Latest topics
» இன்று முதல் நம் தளத்தில் புதிய குறியீட்டு முறை #TAG System அறிமுகம்
by mohamed nizamudeen Today at 8:14 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 27/01/2023
by mohamed nizamudeen Today at 8:09 am

» மடல் விரிக்கும் உடல் தாமரை
by T.N.Balasubramanian Yesterday at 8:06 pm

» மனித உடலியல்
by T.N.Balasubramanian Yesterday at 7:56 pm

» வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது
by Guest. Yesterday at 6:02 pm

» சுதா ஹரி நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 3:48 pm

» அன்பன் அ. முகம்மது நிஜாமுத்தீன் - Name Logo
by சிவா Yesterday at 1:40 pm

» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by சிவா Yesterday at 12:09 pm

» அப்பா என்றால் அன்பு - சிறுகதை
by சிவா Yesterday at 12:01 pm

» மகளென்னும் தோழி - சிறுகதை
by சிவா Yesterday at 11:55 am

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 11:38 am

» 74 - வது குடியரசு தின விழா | செய்திகளின் தொகுப்புகள்
by சிவா Yesterday at 11:31 am

» இன்று முதல் மாநில மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்!
by சிவா Yesterday at 10:18 am

» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Yesterday at 9:59 am

» குடியரசு தின வாழ்த்துகள்
by சிவா Yesterday at 9:44 am

» கரிசலாங்கண்ணி
by சிவா Yesterday at 3:00 am

» சரஸ்வதி 108 போற்றி
by சிவா Yesterday at 2:46 am

» கலைமகள் துதி பாரதியார்
by சிவா Yesterday at 2:43 am

» இம்மாதம் 27ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு
by சிவா Wed Jan 25, 2023 8:44 pm

» வெளிநாடுகளில் உள்ள சில சட்டங்கள்
by T.N.Balasubramanian Wed Jan 25, 2023 8:41 pm

» வைட்டமின்கள்
by சிவா Wed Jan 25, 2023 8:15 pm

» கண்ணாம்மூச்சி விளையாட்டு(Hide and seek) தந்த சோகம்
by Guest. Wed Jan 25, 2023 7:43 pm

» புற்றுநோய் மருத்துவர் சாந்தா அவர்களின் நினைவு நாள்
by T.N.Balasubramanian Wed Jan 25, 2023 6:55 pm

» பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி
by T.N.Balasubramanian Wed Jan 25, 2023 6:45 pm

» இன்று இரவு.
by selvanrajan Wed Jan 25, 2023 2:49 pm

» வில்வ ஓடு விபூதி திருநீர்
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:21 pm

» பிரிட்டிஷ் ஆங்கிலத்திற்கும் அமெரிக்க ஆங்கிலத்திற்கும் இடையே வேறுபாடு ஏன்?
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:19 pm

» தென் இந்தியர்களின் காலை உணவு பிரியாணி
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:17 pm

» பாஞ்சாலங்குறிச்சி தளபதி சிங்கமுத்து சேர்வை கோன்
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:14 pm

» குழந்தைகளுக்காக சொன்ன கதைகள் - காணொளிகள் !
by krishnaamma Tue Jan 24, 2023 10:34 pm

» என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!
by krishnaamma Tue Jan 24, 2023 9:50 pm

» 100%
by சிவா Tue Jan 24, 2023 9:17 pm

» நெய் உருகாத சிவன் கோயில் - திருச்சூர் வடக்கு நாதர் கோயில்.
by krishnaamma Tue Jan 24, 2023 8:09 pm

» எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?
by krishnaamma Tue Jan 24, 2023 8:03 pm

» நீயும் இயற்கையும் - தமிழ்க் கவிதை
by சிவா Tue Jan 24, 2023 1:53 pm

» கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி!
by Dr.S.Soundarapandian Tue Jan 24, 2023 12:31 pm

» ஹாக்கி உலகக் கோப்பை 2023 தொடரில் இருந்து வெளியேறியது இந்தியா
by Dr.S.Soundarapandian Tue Jan 24, 2023 12:09 pm

» புதிய கோணங்கி – மகாகவி சுப்ரமணிய பாரதியார்
by Dr.S.Soundarapandian Tue Jan 24, 2023 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Guest. Mon Jan 23, 2023 10:06 pm

» ஏழே நாட்களில் உடல் எடையை குறைக்க எளிய வழிகள்
by krishnaamma Mon Jan 23, 2023 7:42 pm

» மகரத்திற்கு நல்ல செய்தி.--கலங்காதிரு மனமே !
by krishnaamma Mon Jan 23, 2023 7:29 pm

» ஈகரையின் பதிவுகளை உடனடியாக அறிய
by krishnaamma Mon Jan 23, 2023 6:23 pm

» அந்த மூன்றாவது பயணி திகில் கதை
by Guest. Mon Jan 23, 2023 12:17 am

» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by T.N.Balasubramanian Sun Jan 22, 2023 8:53 pm

» கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம்
by T.N.Balasubramanian Sun Jan 22, 2023 7:25 pm

» ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என்றான் பாரதி.
by Dr.S.Soundarapandian Sun Jan 22, 2023 12:22 pm

» நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
by Dr.S.Soundarapandian Sun Jan 22, 2023 12:17 pm

» சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை
by mohamed nizamudeen Sat Jan 21, 2023 8:40 pm

» தை அமாவாசை நாளில் வானத்தில் உதித்த பவுர்ணமி..பட்டருக்கு காட்சி அளித்த திருக்கடையூர் அபிராமி
by ayyasamy ram Sat Jan 21, 2023 8:02 pm

» 45 வயது முதல் 100 வயது வரை உள்ள எனது பெரியவர்களுக்கான சுகாதார குறிப்புகள் **
by T.N.Balasubramanian Sat Jan 21, 2023 7:36 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பூ

அப்படி பேசிய வைகோவிடம்.. திடீரென சென்று பாசத்துடன் விசாரித்த பிரதமர் மோடி.. மலைத்துப்போன எம்பிக்கள்

 • Share

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33415
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 18, 2021 6:09 pm


அப்படி பேசிய வைகோவிடம்.. திடீரென சென்று பாசத்துடன் விசாரித்த பிரதமர் மோடி.. மலைத்துப்போன எம்பிக்கள்   Vaiko1-1626609959

டெல்லி: அனைத்து கட்சி கூட்டத்தில் கடுமையாக மத்திய அரசை வைகோ கடுமையாக விமர்சனம் செய்தார். ஆனாலும் யாராலும் எதிர்பார்க்காத வகையில் கூட்டம் முடிந்த பின் நேரில் சென்று வைகோவிடம் உடல்நலம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விசாரித்தார். இந்த சந்திப்பு அங்கிருந்தவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. புகைப்படம் வைரலாகி வருகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை (திங்கள்கிழமை) தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி நிறைவடைய உள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை எப்படி சுமூகமாக நடத்துவது என்பது குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் இன்று நடந்தது.
இதில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, இடதுசாரிகள், உள்பட 33 கட்சிகளைச் சேர்ந்த 40 எம்பிக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பகிரந்து கொண்டனர். திமுக சார்பில் டிஆர் பாலு, திருச்சி சிவா ஆகியோர் கலந்து கொண்டனர். ஆபத்தான பாதை மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் எம்பியுமான வைகோ கலந்து கொண்டார். அவர் கூட்டத்தில் பேசும் போது , "இந்தியா ஒரு ஆபத்தான பாதையில் சென்று கொண்டிருக்கிறது; ஜனநாயகத்தின் அடித்தளத்தையே அசைக்கின்ற விதத்தில் கூட்டாட்சி கொள்கைக்கு வேட்டு வைக்க முனைகிறது மத்திய அரசு" என்று கடுமையாக விமர்சித்தார். வைகோவின் நட்பு வைகோ பொதுவாகவே மிகவும் உணர்ச்சிவயத்துடன் எந்த விஷயத்திலும் பேசக்கூடியவர். கொள்கை சார்ந்து விமர்சனம் செய்தாலும் அனைத்து கட்சியிலும் நட்பு வட்டம் வைத்திருப்பவர். வைகோவிற்கு வடமாநில எம்பிக்கள் மற்றும் கட்சிகளின் மூத்த தலைவர்கள் பலரும் நண்பர்கள் ஆவர். என்னதான் விமர்சனங்கள் செய்தாலும், தனிப்பட்ட முறையில் நட்பு பாராட்டி வருகிறார், விமர்சனங்கள் அப்படித்தான் பிரதமர் மோடியும் எந்த கட்சியினர் தன்னை விமர்சனம் செய்தாலும், தன்னுடைய அரசின் கொள்கைகளை விமர்சனம் செய்தாலும் அதை கண்டு கொதித்து போக மாட்டார். அதேநேரம் அவர்களுடன் தனிப்பட்ட முறையில் நட்பு பாராட்டுவார். இன்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் வைகோ பேசியது உண்மையில் மிக கடுமையானது. நலம் விசாரித்த மோடி ஆனாலும் அதைபற்றி பிரதமர் மோடி பொருட்படுத்தாமல், நேராக வைகோவிடம் சென்று பேசினார். வைகோவின் கையைபிடித்து குழுக்கி நலம் விசாரித்தார். திடீரென பிரதமர் மோடி தன்னிடம் நலம் விசாரித்ததால் உணர்ச்சிவயப்பட்டவராக வைகோ காணப்பட்டார். இதை பார்த்துமற்ற எம்பிக்கள் மலைத்துபோயினர். என்னதான் தன்னை விமர்சனம் செய்தராக இருந்தாலும் வைகோவை பிரதமர் மோடி தேடி சென்று நலம் விசாரித்ததை பலரும் பாராட்டுகிறார்கள்.

நன்றி தட்ஸ்தமிழ்




---------------------------------

 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 8110
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jul 18, 2021 8:30 pm

எப்படியும் இருக்கட்டும். "இந்தியா ஒரு ஆபத்தான பாதையில் சென்று கொண்டிருக்கிறது; ஜனநாயகத்தின் அடித்தளத்தையே அசைக்கின்ற விதத்தில் கூட்டாட்சி கொள்கைக்கு வேட்டு வைக்க முனைகிறது மத்திய அரசு" என்பதைக் காதில் போட்டுக்கொண்டால் சரி!


---------------------------------
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக