புதிய பதிவுகள்
» ஜகத்குரு ராமானுஜரும் சலவைத் தொழிலாளியும் !
by krishnaamma Today at 0:41
» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by krishnaamma Today at 0:32
» தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
by சிவா Today at 0:13
» கரிசலாங்கண்ணி
by krishnaamma Today at 0:07
» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 23:37
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Yesterday at 23:36
» அண்ணா வாழ்க்கை வரலாறு
by T.N.Balasubramanian Yesterday at 21:03
» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by T.N.Balasubramanian Yesterday at 20:55
» மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?
by Guest. Yesterday at 18:42
» கருத்துப்படம் 03/02/2023
by mohamed nizamudeen Yesterday at 18:30
» கருப்பு கவுனி அரிசி கஞ்சி
by Dr.S.Soundarapandian Yesterday at 13:55
» இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:53
» தேசியச் செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:50
» ரன் பேபி ரன் திரை விமர்சனம்
by Admin Yesterday at 8:54
» [மின்னூல்] மாப்பிள்ளை ஆல்பம் - ய.மகாலிங்க சாஸ்திரி
by சிவா Yesterday at 7:26
» [மின்னூல்] கால் கட்டு-மெரீனா
by சிவா Yesterday at 7:20
» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Yesterday at 3:21
» மலேசிய செய்திகள்
by சிவா Thu 2 Feb 2023 - 23:26
» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Thu 2 Feb 2023 - 22:18
» மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
by T.N.Balasubramanian Thu 2 Feb 2023 - 22:04
» பொம்மை நாயகி | திரை விமர்சனம்
by சிவா Thu 2 Feb 2023 - 21:59
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu 2 Feb 2023 - 21:46
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by T.N.Balasubramanian Thu 2 Feb 2023 - 20:10
» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by T.N.Balasubramanian Thu 2 Feb 2023 - 19:50
» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by Dr.S.Soundarapandian Thu 2 Feb 2023 - 16:23
» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Thu 2 Feb 2023 - 2:35
» [மின்னூல்] திருக்கோவையார் - மூலமும் உரையும்
by Aathira Thu 2 Feb 2023 - 2:01
» கல்லூரிகள் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் முதலிடம்: தமிழகம் 5-ஆம் இடம்
by சிவா Thu 2 Feb 2023 - 1:45
» [மின்னூல்] மனுநீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்
by சிவா Thu 2 Feb 2023 - 1:22
» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by Guest. Wed 1 Feb 2023 - 23:37
» இந்தியாவின் மிக மாசடைந்த ஆறுகள்! முதல் இடத்தை பிடித்த கூவம் ஆறு!
by krishnaamma Wed 1 Feb 2023 - 23:34
» கொண்டைக் கடலை
by krishnaamma Wed 1 Feb 2023 - 23:33
» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by krishnaamma Wed 1 Feb 2023 - 23:28
» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by krishnaamma Wed 1 Feb 2023 - 23:26
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by krishnaamma Wed 1 Feb 2023 - 23:21
» தமிழில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள்
by சிவா Wed 1 Feb 2023 - 22:44
» குலதெய்வம்
by krishnaamma Wed 1 Feb 2023 - 22:35
» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by krishnaamma Wed 1 Feb 2023 - 22:31
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Wed 1 Feb 2023 - 22:19
» தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?
by சிவா Wed 1 Feb 2023 - 22:02
» ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed 1 Feb 2023 - 16:42
» நறுக்ஸ் நொறுக்ஸ்… -(ரிஷிவந்தியா)
by mohamed nizamudeen Wed 1 Feb 2023 - 15:23
» [இலக்கியம்] சங்க இலக்கியங்கள்
by Dr.S.Soundarapandian Wed 1 Feb 2023 - 12:54
» உத்திரமேரூர் கல்வெட்டு
by சிவா Wed 1 Feb 2023 - 3:55
» பித்தவெடிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by சிவா Wed 1 Feb 2023 - 3:43
» கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள்
by சிவா Wed 1 Feb 2023 - 3:23
» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Tue 31 Jan 2023 - 22:49
» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Tue 31 Jan 2023 - 22:39
» குறட்டை
by T.N.Balasubramanian Tue 31 Jan 2023 - 20:12
» மறைந்த மஹாத்மா --மறந்த மனிதர்கள்
by T.N.Balasubramanian Tue 31 Jan 2023 - 19:48

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Admin |
| |||
Guest. |
| |||
டார்வின் |
| |||
7708158569 |
| |||
கோபால்ஜி |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
krishnaamma |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
கோபால்ஜி |
| |||
Guest. |
| |||
Admin |
| |||
Aathira |
| |||
eraeravi |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
தவறான முன்னுதாரணங்கள் --கட்சி தலைமை தான் தடுக்கவேண்டும்.
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33448
இணைந்தது : 04/02/2010
கடலூர்: நான் விசிக கட்சிக்காரன், எங்களின் வாகனங்களையே வழி மறிக்கிறீகளா என கேட்ட இளைஞர் மீது குறிஞ்சிப்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ரயில்வே பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த குறிஞ்சிப்பாடி சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் கொளஞ்சி என்பவர் அவ்வழியே வந்த வாகனத்தை நிறுத்தினர். அப்போது அதை ஓட்டி வந்த குறிஞ்சிப்பாடி விழப்பள்ளம் பகுதியை சேர்ந்த காளி முகக்கவசம் அணியாமலும் தலைக்கவசம் அணியாமலும் வந்ததால் அவரது ஆவணங்களை சரிபார்ப்பதற்காக போலீஸார் கேட்டுள்ளனர்.
நான் விசிக கட்சி
அப்போது காளி "நான் விசிக கட்சிக்காரன். எங்களின் வாகனங்களையே மறிக்கிறீர்களா. எங்கள் கைவசம் 4 எம்எல்ஏ உள்ளனர். நானே ஒரு வழக்கறிஞர்தான். எங்களது வாகனங்களை நீங்கள் எப்படி நிறுத்தலாம்? என கேட்டு காவல் துறையினரை காளி ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. வைரல் வீடியோ காளி பேசியதை போலீஸார் வீடியோவாக எடுத்தனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் பணி செய்ய விடாமல் தடுத்தது மற்றும் ஒருமையில் பேசியது உள்ளிட்ட பிரிவுகளில் குறிஞ்சிப்பாடி காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வாக்குவாதம்
போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காளி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் குறிஞ்சிப்பாடி நகரச் செயலாளராக உள்ள பாலமுருகனின் தம்பி என கூறப்படுகிறது. ஏற்கெனவே இதே போல் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்காரர் என கூறிக் கொண்டு ஊரடங்கின் போது வெளியே வந்ததால் அவரை போலீஸார் விசாரித்த போது அவர்களை அந்த நபர் மிரட்டியதாக சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருந்தன. ஊரடங்கை மீறலாமா ஊரடங்கை மீறியும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீறியும் சிலர் வெளியே வரும்போது போலீஸார் அவர்களை வழிமறித்து அபராதம் விதிக்க முற்பட்டால் இதுபோல் தான் ஒரு கட்சிக்காரன், வழக்கறிஞர் என கூறி அவர்களுடன் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் தவறான முன்னுதாரணமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
நன்றி தட்ஸ்தமிழ்

---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian likes this post
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33448
இணைந்தது : 04/02/2010
கட்சி தலைமை இது மாதிரி ஆட்களை க(த)ண்டிக்கவேண்டும்.
இவர்களால் கட்சிக்குதான் அவப்பெயர்.
இவர்களால் கட்சிக்குதான் அவப்பெயர்.
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian, Dr.S.Soundarapandian and aanmeegam like this post
கட்சி என்ற பெயரில் ரவுடிகளின் அட்டூழியங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இவர்களைப் பற்றி கட்சி தலைமைக்கும் தெரியும், ஆனால் இவர்கள் தான் தலைவர்களின் பக்கபலமாக இருப்பவர்கள். எனவே கண்டுகொள்ள மாட்டார்கள்.
---------------------------------

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Dr.S.Soundarapandian and aanmeegam like this post
தமிழகத்தில் அமலிலுள்ள சட்டங்களை முதலில் அரசியல் கட்சியில் உள்ளவர்கள் தான் பின்பற்ற வேண்டும்; முன்மாதிரியாக இருக்க வேண்டும்.. ஆனால் அவர்களே இப்படி அராஜகம் செய்தால்..?
Dr.S.Soundarapandian likes this post
" ரவுடிகளின் அட்டூழியங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. .... இவர்கள் தான் தலைவர்களின் பக்கபலமாக இருப்பவர்கள்" --
சிவா சூப்பர்!
எப்படிப்பட்டவர்கள் நம் ‘தலைவர்கள்’ ! அடா! .. அடா! ..
சிவா சூப்பர்!
எப்படிப்பட்டவர்கள் நம் ‘தலைவர்கள்’ ! அடா! .. அடா! ..
---------------------------------
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian likes this post
Similar topics
» பா ம க -கட்சி தலைமை இனி அன்பு மணி ராமதாஸ்.
» கறுப்பை வௌ்ளையாக்கத்தான் கட்சி! - முன்னாள் தலைமை தேர்தல் கமிஷன் கோபாலசுவாமி
» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
» நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்–கயல்விழி திருமணம் இன்று நடந்தது.
» நவம்பர் 3-ந்தேதி அனைத்து கட்சி கூட்டம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1