புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இன்று நடைமுறைக்கு வந்தது; அம்மா உணவகங்களில் 3 வேளையும் சாப்பாடு இலவசம்: நிரம்பி வழியும் மக்கள் கூட்டம் Poll_c10முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இன்று நடைமுறைக்கு வந்தது; அம்மா உணவகங்களில் 3 வேளையும் சாப்பாடு இலவசம்: நிரம்பி வழியும் மக்கள் கூட்டம் Poll_m10முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இன்று நடைமுறைக்கு வந்தது; அம்மா உணவகங்களில் 3 வேளையும் சாப்பாடு இலவசம்: நிரம்பி வழியும் மக்கள் கூட்டம் Poll_c10 
83 Posts - 55%
heezulia

55 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இன்று நடைமுறைக்கு வந்தது; அம்மா உணவகங்களில் 3 வேளையும் சாப்பாடு இலவசம்: நிரம்பி வழியும் மக்கள் கூட்டம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 10, 2021 8:08 pm

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இன்று நடைமுறைக்கு வந்தது; அம்மா உணவகங்களில் 3 வேளையும் சாப்பாடு இலவசம்: நிரம்பி வழியும் மக்கள் கூட்டம் Tamil_News_11_10_2021_5054874
-
சென்னை:
முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு படி இன்று முதல் அம்மா
உணவகங்களில் 3 வேளையும் இலவச சாப்பாடு வழங்கும்
நடைமுறை அமலுக்கு வந்தது. இதையடுத்து அனைத்து
அம்மா உணவகங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

ருசியாகவும், தரமாகவும் இருந்ததால் முதல்வரை பொதுமக்கள்
பாராட்டினர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய
நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகுவதற்கு
முன்பே சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் அதி தீவிர
கனமழை பெய்தது.

சென்னையில் கடந்த 6ம்தேதி இரவு முழுவதும் வெளுத்து வாங்கிய
கனமழையால் நகரில் பல பகுதிகள் மழைநீரில் மிதக்கும் அளவுக்கு
வெள்ளம் சூழ்ந்தது. குறிப்பாக வேளச்சேரி, மேற்கு மாம்பலம்
உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இடுப்பு அளவுக்கு வெள்ள நீர்
தேங்கியுள்ளது.

மேலும், சில பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளது.
மோட்டர் மூலம் மழை நீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று
வருகிறது. மேலும் இரண்டு நாட்களாக கனமழை குறைந்து தூறலுடன்
கூடிய மழையே பெய்து வருவதால் ஓரளவு வெள்ளம் வடியத்
தொடங்கியுள்ளது. இருப்பினும், தாழ்வான பகுதிகளில் இன்னும்
மழைநீர் தேங்கி கிடக்கிறது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சென்னைவாசிகளின்
இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்
மக்கள் அத்யாவசிய தேவைகளை தவிர்த்து வீட்டை விட்டு
வெளியில் வர முடியாமல் தவித்தனர். மேலும் வெள்ளம் சூழ்ந்த
பகுதிகளில் குடிசைகளில் வாழும் மக்கள் வெளியில் செல்ல
முடியாததால் உணவு கிடைக்காமல் தவித்து வந்தனர்.

அவர்களுக்கு சென்னை மாநகராட்சி மூலம் 3 வேளையும் உணவு
வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில்
வீடுகளை விட்டு வெளியில் செல்லாமல் பலர் முடங்கி கிடக்கின்றனர்.
அவர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு உணவு சமைக்க முடியாமல்
தவித்து வருகின்றனர்.

மேலும் வெள்ள பாதிப்பால் உணவகங்கள் பல மூடப்பட்டுள்ளன.
இதனால் தொழிலாளர்கள் பலர் உணவு கிடைக்காமல் அவதிப்படும்
நிலை இருந்தது. இந்நிலையில் மழை பாதிப்புகளை முதல்வர்
மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு நாளும் நேரில் சென்று பார்வையிட்டு
ஆய்வு செய்தார்.

அப்போது அங்கிருந்த அம்மா உணவகம் ஒன்றுக்கு சென்றார்.
அங்குள்ள உணவை சாப்பிட்டார். உணவு தரமாக இருப்பதாக அவர்
ஊழியர்களிடம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, அனைத்து அம்மா
உணவகங்களிலும் மழை முற்றிலும் நிற்கும் வரை இலவசமாக
உணவு வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அவரது அறிவிப்பை தொடர்ந்து இன்று முதல் சென்னையில்
உள்ள 403 அம்மா உணவகங்களில் 3 வேளையும் உணவு
இலவசமாக வழங்கப்படுகிறது. காலையில் இட்லி, மதியம்
சாம்பார் சாதம், இரவு சப்பாத்தி போன்றவை அம்மா உணவகங்களில்
வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக அந்தந்த பகுதியில்
உள்ள ஏழைகள், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விலையின்றி
இலவசமாக வினியோகிக்கப்பட்டது.

சென்னையில் 200 வார்டுகளில் 396 அம்மா உணவகங்களிலும்,
அரசு மருத்துவமனைகளில் 7 இடங்களிலும் இன்று காலையில்
இருந்து உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.

தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக