Latest topics
» பித்த உபாதைகளுக்கு மருந்து
by சிவா Today at 1:13 am

» முத்துப்பழனியும் ஆவுடையக்காளும்
by சிவா Today at 1:02 am

» பழனி மலைக் கோயிலில் குடமுழுக்கு விழா
by சிவா Today at 12:42 am

» இன்று முதல் நம் தளத்தில் புதிய குறியீட்டு முறை #TAG System அறிமுகம்
by T.N.Balasubramanian Yesterday at 8:55 pm

» சிங்கமுத்து சேர்வை கோனார் வரலாறு
by சிவா Yesterday at 4:18 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:05 pm

» உலகச் செய்திகள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» அன்பன் அ. முகம்மது நிஜாமுத்தீன் - Name Logo
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 27/01/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 11:54 am

» மடல் விரிக்கும் உடல் தாமரை
by T.N.Balasubramanian Thu Jan 26, 2023 8:06 pm

» மனித உடலியல்
by T.N.Balasubramanian Thu Jan 26, 2023 7:56 pm

» வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது
by Guest. Thu Jan 26, 2023 6:02 pm

» சுதா ஹரி நாவல்கள் வேண்டும்
by Saravananj Thu Jan 26, 2023 3:48 pm

» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by சிவா Thu Jan 26, 2023 12:09 pm

» அப்பா என்றால் அன்பு - சிறுகதை
by சிவா Thu Jan 26, 2023 12:01 pm

» மகளென்னும் தோழி - சிறுகதை
by சிவா Thu Jan 26, 2023 11:55 am

» 74 - வது குடியரசு தின விழா | செய்திகளின் தொகுப்புகள்
by சிவா Thu Jan 26, 2023 11:31 am

» இன்று முதல் மாநில மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்!
by சிவா Thu Jan 26, 2023 10:18 am

» குடியரசு தின வாழ்த்துகள்
by சிவா Thu Jan 26, 2023 9:44 am

» கரிசலாங்கண்ணி
by சிவா Thu Jan 26, 2023 3:00 am

» சரஸ்வதி 108 போற்றி
by சிவா Thu Jan 26, 2023 2:46 am

» கலைமகள் துதி பாரதியார்
by சிவா Thu Jan 26, 2023 2:43 am

» இம்மாதம் 27ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு
by சிவா Wed Jan 25, 2023 8:44 pm

» வெளிநாடுகளில் உள்ள சில சட்டங்கள்
by T.N.Balasubramanian Wed Jan 25, 2023 8:41 pm

» வைட்டமின்கள்
by சிவா Wed Jan 25, 2023 8:15 pm

» கண்ணாம்மூச்சி விளையாட்டு(Hide and seek) தந்த சோகம்
by Guest. Wed Jan 25, 2023 7:43 pm

» புற்றுநோய் மருத்துவர் சாந்தா அவர்களின் நினைவு நாள்
by T.N.Balasubramanian Wed Jan 25, 2023 6:55 pm

» பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி
by T.N.Balasubramanian Wed Jan 25, 2023 6:45 pm

» இன்று இரவு.
by selvanrajan Wed Jan 25, 2023 2:49 pm

» வில்வ ஓடு விபூதி திருநீர்
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:21 pm

» பிரிட்டிஷ் ஆங்கிலத்திற்கும் அமெரிக்க ஆங்கிலத்திற்கும் இடையே வேறுபாடு ஏன்?
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:19 pm

» தென் இந்தியர்களின் காலை உணவு பிரியாணி
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:17 pm

» பாஞ்சாலங்குறிச்சி தளபதி சிங்கமுத்து சேர்வை கோன்
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:14 pm

» குழந்தைகளுக்காக சொன்ன கதைகள் - காணொளிகள் !
by krishnaamma Tue Jan 24, 2023 10:34 pm

» என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!
by krishnaamma Tue Jan 24, 2023 9:50 pm

» 100%
by சிவா Tue Jan 24, 2023 9:17 pm

» நெய் உருகாத சிவன் கோயில் - திருச்சூர் வடக்கு நாதர் கோயில்.
by krishnaamma Tue Jan 24, 2023 8:09 pm

» எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?
by krishnaamma Tue Jan 24, 2023 8:03 pm

» நீயும் இயற்கையும் - தமிழ்க் கவிதை
by சிவா Tue Jan 24, 2023 1:53 pm

» கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி!
by Dr.S.Soundarapandian Tue Jan 24, 2023 12:31 pm

» ஹாக்கி உலகக் கோப்பை 2023 தொடரில் இருந்து வெளியேறியது இந்தியா
by Dr.S.Soundarapandian Tue Jan 24, 2023 12:09 pm

» புதிய கோணங்கி – மகாகவி சுப்ரமணிய பாரதியார்
by Dr.S.Soundarapandian Tue Jan 24, 2023 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Guest. Mon Jan 23, 2023 10:06 pm

» ஏழே நாட்களில் உடல் எடையை குறைக்க எளிய வழிகள்
by krishnaamma Mon Jan 23, 2023 7:42 pm

» மகரத்திற்கு நல்ல செய்தி.--கலங்காதிரு மனமே !
by krishnaamma Mon Jan 23, 2023 7:29 pm

» ஈகரையின் பதிவுகளை உடனடியாக அறிய
by krishnaamma Mon Jan 23, 2023 6:23 pm

» அந்த மூன்றாவது பயணி திகில் கதை
by Guest. Mon Jan 23, 2023 12:17 am

» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by T.N.Balasubramanian Sun Jan 22, 2023 8:53 pm

» கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம்
by T.N.Balasubramanian Sun Jan 22, 2023 7:25 pm

» ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என்றான் பாரதி.
by Dr.S.Soundarapandian Sun Jan 22, 2023 12:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பூ

தடை செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் முழு பட்டியல்

 • Share

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 87519
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 15, 2021 10:46 pm

* ஜூலை 1, 2022 முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடை செய்யப்படும்

* சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டது

* பிளாஸ்டிக் கேரி பேக்கின் தடிமன் அளவில் மாற்றம் இருக்கும்.


#பிளாஸ்டிக் தற்போது மக்களின் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது. சந்தையில் இருந்து பொருட்களை கொண்டு வருவது முதல் பேக்கிங் பொருட்கள் வரை மக்கள் பிளாஸ்டிக்கை பயன்படுத்துகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், அடுத்த ஆண்டு முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஜூலை 1, 2022 க்குப் பிறகு, நாட்டில் ஒருமுறை உபயோகிக்கும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்கும், சேமித்து வைப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் முழுமையான தடை விதிக்கப்படும்.

2021 ஆம் ஆண்டின் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்த விதிகளின் கீழ் (Plastic Waste Management Amendment Rules, 2021), அடுத்த ஆண்டு ஜூலை முதல் தடை செய்யப்பட வேண்டிய பொருட்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது. இந்த பொருட்கள் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

அடுத்த ஆண்டு ஜூலை முதல் எந்தப் பொருட்கள் தடை செய்யப்படும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.1. காது சுத்தம் செய்யும் பட்ஸ்கள் மற்றும் பிளாஸ்டிக் ஸ்டிக்கள்.

2. பலூன்களில் உள்ள பிளாஸ்டிக் குச்சி.

3. பிளாஸ்டிக் கொடிகள்.

4. சாக்லேட் குச்சிகள் மற்றும் ஐஸ்கிரீம் குச்சிகள்.

5. அலங்காரத்திற்கான பாலிஸ்டைனின் (தெர்மோகோல்).

6. தட்டுகள், கோப்பைகள், கண்ணாடிகள், கரண்டிகள், கத்திகள் மற்றும் தட்டுகள் போன்ற பிளாஸ்டிக் பாத்திரங்கள்.

7. இனிப்பு பெட்டிகள், அழைப்பு அட்டைகள் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளை சுற்றி பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்.

8. 100 மைக்ரான்களுக்கும் குறைவான பிளாஸ்டிக் அல்லது பிவிசி பேனர்கள்.


பிளாஸ்டிக் கேரி பேக்கின் தடிமன் மாற்றம் இருக்கும்#சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, 2021 செப்டம்பர் 30ம் தேதி முதல்  பிளாஸ்டிக் கேரி பேக்குகளின் தடிமன் வரம்பு 50 மைக்ரான் முதல் 75 மைக்ரான் வரை அதிகரிக்கப்படும்.  டிசம்பர் 31, 2022 முதல் 120 மைக்ரான் வரை அதிகரிக்கும். மக்கும் வகை பிளாஸ்டிக் தடிமன் மீது எந்த வரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், அதன் விற்பனைக்கு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும்.

#பிரதமர்_மோடி ஜூன் 2018 இல் தனது அரசாங்கம் 2022 க்குள் நாட்டில் அனைத்து வகையான ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கை ஒழிப்பதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


[thanks]zeenews[/thanks]


---------------------------------
தடை செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் முழு பட்டியல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

T.N.Balasubramanian likes this post

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65676
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 16, 2021 6:49 pm

ஜூலை 1, 2022 க்குப் பிறகு, நாட்டில் ஒருமுறை உபயோகிக்கும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்கும், சேமித்து வைப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் முழுமையான தடை விதிக்கப்படும்.இது தான் சரி...'முதலில் எரிவதை பிடுங்கினால் கொதிப்பது அடங்கும் ' என்பார்கள் அது போல முதலில் உற்பத்தியைத் தடுக்கவேண்டும்..அதை விடுத்து மக்களை மீண்டும் மீண்டும் உபயோகிக்காதீர்கள் என்று வேண்டுகோள் விடுப்பது சரி இல்லை புன்னகை


---------------------------------
http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

சிவா likes this post

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33416
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 16, 2021 7:07 pm

வரவேற்கப்படவேண்டிய ஒன்று.

பிளாஸ்டிக் பை கனம் கருத்தில் கொண்டு அதை நிச்சயமாக தடை செய்யவேண்டும்.


---------------------------------

 இரமணியன்    * கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா likes this post

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக