Latest topics
» பித்த உபாதைகளுக்கு மருந்து
by சிவா Today at 3:43

» முத்துப்பழனியும் ஆவுடையக்காளும்
by சிவா Today at 3:32

» பழனி மலைக் கோயிலில் குடமுழுக்கு விழா
by சிவா Today at 3:12

» இன்று முதல் நம் தளத்தில் புதிய குறியீட்டு முறை #TAG System அறிமுகம்
by T.N.Balasubramanian Yesterday at 23:25

» சிங்கமுத்து சேர்வை கோனார் வரலாறு
by சிவா Yesterday at 18:48

» தமிழக அரசியல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:35

» உலகச் செய்திகள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 14:32

» அன்பன் அ. முகம்மது நிஜாமுத்தீன் - Name Logo
by Dr.S.Soundarapandian Yesterday at 14:27

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 27/01/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 14:24

» மடல் விரிக்கும் உடல் தாமரை
by T.N.Balasubramanian Thu 26 Jan 2023 - 22:36

» மனித உடலியல்
by T.N.Balasubramanian Thu 26 Jan 2023 - 22:26

» வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது
by Guest. Thu 26 Jan 2023 - 20:32

» சுதா ஹரி நாவல்கள் வேண்டும்
by Saravananj Thu 26 Jan 2023 - 18:18

» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by சிவா Thu 26 Jan 2023 - 14:39

» அப்பா என்றால் அன்பு - சிறுகதை
by சிவா Thu 26 Jan 2023 - 14:31

» மகளென்னும் தோழி - சிறுகதை
by சிவா Thu 26 Jan 2023 - 14:25

» 74 - வது குடியரசு தின விழா | செய்திகளின் தொகுப்புகள்
by சிவா Thu 26 Jan 2023 - 14:01

» இன்று முதல் மாநில மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்!
by சிவா Thu 26 Jan 2023 - 12:48

» குடியரசு தின வாழ்த்துகள்
by சிவா Thu 26 Jan 2023 - 12:14

» கரிசலாங்கண்ணி
by சிவா Thu 26 Jan 2023 - 5:30

» சரஸ்வதி 108 போற்றி
by சிவா Thu 26 Jan 2023 - 5:16

» கலைமகள் துதி பாரதியார்
by சிவா Thu 26 Jan 2023 - 5:13

» இம்மாதம் 27ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு
by சிவா Wed 25 Jan 2023 - 23:14

» வெளிநாடுகளில் உள்ள சில சட்டங்கள்
by T.N.Balasubramanian Wed 25 Jan 2023 - 23:11

» வைட்டமின்கள்
by சிவா Wed 25 Jan 2023 - 22:45

» கண்ணாம்மூச்சி விளையாட்டு(Hide and seek) தந்த சோகம்
by Guest. Wed 25 Jan 2023 - 22:13

» புற்றுநோய் மருத்துவர் சாந்தா அவர்களின் நினைவு நாள்
by T.N.Balasubramanian Wed 25 Jan 2023 - 21:25

» பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி
by T.N.Balasubramanian Wed 25 Jan 2023 - 21:15

» இன்று இரவு.
by selvanrajan Wed 25 Jan 2023 - 17:19

» வில்வ ஓடு விபூதி திருநீர்
by Dr.S.Soundarapandian Wed 25 Jan 2023 - 14:51

» பிரிட்டிஷ் ஆங்கிலத்திற்கும் அமெரிக்க ஆங்கிலத்திற்கும் இடையே வேறுபாடு ஏன்?
by Dr.S.Soundarapandian Wed 25 Jan 2023 - 14:49

» தென் இந்தியர்களின் காலை உணவு பிரியாணி
by Dr.S.Soundarapandian Wed 25 Jan 2023 - 14:47

» பாஞ்சாலங்குறிச்சி தளபதி சிங்கமுத்து சேர்வை கோன்
by Dr.S.Soundarapandian Wed 25 Jan 2023 - 14:44

» குழந்தைகளுக்காக சொன்ன கதைகள் - காணொளிகள் !
by krishnaamma Wed 25 Jan 2023 - 1:04

» என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!
by krishnaamma Wed 25 Jan 2023 - 0:20

» 100%
by சிவா Tue 24 Jan 2023 - 23:47

» நெய் உருகாத சிவன் கோயில் - திருச்சூர் வடக்கு நாதர் கோயில்.
by krishnaamma Tue 24 Jan 2023 - 22:39

» எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?
by krishnaamma Tue 24 Jan 2023 - 22:33

» நீயும் இயற்கையும் - தமிழ்க் கவிதை
by சிவா Tue 24 Jan 2023 - 16:23

» கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி!
by Dr.S.Soundarapandian Tue 24 Jan 2023 - 15:01

» ஹாக்கி உலகக் கோப்பை 2023 தொடரில் இருந்து வெளியேறியது இந்தியா
by Dr.S.Soundarapandian Tue 24 Jan 2023 - 14:39

» புதிய கோணங்கி – மகாகவி சுப்ரமணிய பாரதியார்
by Dr.S.Soundarapandian Tue 24 Jan 2023 - 14:38

» நாவல்கள் வேண்டும்
by Guest. Tue 24 Jan 2023 - 0:36

» ஏழே நாட்களில் உடல் எடையை குறைக்க எளிய வழிகள்
by krishnaamma Mon 23 Jan 2023 - 22:12

» மகரத்திற்கு நல்ல செய்தி.--கலங்காதிரு மனமே !
by krishnaamma Mon 23 Jan 2023 - 21:59

» ஈகரையின் பதிவுகளை உடனடியாக அறிய
by krishnaamma Mon 23 Jan 2023 - 20:53

» அந்த மூன்றாவது பயணி திகில் கதை
by Guest. Mon 23 Jan 2023 - 2:47

» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by T.N.Balasubramanian Sun 22 Jan 2023 - 23:23

» கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம்
by T.N.Balasubramanian Sun 22 Jan 2023 - 21:55

» ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என்றான் பாரதி.
by Dr.S.Soundarapandian Sun 22 Jan 2023 - 14:52

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பூ

தமிழகத்தில் -- ஒரு வாரம் தளர்வுகள் அற்ற ஊரடங்கு

 • Share

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33416
இணைந்தது : 04/02/2010

PostT.N.Balasubramanian Sat 22 May 2021 - 19:11

சென்னை: தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் தளர்வுகள் அற்ற ஊரடங்கு . அமல்படுத்தப்பட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, நாளை மறுநாள் அதிகாலையுடன் நிறைவு பெறுகிறது. இதனை தொடர்ந்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் மற்றும் அனைத்து கட்சி எம்.எல்ஏ.,க்கள் அடங்கிய குழுவினருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

இதன் பின்னர், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊரடங்கினை மே 24 முதல் மேலும் ஒரு வார காலத்திற்கு முழுமையாக எவ்வித தளர்வுகளும் இன்றி அமல்படுத்தப்படும். இந்த முழு ஊரடங்கு மே 24 காலை முதல் நடைமுறைக்கு வரும் .
இந்த முழு ஊரடங்கு காலத்தில் கீழ்கண்ட செயல்பாடுகள் மட்டுமே அனுமதிக்கப்படும்
* மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள்
* பால் விநியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிகை விநியோகம்.
* பொது மக்களுக்குதேவையான காய்கறிகள், பழங்கள், தோட்டக்கலைத்துறை மூலமாக சென்னை நகரிலும், அனைத்து மாவட்டங்களிலும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும் .
* தலைமை செயலகத்திலும், மாவட்டங்களிலும், அத்தியாவசிய துறைகள் மட்டும் இயங்கும்.
* தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிவோர், வீட்டில் இருந்தே பணிபுரிய கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
*மின்னணு சேவை காலை 8:00 மணி முதல் மாலை 6:00 வரை இயங்கலாம்
ஓட்டல்களில் பார்சல்களுக்கு அனுமதி

* உணவகங்கள் காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரையிலும் நண்பகல் 12:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரையிலும், மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 வரையிலும் பார்சல் சேவை அனுமதிக்கப்படுகிறது. ஸ்வக்கி, ஷாேமட்டா போன்ற மின் வணிகள் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் அனுமதிக்கப்படும்.
* பெட்ரோல், டீசல் பங்குகள் வழக்கம் போல் இயங்கும் .
* ஏ.டி.எம்., மற்றும் அவற்றிற்கான சேவைகள் அனுமதிக்கப்படும்.
* வேளாண் விளை பொருட்கள் மற்றும் இடுபொருட்கள் கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படும்.
* சரக்கு வாகனங்கள் செல்லவும், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லவும் அனுமதிக்கப்படும்.
* உரிய மருத்துவக் காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் அனுமதிக்கப்படும்
* மருத்துவ காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இபாஸ் தேவையில்லை
* செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கலாம்.
*தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள், அத்தியாவசிய பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி அனுமதிக்கப்படும்.
* பொது மக்கள் நலன் கருதி இன்று (மே 22) இரவு 9:00 மணி வரையிலும் நாளை ஒரு நாள் காலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையிலும் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது.
* மால்கள் திறக்க அனுமதி கிடையாது.
* வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி இன்று மற்றும் நாளை தனியார் மற்றும் அரசு பஸ்கள் வெளியூர் செல்வதற்கு அனுமதிக்கப்படும்.
* மே 24 முதல் இறைச்சி, மீன் கடைகள் ஒரு வாரத்திற்கு செயல்படாது

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
அதேநேரத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்

நன்றி தினமலர்.


---------------------------------

 இரமணியன்    * கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33416
இணைந்தது : 04/02/2010

PostT.N.Balasubramanian Sat 22 May 2021 - 19:20

கடந்த ஆட்சியில் ஊரடங்கு அறிவித்த போது
எதிர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததுண்டு.

காலங்கள் மாறுகின்றன.கோலங்கள் மாறுவதில்லை.
அன்றும் ஊரடங்கு இன்றும் ஊரடங்கு
எதிர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கமுடியாது.


---------------------------------

 இரமணியன்    * கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sat 22 May 2021 - 21:35

என் பார்வையில் முட்டாள்த்தனமான முடிவு.
வெளிநாடுகளைப் பார்த்தாவது தமிழ்நாட்டுக்கு ஏற்ற முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொது மக்கள் நலன் கருதி இன்று (மே 22) இரவு 9:00 மணி வரையிலும் நாளை ஒரு நாள் காலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையிலும் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது. wrote:

சென்ற வாரம் ஒரு நாள் தளர்வு கொடுக்கப்பட்டது.கூட்டம் அலைமோதியதாக செய்திகள் படத்துடன் வெளிவந்தன. அந்த சமயத்தில் தொற்றுடைய ஒருவர் அங்கிருந்திருந்தால் பலருக்கும்- அவர்கள் கொண்டு சென்று பலருக்குமாக பரவி இருக்கலாம். ஊரடங்கு போட்டதன் பலன் என்ன?அதுபோல் நாளை தளர்வு கூட்டம் அலைமோதும்......தொடர்ந்து பரவலும் பலமடங்காகலாம்.

தமிழண்டா சும்மாவா? ஊரடங்கு சமயத்தில் விதிமீறல்-முகக்கவசம் இல்லாது சுற்றுவது..பெயருக்கு தாடையில் முகக் கவசம் அணிவது...வேலைக்கு ஆகுமா? அவர்களுக்கு வராதென்று நம்பிக்கை இருக்கலாம்..அவர்களால் மற்றவர்களுக்கு பரவ அதிகமான வாய்ப்புண்டு.அவர்கள் -தொற்றுக் கிருமிகளின் காவியாக (carriers ) செயல்பட அதிக வாய்ப்புண்டு.carriers க்கு அறிகுறிகள் இருக்கலாம்..இல்லாமலும் இருக்கலாம்.

14 மாதங்களுக்குப் பிறகு திரை அரங்குகள் திறக்கிறார்கள் அங்கு.....தமிழகத்தில் திறப்பதும் மூடுவதும்...சினிமா படப்பிடிப்புகள் ஆரம்பிப்பதும் இடை நிறுத்துவதும்.....ஒன்றும் புரியவில்லை.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33416
இணைந்தது : 04/02/2010

PostT.N.Balasubramanian Sun 23 May 2021 - 21:29

எத்தை தின்னால் பித்தம் தெளியும், என்ற கதைதான்.
மக்களும் ஒரு விதத்தில் ஆட்டுமந்தைகள்தான்.
சுய அறிவும் கிடையாது பகுத்தறிவும் கிடையாது.---------------------------------

 இரமணியன்    * கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக