புதிய பதிவுகள்
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 11:57 am

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

» எல்லாம் இறைவன் செயல்
by ayyasamy ram Mon Apr 22, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Poll_c10கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Poll_m10கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Poll_c10 
59 Posts - 50%
ayyasamy ram
கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Poll_c10கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Poll_m10கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Poll_c10 
49 Posts - 42%
mohamed nizamudeen
கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Poll_c10கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Poll_m10கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Poll_c10கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Poll_m10கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Poll_c10 
3 Posts - 3%
prajai
கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Poll_c10கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Poll_m10கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Poll_c10கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Poll_m10கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Poll_c10 
1 Post - 1%
Kavithas
கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Poll_c10கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Poll_m10கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Poll_c10கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Poll_m10கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Poll_c10 
280 Posts - 42%
heezulia
கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Poll_c10கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Poll_m10கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Poll_c10 
276 Posts - 41%
Dr.S.Soundarapandian
கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Poll_c10கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Poll_m10கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Poll_c10கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Poll_m10கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Poll_c10 
24 Posts - 4%
sugumaran
கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Poll_c10கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Poll_m10கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Poll_c10கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Poll_m10கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Poll_c10 
6 Posts - 1%
prajai
கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Poll_c10கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Poll_m10கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Poll_c10கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Poll_m10கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Poll_c10 
5 Posts - 1%
manikavi
கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Poll_c10கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Poll_m10கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Poll_c10 
4 Posts - 1%
Kavithas
கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Poll_c10கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Poll_m10கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 23, 2021 8:23 pm

கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி Tamil_News_large_2772600

சென்னை:
சென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று
வந்த 29 வயதான 8 மாத கர்ப்பிணி மருத்துவர் உயிரிழந்த சம்பவம்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா 2வது அலையில் இளம் வயதினர் பலரும்
பலியாகி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை அப்பல்லோ
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 8 மாத கர்ப்பிணியான
கார்த்திகா (29 வயது) என்ற மருத்துவர் கொரோனாவிற்கு
பலியாகியுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த கார்த்திகா,
முதுநிலை பயற்சி மருத்துவர். இவருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி
மாதம் தான் திருமணம் நடந்துள்ளது. கர்ப்பிணியான மருத்துவர்
கார்த்திகாவிற்கு சில தினங்களுக்கு முன்பு குடும்பத்தினர்
வீட்டிலேயே வைத்து சீமந்தம் நடத்தியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு குடும்பத்தினர் சிலருக்கு கொரோனா தொற்று
ஏற்பட்டு, பின்னர் கர்ப்பிணியான மருத்துவர் கார்த்திகாவிற்கும்
தொற்று உறுதியாகியுள்ளது. திருவாண்ணாமலை மருத்துவ
கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடு சிகிச்சை
பெற்றவர், தொற்றின் தீவிரத்தால் கடந்த வாரம் சென்னை
அப்பல்லோ மருத்துவனைக்கு கொண்டு வரப்பட்டார்.

ஆனால் ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல் அவதிப்பட்டதால்,
வானகரம் அப்போல்லோ மருத்துவனையில் இருந்து கடந்த 19-ம்
தேதி கிரீம்ஸ் ரோடு அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி கார்த்திகா
உயிரிழந்தார். சில தினங்களுக்கு முன்பு மதுரையில் ஆரம்ப
சுகாதார நிலை மருத்துவரான 30 வயதான சண்முகப்ரியா
உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 24, 2021 2:01 pm

கொரோனா மருத்துவர்கள்/செவிலியர்கள்/ தூய்மை பணியாளர்கள்
நடமாடும் தெய்வங்கள்.
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed May 26, 2021 12:42 am

நம் மக்களுக்கு ,எதை எப்போது ஏன் செய்வது என்று சிந்திக்கும் பகுத்தறிவு கம்மிதான்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக