புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரேஷ்மா மேடம்ங்களா ----   படித்ததில் பிடித்தது  Poll_c10ரேஷ்மா மேடம்ங்களா ----   படித்ததில் பிடித்தது  Poll_m10ரேஷ்மா மேடம்ங்களா ----   படித்ததில் பிடித்தது  Poll_c10 
83 Posts - 55%
heezulia
ரேஷ்மா மேடம்ங்களா ----   படித்ததில் பிடித்தது  Poll_c10ரேஷ்மா மேடம்ங்களா ----   படித்ததில் பிடித்தது  Poll_m10ரேஷ்மா மேடம்ங்களா ----   படித்ததில் பிடித்தது  Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
ரேஷ்மா மேடம்ங்களா ----   படித்ததில் பிடித்தது  Poll_c10ரேஷ்மா மேடம்ங்களா ----   படித்ததில் பிடித்தது  Poll_m10ரேஷ்மா மேடம்ங்களா ----   படித்ததில் பிடித்தது  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ரேஷ்மா மேடம்ங்களா ----   படித்ததில் பிடித்தது  Poll_c10ரேஷ்மா மேடம்ங்களா ----   படித்ததில் பிடித்தது  Poll_m10ரேஷ்மா மேடம்ங்களா ----   படித்ததில் பிடித்தது  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ரேஷ்மா மேடம்ங்களா ----   படித்ததில் பிடித்தது  Poll_c10ரேஷ்மா மேடம்ங்களா ----   படித்ததில் பிடித்தது  Poll_m10ரேஷ்மா மேடம்ங்களா ----   படித்ததில் பிடித்தது  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ரேஷ்மா மேடம்ங்களா ----   படித்ததில் பிடித்தது  Poll_c10ரேஷ்மா மேடம்ங்களா ----   படித்ததில் பிடித்தது  Poll_m10ரேஷ்மா மேடம்ங்களா ----   படித்ததில் பிடித்தது  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ரேஷ்மா மேடம்ங்களா ----   படித்ததில் பிடித்தது  Poll_c10ரேஷ்மா மேடம்ங்களா ----   படித்ததில் பிடித்தது  Poll_m10ரேஷ்மா மேடம்ங்களா ----   படித்ததில் பிடித்தது  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரேஷ்மா மேடம்ங்களா ----   படித்ததில் பிடித்தது  Poll_c10ரேஷ்மா மேடம்ங்களா ----   படித்ததில் பிடித்தது  Poll_m10ரேஷ்மா மேடம்ங்களா ----   படித்ததில் பிடித்தது  Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
ரேஷ்மா மேடம்ங்களா ----   படித்ததில் பிடித்தது  Poll_c10ரேஷ்மா மேடம்ங்களா ----   படித்ததில் பிடித்தது  Poll_m10ரேஷ்மா மேடம்ங்களா ----   படித்ததில் பிடித்தது  Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
ரேஷ்மா மேடம்ங்களா ----   படித்ததில் பிடித்தது  Poll_c10ரேஷ்மா மேடம்ங்களா ----   படித்ததில் பிடித்தது  Poll_m10ரேஷ்மா மேடம்ங்களா ----   படித்ததில் பிடித்தது  Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரேஷ்மா மேடம்ங்களா ---- படித்ததில் பிடித்தது


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 26, 2021 7:38 pm

இது எப்பிடி இருக்கு ?

அங்குட்டு ரேஷ்மா மேடம்ங்களா?

Yes speaking...

ஒங்களுக்கு ulcer இருக்கா மேடம்?

வாட் நான்சென்ஸ்? யார் மேன் சொன்னா?

இல்ல மேடம்...நாங்க புதுசா endoscopy centre ஆரம்பிச்சிருக்காேம்...

அதுக்குகாகத்தான் கேட்டேன்..

ஏங்க...நீங்க endoscopy சென்டர் ஆரம்பிச்சதுக்காக நான் ulcer இருக்குன்னு ஒத்துக்கணுமா? என்னங்க கிறுக்குத்தனமா இருக்கு?

வாட்சப்பில் வந்தது. 

இல்ல மேடம்..அப்பிடியில்ல..அல்சர்ன்றது ரொம்ப common...அதான் கேட்டேன்...சரி, உங்க வீட்ல வேற யாருக்காச்சும் அல்சர் இருக்கா மேடம்?

யோவ்...எனக்கே இல்லைன்றேன்...வீட்ல உள்ளவங்கள பத்தி கேக்குறீங்க?

இல்ல மேடம்..ப்ளீஸ்..கொஞ்சம் யோசிச்சு பாருங்க....யாராவது எப்பவாவது மேல்வயிற்று வலி, சாப்பிடும்போது எரிச்சல் ன்னு எதாவது சொல்லிருப்பாங்க..

யாருக்கும் கெடையாதுய்யா..இம்ச பண்ணாத..

இல்ல மேடம்..ஒங்க ஒன்னு உட்ட தம்பி, அக்கா புருஷனோட ஆஃபீஸ் செக்ரட்ரி, உங்க ஆஃபீஸ் ப்யூனோட சித்தி பையன்- இப்புடி யாருக்காவது?

என்ன எளவா போச்சு ஒங்களோட..டார்ச்சர் தாங்கல..ஒன்னால அல்சர் இல்ல, BP தான் வரப்போவுது எங்களுக்கு..ஃபோன கட் பன்றீங்களா இல்லையா இ்ப்ப?

அய்யய்யோ மேடம்...ப்ளீஸ்...ப்ளீஸ்...கட் பண்ணிடாதீங்க...ஒரு scopy பண்ணா இன்னொன்னு இலவசமா பண்ணி தர்றோம் மேடம்...எங்ககிட்ட ஆஃபர் இருக்கு...

வேணாம்ன்னு சொல்லிடாதீங்க மேடம்..ப்ளீஸ்...

மெண்டலாய்யா நீ...அது என்ன Endoscopy centre'ஆ, இல்ல Louis Phillipe showroom தீபாவளி ஆஃபரா? கடுப்பேத்தாம ஃபோன வைய்யா மொதல்ல...

இல்ல மேடம்...கோச்சுக்காதீங்க... Capsule endoscopy ன்னு ஒன்னு புதுசா கண்டுபுடிச்சிருக்கோம் மேடம்...அத பாத்தீங்கன்னா ஒங்களுக்கே ரொம்ப புடிச்சு போய்டும் ...நீங்களே endoscopy tube'அ எடுத்து வாய்ல உட்டுக்குவீங்க..ப்ளீஸ்...மறுப்பு சொல்லாதீங்க..

கீழ்ப்பாக்க கேஸ்தான்யா நீ... confirmed'ஆ தெரிஞ்சு போச்சு...ஏன்யா, ஒரு கஸ்டமர் தனக்கு தேவையில்லைன்னு சொல்லும்போது அத வலுக்கட்டாயமா அவுங்க மேல திணிக்கிறது பிச்சை எடுக்குறத விட கேவலம்யா...உன் சரக்கின் தரத்து மேல ஒனக்கு நம்பிக்கை இருந்தா மக்களா வரப்போறாங்க...இப்புடி பிச்ச எடுக்குறது வெக்கமா இல்ல?

இல்ல மேடம்...இருந்தாலும் ஒரே ஒரு தடவ எங்ககிட்ட endoscopy.....

இனி சரிப்பட்டு வராது....மரியாதயா ஒங்க பேர சொல்லுங்க...நான் யார் தெரியுமா? ஒரு பேங்க் மேனேஜர்..என் கணவர் வக்கீல்...nuisance case போட்டு ஒங்கள உண்டு இல்லன்னு பன்றேன் பாருங்க...

என் பேரா மேடம்?

ஆமான்யா...ஒன் பேர்தான்...நீதான இவ்வளவு நேரம் பேசியே என் கழுத்த அறுத்த?

என் பேர் சித்தார்த் ராஜன் மேடம்.. gastroenterologist...

இந்த பேர எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே..

ஆமாம் மேடம்...நீங்கதான் போன வாரம் நான் எமெர்ஜென்ஸில பேஷண்ட்ட பாக்க கௌம்பிட்ருக்கும்போது லோன் வேணுமா ன்னு கேட்டு என்கிட்ட பேசினீங்களே மேடம்...நான் வேணாம்ன்னதும் திரும்ப ரெண்டு நாள் கழிச்சு ஃபோன் பண்ணி அதயே கேட்டீங்களே...நான் திரும்ப வேணாம்னதும் "உங்க தம்பிக்கி தேவப்படலாம்...தங்கச்சிக்கி தேவப்படலாம்... மாப்பிள்ளை வீடு கட்ற ப்ளான் வெச்சிருப்பாரு...அவருக்கு தேவப்படலாம்... வேணுமா?"ன்னு கேட்டீங்களே...

ஞாபகம் இருக்கா மேடம்? எங்க மேல இவ்வளவு அக்கற இருக்குற உங்க உடல்நலம் மேல எங்களுக்கு அக்கற இருக்காதா? அதான் மேடம் நான் call பண்ணேன்... நாளைக்கு nephrologist call பண்ணுவார் மேடம்...நாளான்னைக்கி cardiologist'அ call பண்ண சொல்லிருக்கேன் மேடம்...

மேடம்? ஹலோ....ஹலோ..லைன்ல இருக்கீங்களா? Endoscopy பண்ணிக்கிறீங்களா...



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக