத்த-தடுக்க வழி சொன்ன அரசியல் தலைவர்கள் Poll_c10கொரோனாவை குணப்படுத்த-தடுக்க வழி சொன்ன அரசியல் தலைவர்கள் Poll_m10கொரோனாவை குணப்படுத்த-தடுக்க வழி சொன்ன அரசியல் தலைவர்கள் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
கொரோனாவை குணப்படுத்த-தடுக்க வழி சொன்ன அரசியல் தலைவர்கள் Poll_c10கொரோனாவை குணப்படுத்த-தடுக்க வழி சொன்ன அரசியல் தலைவர்கள் Poll_m10கொரோனாவை குணப்படுத்த-தடுக்க வழி சொன்ன அரசியல் தலைவர்கள் Poll_c10 
1 Post - 1%
Riha
கொரோனாவை குணப்படுத்த-தடுக்க வழி சொன்ன அரசியல் தலைவர்கள் Poll_c10கொரோனாவை குணப்படுத்த-தடுக்க வழி சொன்ன அரசியல் தலைவர்கள் Poll_m10கொரோனாவை குணப்படுத்த-தடுக்க வழி சொன்ன அரசியல் தலைவர்கள் Poll_c10 
1 Post - 1%
TAMILULAGU
கொரோனாவை குணப்படுத்த-தடுக்க வழி சொன்ன அரசியல் தலைவர்கள் Poll_c10கொரோனாவை குணப்படுத்த-தடுக்க வழி சொன்ன அரசியல் தலைவர்கள் Poll_m10கொரோனாவை குணப்படுத்த-தடுக்க வழி சொன்ன அரசியல் தலைவர்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

கொரோனாவை குணப்படுத்த-தடுக்க வழி சொன்ன அரசியல் தலைவர்கள்


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue May 18, 2021 11:00 pm

முத்தான முத்துக்கள்

உத்தரகாண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத் :

” ஹரித்துவாரில் கும்பமேளா கங்கை கரையில் திறந்த வெளியில் நடைபெறுவதால் கொரோனா பரவாது.. மிக முக்கியமாக, கும்பமேளா கங்கை நதிக்கரையில் நடக்க உள்ளது. மா கங்காவின் ஆசீர்வாதங்கள் உள்ளது. எனவே, கொரோனா தொற்று பரவாது பக்தர்களின் நம்பிக்கை கோவிட்-19 குறித்தான பயத்தை வெல்லும் ” எனக் இக்கருத்தை சொன்ன ஒருசில நாட்கள் கழித்து தீரத் சிங் ராவத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

முன்னாள் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் :

“ஒரு தத்துவ கோணத்தில் இருந்து பார்த்தால், கொரோனா வைரஸ் ஒரு உயிரினமாகும். மற்றவர்களைப் போல வாழ அதற்கும் உரிமை உண்டு. ஆனால் நாம் (மனிதர்கள்) நம்மை மிகவும் புத்திசாலிகள் என்று நினைத்து அதை அழிக்க தயாராக இருக்கிறோம். எனவே அது தொடர்ந்து தன்னை உருமாற்றிக் கொண்டிருக்கிறது ” என முன்னாள்உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்து இருந்தார்.

அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா :

“அசாமில் கோவிட் தொற்று இல்லை, இப்போது அசாமில் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை.. தேவைப்பட்டால் முகக்கவசம் அணியுமாறு மக்களுக்கு அறிவிப்பேன்.” என ஏப்ரல் 3 ஆம் தேதி தெரிவித்து இருந்தார். அன்றைய தேதியில் அசாமில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,268.

குஜராத்தின் பாஜக எம்.எல்.ஏ கோவிந்த் பட்டேல் :

“உழைப்பவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகாமல் இருக்கின்றனர். பாஜகவின் ஆட்கள் உழைக்கிறார்கள், எனவே அவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாவதில்லை ”எனக் கூறினார். இவர் சில மாதத்திற்கு முன்பு கொரோனா தொற்றுக்கு ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

பீகார் மாநில சபாநாயகர் விஜய் குமார் சின்ஹா :

“வெயிலிலும், மண்ணிலும் பணிபுரியும் இந்தியர்கள் (பெரும்பாலும் கிராமப்புற விவசாயிகள் மற்றும் களப்பணியாளர்கள்), கொடிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட முடியாது. வைரஸ் பெரும்பாலும் குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்திருப்பவர்களையே பாதிக்கிறது.”

மத்திய பிரதேசத்தின் பாஜக எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் :

” இந்திய மாடுகளின் சிறுநீரை நாம் குடித்தால், அது நம் நுரையீரலில் தொற்றுநோயைக் குறைக்கிறது, நான் அதை ஒவ்வொரு நாளும் குடிக்கிறேன். அதனால்தான் இப்போது எனக்கு கொரோனா வைரஸ் இல்லை” என பாஜக எம்பி பிரக்யா சிங் சமீபத்தில் பேசியது இந்திய அளவில் வைரலாகியது.

மத்திய பிரதேச அமைச்சர் பிரேம் சிங் படேல் :

மத்தியப் பிரதேச அமைச்சர் பிரேம் சிங் படேல் கொரோனா காரணமாக ஏற்படும் மரணங்கள் குறித்து பேசுகையில், ” இந்த மரணங்களை யாராலும் தடுக்க முடியாது. எல்லோரும் கொரோனாவிலிருந்து பாதுகாப்பதற்கான ஒத்துழைப்பைப் பற்றி பேசுகிறார்கள்.. ஒவ்வொரு நாளும் பலர் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்று நீங்கள் சொன்னீர்கள். மக்கள் வயதாகிறார்கள், எனவே அவர்கள் இறக்கத்தான் செய்வார்கள்” என ஏப்ரல் மாதத்தில் பேசியதாக ஏஎன்ஐ செய்தி முகமையில் வீடியோ வெளியாகி இருக்கிறது.

கொரோனா அப்பளம், மத்திய அமைச்சர் :

கடந்த ஆண்டு ஜூலை மாதம் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் கனரக தொழில்துறை இணை அமைச்சரான அர்ஜுன் ரேம் மேக்வால், அப்பளம் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராடும் நோய் எதிர்ப்பு அணுக்களை உடலில் உண்டாக்கும் தன்மை உள்ளதாக ” பாபிஜி பப்பட் ” எனும் அப்பளத்தை அறிமுகம் செய்து இருந்தார். ஆனால், அடுத்த மாதமே அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

உபி எம்எல்ஏ சுரேந்திர சிங் :

உத்தரப் பிரதேச மாநிலத்தின் பைரியா தொகுதியின் பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங், பசுவின் சிறுநீரை(கோமியம்) குடிப்பதன் மூலம் கொரோனாவை தடுக்கலாம் என பசுவின் சிறுநீரைக் குடிக்கும் வீடியோவை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார்.

இதே எம்எல்ஏ சில மாதங்களுக்கு முன்பு, தாஜ்மகாலின் பெயர் ” ராம் மஹால் ” அல்லது ” சிவ மஹால் ” என மாற்றப்படும் எனப் பேசியது சர்ச்சையாகியது.

அசாம் பாஜக எம்எல்ஏ சுமன் ஹரிப்பிரியா :

2020 மார்சில் அசாம் மாநிலத்தின் பாஜக எம்எல்ஏ சுமன் ஹரிப்பிரியா, மாட்டு கோமியம் மற்றும் சாணம் கொரோனா வைரஸை குணப்படுத்த உதவக்கூடும் ” எனப் பேசி இருந்தார்.

குறிப்பாக, வட மாநிலங்களில் பசுவின் சிறுநீர், சாணம் புனிதமாக பார்ப்பது மட்டுமல்லாமல் அரசியல் மற்றும் மருத்துவமாகவும் பார்க்கிறார்கள். அவற்றின் விளைவால் கொரோனா போன்ற பெருந்தொற்று காலத்தில் அறிவியல்ரீதியாக நிரூபணம் ஆகாத கருத்துக்களை தெரிவிப்பதால் பலரும் அதை முயற்சியும் செய்து விடுகின்றனர்.

சமீபத்தில் கொரோனா வரக்கூடாது என உடல் முழுவதும் சாணத்தை பூசிய சிலரின் வீடியோ இந்திய அளவில் வைரலாகியது. ஆனால், மாட்டுச் சாணத்தை கொண்டு கொரோனாவுக்கு சிகிச்சை செய்வது வேறு பல நோய்களுக்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கொரோனா பெருந்தொற்றால் நாடு முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய முக்கிய பொறுப்பில் உள்ள தேசிய கட்சியை சேர்ந்த தலைவர்கள் பொறுப்பில்லாமல் பல கருத்துக்களை தெரிவித்து மக்களை தவறாக வழிநடத்திச் செல்கிறார்கள்
(ANI/news18/news24/twitter/YT-இணையம்)

சிரித்து மகிழ வேண்டும்.


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 8309
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed May 19, 2021 12:22 pm

சக்தி18 சூப்பர்! சூப்பருங்க அருமையிருக்கு

“கொரோனா பெருந்தொற்றால் நாடு முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய முக்கிய பொறுப்பில் உள்ள தேசிய கட்சியை சேர்ந்த தலைவர்கள் பொறுப்பில்லாமல் பல கருத்துக்களை தெரிவித்து மக்களை தவறாக வழிநடத்திச் செல்கிறார்கள்
(ANI/news18/news24/twitter/YT-இணையம்) ‘ என்ன கொடுமை சார் இதுமுனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக