புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எதிர்பாராமல் கர்ப்பமடைதல் Poll_c10எதிர்பாராமல் கர்ப்பமடைதல் Poll_m10எதிர்பாராமல் கர்ப்பமடைதல் Poll_c10 
10 Posts - 67%
ayyasamy ram
எதிர்பாராமல் கர்ப்பமடைதல் Poll_c10எதிர்பாராமல் கர்ப்பமடைதல் Poll_m10எதிர்பாராமல் கர்ப்பமடைதல் Poll_c10 
4 Posts - 27%
சிவா
எதிர்பாராமல் கர்ப்பமடைதல் Poll_c10எதிர்பாராமல் கர்ப்பமடைதல் Poll_m10எதிர்பாராமல் கர்ப்பமடைதல் Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிர்பாராமல் கர்ப்பமடைதல் Poll_c10எதிர்பாராமல் கர்ப்பமடைதல் Poll_m10எதிர்பாராமல் கர்ப்பமடைதல் Poll_c10 
310 Posts - 42%
heezulia
எதிர்பாராமல் கர்ப்பமடைதல் Poll_c10எதிர்பாராமல் கர்ப்பமடைதல் Poll_m10எதிர்பாராமல் கர்ப்பமடைதல் Poll_c10 
307 Posts - 42%
Dr.S.Soundarapandian
எதிர்பாராமல் கர்ப்பமடைதல் Poll_c10எதிர்பாராமல் கர்ப்பமடைதல் Poll_m10எதிர்பாராமல் கர்ப்பமடைதல் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
எதிர்பாராமல் கர்ப்பமடைதல் Poll_c10எதிர்பாராமல் கர்ப்பமடைதல் Poll_m10எதிர்பாராமல் கர்ப்பமடைதல் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
எதிர்பாராமல் கர்ப்பமடைதல் Poll_c10எதிர்பாராமல் கர்ப்பமடைதல் Poll_m10எதிர்பாராமல் கர்ப்பமடைதல் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
எதிர்பாராமல் கர்ப்பமடைதல் Poll_c10எதிர்பாராமல் கர்ப்பமடைதல் Poll_m10எதிர்பாராமல் கர்ப்பமடைதல் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எதிர்பாராமல் கர்ப்பமடைதல் Poll_c10எதிர்பாராமல் கர்ப்பமடைதல் Poll_m10எதிர்பாராமல் கர்ப்பமடைதல் Poll_c10 
6 Posts - 1%
prajai
எதிர்பாராமல் கர்ப்பமடைதல் Poll_c10எதிர்பாராமல் கர்ப்பமடைதல் Poll_m10எதிர்பாராமல் கர்ப்பமடைதல் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
எதிர்பாராமல் கர்ப்பமடைதல் Poll_c10எதிர்பாராமல் கர்ப்பமடைதல் Poll_m10எதிர்பாராமல் கர்ப்பமடைதல் Poll_c10 
4 Posts - 1%
manikavi
எதிர்பாராமல் கர்ப்பமடைதல் Poll_c10எதிர்பாராமல் கர்ப்பமடைதல் Poll_m10எதிர்பாராமல் கர்ப்பமடைதல் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்பாராமல் கர்ப்பமடைதல்


   
   

Page 1 of 2 1, 2  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jul 11, 2010 11:38 am

திட்டமிடப்படாத கர்ப்பம் (Unplanned pregnancy)

திட்டமிடப்படாமல் ஏற்படும் கர்ப்பங்கள் திட்டமிடப்படாத கர்ப்பங்கள் ஆகும். அனேகமான சோடிகள் திருமணத்திற்கு பின் குழந்தைகள் பெற ஆர்வத்துடன் இருப்பர். அவர்களின் தேவை தனிப்பட்டது. எனவே சரியான திட்டமிடல் அவசியம்.

கர்ப்பம் ஒன்றை திட்டமிடும்போது தேவையானவை:
• உடல் சக்தி
• உள சக்தி
• குழந்தைக்கு ஒதுக்கப்பட கூடிய நேரம்
• எதிர்கால திட்டங்கள்
• பாலியல் மற்றும் இனப்பெருக்கம் பற்றிய அறிவு
திட்டமிடப்படாத கர்ப்பம் கருசிதைவில் முடிவடையும்.
நிலமை:
தற்போது திட்டமிடப்படாத பிரசவங்களை கணக்கிடுவது கடினமாகும். ஆராய்சிகள் 33% எனக்காட்டுகிறது. இதில் 23% பிழையான நேரம், 10% திட்டமிடப்படாதவை.

திட்டமிடப்படாத பிரசவங்களுக்கான காரணங்கள்:

1. பாலியல் மற்றும் இனப்பெருக்கம் பற்றிய அறியாமை.
திருமணத்திற்கு தயாராகும்போது பாலியல் மற்றும் இனப்பெருக்கம் தொடர்பான அறிவு முக்கியமானதாகும். இது பாலியல் செயற்றின் பற்றிய அறிவை தரும்.

2. குடும்ப கட்டுப்பாடு பாவிக்காமை.
நம்பகரமான குடும்ப கட்டுப்பாடு பாவித்தல் திட்டமிடாத பிரசவத்தை தவிர்க்கும்.
3. குடும்ப கட்டுப்பாடு முறையில் தோல்வி
தற்போதைய அனேகமான குடும்ப கட்டுப்பாடு முறைகள் நம்பதகுந்தவை. இவை சரியாக பாவிக்கப்படவில்லை என்றால் கருக்கட்டலாம்.
4. பாலியல் வல்லுறவு
திட்டமிடாத கர்ப்பத்திற்கு என்ன நடக்கலாம்?
1. திட்டமிடாத கர்ப்பம் தேவையான கர்ப்பமாக மாறலாம்.
துணையுடன் மற்றும் வைத்தியருடன் ஆலோசித்த பின் இது தேவையான கர்ப்பமாக மாறும்.
2. திட்டமிடாத கர்ப்பம் தேவையற்ற கர்ப்பமாக தொடரும்.
தாயின் இந்நிலமை குழந்தையையும் தாயையும் பாதிக்கும்

3. திட்டமிடாத கர்ப்பம் கருசிதைவாக முடிவடையும்.
கருசிதைவு இலங்கையில் சட்டவிரோதமானது. இது தாயின் உயிரை காப்பாற்ற மட்டுமே செய்யப்படும்.

4. சிசு கொலை
தாயினால் சிசு கொல்லப்படுதல்.
தாய் தன்னை பற்றி கவலை கொள்ளாமல் உணவு மற்றும் விட்டமின்கள் தொடர்பாக கவனம் கொள்ளாமல் இருக்கலாம்.
தாய் பிரசவத்தை மறைக்கலாம்.

5. பெற்றோர் கவனியாமை

குழந்தைகள் போசனை குறைபாடு, மன உளைச்சல், மற்றும் வல்லுறவுக்கு உட்படுத்தப்படலாம். இது உடல், உள பாலியல் ரீதியான வல்லுறவாக காணப்படலாம்.


6. தாய்க்கு ஏற்படும் பாதிப்புக்கள்.

அடிக்கடி பிரசவமடைதல்.

உடல் ரீதியாக - போசணை குறைபாடு, குருதிச்சோகை, உயர்குருதி அமுக்கம், நீரிழிவு நோய் என்பன மோசமாகலாம்.

உளரீதியாக – பல பிரச்சனைகள்; இது பிரசவத்திற்கு பின்னும் தொடரும். கருசிதைவு செய்து கொண்டால் தாய் அதைபற்றி பல வருடங்கள் யோசிப்பாள். இது தாயின்/குடும்பத்தின் உடல் உள சுகாதரத்தை பாதிக்கும்.
7. தத்து கொடுத்தல்.
8. குழந்தையை விற்றல்.
9. குழந்தையை விட்டு செல்லல் – எங்காவது விட்டு செல்லல், குழந்தை குளிரால் அல்லது நீரிழப்பால் இறக்கும்.
10. தற்கொலை – சமுதாயத்தாலும் குடும்பத்தினாலும் ஏற்படும் அழுத்தத்தினால்

திட்டமிடாத பிரசவத்தை தடுப்பது எப்படி?
1. பாலியல் மற்றும் இனப்பெருக்கம் தொடர்பான அறிவு.
2. உங்கள் துணையுடன் கலந்தாலோசித்து குடும்பத்தை திட்டமிடவும்.
3. குடும்பகட்டுப்பாடு தொடர்பான அறிவை வழங்கவும்.
4. நம்பகரமான குடும்ப கட்டுப்பாட்டினை பாவித்தல்
5. உடனடி குடும்ப கட்டுபாட்டினை தேவையான போது பாவித்தல்.








சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jul 11, 2010 11:40 am

கருச்சிதைவு என்றால் என்ன?

■சிசு தனது உயிர்தன்மையை பெறும் முன் அதை வெளியேற்றல். வளர்ச்சியடைந்த நாடுகளில் இது 20 கிழமையாகும்.
■இலங்கையில் இது 28 கிழமைகள் ஆகும்.
■இது இயற்கையாகவோ செயற்கையாகவோ நடக்கலாம்.
■இலங்கையில் கருச்சிதைவு சட்டவிரோதம் என்பதால் அனேக செயற்கை கருச்சிதைவுகள் சுகாதாரமற்ற நிலையில் அனுபவம் இல்லாதோரினால் செய்யப்படுகிறது.
இலங்கையின் நிலை:
ஒரு நாளைக்கு 550-750 கருச்சிதைவுகள்.
வருடத்திற்கு 125000-175000
பத்திரிகைகள் சுட்டிகாட்டுவது: ஒவ்வொரு வருடமும் 340,424 குழந்தைகள் உயிருடன் பிறக்கின்றன. 240,170 கருச்சிதைவுகள்.
அதாவது ஒவ்வொரு 3 குழந்தைக்கும் 2 குழந்தை கருசிதைவடைகிறது.

தாய்க்கும் குழந்தைகளுக்கும் ஏற்பாடும் பக்க விளைவுகள்.

இது உடல் உள மற்றும் சமூக ரீதியான விளைவுகள் ஆகும்.
உடல் ரீதியான:
உடனடி பக்கவிளைவுகள்
• இரத்த கசிவும் இறப்பும்.
• தொற்று நோய்.
• கருப்பை மற்றும் கருப்பை கழுத்துக்கு சேதம்.
• குறைவான வெளியேற்றம்
• சிறுநீர் பைக்கும் யோனிக்குமிடையிலான தொடர்பு
• உள்ளக உறுப்புகளுக்கு சேதம்.
பின்பக்க விளைவுகள்
• கருகட்டும் ஆற்றல் குறைவு
• தொடர் அடி வயிற்று வலி
• உள்ளக உறுப்புகளில் தொற்று நோய்கள்.
• அடுத்தடுத்த பிரசவங்களில் முன் கூட்டி பிள்ளை பிறத்தல் தன்னிச்சையான கருச்சிதைவு என்பவற்றிற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
• தாய்/குடும்பம் மீதான உளரீதியான தாக்கம்.

கருசிதைவுக்கான காரணம்.
பொதுவான காரணிகள்.
• குழந்தை ஒன்றை பெற்றுகொள்ள வயது அதிகம்.
• மற்றைய குழந்தைகள் பெரியவர்கள்
• இளைய குழந்தை மிக சிறியது
• குடும்பம் பூர்த்தியாக்கப்பட்டது.
மற்றைய காரணிகள்
• குடும்ப கட்டுப்பாடு முறை தவறுதல்
• பண நெருக்கடி
• தாயின் சுகாதார பிரச்சனைகள்.
• திட்டமிடாத பிரசவம்
• மருந்துகள் உட்கொள்ளல்
• முன் சத்திர சிகிச்சை
• திருமணம் செய்யவில்லை

குடும்ப கட்டுப்பாடு பாவிக்காத காரணங்கள்
• பக்கவிளைவுகள் தொடர்பான பயம்
• அறியாமை
• அடிக்கடி உடலுறவு கொள்ளாமை
• அதிக வயதினால் கருத்தரிக்காது என்ற நம்பிக்கை
• துணை விருப்பம் இல்லை
• பாலூட்டல்
• புதிதாக திருமணம் செய்தவர்கள்
• மருத்துவ காரணங்கள்

கருச்சிதைவுக்கு பின்....

■ஒவ்வொரு பெண்ணுக்கும் உடல் உள ரீதியான பக்கபலம் கொடுக்கப்பட வேண்டும். கருச்சிதைவின் பக்கவிளைவாக 8ல் ஒரு குழந்தை இறக்கின்றது.
இதன் கூறுகள்......
1. உடனடி மருத்துவ சிகிச்சை

■வலியை போக்குதல்
2. குடும்ப கட்டுப்பாடு ஆலோசனை/சேவைகள்

■இது அடுத்தடுத்த கருச்சிதைவுகளை தவிர்க்கும்.
3.மற்றைய இன்பெருக்க சேவைகளுக்கு
இலிங்க நோய்களுக்கு சிகிச்சை
கருப்பை கழுத்து புற்றுநோய் பரிசோதனை
கருக்கட்டல் ஆற்றல் குறைவு சேவைகள்
பிரசவத்திற்கு முன்

4. ஆலோசனை
-உளரீதியான பக்கபலம்
-கருச்சிதைவு
-குடும்பத்தை திட்டமிடல்
-மீண்டும் பிள்ளைபேற்றை அடைதல்
-வைத்தியரை நாட வேண்டியது எப்போது?
-அடி வயிறுவலி
-ரத்தம் வெளியேறுதல்
-காய்ச்சல் உடல் உளைச்சல்
-யோனி வெளியேற்றம்
-வயிறு வீக்கம்
-வாந்தி எடுத்தல்

திட்டமிடாத பிரசவத்தை/கருச்சிதைவை தடுப்பது எப்படி?

■சோடி செய்ய வேண்டியவை
■பாலியல் இனப்பெருக்க அறிவை பெறுதல்
■குடும்பத்தை திட்டமிடல்
■குடும்ப கட்டுப்பாடு முறைகள் பற்றி அறிதல்
■தொடர்ச்சியாக சரியாக குடும்ப கட்டுப்பாடு பாவித்தல்
■உடனடி குடும்ப கட்டுப்பாடு தொடர்பான அறிவு
சுகாதார சேவை வழங்குனர் செய்ய வேண்டியவை

■பாலியல் இனப்பெருக்க அறிவு வழங்குதல்
■குடும்ப கட்டுப்பாடு நிகழ்ச்சிகள்
■கர்ப்பிணி தாய்மார்களினதும் குழந்தைகளினதும் சமுதாய பாதுகாப்பினை பேணுதல்
■குடும்ப கட்டுப்பாடு பாவனையை அதிகரிக்க வழி வகுத்தல்
■உடனடி குடும்ப கட்டுப்பாடு பற்றி கற்று கொடுத்தல்
■குடும்பகட்டுப்பாடு தொடர்பான ஆண்களின் அணுகுமுறையை கண்காணித்தல்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jul 11, 2010 11:41 am

இப்ப இந்த கட்டுரை எனக்கு தேவையில்லை ,,,இன்னும் கொஞ்ச ஆண்டுகள் கழித்து படிதுகொல்கிறேன்

தகவலுக்கு நன்றி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jul 27, 2010 7:55 pm

ரபீக் wrote:இப்ப இந்த கட்டுரை எனக்கு தேவையில்லை ,,,இன்னும் கொஞ்ச ஆண்டுகள் கழித்து படிதுகொல்கிறேன்

தகவலுக்கு நன்றி
எதிர்பாராமல் கர்ப்பமடைதல் 246975 எதிர்பாராமல் கர்ப்பமடைதல் 246975 எதிர்பாராமல் கர்ப்பமடைதல் 246975 எதிர்பாராமல் கர்ப்பமடைதல் 246975 எதிர்பாராமல் கர்ப்பமடைதல் 246975





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jul 27, 2010 8:04 pm

பயனுள்ள...கட்டுரை...நன்றி...சபீர்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Aug 11, 2010 10:12 am

கலை wrote:பயனுள்ள...கட்டுரை...நன்றி...சபீர்...!
எதிர்பாராமல் கர்ப்பமடைதல் 154550 எதிர்பாராமல் கர்ப்பமடைதல் 154550 எதிர்பாராமல் கர்ப்பமடைதல் 154550 எதிர்பாராமல் கர்ப்பமடைதல் 678642 எதிர்பாராமல் கர்ப்பமடைதல் 678642 எதிர்பாராமல் கர்ப்பமடைதல் 678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 11, 2010 10:15 am

தகவலுக்கு நன்றி எதிர்பாராமல் கர்ப்பமடைதல் 677196 எதிர்பாராமல் கர்ப்பமடைதல் 677196 எதிர்பாராமல் கர்ப்பமடைதல் 677196 எதிர்பாராமல் கர்ப்பமடைதல் 677196 எதிர்பாராமல் கர்ப்பமடைதல் 678642 எதிர்பாராமல் கர்ப்பமடைதல் 678642 எதிர்பாராமல் கர்ப்பமடைதல் 678642

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Aug 16, 2010 11:04 am

சபீர் wrote:
ரபீக் wrote:இப்ப இந்த கட்டுரை எனக்கு தேவையில்லை ,,,இன்னும் கொஞ்ச ஆண்டுகள் கழித்து படிதுகொல்கிறேன்

தகவலுக்கு நன்றி
எதிர்பாராமல் கர்ப்பமடைதல் 246975 எதிர்பாராமல் கர்ப்பமடைதல் 246975 எதிர்பாராமல் கர்ப்பமடைதல் 246975 எதிர்பாராமல் கர்ப்பமடைதல் 246975 எதிர்பாராமல் கர்ப்பமடைதல் 246975

எதுக்கு இப்போ கட்டைய தூக்கிட்டு அடிக்க வாரிக ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 16, 2010 11:57 am

ரபீக் wrote:இப்ப இந்த கட்டுரை எனக்கு தேவையில்லை ,,,இன்னும் கொஞ்ச ஆண்டுகள் கழித்து படிதுகொல்கிறேன்

தகவலுக்கு நன்றி

ஏன் தலை நீங்க இன்னும் சின்ன்ன பையனா? எதிர்பாராமல் கர்ப்பமடைதல் Icon_lol எதிர்பாராமல் கர்ப்பமடைதல் Icon_lol




எதிர்பாராமல் கர்ப்பமடைதல் Power-Star-Srinivasan
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Aug 16, 2010 1:32 pm

ரபீக் wrote:இப்ப இந்த கட்டுரை எனக்கு தேவையில்லை ,,,இன்னும் கொஞ்ச ஆண்டுகள் கழித்து படிதுகொல்கிறேன்

தகவலுக்கு நன்றி

சியர்ஸ் சியர்ஸ் யோ ரபீக் ஏன்யா இப்படி இருக்கே அதுதான் நம்ம மாமு அவருடைய அனுபவத்த சொல்லும் பொது சும்மா கேட்கணும் இப்படி குறுக்கால பேசகுடாது ஒகே வா அது எங்க மாமுவுக்கு பிடிக்காது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

எதிர்பாராமல் கர்ப்பமடைதல் Logo12
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக