புதிய பதிவுகள்
» துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி
by mohamed nizamudeen Today at 9:21 am
» சிவனாருக்குப் பிடித்தமான ஶ்ரீசைலம்
by சிவா Today at 9:07 am
» கருத்துப்படம் 07/02/2023
by mohamed nizamudeen Today at 8:59 am
» நான் யார்? - ஓஷோ
by சிவா Today at 8:57 am
» தேவநேயப் பாவாணர்
by சிவா Today at 8:48 am
» மகா சிவராத்திரி விரதம்
by சிவா Today at 8:41 am
» தக்காளி சமையல்கள்
by சிவா Today at 8:22 am
» அருந்தமிழ் வளர்ச்சியில் அகரமுதலிகள்!
by Admin Today at 8:13 am
» சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை
by சிவா Today at 8:00 am
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Today at 4:39 am
» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 9:03 pm
» பசுமை ஹைட்ரஜன் எனும் ஆற்றல் ஆதாரம்
by சிவா Yesterday at 8:53 pm
» தடம் மாறும் இளைய தலைமுறை!
by சிவா Yesterday at 8:52 pm
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Yesterday at 8:49 pm
» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by சிவா Yesterday at 8:40 pm
» சுளுந்தீ - முத்துநாகு
by சிவா Yesterday at 6:11 pm
» ரிலக்ஸ்-படித்த செய்தி
by T.N.Balasubramanian Yesterday at 6:00 pm
» தமிழ்ச் சொற்கள் அறிவோம்.
by சிவா Yesterday at 4:34 pm
» தளத்தின் தேடுபொறி மேம்படுத்தப்பட்டுள்ளது.
by சிவா Yesterday at 4:30 pm
» தேன் இருக்க கவலை எதற்கு?
by T.N.Balasubramanian Yesterday at 4:02 pm
» [மின்னூல்] அப்புறம் என்ன ஆச்சு ?--சுந்தர பாகவதர்
by T.N.Balasubramanian Yesterday at 3:56 pm
» நீண்ட நாள் வாழ...
by Dr.S.Soundarapandian Yesterday at 1:04 pm
» காணவில்லை-நட்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm
» 15 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மக்கள் மருத்துவர் காலமானார்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:01 pm
» இறந்தவர்களுடன் புதைக்கப்படும் பொருட்கள்
by T.N.Balasubramanian Sun Feb 05, 2023 6:58 pm
» சிறுநீரக பாதிப்புக்கு முகப்பொலிவு க்ரீம் காரணமா?
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:30 pm
» பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:25 pm
» அதானிக்கு விழுந்த அடுத்த அடி
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:18 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Sun Feb 05, 2023 3:18 pm
» உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்தியா 3-ஆவது இடம்
by சிவா Sun Feb 05, 2023 3:04 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Sun Feb 05, 2023 2:14 pm
» தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்
by சிவா Sun Feb 05, 2023 6:53 am
» தைப்பூசம்
by சிவா Sun Feb 05, 2023 4:31 am
» எம். எஸ். உதயமூர்த்தி மின்னூல்கள் - Ms Udayamurthy Books PDF
by சிவா Sun Feb 05, 2023 2:59 am
» எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami)
by சிவா Sat Feb 04, 2023 6:29 pm
» [மின்னூல்] திருடர்கள் - ர.சு. நல்லபெருமாள்
by சிவா Sat Feb 04, 2023 6:28 pm
» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by Guest. Sat Feb 04, 2023 5:45 pm
» நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு
by bharathichandranssn Sat Feb 04, 2023 5:01 pm
» குலதெய்வம்
by bharathichandranssn Sat Feb 04, 2023 4:57 pm
» [இலக்கியம்] தமிழரின் பொன்னாள் எந்நாள்?
by bharathichandranssn Sat Feb 04, 2023 4:53 pm
» சந்திராஷ்டமம் என்றால் என்ன.?
by T.N.Balasubramanian Sat Feb 04, 2023 4:44 pm
» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by krishnaamma Fri Feb 03, 2023 10:24 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by krishnaamma Fri Feb 03, 2023 10:22 pm
» ஜகத்குரு ராமானுஜரும் சலவைத் தொழிலாளியும் !
by krishnaamma Fri Feb 03, 2023 10:11 pm
» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by krishnaamma Fri Feb 03, 2023 10:02 pm
» தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
by சிவா Fri Feb 03, 2023 9:43 pm
» கரிசலாங்கண்ணி
by krishnaamma Fri Feb 03, 2023 9:37 pm
» அண்ணா வாழ்க்கை வரலாறு
by T.N.Balasubramanian Fri Feb 03, 2023 6:33 pm
» மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?
by Guest. Fri Feb 03, 2023 4:12 pm
» கருப்பு கவுனி அரிசி கஞ்சி
by Dr.S.Soundarapandian Fri Feb 03, 2023 11:25 am

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
கோபால்ஜி |
| |||
eraeravi |
| |||
Admin |
| |||
டார்வின் |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guest. |
| |||
கோபால்ஜி |
| |||
bharathichandranssn |
| |||
Admin |
| |||
eraeravi |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய கட்டணம்: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
Page 1 of 1 •
புதுடெல்லி:
வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கு கட்டணம் வசூலிக்கும்
புதிய முறை தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
தனது பட்ஜெட் உரையில் அறிவிப்பார் என்று தெரிகிறது.
வரும் நிதி ஆண்டுக்கான (2022-23) நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1-ம்
தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில்
தாக்கல் செய்ய உள்ளார்.
இதற்காக பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனைகளை அவர் கேட்டு
வருகிறார். முந்தைய பட்ஜெட்டில் ஏற்பட்ட குறைகள் மற்றும் வரும்
பட்ஜெட்டில் வருமானத்தை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்து அவர்
ஆலோசனைநடத்துவது வழக்கம்.
அந்த வகையில் வருமான வரி ரிட்டன் தாக்கலுக்கு கட்டணம்
வசூலிக்கலாம் என்ற பரிந்துரையும் அவரது பரிசீலனையில் உள்ளதாகக்
கூறப்படுகிறது.
தற்போது வருமான வரி தாக்கல் செய்வோரில் 8,600 பேர் மட்டுமே
தங்களது ஆண்டு வருமானம் ரூ.5 கோடிக்கு மேல் என குறிப்பிடுகின்றனர்.
தங்களது ஆண்டு வருமானம் ரூ.1 கோடிக்கும் அதிகம் என தெரிவிப்போர்
எண்ணிக்கை 42,800. நான்கு லட்சம் மக்கள் தங்களது வருமானம்
ரூ.20 லட்சத்துக்கும் அதிகம் என தெரிவிக்கின்றனர்.
2,200 டாக்டர்கள், சார்டர்ட் அக்கவுன்டன்ட், வழக்கறிஞர்கள் மற்றும் பிற
தொழில்புரிவோர் மட்டுமே தங்களது ஆண்டு வருமானம் ரூ.1 கோடிக்கும்
அதிகம் என்று கூறுகின்றனர்.
வருமான வரியில் 63 சதவீததொகை 1 சதவீதம் பேரிடமிருந்துதான்
வசூலாகிறது. இதனடிப்படையில் பார்க்கும்போது 99 சதவீதம் பேர் மிகக்
குறைவான அளவிலேயே வரி செலுத்துகின்றனர்.
இந்தியாவில் மொத்தம் 1.46 கோடி தனி நபர்கள் வருமான வரி
செலுத்துகின்றனர். இது மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதத்துக்கும்
குறைவான எண்ணிக்கையாகும். 2020-21-ம் நிதி ஆண்டில் மொத்தம்
வசூலான வரி வருவாய் ரூ.24,23,020 கோடி.
இதில் வருமான வரி மூலம் வசூலான தொகை ரூ.6,38,000 கோடி.
இது மொத்த வரி வசூலில் 26.30 சதவீதமாகும். நிறுவனங்களின் வரி
ரூ.6,81,000 கோடி (28%). ஜிஎஸ்டி வசூல் ரூ.6,90,500 கோடி (28.5%). உற்பத்தி
வரி ரூ.2,67,000 கோடி (11%). சுங்க வரி ரூ.1,38,000 கோடி (ரூ.5.70%), சேவை
வரி ரூ.1,020 கோடி (0.045%).
பெரும்பாலானவர்கள் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்கின்றனர்.
இதில் சிலர் எவ்வித வரியும் செலுத்துவது இல்லை. வருமான வரி சட்டம்
87ஏ பிரிவு அறிமுகமானதிலிருந்து வரி வரம்பிலிருந்து அதிகம் பேர்
வெளியேறியுள்ளனர்.
வரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய குறைந்தபட்ச கட்டணம் தனி நபர்களுக்கு
ரூ.1,000 ஆக நிர்ணயிக்கவும், நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல்
ரூ.10 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத்
தெரிகிறது.
இதன் மூலம் அரசுக்குரூ.3 ஆயிரம் கோடி வருமானம்கிடைக்கும் என
கணக்கிடப்பட்டுள்ளது. அதேநேரம் தேவையின்றி வரி படிவம் தாக்கல்
செய்வோர் எண்ணிக்கை இதன் மூலம்குறையும் என்றும் எதிர்பார்க்கப்
படுகிறது.
இந்து தமிழ் திசை

Similar topics
» வருமான வரித் தாக்கலுக்கு செய்ய காலக்கெடு நீட்டிப்பு ஆகஸ்ட் 5க்குள் தாக்கல் செய்யலாம் என அறிவிப்பு
» வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்த 24 மணிநேரத்தில் 'ரீஃபண்ட்' : விரைவில் அறிமுகம்
» மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு
» ஆதார் இணைப்புக்கு அவகாசம் நீட்டிப்பு? - விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
» வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1