Latest topics
» அ. முஹம்மது நிஜாமுத்தீன் என்கிற நான்!
by சிவா Today at 0:57

» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by mohamed nizamudeen Today at 0:49

» அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்
by சிவா Today at 0:45

» அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ?
by T.N.Balasubramanian Yesterday at 23:08

» வறட்டு இருமலுக்கு அருமருந்து
by mohamed nizamudeen Yesterday at 22:50

» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 21:38

» மகளென்னும் தோழி - சிறுகதை
by ஜாஹீதாபானு Yesterday at 21:21

» சாட் ஜிபிடி எனும் பூதம்
by சிவா Yesterday at 21:21

» தமிழகம் முழுவதும் குட்கா விற்பனை அமோகம்
by T.N.Balasubramanian Yesterday at 21:19

» மலச்சிக்கல்
by T.N.Balasubramanian Yesterday at 21:17

» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by சிவா Yesterday at 21:03

» ரத சப்தமி
by T.N.Balasubramanian Yesterday at 16:10

» முத்துப்பழனியும் ஆவுடையக்காளும்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:26

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 28/01/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 15:09

» பதான் விமர்சனம்
by சிவா Yesterday at 8:00

» மூச்சின் சூட்சுமம்
by சிவா Yesterday at 7:08

» கடவுளின் மொழி
by சிவா Yesterday at 7:04

» பித்த உபாதைகளுக்கு மருந்து
by சிவா Yesterday at 3:43

» பழனி மலைக் கோயிலில் குடமுழுக்கு விழா
by சிவா Yesterday at 3:12

» இன்று முதல் நம் தளத்தில் புதிய குறியீட்டு முறை #TAG System அறிமுகம்
by T.N.Balasubramanian Fri 27 Jan 2023 - 23:25

» சிங்கமுத்து சேர்வை கோனார் வரலாறு
by சிவா Fri 27 Jan 2023 - 18:48

» தமிழக அரசியல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Fri 27 Jan 2023 - 14:35

» உலகச் செய்திகள்!
by Dr.S.Soundarapandian Fri 27 Jan 2023 - 14:32

» அன்பன் அ. முகம்மது நிஜாமுத்தீன் - Name Logo
by Dr.S.Soundarapandian Fri 27 Jan 2023 - 14:27

» மடல் விரிக்கும் உடல் தாமரை
by T.N.Balasubramanian Thu 26 Jan 2023 - 22:36

» மனித உடலியல்
by T.N.Balasubramanian Thu 26 Jan 2023 - 22:26

» வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது
by Guest. Thu 26 Jan 2023 - 20:32

» சுதா ஹரி நாவல்கள் வேண்டும்
by Saravananj Thu 26 Jan 2023 - 18:18

» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by சிவா Thu 26 Jan 2023 - 14:39

» அப்பா என்றால் அன்பு - சிறுகதை
by சிவா Thu 26 Jan 2023 - 14:31

» 74 - வது குடியரசு தின விழா | செய்திகளின் தொகுப்புகள்
by சிவா Thu 26 Jan 2023 - 14:01

» இன்று முதல் மாநில மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்!
by சிவா Thu 26 Jan 2023 - 12:48

» குடியரசு தின வாழ்த்துகள்
by சிவா Thu 26 Jan 2023 - 12:14

» கரிசலாங்கண்ணி
by சிவா Thu 26 Jan 2023 - 5:30

» சரஸ்வதி 108 போற்றி
by சிவா Thu 26 Jan 2023 - 5:16

» கலைமகள் துதி பாரதியார்
by சிவா Thu 26 Jan 2023 - 5:13

» இம்மாதம் 27ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு
by சிவா Wed 25 Jan 2023 - 23:14

» வெளிநாடுகளில் உள்ள சில சட்டங்கள்
by T.N.Balasubramanian Wed 25 Jan 2023 - 23:11

» வைட்டமின்கள்
by சிவா Wed 25 Jan 2023 - 22:45

» கண்ணாம்மூச்சி விளையாட்டு(Hide and seek) தந்த சோகம்
by Guest. Wed 25 Jan 2023 - 22:13

» புற்றுநோய் மருத்துவர் சாந்தா அவர்களின் நினைவு நாள்
by T.N.Balasubramanian Wed 25 Jan 2023 - 21:25

» பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி
by T.N.Balasubramanian Wed 25 Jan 2023 - 21:15

» இன்று இரவு.
by selvanrajan Wed 25 Jan 2023 - 17:19

» வில்வ ஓடு விபூதி திருநீர்
by Dr.S.Soundarapandian Wed 25 Jan 2023 - 14:51

» பிரிட்டிஷ் ஆங்கிலத்திற்கும் அமெரிக்க ஆங்கிலத்திற்கும் இடையே வேறுபாடு ஏன்?
by Dr.S.Soundarapandian Wed 25 Jan 2023 - 14:49

» தென் இந்தியர்களின் காலை உணவு பிரியாணி
by Dr.S.Soundarapandian Wed 25 Jan 2023 - 14:47

» பாஞ்சாலங்குறிச்சி தளபதி சிங்கமுத்து சேர்வை கோன்
by Dr.S.Soundarapandian Wed 25 Jan 2023 - 14:44

» குழந்தைகளுக்காக சொன்ன கதைகள் - காணொளிகள் !
by krishnaamma Wed 25 Jan 2023 - 1:04

» என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!
by krishnaamma Wed 25 Jan 2023 - 0:20

» 100%
by சிவா Tue 24 Jan 2023 - 23:47

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சிகளில், பெண்கள் தடை

 • Share

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33425
இணைந்தது : 04/02/2010

PostT.N.Balasubramanian Tue 23 Nov 2021 - 20:59ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சிகளில், பெண்கள் நடித்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்கு தாலிபான்கள் தடை விதித்துள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளாக மேற்கு நாடுகளின் ஆதரவால், ஆப்கனில் தனியார் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. செய்தி மற்றும் பொழுதுபோக்கு தேவைக்காக 12-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகள் ஆப்கனில் செயல்பட்டு வந்தன. அவற்றில் துருக்கி மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி, ஆப்கன் மக்களை மகிழ்வித்து வந்தன. செய்தி நிறுவனங்களும் சுதந்திரத்துடன் செயல்பட்டு வந்தன.

ஆப்கனில் தாலிபான்கள் பொறுப்பேற்றது முதல் இந்த தொலைக்காட்சிகள் தாமாகக் கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டன. போட்டியாளர்கள் பங்கேற்று பாடும் இசை நிகழ்ச்சிகள், ஒரு சில தொலைக்காட்சித் தொடர்கள் மட்டுமே ஒளிபரப்பின. தாலிபான்கள் அச்சுறுத்தல் விடுக்கும் முன்பே, அவர்களின் எதிர்பார்ப்புக்குரிய தணிக்கைகளில் தொலைக்காட்சிகள் தாமாக ஈடுபட்டன. தங்களைப் பற்றி எழுதிய பத்திரிகையாளர்களுக்கு தாலிபான்கள் கசையடிகளை தர ஆரம்பித்ததில், ஊடக சுதந்திரம் என்பதும் அங்கே காணாமல் போனது.
இதற்கிடையே மேற்கு நாடுகளின் நிதியுதவி மற்றும் அந்நாடுகளின் மத்திய வங்கிகளில் குவிந்திருக்கும் ஆப்கன் அரசு நிதி ஆகியவற்றை குறிவைத்த தாலிபான்கள், ஆப்கனில் மனித உரிமை மற்றும் மகளிர் கல்வி உள்ளிட்ட தயாள ஏற்பாடுகளில் ஈடுபடப்போவதாக உறுதி அளித்திருந்தனர். இதனால் பொழுதுபோக்கு மற்றும் செய்தி தொலைக்காட்சிகளுக்கு பாதிப்பு வராது என்ற நம்பிக்கை எழுந்தது. மாறாக, தாலிபான்கள் தங்கள் சுயரூபத்தை மீண்டும் வெளிக்காட்டத் தொடங்கிவிட்டனர்.நேற்று(நவ.21) ஆப்கன் அரசு சார்பில் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களில், ‘பெண்கள் நடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை உடனடியாக நிறுத்துமாறு’ உத்தரவிட்டுள்ளனர். மேலும் செய்தி வாசிக்கும் பெண்களுக்கான உடை குறித்த வழிகாட்டுதல்களையும் வழங்கி உள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் 1996-2001 இடையே தாலிபான்களின் ஆட்சி நடைபெற்றபோது, அங்கே தொலைக்காட்சி, திரைப்படம் போன்றவை முற்றிலுமாக தடைசெய்யப்பட்டிருந்தன. எவரும் அறியாது மறைவாக டிவி பார்த்தோர் கண்டறியப்பட்டு, பொது இடத்தில் தண்டனை வழங்கப்பட்டதுடன், டிவி, வீடியோ பிளேயர் உபகரணங்கள் உடைத்து நொறுக்கப்பட்டன. ’வாய்ஸ் ஆஃப் ஷரியா’ என்ற மத வழிபாட்டுக்கான வானொலி சேவைக்கு மட்டுமே தாலிபான்கள் அனுமதி வழங்கி இருந்தனர்.

இருபதாண்டு இடைவெளியில் மீண்டும் ஆப்கனில் அரியணையேறி இருக்கும் தாலிபான்கள், தங்கள் அடக்குமுறையால் தேசத்தை பல பத்தாண்டுகள் பின்னோக்கி இழுக்கும் பணியைத் தொடங்கி உள்ளனர்.

நன்றி தமிழ் ஹிந்து


---------------------------------

 இரமணியன்    * கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக