புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
15 ஓவர் -27 ரன் 6 விக்கெட் --அஷ்வின் ரவிச்சந்திரன். Poll_c1015 ஓவர் -27 ரன் 6 விக்கெட் --அஷ்வின் ரவிச்சந்திரன். Poll_m1015 ஓவர் -27 ரன் 6 விக்கெட் --அஷ்வின் ரவிச்சந்திரன். Poll_c10 
21 Posts - 66%
ayyasamy ram
15 ஓவர் -27 ரன் 6 விக்கெட் --அஷ்வின் ரவிச்சந்திரன். Poll_c1015 ஓவர் -27 ரன் 6 விக்கெட் --அஷ்வின் ரவிச்சந்திரன். Poll_m1015 ஓவர் -27 ரன் 6 விக்கெட் --அஷ்வின் ரவிச்சந்திரன். Poll_c10 
10 Posts - 31%
Ammu Swarnalatha
15 ஓவர் -27 ரன் 6 விக்கெட் --அஷ்வின் ரவிச்சந்திரன். Poll_c1015 ஓவர் -27 ரன் 6 விக்கெட் --அஷ்வின் ரவிச்சந்திரன். Poll_m1015 ஓவர் -27 ரன் 6 விக்கெட் --அஷ்வின் ரவிச்சந்திரன். Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
15 ஓவர் -27 ரன் 6 விக்கெட் --அஷ்வின் ரவிச்சந்திரன். Poll_c1015 ஓவர் -27 ரன் 6 விக்கெட் --அஷ்வின் ரவிச்சந்திரன். Poll_m1015 ஓவர் -27 ரன் 6 விக்கெட் --அஷ்வின் ரவிச்சந்திரன். Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
15 ஓவர் -27 ரன் 6 விக்கெட் --அஷ்வின் ரவிச்சந்திரன். Poll_c1015 ஓவர் -27 ரன் 6 விக்கெட் --அஷ்வின் ரவிச்சந்திரன். Poll_m1015 ஓவர் -27 ரன் 6 விக்கெட் --அஷ்வின் ரவிச்சந்திரன். Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
15 ஓவர் -27 ரன் 6 விக்கெட் --அஷ்வின் ரவிச்சந்திரன். Poll_c1015 ஓவர் -27 ரன் 6 விக்கெட் --அஷ்வின் ரவிச்சந்திரன். Poll_m1015 ஓவர் -27 ரன் 6 விக்கெட் --அஷ்வின் ரவிச்சந்திரன். Poll_c10 
4 Posts - 4%
Rutu
15 ஓவர் -27 ரன் 6 விக்கெட் --அஷ்வின் ரவிச்சந்திரன். Poll_c1015 ஓவர் -27 ரன் 6 விக்கெட் --அஷ்வின் ரவிச்சந்திரன். Poll_m1015 ஓவர் -27 ரன் 6 விக்கெட் --அஷ்வின் ரவிச்சந்திரன். Poll_c10 
3 Posts - 3%
Baarushree
15 ஓவர் -27 ரன் 6 விக்கெட் --அஷ்வின் ரவிச்சந்திரன். Poll_c1015 ஓவர் -27 ரன் 6 விக்கெட் --அஷ்வின் ரவிச்சந்திரன். Poll_m1015 ஓவர் -27 ரன் 6 விக்கெட் --அஷ்வின் ரவிச்சந்திரன். Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
15 ஓவர் -27 ரன் 6 விக்கெட் --அஷ்வின் ரவிச்சந்திரன். Poll_c1015 ஓவர் -27 ரன் 6 விக்கெட் --அஷ்வின் ரவிச்சந்திரன். Poll_m1015 ஓவர் -27 ரன் 6 விக்கெட் --அஷ்வின் ரவிச்சந்திரன். Poll_c10 
2 Posts - 2%
prajai
15 ஓவர் -27 ரன் 6 விக்கெட் --அஷ்வின் ரவிச்சந்திரன். Poll_c1015 ஓவர் -27 ரன் 6 விக்கெட் --அஷ்வின் ரவிச்சந்திரன். Poll_m1015 ஓவர் -27 ரன் 6 விக்கெட் --அஷ்வின் ரவிச்சந்திரன். Poll_c10 
2 Posts - 2%
Jenila
15 ஓவர் -27 ரன் 6 விக்கெட் --அஷ்வின் ரவிச்சந்திரன். Poll_c1015 ஓவர் -27 ரன் 6 விக்கெட் --அஷ்வின் ரவிச்சந்திரன். Poll_m1015 ஓவர் -27 ரன் 6 விக்கெட் --அஷ்வின் ரவிச்சந்திரன். Poll_c10 
2 Posts - 2%
viyasan
15 ஓவர் -27 ரன் 6 விக்கெட் --அஷ்வின் ரவிச்சந்திரன். Poll_c1015 ஓவர் -27 ரன் 6 விக்கெட் --அஷ்வின் ரவிச்சந்திரன். Poll_m1015 ஓவர் -27 ரன் 6 விக்கெட் --அஷ்வின் ரவிச்சந்திரன். Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
15 ஓவர் -27 ரன் 6 விக்கெட் --அஷ்வின் ரவிச்சந்திரன். Poll_c1015 ஓவர் -27 ரன் 6 விக்கெட் --அஷ்வின் ரவிச்சந்திரன். Poll_m1015 ஓவர் -27 ரன் 6 விக்கெட் --அஷ்வின் ரவிச்சந்திரன். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

15 ஓவர் -27 ரன் 6 விக்கெட் --அஷ்வின் ரவிச்சந்திரன்.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 15, 2021 5:01 pm

முதல் இன்னிங்ஸில் கிண்டல் செய்த அயல்நாட்டு வீரர்களுக்கு 2வது இன்னிங்ஸிலேயே பதிலடி கொடுத்து மிரட்டியுள்ளார் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது. இந்த போட்டிகள் ஆகஸ்ட் 4 முதல் செப்டம்பர் 14 வரை நடைபெறவுள்ளது.
இதற்கு தாயாராகும் விதமாக, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது இங்கிலாந்தின் உள்ளூர் தொடரான கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாடி வருகிறார்.
சொதப்பல் ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் சாமர்செட் அணிக்கு எதிரான போட்டியில் சர்ரே அணி சார்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடி வருகிறார். சர்வதேச அணிக்காக விளையாடி வரும் அஸ்வின் உள்ளூர் போட்டிகளில் விக்கெட்களை வாரிக்கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக நடந்தது. முதல் இன்னிங்ஸில் 43 ஓவர்களை வீசிய அஸ்வின் 99 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார். அதுவும் இறுதியில் எடுத்தார். சொந்த அணியே கிண்டல் முதல் நாள் முதல் செஷனில் அஸ்வின் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் இருந்தார். சொந்த அணி வீரர் என்றும் பாராத சர்ரே அணி, அஸ்வினின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இன்னும் விக்கெட் எடுக்கவில்லை என பதிவிட்டு சிரிக்கும் எமோஜியை போட்டு கிண்டலடித்தது. இது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியது. உடனடி பதிலடி இந்நிலையில் ஆட்டத்தின் 2வது இன்னிங்ஸில் அனைத்து கிண்டல்களுக்கும் பதிலடி கொடுத்துள்ளார் அஸ்வின். தொடக்கம் முதலே சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் எதிரணி பேட்டிங் வரிசையை சீட்டுக்கட்டு போல சரித்தார். முதல் இன்னின்ஸில் 43 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட்டை எடுத்த அஸ்வின் 2வது இன்னிங்ஸில் வெறும் 15 ஓவர்களை மட்டுமே வீசி 6 விக்கெட்களை சாய்த்தார். மேலும் 27 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். இந்திய ரசிகர்கள் நம்பிக்கை அஸ்வினின் கம்பேக்கை பார்த்து கிண்டல் செய்த சர்ரே அணி வீரர்கள் வாயடைந்து நின்றனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் எடுக்கும் 49வது 5 விக்கெட் சாய்ப்பு ஆகும். அதே போல கவுண்டி போட்டிகளில் அஸ்வின் எடுக்கும் 7வது 5விக்கெட் சாய்ப்பு ஆகும். இங்கிலாந்து தொடருக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் அஸ்வின் சிறப்பாக பந்துவீசி இருப்பது இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.

நன்றி தட்ஸ்தமிழ்.





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Jul 15, 2021 11:39 pm

3 தர போட்டிகளிலும் சிறப்பாக ஆடியவர் இன்னும் ஆட கூடிய திறன் படைத்தவர் அஸ்வின்.. இந்திய அணியிலேயே அவரது திறமையை சரியாக புரிந்து கொள்ள டோனிக்கு பின் யாரும் இல்லை.. 😔
சர்ரே அணியை இன்றைய ஆட்டத்தில் சரண்டர் ஆக்கிவிட்டார்..😎

இதே மைதானத்தில் தான் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்களுக்கு இடையேயான முதல் போட்டி நடைபெறவுள்ளது .

நிச்சயம் இந்த டெஸ்ட் தொடர் பரபரப்பிற்க்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என நினைக்கிறேன்..
ரா.ரமேஷ்குமார்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரமேஷ்குமார்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 16, 2021 9:13 pm

அஸ்வின்.. இந்திய அணியிலேயே அவரது திறமையை சரியாக புரிந்து கொள்ள டோனிக்கு பின் யாரும் இல்லை.

CSK அணியில் அஸ்வின்னை சேர்த்துக்கொள்வதில் டோனி அதிக ஆர்வம் காட்டவில்லை என செய்தியும் உண்டு.

@ரா.ரமேஷ்குமார்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக