புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 2:28 am

» பிரம்ம முகூர்த்தம்
by சிவா Today at 1:25 am

» பிரதமர் நரேந்திர மோடியின் 99-வது மனதின் குரல் வானொலி உரை விவரம்
by சிவா Today at 1:02 am

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Today at 12:33 am

» மனநலம் தொடர்பாக பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் அபாயம்
by சிவா Yesterday at 11:50 pm

» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Yesterday at 11:31 pm

» ரஷ்யா உக்ரைன் போர்
by சிவா Yesterday at 11:20 pm

» அன்யூரிசம் என்றால் என்ன? Aneurysm
by சிவா Yesterday at 11:07 pm

» வாய்ப்புண்ணுக்கு வீட்டு மருத்துவம்
by சிவா Yesterday at 10:23 pm

» சுக்குடன் எதை சேர்த்து சாப்பிட்டால் என்ன பயன்..?
by சிவா Yesterday at 10:00 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 9:28 pm

» நாவல்கள் வேண்டும்
by gayathrichokkalingam Yesterday at 7:06 pm

» போதை குழிக்குள் அடுத்த தலைமுறை
by T.N.Balasubramanian Yesterday at 5:27 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by T.N.Balasubramanian Yesterday at 5:18 pm

» இதுதான் மலேசியாவாம் -
by T.N.Balasubramanian Yesterday at 5:06 pm

» கருத்துப்படம் 26/03/2023
by mohamed nizamudeen Yesterday at 4:16 pm

» ஆகச் சிறந்த காதல்; ஆகச் சிறந்த அரசியல்
by rajuselvam Yesterday at 11:55 am

» அருந்தமிழ் மருத்துவப் பாடல்
by சிவா Yesterday at 9:13 am

» இரவில் தூக்கம் வரவில்லையா?
by சிவா Sat Mar 25, 2023 10:32 pm

» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Sat Mar 25, 2023 10:18 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 8:33 pm

» பேஸ்டும் காபியும்
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 6:28 pm

» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 5:36 pm

» புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்?
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 5:01 pm

» தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை
by சிவா Sat Mar 25, 2023 2:09 pm

» வாழ்த்தலாம் பிறந்தநாளில்
by mohamed nizamudeen Sat Mar 25, 2023 10:50 am

» ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது
by T.N.Balasubramanian Fri Mar 24, 2023 6:11 pm

» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 5:31 pm

» உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு
by Dr.S.Soundarapandian Fri Mar 24, 2023 12:43 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (15)
by Dr.S.Soundarapandian Fri Mar 24, 2023 12:28 pm

» ரமலான் பண்டிகை: நோன்பு இருக்கும் நாட்களில் உடற்பயிற்சிகள் செய்வது எப்படி?
by சிவா Fri Mar 24, 2023 8:43 am

» கண்களுக்கான பயிற்சி - காணொளி
by சிவா Fri Mar 24, 2023 6:24 am

» ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்?
by சிவா Fri Mar 24, 2023 1:05 am

» கண்ணீர் கசிவு - காரணமும் தீர்வும்...
by சிவா Thu Mar 23, 2023 11:33 pm

» வங்கி சேமிப்புகள் --முத்த குடிமக்களுக்கு 8.1 %
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 7:23 pm

» குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் ஆதார் - பான் கார்டு இணைப்பு கட்டாயமில்லை.
by சிவா Thu Mar 23, 2023 7:13 pm

» ஸ்ரீராம தரிசனம்
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:21 pm

» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:09 pm

» 7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது...
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:03 pm

» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 5:59 pm

» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 5:06 pm

» உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?
by சிவா Thu Mar 23, 2023 5:03 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Wed Mar 22, 2023 7:20 pm

» வெற்றியை உணர்த்தும் சகுனங்கள்
by சிவா Wed Mar 22, 2023 6:38 pm

» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
by சிவா Wed Mar 22, 2023 5:08 pm

» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Wed Mar 22, 2023 3:24 pm

» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Wed Mar 22, 2023 3:15 pm

» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Wed Mar 22, 2023 11:26 am

» மந்திரங்கள்
by சிவா Wed Mar 22, 2023 3:49 am

» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Wed Mar 22, 2023 2:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார் Poll_c10மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார் Poll_m10மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார் Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார் Poll_c10மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார் Poll_m10மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார் Poll_c10 
513 Posts - 66%
T.N.Balasubramanian
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார் Poll_c10மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார் Poll_m10மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார் Poll_c10 
125 Posts - 16%
Dr.S.Soundarapandian
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார் Poll_c10மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார் Poll_m10மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார் Poll_c10 
72 Posts - 9%
mohamed nizamudeen
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார் Poll_c10மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார் Poll_m10மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார் Poll_c10 
31 Posts - 4%
Dhivya Jegan
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார் Poll_c10மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார் Poll_m10மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார் Poll_c10 
12 Posts - 2%
Elakkiya siddhu
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார் Poll_c10மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார் Poll_m10மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார் Poll_c10 
6 Posts - 1%
eraeravi
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார் Poll_c10மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார் Poll_m10மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார் Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார் Poll_c10மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார் Poll_m10மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார் Poll_c10 
4 Posts - 1%
THIAGARAJAN RV
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார் Poll_c10மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார் Poll_m10மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார் Poll_c10 
4 Posts - 1%
rajuselvam
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார் Poll_c10மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார் Poll_m10மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88859
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 14, 2021 11:49 am

தமிழ்நாட்டின் முக்கியமான, மிகப் பழமையான ஆன்மீக பீடங்களில் ஒன்றான மதுரை ஆதினத்தின் தலைவராகச் செயல்பட்டு வந்த மதுரை ஆதீனம் நேற்று இரவு 9.15 மணியளவில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

அருணகிரிநாதர் என்ற இயற்பெயரைக் கொண்ட அவருக்கு வயது 77. உடல் நலக் குறைவால் அவர் காலமானார். தமிழகத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டு வரும் மதுரை ஆதீனத்தின் தலைவராக அவர் பொறுப்பு வகித்த காலத்தில் பல சர்ச்சைக்குரிய அரசியல் கருத்துகளை வெளியிட்டார்.

அதன் மூலம் பல விவாதங்களுக்கு உள்ளானார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் மதுரை ஆதீனத்தின் தலைமைப் பொறுப்பை சர்ச்சைக்குரிய நித்தியானந்தா சுவாமிகளிடம் அவர் ஒப்படைத்ததும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. எனினும் பின்னர் அந்தப் பொறுப்பை நித்தியானந்தா சுவாமிகளிடம் இருந்து மீண்டும் ஏற்றுக் கொண்டார்.

மதுரை ஆதீனம் மலேசியாவுக்கும் வருகை தந்து பல்வேறு இடங்களில் உரையாற்றியிருக்கிறார்.

மதுரை ஆதீனத்தின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

“ஆன்மீகப் பணியிலும் மக்கள் பணியிலும் அருந்தொண்டாற்றி அனைவரின் அன்பிற்கும் உரியவராகத் திகழ்ந்த மதுரை ஆதீனம் திரு. அருணகிரிநாதர் அவர்களின் மறைவுச்செய்தி அறிந்து துயருற்றேன். அன்னாரது மறைவால் வாடும் ஆன்மீகப் பெருமக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தனது இரங்கல் செய்தில் ஸ்டாலின் தெரிவித்தார்.மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 8298
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 14, 2021 12:42 pm

மதுரை ஆதீனம், மற்ற மதத்தினரையும் மதிப்பவராகத் திகழ்ந்தார்!முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33720
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 14, 2021 3:25 pm

ஆன்மீக பணிகள் பல செய்தவர். அரசியலிலும் இடம் பெற்றவர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களை ஆதரித்தவர். 

292 ம் மதுரை  ஆதீனம் அருணகிரிநாதர் அவர்கள்  1980ல் மடாதிபதியாக பொறுப்பேற்கும் முன் தி மு க வின் முரசொலியில் நிருபராக பணியாற்றியவர், டைம்ஸ் செய்தி. இரமணியன்    * கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88859
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 14, 2021 6:40 pm

அடுத்த மதுரை ஆதீனம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது


மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார் Sda7XmV

கடந்த 2019ஆம் ஆண்டு இளைய மடாதிபதியாக மதுரை #ஆதினம் அருணகிரிநாதர் அவர்களால் முடிசூட்டப்பட்ட, ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹர தேசிய ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அவர்கள் மதுரை ஆதீன மடத்தின் 293வது மடாதிபதியாக இருப்பார் என மதுரை ஆதீன மட நிர்வாகிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88859
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 14, 2021 7:05 pm


மதுரை ஆதினம், ஞானசம்பந்த அருணகிரிநாதர், உடல் நல்லடக்கம்


மதுரை: உடல் நலக்குறைவால் முக்தியடைந்த மதுரை ஆதினம் ஞானசம்பந்த அருணகிரிநாதர் உடல், மடத்திற்கு சொந்தமான இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தமிழகத்தின் மிகத்தொன்மையான சைவ சமய மடங்களில் ஒன்று மதுரை ஆதின மடம். 1500 ஆண்டுகளுக்கு முன் திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட இம்மடத்தின் 292வது ஆதினமாக அருணகிரி நாதர் இருந்தார். பத்திரிகையாளரான இவர், 1975ல் இளைய ஆதினமாக பொறுப்பேற்றார். 1980ல் மூத்த ஆதினம் சோமசுந்தர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் இறந்ததை தொடர்ந்து மடத்தின் பொறுப்பை ஏற்றார். இதன்பின் அரசியல்வாதிகள், பிரபலங்களுடன் தொடர்பு ஏற்பட்டு, கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில் 2012ல் இளைய ஆதினமாக நித்யானந்தாவை நியமித்து சர்ச்சையில் சிக்கினார். பின்னர் அவரை நீக்கிவிட்டு, 2019ல் தருமபுரம் ஆதினத்தின் மூத்த தம்பிரானான சுந்தரமூர்த்தியை இளைய ஆதினமாக அறிவித்தார்.

சில ஆண்டுகளாக மூச்சுத்திணறால் அவதிப்பட்டவர், ஒருவாரத்திற்கு முன் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருநாட்களாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு முக்தியடைந்தார்.

உடல் ஆதின மடத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, மதுரை கலெக்டர் அனீஸ் சேகர், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் பொது மக்கள், பல அமைப்பினர் மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, அவரது உடலுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. கோவை காமாட்சிபுரி, குன்றக்குடி, தருமபுரம் திருவாவாடுதுறை ஆதினங்கள் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தனர். தொடர்ந்து தொன்மை வாய்ந்த பூப்பல்லக்கில் அவரது உடல் வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. மீனாட்சி அம்மன் கோயில் யானை பார்வதி முன்சென்றது.

மதுரை முனிச்சாலையில் மடத்திற்கு சொந்தமான இடத்தில் , மதுரை ஆதினம் ஞானசம்பந்த அருணகிரிநாதர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
https://www.eegarai.net

Postராஜா Sat Aug 14, 2021 10:30 pm

சைவமும் தமிழும் தழைக்க அயராது பாடுபட்டவர் , அத்துடன் அல்லாமல் அனைத்து மதத்தினரையும் மதிப்பவர்.
ஈசன் திருவடியில் இளைப்பாற பிரார்திக்கிறேன்.

சிவா and T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக