புதிய பதிவுகள்
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 11:04 am

» கருத்துப்படம் 09/02/2023
by Dr.S.Soundarapandian Today at 10:54 am

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Today at 2:12 am

» நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)
by சிவா Yesterday at 11:06 pm

» வாத்தி பாடல்கள் - Vaathi MP3 Songs
by சிவா Yesterday at 8:54 pm

» பூளை பூ - பூளைப்பூ - பீளைப்பூ
by T.N.Balasubramanian Yesterday at 5:33 pm

» தமிழ்ச் சொற்கள் அறிவோம்.
by சிவா Yesterday at 5:16 pm

» ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’
by சிவா Yesterday at 2:56 pm

» வாரிசு விமர்சனம்: டான்ஸ், ஃபைட், எமோஷன் எல்லாம் இருக்கு... ஆனால், ஆட்டநாயகனாகிறாரா விஜய்?!
by சிவா Yesterday at 2:53 pm

» ஆவணப்படமும் அவசரத் தடையும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» உலகின் வினோதமான சட்டங்கள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:49 pm

» துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி
by சிவா Yesterday at 2:46 am

» கண் நீர் அழுத்த நோய் என்றால் என்ன?
by T.N.Balasubramanian Tue Feb 07, 2023 6:11 pm

» நான் இருக்கும்வரை நடக்காது..!
by T.N.Balasubramanian Tue Feb 07, 2023 6:03 pm

» [மின்னூல்] போராட்டங்கள்---ர.சு.நல்லபெருமாள்
by சிவா Tue Feb 07, 2023 5:34 pm

» தேசியச் செய்திகள்
by சிவா Tue Feb 07, 2023 5:12 pm

» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Tue Feb 07, 2023 3:38 pm

» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Tue Feb 07, 2023 3:19 pm

» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Feb 07, 2023 2:21 pm

» தடம் மாறும் இளைய தலைமுறை!
by Dr.S.Soundarapandian Tue Feb 07, 2023 1:25 pm

» அருந்தமிழ் வளர்ச்சியில் அகரமுதலிகள்!
by Dr.S.Soundarapandian Tue Feb 07, 2023 1:11 pm

» நான் யார்? - ஓஷோ
by Dr.S.Soundarapandian Tue Feb 07, 2023 1:04 pm

» சிவனாருக்குப் பிடித்தமான ஶ்ரீசைலம்
by Dr.S.Soundarapandian Tue Feb 07, 2023 12:52 pm

» தேவநேயப் பாவாணர்
by சிவா Tue Feb 07, 2023 8:48 am

» மகா சிவராத்திரி விரதம்
by சிவா Tue Feb 07, 2023 8:41 am

» தக்காளி சமையல்கள்
by சிவா Tue Feb 07, 2023 8:22 am

» சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை
by சிவா Tue Feb 07, 2023 8:00 am

» பசுமை ஹைட்ரஜன் எனும் ஆற்றல் ஆதாரம்
by சிவா Mon Feb 06, 2023 8:53 pm

» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by சிவா Mon Feb 06, 2023 8:40 pm

» சுளுந்தீ - முத்துநாகு
by சிவா Mon Feb 06, 2023 6:11 pm

» ரிலக்ஸ்-படித்த செய்தி
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 6:00 pm

» தளத்தின் தேடுபொறி மேம்படுத்தப்பட்டுள்ளது.
by சிவா Mon Feb 06, 2023 4:30 pm

» தேன் இருக்க கவலை எதற்கு?
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 4:02 pm

» [மின்னூல்] அப்புறம் என்ன ஆச்சு ?--சுந்தர பாகவதர்
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 3:56 pm

» நீண்ட நாள் வாழ...
by Dr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:04 pm

» காணவில்லை-நட்பு.
by Dr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:02 pm

» 15 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மக்கள் மருத்துவர் காலமானார்
by Dr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:01 pm

» இறந்தவர்களுடன் புதைக்கப்படும் பொருட்கள்
by T.N.Balasubramanian Sun Feb 05, 2023 6:58 pm

» சிறுநீரக பாதிப்புக்கு முகப்பொலிவு க்ரீம் காரணமா?
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:30 pm

» பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:25 pm

» அதானிக்கு விழுந்த அடுத்த அடி
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:18 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Sun Feb 05, 2023 3:18 pm

» உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்தியா 3-ஆவது இடம்
by சிவா Sun Feb 05, 2023 3:04 pm

» தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்
by சிவா Sun Feb 05, 2023 6:53 am

» தைப்பூசம்
by சிவா Sun Feb 05, 2023 4:31 am

» எம். எஸ். உதயமூர்த்தி மின்னூல்கள் - Ms Udayamurthy Books PDF
by சிவா Sun Feb 05, 2023 2:59 am

» எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami)
by சிவா Sat Feb 04, 2023 6:29 pm

» [மின்னூல்] திருடர்கள் - ர.சு. நல்லபெருமாள்
by சிவா Sat Feb 04, 2023 6:28 pm

» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by Guest Sat Feb 04, 2023 5:45 pm

» நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு
by bharathichandranssn Sat Feb 04, 2023 5:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
இந்தியாவில் போலி கோவிஷீல்டு தடுப்பூசி; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை  Poll_c10இந்தியாவில் போலி கோவிஷீல்டு தடுப்பூசி; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை  Poll_m10இந்தியாவில் போலி கோவிஷீல்டு தடுப்பூசி; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை  Poll_c10 
76 Posts - 61%
Dr.S.Soundarapandian

20 Posts - 16%
T.N.Balasubramanian

16 Posts - 13%
mohamed nizamudeen

6 Posts - 5%
கோபால்ஜி

3 Posts - 2%
eraeravi

2 Posts - 2%
Admin

1 Post - 1%
டார்வின்

இந்த மாத அதிக பதிவர்கள்

461 Posts - 78%

35 Posts - 6%

34 Posts - 6%
krishnaamma
இந்தியாவில் போலி கோவிஷீல்டு தடுப்பூசி; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை  Poll_c10இந்தியாவில் போலி கோவிஷீல்டு தடுப்பூசி; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை  Poll_m10இந்தியாவில் போலி கோவிஷீல்டு தடுப்பூசி; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை  Poll_c10 
24 Posts - 4%

21 Posts - 4%

6 Posts - 1%
bharathichandranssn
இந்தியாவில் போலி கோவிஷீல்டு தடுப்பூசி; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை  Poll_c10இந்தியாவில் போலி கோவிஷீல்டு தடுப்பூசி; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை  Poll_m10இந்தியாவில் போலி கோவிஷீல்டு தடுப்பூசி; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை  Poll_c10 
4 Posts - 1%

3 Posts - 1%

Aathira

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

இந்தியாவில் போலி கோவிஷீல்டு தடுப்பூசி; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 20, 2021 5:20 pm

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா
மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் கோவிஷீல்டு
என்ற பெயரில் தயாரித்து சந்தையிட்டு வருகிறது.

மேலும் இந்த தடுப்பூசி, இந்திய அரசின் தடுப்பூசி திட்டத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த தடுப்பூசியின் போலி
தடுப்பூசிகள் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார
அமைப்பு எச்சரித்துள்ளது.

உற்பத்தி நிறுவனம் உறுதி

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்தியாவிலும், உகாண்டாவிலும் கோவிஷீல்டு தடுப்பூசியின் போலி தயாரிப்புகள், நோயாளிகள் மட்டத்தில் கண்டறியப்பட்டு, அதை தடுப்பூசி உற்பத்தியாளர்கள் (புனே இந்திய சீரம் நிறுவனம்) சரி பார்த்துள்ளனர்.

இது தொடர்பாக கடந்த ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் உலக சுகாதார அமைப்புக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியின் உண்மையான உற்பத்தியாளர் (புனே இந்திய சீரம் நிறுவனம்) இந்த எச்சரிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள தயாரிப்புகள் போலியானவைதான் என்பதை உறுதிப்படுத்தி உள்ளனர்.

இந்த போலியான தடுப்பூசிகள் இந்தியா மற்றும் உகாண்டாவில் நோயாளிகள் மட்டத்தில் பதிவாகி உள்ளன.

தடுப்பூசிகளின் அடையாளம், கலவை அல்லது ஆதாரத்தை மோசமாக, தவறாக சித்தரித்ததின் அடிப்படையில் போலி தயாரிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அகற்றுவது முக்கியம்

2 கலவைகளில் போலி தடுப்பூசி குப்பிகளின் தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. ஒன்று 5 மில்லிக்கு கீழேயும், மற்றொன்று 2 மில்லி குப்பிகளிலும் வந்துள்ளது. இதன் உற்பத்தி மற்றும் காலாவதி தேதிகள் பொய்யானவை.

‘கோவிஷீல்டு 2 மில்லி. தொகுதி 4121 இசட் 040, காலாவதி தேதி 10.08.2021’ என்று தவறாக தரப்பட்டுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசி 2 மில்லி குப்பியாக உற்பத்தி செய்யப்படவில்லை. 4 டோஸ் அடங்கிய குப்பிதான் உற்பத்தி செய்யப்படுகிறது.

போலியான தடுப்பூசிகள் உலகளாவிய பொது சுகாதாரத்துக்கு ஆபத்து ஏற்படுத்தும். பாதிக்கப்படக்கூடிய மக்கள் மற்றும் சுகாதார அமைப்பின்மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தும். நோயாளிகளுக்கு கெடுதி விளைவிப்பதைத் தடுக்க இந்த தவறான தயாரிப்புகளை புழக்கத்தில் இருந்து கண்டறிந்து அகற்றுவது முக்கியம்.

விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும்

இந்த போலியான தடுப்பூசிகளால் பாதிக்கப்படக்கூடிய, நாடுகளின், பிராந்தியங்களின் வினியோக சங்கிலிகளில் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும்.

அனைத்து மருத்துவ தயாரிப்புகளும், அங்கீகரிக்கப்பட்ட, உரிமம் பெற்ற வினியோகஸ்தர்களிடம் இருந்து பெறப்பட வேண்டும். தயாரிப்புகளின் நம்பகத்தன்மை மற்றும் மருந்தின் உள்ளடக்க தன்மை கவனமாக சரி பார்க்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு போலி தடுப்பூசி பற்றிய தகவல்கள், பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினத்தந்தி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33473
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 20, 2021 10:20 pm

ஆண்டவா, இந்த சமூக துரோகிகளிடம் இருந்து மக்களை காப்பாற்று.

---------------------------------

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக